Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஈழத்தை அடையும் வழி அரசியலா ..அல்லது ஆயுதமா?

Featured Replies

இலங்கையில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என  கூறிக் கொண்டு இலங்கை அரசுக்கு செய்த கொலைகளுக்கு அடுத்ததாக அதிகமான  படுகொலைகளை செய்த அமைப்பு  எது?

சிங்களவன் தமிழர்களின் போராட்டத்தை அழிக்க  தமிழர்களைக் கொன்றான் ஆனால்  புலிகள் தமிழர்களின் போராட்டத்தை வளர்க்க சிங்களவன் , தமிழன் , முஸ்லிம்களையும் சேர்த்துக் கொன்றார்கள்.........

அதுக்காக  கொலைசெய்யப்பாட்ட அனைவரும்  நல்லவர்கள் இல்லை ஆனால் செய்ய யார் அனுமதி கொடுத்தது?  படுகொலையின்ம் பின் பெற்ற பயன்  யாது?

குருநாதர் கருத்துப்படி இதுதான் முழுவதாக பார்த்த்து ஞான நிலயில் இருந்து எழுதும் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என  கூறிக் கொண்டு இலங்கை அரசுக்கு செய்த கொலைகளுக்கு அடுத்ததாக அதிகமான  படுகொலைகளை செய்த அமைப்பு  எது?

புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள்.களவு, கொள்ளை, வன்புணர்வு போன்றவற்றால் கொல்லப்பட்டவர்கள்.புலிகள், புலிகளின் ஆதராவாளர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களுடன் அரச ஆதரவுடன் இயங்கிய முஸ்லிம் ஆயுதக்குழுக்கள், ஊர்காவல் படையால் கொல்லப்பட்டவர்களின் என்ணிக்கையயும் சேர்த்தால் மிக அதிகம்.

புலிகளின் பெயரை பாவித்து செய்த கொலைகளையும் சேர்க்க வேண்டும்.

போராட்டத்தை அழிக்க  தமிழர்களைக் கொன்றான் ஆனால்  புலிகள் தமிழர்களின் போராட்டத்தை வளர்க்க சிங்களவன் , தமிழன் , முஸ்லிம்களையும் சேர்த்துக் கொன்றார்கள்.........

இவர்களீல் முதன்மை வகிப்பவர்கள் சமூக விரோதிகள் என அழிக்கப்பட்டவர்கள்.புலிகளின் காவல் படை, நீதிமன்றம் போன்ற நிர்வாக அமைப்புக்கள் வரும் வரை இக்கொலைகள் நடைபெற்றன.
காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட்டார்கள். ஆயுததாரிகளாக இருந்த முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள். 

அதுக்காக  கொலைசெய்யப்பாட்ட அனைவரும்  நல்லவர்கள் இல்லை ஆனால் செய்ய யார் அனுமதி கொடுத்தது?  படுகொலையின்ம் பின் பெற்ற பயன்  யாது?

வேறு இயக்க போராளிகள் கொல்லப்பட்டது. உ+ம்: கந்தன் கருணை
பள்ளிவாசலில் கொல்லப்பட்ட குழந்தைகள் (கருணா அப்போது புலிகளின் இயக்கத்தில் இருத்த போது நடைபெற்றது) போன்ற கொலைகள் கண்டிக்க தக்கவை.
 
எந்த நாட்டின் விடுதலை அமைப்பாயினும் சரி அரசாங்கமாயினும் சரி காட்டிக்கொடுத்தவர்களுக்கு  கடுமையான தண்டனை உண்டு.அதற்கு வி.புலிகள் விதி விலக்கானவர்கள் இல்லை.
 
அத்தோடு புலிகளில் இணைந்தவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் இல்லை. இதே சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் மக்களுக்காக போராடுவதற்காக இணைந்தார்கள்.ஈற்றில் சிலர் சுயநலவாதிகளாக மாறி இயக்கத்துக்கு களங்கம் ஏற்படுத்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. 100% மிகச்சரியாக எதுவும் உலகில் இல்லை. தங்களால் இயன்ற அளவுக்கு ஒப்பீட்டளவில் மிக்கட்டுக்கோப்பாக இயங்கிய இயக்கம். இதனை எதிரிகளே கூறியுள்ளார்கள்.

Edited by nunavilan

வணக்கம்....

முதலாவது இந்த விவாத்தில் முக்கியமான ;விவாதப் ;புள்ளி புறக்கணிக்கப்பட்டு தனிநபர் தாக்குதல்களும் வசைபாடல்களுமெ ;நடைபெறுகின்றன....இரண்டாவது நாம் போராட்;டத்தில் ஏன் தோற்றுப் போனோம் என்பதற்கான நல்ல

உதாரணம் இந்த விவாதத்தில் இருக்கின்றது... அதாவது நாம ;எதையூம ;முழுமையாக

பார்ப்பதற்கு தயார் இல்லை... பகுதி பகுதியாப ;பார்த்துதான் பதிலளிப்போம்...

எதிர்வினையாற்றுவொம்....

இஇது ; தவறான புரிதல்களுக்கே தொடர்ச்சியாக நம்மை ;இட்டுச் செல்லும்....

எனது கட்டுரைகளின் பகுதிகளை சுட்க்காட்டித்தான் என் மீதான ;விமர்சனமல்ல ;வசைபாடல்கள் நடைபெறுகின்றன....

முதலாவது தமிழரின் போராட்டத்தை முழுக்க 65 ஆண்டுகளுக்குமாக பார்க்க ஆயத்தம் இல்லை. மற்றயது, ஏமாற்று ஆன்மீகம் பேசாத உண்மையான கிறிஸ்தவனான SJV, தான் திருநாவுக்கரசர், காந்தியின் பாதைகளை பின் பற்றி அமைதியாக செய்த போராட்டங்களில் கண்ட தோல்விகளால் இலங்கையில் தான் கற்ற பாடங்களில் ஆயுத போராட்டம்தான் பலன் அளிக்கலாம், அல்லது தமிழரை கடவுள்தான் காக்கலாம் என்று கூறிய உண்மையான தீர்க்க தரிசன வார்த்தைகளை ஏற்க மறுப்பது.

இதில் "எனக்குத் தலைப்பா கட்டினால்தான் விவாதம் மேலே போகலாம்" என்று கர்த்தால் காட்ட இடம் இல்லை. யாராவது சொல்வதை ஆமா போட்டு தலையாட்டி கேட்க அரசாங்கம் கெடுத்து, அழித்து கடைசியாக இழுத்துக் கொண்டு வந்துவிடும் வன்னியின் அபலைகள் அல்ல புலம் பெயர்மக்கள்.

கட்டுரை அழிந்து போய்விட்ட புலிகளை வசைபாடும் வண்ணம் எழுதியது. அதனால் அதை இப்போ திரும்ப எடுத்தது நல்ல நோக்கம் நோக்கம் ஒன்றுக்காக என்றதாக கருத முடியாது. கட்டுரை விவாதத்தின் முக்கிய பகுதியில் இருந்து விலத்தியேதான் போகிறது. திரியின் மூலக்கட்டுரை ஆராய்பவை 1948லிலிருந்து தோற்ற அகிம்சை போராட்டத்தை பற்றி; அது ஆராய்வது முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் நடக்கும் சிங்கள, கிந்திய கேவலத்தனங்களைப்பற்றி.

ஆனால் பதிலாக வந்த கட்டுரை உண்மைகளை மூடி மறைத்து, புலிகள் தோற்றுகொண்டிருந்த போது தமது அபிலாசைகள் நிறைவேறுவதை கண்டு தமது தீர்க்க தரிசனங்கள் நிறைவேறி வருவதாக காட்ட எழுத்துப்பட்டது. அதாவது பதில் கட்டுரை மூலக்கடுரையின் எந்த புள்ளியிலும் சந்திக்கவில்லை.

புலிகள் அமைப்பாக இயங்கி சுதந்திரத்தை நோக்கி போராடியவர்கள். காலத்திற்கு காலம் வரும் பெல் பொட்டம் போன்ற ஸ்டைலாக விடுதலையை எடுத்து ஆர்ப்பாட்டங்களில் பங்கு பற்றியவர்கள் அல்ல. இந்த இரத்தம்தான் தலைவர்கள் இல்லாத போதும் லண்டனிலும், ஒட்டாவாவிலும், பொன்னிலும், பரிசிலும், வாசிங்டனிலும் புலிகொடியை தூக்கிப்பிடிக்கிறது.

(போராட்டமாயின்  விடுதலை கிடைக்கும் வரைக்கும் புலிகொடியைக் காட்ட வேண்டும் இல்லயேல் குறைந்த பட்சம் போக மூவி இல்லாத நாளில் பிரான்சிஸ் கரிசன் கூட்டத்திற்காவது போய் வந்து விட்டு பல முனைகளைல் பல முன்னெடுப்புகள் நடை பெறுகிறது என்றாவது எழுத வேண்டும். :lol: :lol:என்றோ ஒருநாள் ஆர்ப்பாட்டத்தில் போனது இன்றைக்கு வராது. அது போலத்தான் இந்த கட்டுரையும்) .

மூன்றாவது....இப்பொழுது நான் பயன்படுத்தும் பெயரும் புனைப் பெயர்தான்... ஆனால் யார் என்று அனைவருக்கும் தெரிந்த பெயர்.... இலங்கையில் 96ம் ஆண்டு வரை ;இருந்தபோது பத்திரிகையில ;வேலை செய்தபோது... பயன்படுத்தப்பட்ட ;புனைப் பெயர் எனது தெரிவல்ல.... இருப்பினும் அது முக்கியமல்ல...

புலம் பெயரந்த் பின் மட்டுமல்ல இலங்கையிலிருந்த காலங்களிலிருந்தே நான் வெளிப்படையான அரச அரசாங்க எதிர்ப்பாளர்... இவ்வாறன எதிர்ப்பு போராட்டங்களில் பங்குபற்றியிருக்கின்றேன்... வெளிப்டையான ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர்...

வெளிப்படையாக  புலிகள் இயக்கத்தின் தலைமையை மட்டுமல்ல சகல இயக்கங்களின் தலைமைகளின் தவறான அரசியல் கருத்துக்களையூம ;செயற்பாடுகளையூம் விமர்சிப்பவர்....

என்னைத் தெரிந்தவர்களுக்கு இது தெரியூம்...

சக நண்பர்கள் மீது விமர்சனம் இருப்பின் புனைப் பெயரில் ஒழிந்து ;கொண்டு தாக்குதலோ வசைபாடுதல்களோ ;செய்வதில்லை... அவர்களிடமே நேரடியாக தெரிவிப்பேன்...

இதுவே  அரோக்கியமான ;உறவூக்கு நல்லது என நம்புனிற்னவன்...

நானும் மனோ ரஞ்சனும் அரசியல் நிலைப்பாடுகளில் எதிர் எதிர் தளங்களில் இருப்பவர்கள்....

கருத்துக்கள் ஆரோக்கியமாக முன்வைக்கப்படின் உரையாடல்ம்...தொடர்ந்தும்...

நன்றி

யாழை தெரியாமல் யாழில் வந்து பதிபவர்கள் யாழில் கருத்து வைப்போரை தொடந்து தங்கள் அடையாளங்களை வெளியிட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள். ஆயுதம் என்றுமே எடுக்காத ஸ்ரீதரன் போன்றொர் அரசால் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்படும் போது அரசு எந்த தனது உண்மையான எதிர்ப்பாளிகளையும் சும்மா விட்டுவைக்கவில்லை என்பது தெளிவு. இதனால்த்தான் உலகின் முதல் தர ஊடகவியலார் துன்புறுத்தல் நாடாக இ்லங்கை திகழ்கிறது. அண்மையில் ஈபிடிபி யிலிருந்து கூட்டமைப்புக்கு போனவரை கூட சித்திரவதை செய்து புலம் பெயர் நாடுகளில் புனை பெயர்களில் எழுது வோரை கண்டி பிடித்து தரும் படி கேட்டிருக்கிறார்கள்.

கருத்துக்கு முகம் தேவை இல்லை. தமது பேச்சில் பொருள் இருக்கு என்று காண்பவர்கள் அதையே முகம் தெரியா பேச்சுக்களிலும் காண முடியும்.

யாரோடு அரசியலில் சேர வேண்டும் எனபது தனிப்பட்ட அபிப்பிராயம். அதைப் பலவந்த படுத்த முயலக்கூடாது.

புனை பெயரில் எழுதுவோரின் அடையாளங்களை பிடிங்கி எடுக்க முயல்வோருக்கு யாழ் நிர்வாகம் எச்சரிக்கை புள்ளிகள் வழங்கி பின்னர் ஒத்துழைக்காவிட்டால் அந்த பெயரை உபயோகிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சசிக்கு நூறு பச்சை .

முன்னுக்குப்பின் முரணான ஆள்

பச்சையைத்தான் பிடிக்காதே

பிறகு எப்படி நூறு..........???

அடுத்த கவனம்

பிரபாகரன் வந்தால் முதலாவதாக விசில் அடிக்கப்போவது சசி தான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னுக்குப்பின் முரணான ஆள்

பச்சையைத்தான் பிடிக்காதே

பிறகு எப்படி நூறு..........???

அடுத்த கவனம்

பிரபாகரன் வந்தால் முதலாவதாக விசில் அடிக்கப்போவது சசி தான். :lol:

இறுதிப்போரின்போது திண்ணையில் நின்று ஸ்கோர் வாசித்தவர்களுள் எங்கள் சசி முன்னணி உறுப்பினர் அல்லவா?! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்....

முதலாவது இந்த விவாத்தில் முக்கியமான ;விவாதப் ;புள்ளி புறக்கணிக்கப்பட்டு தனிநபர் தாக்குதல்களும் வசைபாடல்களுமெ ;நடைபெறுகின்றன....

மூன்றாவது....இப்பொழுது நான் பயன்படுத்தும் பெயரும் புனைப் பெயர்தான்... ஆனால் யார் என்று அனைவருக்கும் தெரிந்த பெயர்.... இலங்கையில் 96ம் ஆண்டு வரை ;இருந்தபோது பத்திரிகையில ;வேலை செய்தபோது... பயன்படுத்தப்பட்ட ;புனைப் பெயர் எனது தெரிவல்ல.... இருப்பினும் அது முக்கியமல்ல...

புலம் பெயரந்த் பின் மட்டுமல்ல இலங்கையிலிருந்த காலங்களிலிருந்தே நான் வெளிப்படையான அரச அரசாங்க எதிர்ப்பாளர்... இவ்வாறன எதிர்ப்பு போராட்டங்களில் பங்குபற்றியிருக்கின்றேன்... வெளிப்டையான ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர்...

சக நண்பர்கள் மீது விமர்சனம் இருப்பின் புனைப் பெயரில் ஒழிந்து ;கொண்டு தாக்குதலோ வசைபாடுதல்களோ ;செய்வதில்லை... அவர்களிடமே நேரடியாக தெரிவிப்பேன்...

இதுவே  அரோக்கியமான ;உறவூக்கு நல்லது என நம்புனிற்னவன்...

நானும் மனோ ரஞ்சனும் அரசியல் நிலைப்பாடுகளில் எதிர் எதிர் தளங்களில் இருப்பவர்கள்....

கருத்துக்கள் ஆரோக்கியமாக முன்வைக்கப்படின் உரையாடல்ம்...தொடர்ந்தும்...

நன்றி

அன்றும் இன்றும் நீங்கள் எழுதும் கருத்துத் தளத்துக்கு எதிரான தளத்தில் தான் நாங்கள் எழுடிக் கொண்டு இருக்கின்றோம். அன்றும் புனைப் பெயரில் தான் எழுதினோம்; இன்றும் அதே போன்றுதான் எழுதுகின்றோம். கருத்து ரீதியில் அன்றும் இன்றும் என்றுமே நாங்கள் நண்பர்களாக இருந்தது இல்லை மீரா.

அன்று நாங்களும் புலிகளையும் கடுமையாக விமர்சித்தோம்; அந்த விமர்சனம் புலிகளின் தலைமையை அழிக்க வேண்டும் என்றோ போராடும் அமைப்பினை இல்லாமாக்க வேண்டும் என்றோ அல்ல. போராட்டத்தின் மைய நோக்கை சிதைக்கும் விடயங்களை அவர்கள் செய்யும் போது விமர்சித்தோம். ஆனால் நீங்கள் இன்று- மிக முக்கியமாக புலம்பெயர்ந்து வந்த பின் எழுதும் விமர்சனம் எத்தகையது என்பதை நாமறிவோம்.

ஈழத்தில் இருக்கும் மக்களுக்காக எவருமே குரல் கொடுக்காத போது, தமிழக மாணவர்கள் போராடப் புறப்பட்ட பின் நீங்கள் எழுதிய அவர்களின் போராட்டத்தினை கொச்சைப் படுத்தி எழுதிய கட்டுரையில் இருந்த மேட்டுக் குடித்தன்மையும், காழ்ப்புணர்வுத்தன்மையும் தான் உங்களின் கருத்துக்களைத் தாண்டி உங்கள் சுயத்தை எமக்கு காட்டியது. 

கருத்துகளுடன் மோதாமல் கருத்தாளருடன் மோதுவது ஆரோக்கியமற்ற விவாதம் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அந்தக் கருத்தாளர் வெறுமனே தன் கருத்துகளை மட்டும் வைக்காமல் தான் சார்ந்த அமைப்பின் கருத்துகளை முன்வைக்கும் போது எத்தகைய நேர்மையை எம்மால் கடைப்பிடிக்க முடியும் என்று கூறவும். உங்கள் அண்மைய கட்டுரைகளும் செயல்களும் ஒரு சிலரை திருப்திப் படுத்த என்று முனையும் போதும் உங்களை வெறுமனே கருத்தாளராக மட்டும் பார்க்கச் சொல்வது நேர்மையாகாது என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

சரி நீங்கள் இணைத்த கட்டுரை இந்த திரியின் பிரதான கருத்துக்கு எந்தவிதத்தில் ஒத்து வருகின்றது என்பதை விளக்குவீர்களா? 

  • தொடங்கியவர்

தமிழ் ஈழத்தை அடையும் வழி அரசியலா ..அல்லது ஆயுதமா?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்....

முதலாவது இந்த விவாத்தில் முக்கியமான ;விவாதப் ;புள்ளி புறக்கணிக்கப்பட்டு தனிநபர் தாக்குதல்களும் வசைபாடல்களுமெ ;நடைபெறுகின்றன....

இரண்டாவது நாம் போராட்;டத்தில் ஏன் தோற்றுப் போனோம் என்பதற்கான நல்ல உதாரணம் இந்த விவாதத்தில் இருக்கின்றது... அதாவது நாம ;எதையூம ;முழுமையாக பார்ப்பதற்கு தயார் இல்லை... பகுதி பகுதியாப ;பார்த்துதான் பதிலளிப்போம்... எதிர்வினையாற்றுவொம்....

இஇது ; தவறான புரிதல்களுக்கே தொடர்ச்சியாக நம்மை ;இட்டுச் செல்லும்....

எனது கட்டுரைகளின் பகுதிகளை சுட்க்காட்டித்தான் என் மீதான ;விமர்சனமல்ல ;வசைபாடல்கள் நடைபெறுகின்றன....

மூன்றாவது....இப்பொழுது நான் பயன்படுத்தும் பெயரும் புனைப் பெயர்தான்... ஆனால் யார் என்று அனைவருக்கும் தெரிந்த பெயர்.... இலங்கையில் 96ம் ஆண்டு வரை ;இருந்தபோது பத்திரிகையில ;வேலை செய்தபோது... பயன்படுத்தப்பட்ட ;புனைப் பெயர் எனது தெரிவல்ல.... இருப்பினும் அது முக்கியமல்ல...

புலம் பெயரந்த் பின் மட்டுமல்ல இலங்கையிலிருந்த காலங்களிலிருந்தே நான் வெளிப்படையான அரச அரசாங்க எதிர்ப்பாளர்... இவ்வாறன எதிர்ப்பு போராட்டங்களில் பங்குபற்றியிருக்கின்றேன்... வெளிப்டையான ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர்...

வெளிப்படையாக  புலிகள் இயக்கத்தின் தலைமையை மட்டுமல்ல சகல இயக்கங்களின் தலைமைகளின் தவறான அரசியல் கருத்துக்களையூம ;செயற்பாடுகளையூம் விமர்சிப்பவர்....

என்னைத் தெரிந்தவர்களுக்கு இது தெரியூம்...

சக நண்பர்கள் மீது விமர்சனம் இருப்பின் புனைப் பெயரில் ஒழிந்து ;கொண்டு தாக்குதலோ வசைபாடுதல்களோ ;செய்வதில்லை... அவர்களிடமே நேரடியாக தெரிவிப்பேன்...

இதுவே  அரோக்கியமான ;உறவூக்கு நல்லது என நம்புனிற்னவன்...

நானும் மனோ ரஞ்சனும் அரசியல் நிலைப்பாடுகளில் எதிர் எதிர் தளங்களில் இருப்பவர்கள்....

கருத்துக்கள் ஆரோக்கியமாக முன்வைக்கப்படின் உரையாடல்ம்...தொடர்ந்தும்...

நன்றி

முக்கியமான விவாத புள்ளியா............???

பைனொகுலர்  மைக்ரோஸ்கோப்  வைச்சு பார்த்தாலும் புலிகளை பற்றி வசைபாடல் தவிர்த்து அதில் என்ன இருக்கிறது?
நீங்கள் எதை ஏறிகிரீர்களோ அதைதானே அடுத்தவனும் திருப்பி எறிவான்.
உங்களின் இசைபாட்டில்  வசைபாடல் தவிர்த்து என்ன இருக்கிறது?
 
பகுதி பகுதியாய்  பிரிப்பது என்பது உங்களுக்கு மட்டுமே சொந்தமானதா?
எல்லா ஆயுதங்களையும் புலிகள் கையளித்துவிட்டு வந்து பிரச்சினையை முடித்து வையுங்கள் என்று புலிகள் நின்ற காலங்களில் புலிகளை தேடி தேடி அடித்ததுகள் எல்லாம் மறந்து போச்சா? பகுதி பிரிப்புக்குள் மறைஞ்சு போச்சா??
 
எதையாவது ஆக்க பூர்வமாக எழுத முடிந்தால் எழுதி இணையுங்கள். இந்த புளிச்ச புலிவாந்தி இதை நாம் 1986ஆம் ஆண்டே பருகி இது எமக்கு ஆகாது என்று விட்டு விலகி கிட்டதட்ட 30வருடம் ஆகின்றது. 
இப்பவும் இந்த வாந்தி தட்டையே  கொண்டு திரிகிறீர்கள்?
 
பேப்பரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம்.
வரலாற்றில் எழுதவேண்டு! அதுக்கு நெஞ்சிலே முடியிருந்தால் மட்டும் போதாது . கொஞ்சம்  தில் இருக்க வேண்டும்.
 
புலிகள் இல்லாத காலத்தில் என்றாலும் உங்களால் எதையாவது புடுங்க முடிந்திருந்தால். இதை நாம் தான் புடுங்கினோம். புலிகள் இல்லாது போயிருப்பின் எப்போதோ புடுங்கியிருப்போம்  என்று ஒன்றை ஆதாரம்  காட்டி எழுதுங்கள். 
நாமும் ஒரு ஆக்கபூர்வமான உரையாடலை தொடரலாம்.
 
புலிகள் இருந்த காலத்தில் தமிழன் இருந்தான்.
இல்லாத காலத்தில் சிங்களவனின் அடிமைகள் இருக்கிறார்கள்.
இதை மாற்றி மீண்டும் தமிழனை இருக்க வைக்க வேண்டும். 
இப்போது புலியும் இல்லை எலியும் இல்லை............. இந்த புளிச்ச வாந்திகளால் என்ன பயன் ? விட்ட பிழைகளை திருத்துகிறோம் என்று யாரும் காது  கேளாதவன் இருந்தால் அவனுக்கு போய்  சொல்லுங்கள். 
நீங்கள் புலிகளைபோல் ஓர் பாரிய ஆயுத போரை செய்ய போகிறீர்களா?
இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒரு பாரிய தமிழ் இராணுவத்தின் இருப்பு இதனோடுதான் புலிகளின் தவறுகளும் சரிகளும்  இருக்கின்றன (அவர்களுடைய எதிரிகள் துரோகிகள் என்பதெலாம் இதனால்தான் உருபெற்றார்கள்). 
இதை பகுதி பகுதியாய் பிரித்து உங்களுக்கு விற்பனை செய்ய எது தரமானதோ அந்த பகுதிகளுடன் வந்து நின்று கொண்டு. எமக்கு அறிவுரை சொல்கிறீர்கள் முழுசாக பாருங்கள் என்று.
  இப்போது அவர்கள் இல்லை  அந்த தவறுகளை திருத்துவது .............. இதை வாசிக்க உங்களுக்கே லூசுத்தனமாக தெரியவில்லையா? 
இறந்த உடலுக்கு வைத்தியம் பார்க்கிறோம் என்று சொல்லவே வாய் கூசுது . நீங்கள்  எழுதிவைத்துவிட்டு  உரையாட வாங்கள் என்றால்? 
மூக்கு முட்ட நாமும் குடிக்க வேண்டுமே.   
 
உங்களுடைய கட்டுரை வியாபாரம் பார்க்க எது உதவுதோ அதை எழுதுங்கள். அதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் முழுசா பாருங்கோ இடையில பாருங்கோ என்று எமக்கு அறிவுரை வேண்டாம்.
எந்த திசையில் இருந்து அறிவுரை வந்தாலும் உட்கார்ந்து கேட்க வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம். ஆக்க பூர்வமாக தமிழன் தலை நிமிர்ந்து வாழ ஏதும் வழிகள்  இருப்பதாக உங்களுக்கு பட்டால் எழுதி வாருங்கள்.
அதை பற்றி உரையாட நிறையவே இருக்கிறது ...........
 
இந்த செத்த பாம்புக்கு பல்லு புடுங்குற வைத்தியத்தை வேறு மாற்று......... மன்னிக்கவும் மருத்துவ மனைகளில் வைத்து பாருங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு புலிகளில் இணைந்தவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் இல்லை. இதே சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் மக்களுக்காக போராடுவதற்காக இணைந்தார்கள்.ஈற்றில் சிலர் சுயநலவாதிகளாக மாறி இயக்கத்துக்கு களங்கம் ஏற்படுத்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. 100% மிகச்சரியாக எதுவும் உலகில் இல்லை. தங்களால் இயன்ற அளவுக்கு ஒப்பீட்டளவில் மிக்கட்டுக்கோப்பாக இயங்கிய இயக்கம். இதனை எதிரிகளே கூறியுள்ளார்கள்.

இது இதுவரையில் ஒருவனுக்கு விளங்கவில்லை என்றால்.............

ஏதாவது சத்திர சிகிச்சை செய்து மூளையை முழுசாக மாற்றினாலும் விளங்காது. அவனுடைய அழுக்கு குருதியிலேயே மூளை இயங்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை அங்கு இருக்கிறது.
 
எழுதி விளங்கும் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்??

சிங்களவன் தமிழர்களின் போராட்டத்தை அழிக்க  தமிழர்களைக் கொன்றான் ஆனால்  புலிகள் தமிழர்களின் போராட்டத்தை வளர்க்க சிங்களவன் , தமிழன் , முஸ்லிம்களையும் சேர்த்துக் கொன்றார்கள்.........

முஸ்லிம்கள் ...

இந்தியன் .....
தமிழ் பேச தெரிந்த துரோகிகள்........
சிங்களவன் ..............
 
இவர்கள் எல்லோரும் சேர்ந்து புலிகளை கொன்ற கதைகளை.
அண்ணாக்கு அன்னாரின் பாட்டி சொல்ல மறந்திட்ட போல.

பாட்டி பழசு பழைய கதைகள் பல சொன்னார் எல்லாத்தையும் சொல்ல போனால்  வெக்க கேடு தான்.

நல்ல காலம் தற்போதைய நவீன காலத்தில் பல உண்மைகளும்  விடும் தவறுகள் உடனுக்கு உடன் சோசல் மீடியாமூலம்  உலகம் பூராகவும்  வெளிவரமுன்னமே முள்ளிவாய்க்காலில் கெளவுரவ தற்கொலை காலம் பூராவும் காப்பாற்றும் பெயரை.

இறுதிப்போரின்போது திண்ணையில் நின்று ஸ்கோர் வாசித்தவர்களுள் எங்கள் சசி முன்னணி உறுப்பினர் அல்லவா?! :icon_idea:

ஹி ஹி  ஆனையிறவு சண்டையில் பங்கெடுத்த கருணாவே  தடம் மாறி போகும் போது  விசில் அடிச்ச நாங்கள் எங்கை? :D:lol:

முன்னுக்குப்பின் முரணான ஆள்

பச்சையைத்தான் பிடிக்காதே

பிறகு எப்படி நூறு..........???

அடுத்த கவனம்

பிரபாகரன் வந்தால் முதலாவதாக விசில் அடிக்கப்போவது சசி தான். :lol:

காலத்துக்கு ஏற்றது போல்  மாறி விசில் ஊத எனக்கு தெரிந்த அளவுக்கு  உலக மாற்றத்தை புரிந்து அரசில் செய்ய தெரியவில்லை என்ற ஆதங்கம் தான். :lol:

புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள்.களவு, கொள்ளை, வன்புணர்வு போன்றவற்றால் கொல்லப்பட்டவர்கள்.புலிகள், புலிகளின் ஆதராவாளர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களுடன் அரச ஆதரவுடன் இயங்கிய முஸ்லிம் ஆயுதக்குழுக்கள், ஊர்காவல் படையால் கொல்லப்பட்டவர்களின் என்ணிக்கையயும் சேர்த்தால் மிக அதிகம்.

புலிகளின் பெயரை பாவித்து செய்த கொலைகளையும் சேர்க்க வேண்டும்.

புலிகள் களவு கொள்ளை செய்யவில்லை என்ம்பது உண்மை ஆனால் யாழ்ப்பாணத்தில ஒரு வீட்டில நல்ல  மோட்டார் சைக்கில்  வைத்து இருக்க முடியாது நல்ல கார் வைத்து இருக்க முடியாது ஏன்  ரைக்கடர் கூட  கட்டாயத்தின் பெயரில் வாங்கி செல்வதும் பின்  பலரின் எதிர்பின் மத்தியில்   சாரத்தியுடன் ரைக்டர்களை கட்டாயம்  சேவை செய்ய வேண்டும் என கொடுமை படுத்தியது   ஒரு விதமான பகல் கொள்ளை.

கொள்ளை அடிப்பவை நடு வீதியில் மரணதண்டனை என்ற பெயரில் படுகொலை செய்து விட்டு  உழவு இஅய்ந்திரத்தை கொடுக்கவில்லை என்று  உரிமையாளரை இருட்டு பங்கரில் 2 நாள் போடுவது( என்ன வேறுபாடு) இப்படி பல வாணிப பகல் கொள்ளைகளை செய்வதை போராட்டத்தின் அவசியம் என்ற அவசரகால சட்டம் ஆக்க முடியாது.

கட்டாயம் 2 பவுன்  என்ற பகல்  கொள்ளையை( இல்லை என்றால் இருட்டு பங்கர்) எந்த ஒரு இயக்கமும்  செய்யவில்லை.

இவர்களீல் முதன்மை வகிப்பவர்கள் சமூக விரோதிகள் என அழிக்கப்பட்டவர்கள்.புலிகளின் காவல் படை, நீதிமன்றம் போன்ற நிர்வாக அமைப்புக்கள் வரும் வரை இக்கொலைகள் நடைபெற்றன.
காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட்டார்கள். ஆயுததாரிகளாக இருந்த முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள். 

புலி களின்  இராணுவ அமைப்பில் யாரும் வெளியாக்கள் ஊடுருவமுடியாது அங்கு காட்டிக் கொடுப்பபு என்றதுக்கு வெளி இயக்கங்களுக்கு  சம்ந்தப்படாத ஒன்று( உள்வீட்டு வேலை)  

ஒரு அரசி நடத்திக் கொண்டு  காட்டிக் கொடுத்தால் மரணதண்டனை என்று மாற்று இனமக்களை மண்டையில் போட்டால் போராட்டம் ரொம்ப்ப விளங்கும். :lol:

வேறு இயக்க போராளிகள் கொல்லப்பட்டது. உ+ம்: கந்தன் கருணை
பள்ளிவாசலில் கொல்லப்பட்ட குழந்தைகள் (கருணா அப்போது புலிகளின் இயக்கத்தில் இருத்த போது நடைபெற்றது) போன்ற கொலைகள் கண்டிக்க தக்கவை.
 
மாற்று இயக்கங்களால்  கொல்லப்பட்ட புலிகளை விட புலிகளால் கொல்லப்பட்ட மாற்று இயங்க போராளிகள் தலைவர்கள் அதன் ஆதரவாளர்களின் தொகை 3 மடங்கு :icon_idea:

எந்த நாட்டின் விடுதலை அமைப்பாயினும் சரி அரசாங்கமாயினும் சரி காட்டிக்கொடுத்தவர்களுக்கு  கடுமையான தண்டனை உண்டு.அதற்கு வி.புலிகள் விதி விலக்கானவர்கள் இல்லை.
 
இதுக்கு பதில்   போராட்டம் இன்னும் கொஞ்ச காலம் தொடர்ந்து இருந்தால்  உங்களுக்கும் தெரிய வந்து இருக்கும்(  பிரபாகரன் மனைவி கூட துரோகி ஆகும் சூழ்நிலையை  நீண்ட கால ஆயுத போராட்டம் கொடுத்து இருக்கும்)

அத்தோடு புலிகளில் இணைந்தவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் இல்லை. இதே சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் மக்களுக்காக போராடுவதற்காக இணைந்தார்கள்.ஈற்றில் சிலர் சுயநலவாதிகளாக மாறி இயக்கத்துக்கு களங்கம் ஏற்படுத்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. 100% மிகச்சரியாக எதுவும் உலகில் இல்லை. தங்களால் இயன்ற அளவுக்கு ஒப்பீட்டளவில் மிக்கட்டுக்கோப்பாக இயங்கிய இயக்கம். இதனை எதிரிகளே கூறியுள்ளார்கள்.

இது ஒரு கவலைக்கான விடையம்.   இதில கூட   நாங்கள் கேவலப்பட்டு இருக்கோம் எப்படி என்றால்

 காசுக்காக படையில்  சேர்ந்தான் சிங்களவன்

 நாட்டுக்காக படையில் சேர்ந்தான் சிங்களவன்

வேலை வெட்டி இல்லாமல் இருக்கான் என்று படையில் சேர்ந்தான் சிங்களவன்

தமிழனை கொல்ல என்று படையில் சேர்ந்தன் சிங்களவன்

ஆனால் இதில ஒரு சிங்களவனும் கட்டாயத்தில் சேர்க்கப்பட்டான் என்று இல்லை.

ஆனால் நாம அப்படியோ?

1000 பேர் விரும்பி வந்தாலும் விருப்பமில்லாத ஒருவனை கட்டாயபடுத்தி படையில் சேர்த்து இருக்க கூடாது ஆனால்   கடசி காலத்தில கதை மாறி போனது விரும்பி சேர்ததவர்கள் 10 பேர் எனில் 100 பேர் கட்டாயத்தின் பெயரில். :(

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் களவு கொள்ளை செய்யவில்லை என்ம்பது உண்மை ஆனால் யாழ்ப்பாணத்தில ஒரு வீட்டில நல்ல  மோட்டார் சைக்கில்  வைத்து இருக்க முடியாது நல்ல கார் வைத்து இருக்க முடியாது ஏன்  ரைக்கடர் கூட  கட்டாயத்தின் பெயரில் வாங்கி செல்வதும் பின்  பலரின் எதிர்பின் மத்தியில்   சாரத்தியுடன் ரைக்டர்களை கட்டாயம்  சேவை செய்ய வேண்டும் என கொடுமை படுத்தியது   ஒரு விதமான பகல் கொள்ளை.

கொள்ளை அடிப்பவை நடு வீதியில் மரணதண்டனை என்ற பெயரில் படுகொலை செய்து விட்டு  உழவு இஅய்ந்திரத்தை கொடுக்கவில்லை என்று  உரிமையாளரை இருட்டு பங்கரில் 2 நாள் போடுவது( என்ன வேறுபாடு) இப்படி பல வாணிப பகல் கொள்ளைகளை செய்வதை போராட்டத்தின் அவசியம் என்ற அவசரகால சட்டம் ஆக்க முடியாது.

கட்டாயம் 2 பவுன்  என்ற பகல்  கொள்ளையை( இல்லை என்றால் இருட்டு பங்கர்) எந்த ஒரு இயக்கமும்  செய்யவில்லை.

இது நான் சோமாலியாவில் பிறந்த மாதிரி எனக்கு புலுடா விடுகிறீர்கள். :lol: எல்லாரிடம் புலிகள் வாகன உதவியில் இருந்து பவுண் உதவி வரை வாங்கினார்கள். அத்தனை நகைகளையும் குறிப்பிட்ட திகதிக்கு திருப்பி கொடுத்து இருந்தார்கள்.இறுதியாக சேர்க்கப்பட்ட நகைகள் போர் தொடங்கியதால் கொடுக்க முடியவில்லை என நினைக்கிறேன்.

புலி களின்  இராணுவ அமைப்பில் யாரும் வெளியாக்கள் ஊடுருவமுடியாது அங்கு காட்டிக் கொடுப்பபு என்றதுக்கு வெளி இயக்கங்களுக்கு  சம்ந்தப்படாத ஒன்று( உள்வீட்டு வேலை)  

ஒரு அரசி நடத்திக் கொண்டு  காட்டிக் கொடுத்தால் மரணதண்டனை என்று மாற்று இனமக்களை மண்டையில் போட்டால் போராட்டம் ரொம்ப்ப விளங்கும். :lol:

மாற்று இயக்கங்களால்  கொல்லப்பட்ட புலிகளை விட புலிகளால் கொல்லப்பட்ட மாற்று இயங்க போராளிகள் தலைவர்கள் அதன் ஆதரவாளர்களின் தொகை 3 மடங்கு :icon_idea:
3 மடங்கு என்பதற்கு ஆதாரம் தரமுடியுமா?  
 
சும்மா  சகட்டு மேனிக்கு எழுதுவதா??
 
இதுக்கு பதில்   போராட்டம் இன்னும் கொஞ்ச காலம் தொடர்ந்து இருந்தால்  உங்களுக்கும் தெரிய வந்து இருக்கும்(  பிரபாகரன் மனைவி கூட துரோகி ஆகும் சூழ்நிலையை  நீண்ட கால ஆயுத போராட்டம் கொடுத்து இருக்கும்)

இது ஒரு கவலைக்கான விடையம்.   இதில கூட   நாங்கள் கேவலப்பட்டு இருக்கோம் எப்படி என்றால்

 காசுக்காக படையில்  சேர்ந்தான் சிங்களவன்

 நாட்டுக்காக படையில் சேர்ந்தான் சிங்களவன்

வேலை வெட்டி இல்லாமல் இருக்கான் என்று படையில் சேர்ந்தான் சிங்களவன்

தமிழனை கொல்ல என்று படையில் சேர்ந்தன் சிங்களவன்

ஆனால் இதில ஒரு சிங்களவனும் கட்டாயத்தில் சேர்க்கப்பட்டான் என்று இல்லை.

சிங்களவர்களில் எத்தனை சிறுவர்கள் இராணுவத்தில் இருந்தார்கள் என்பதை நானே கண்டுள்ளேன். யாராவது சிங்கள நண்பன் இருந்தால் கேட்டு பார்க்கவும்.ஏழை இளைஞர்களிடம் பசப்பு வார்த்தை கூறி (சிங்களவர்களுக்கு தனி வீடு கட்ட ரொம்ப  விருப்பமாம்) அதாவது சில மாதங்களில் காசு சேர்த்து விடலாம் என்று கூறி தான் இராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு விடுமுறை என்பது கிடையாது. இறந்தவர்களின் பெயர் குடும்பத்துக்கு அறிவிக்கப்படுவதில்லை.(காசு கொடுக்க வேண்டும் என்பதற்காக).இவ்வளவும் நடந்தது தெரியாமல் கனவுலகத்தில் இருந்து எழும்பி வந்து கேள்வி கேட்கிறீர்கள்.

ஆனால் நாம அப்படியோ?

1000 பேர் விரும்பி வந்தாலும் விருப்பமில்லாத ஒருவனை கட்டாயபடுத்தி படையில் சேர்த்து இருக்க கூடாது ஆனால்   கடசி காலத்தில கதை மாறி போனது விரும்பி சேர்ததவர்கள் 10 பேர் எனில் 100 பேர் கட்டாயத்தின் பெயரில். :(

இதனையும் முற்று முழுதாக ஏற்க முடியவில்லை. தீபச்செல்வன் வன்னியில் தான் இருந்து ஊடக துறையில் வேலை செய்தவர். இதனை ஒரு பேட்டியில் மறுத்து இருந்தார்.கட்டாயமாக  இராணுவத்தில் சேர்ந்து இருந்தால் பிழையானது. அப்படி செய்திருந்தால் பல வெற்றிகரமான தாக்குதல்களை 30 வருடமாக செய்திருக்க முடியாது.இறுதி நேரத்தில் கருணா குழு பல குழறுபடிகளை செய்ததை வன்னி மக்கள் நன்கறிவர்.

  • கருத்துக்கள உறவுகள்

’’அரசியல் இலக்கை அடையத் துணைசெய்கின்ற கருவிகளே ஆயுதங்கள்’’ – வே.பாலக்குமார்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 59) – நிராஜ் டேவிட் விடுதலைப் புலிகள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டீ.எல்.எப். போன்ற அமைப்புக்கள் முற்றுமுழுதாகவே இந்தியப்படைகளுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். ’’புளொட்|’’அமைப்பினரோ ஸ்ரீலங்கா அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, ஸ்ரீலங்காப் படைகளுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில், ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பான ’’ஈரோஸ்’’ அமைப்பு எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருந்தது என்பது பற்றியும் ஆராய்வது இச்சந்தர்ப்பத்தில் அவசியமாகின்றது. இந்து நாளிதழுக்கு பாலக்குமார் வழங்கிய செவ்வி: இந்திய அமைதிகாக்கும் படை தொடர்பாகவும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாகவும், ஈரோஸ் அமைப்பு கொண்டிருந்த நிலைப்பாட்டை, அந்த அமைப்பின் புரட்சிகர நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வி.பாலகுமார் அவர்கள், இந்தியாவின் பிரபல இந்து ஆங்கில நாளிதழுக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், தெளிவுபடுத்தியிருந்தார். 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியான அந்தப் பத்திரிகைப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பாலக்குமாரின் பதில்களும்: கேள்வி: ஆயுத ஒப்படைப்பு பற்றி… பதில்: முதலில் நான் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்குச் சென்றதை பாராட்டியாகவேண்டும். எங்கள் பகுதிகளில் அமைதியை நிலைநிறுத்த இந்தியப்படைக்கு உதவி புரியுமாறு எங்கள் தோழர்களுக்கு நாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். அமைதியை நோக்கிய இந்தியப்படையின் முயற்சிகளுக்கு எங்கள் தோழர்கள் ஒருபோதும் தடங்கலாக இருக்கமாட்டார்கள் என்பதற்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியும். இந்திய அமைதிகாக்கும் படையினரிடம் எங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்திய அரசு எமது கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ளவேண்டும். கேள்வி: என்ன கஷ்டங்கள்? பதில்: கடந்த பத்து வருடங்களாகப் போராடிவரும் எமது தோழர்களை திடீரென்று ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு ஒப்புக்கொள்ளச் செய்வது அவ்வளவு சுலபமான வேலையல்ல. எங்கள் தோழர்கள் தங்கள் மனங்களிலும் ஆயுதங்களைத் தரித்திருக்கின்றார்கள். இந்தப் போராட்ட உணர்வே எங்கள் தோழர்களுக்கும், மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு கேடயமாக விளங்குகின்றது. அதனால்தான் சாதகமான ஒரு சூழல் உருவாகாத இந்த நேரத்தில் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு எமது தோழர்களின் இசைவைப் பெறுவது எளிதான, சுலபமான வேலையல்ல என்று கூறினேன். எதுவாயினும் சரி, நான் இங்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நாம் ஆயுதங்களின் பின்னால் பித்துப்பிடித்துத் திரியவில்லை. ஆயுதங்கள் என்பதற்காகவே அவற்றை நாம் ஏந்தியிருக்கவும் இல்லை. எங்களின் சக்தி ஆயுதங்களுக்குள் மாத்திரமே அடங்கியிருக்கவில்லை. அதாவது எங்களுக்கு ஆயுதங்கள் வெறும் அதிகாரச் சின்னமல்ல. உண்மையைச் சொல்வதானால், எங்களின் மகத்தான அரசியல் இலக்கை அடையத் துணைசெய்கின்ற கருவிகளே ஆயுதங்கள். கேள்வி: இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? பதில்: ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஸ்ரீலங்காப் பாராளுமன்றம் அங்கீகரிக்கவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதனால் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு உரிய கால அவகாசம் தேவை. ஒப்பந்தத்தை ஸ்ரீலங்காப் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டதற்கான நம்பிக்கையை எங்கள் தோழர்களிடம் ஏற்படுத்திய பின்னரே, ஆயுதங்களைக் கைவிட இயலும். ஆனால், எது எப்படியாயினும், இந்திய அமைதிகாக்கும் படை சென்றிருக்கும் இச்சூழ்நிலை பற்றி எங்கள் தோழர்களோடு விவாதித்து வருகின்றோம். விரைவில் ஒரு முடிவைக் காண்போம் என்று நம்புகின்றோம். கேள்வி: இந்த ஒப்பந்தம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றதா? அல்லது வேதனையைத் தருகின்றதா? பதில்: நாங்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கவில்லை. அதாவது இந்த ஒப்பந்தம் எங்களுக்கு மனநிறைவைத் தருவதாக இல்லை. ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமூச்சாக எதிர்க்கவும் இல்லை. எனினும் இந்த ஒப்பந்தம் வெளிநாட்டுச் சக்திகளுக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இழிந்த கைக்கூலிகளுக்கு, குறிப்பாக மனிதாபிமானத்தின் முதல் எதிரியும், எண்ணற்ற பலஸ்தீனப் போராளிகளைப் படுகொலை செய்ததுமான இஸ்ரேல் மொசாட் இற்கு, இலங்கையை விட்டு வெளியேற வழி வகுத்திருக்கின்றது. மேலும் இந்த ஒப்பந்தம், இந்துமகா சமுத்திரத்தின் மீதான அமெரிக்காவின் நாசகாரச் செயல்முறைகளை தடுத்துள்ளது. இத்திட்டங்களை நிறைவேற்றுவதால் ஒப்பந்தத்தை இந்த நோக்கில் நாங்கள் வரவேற்கவே செய்கின்றோம். அதேவேளை, நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏன் முழுமனதுடன் வரவேற்கவில்லை என்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. 1975 இல் நிறுவப்பட்ட ஈழப் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) மலையகத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் தனது அடிப்படைக் கொள்கைத் திட்டமாகக் கொண்டிருக்கின்றது. தமிழ் தேசிய இனத்தில் மலையக மக்களே ஜீவனான, இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றார்கள். தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு தீர்வும், அல்லது எந்தவொரு ஒப்பந்தமும் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்றே நாங்கள் கருதுகின்றோம். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ஒப்பந்தம் அவ்வாறு இல்லை. ஆதலால் அரசியல் ரீதியிலான பலவகைப் போராட்டங்களில் தொடர்ந்து நாம் ஈடுபடுவதாக கூறியிருக்கின்றோம். ஸ்ரீலங்கா அரசு எங்களைப் போராடவிடாமல் தடுத்தால் நிச்சயம் நாங்கள் வேறு பல போராட்ட வடிவங்களை கைக்கொள்ளுவோம். மேலும் கிழக்கு மாகாணத்தில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்போவதாய்க் கூறியிருப்பதை நாங்கள் எதிர்க்கவே வேண்டியிருக்கின்றது. இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறையை எண்ணி நாங்கள் வருந்தவில்லை. மாறாக கடந்த 40 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளதை எண்ணியே பெரிதும் வருந்துகின்றோம். 1986 டிசம்பர் 19இல் அறிவிக்கப்பட்ட புதுத் தீர்மானங்கள் விவாதத்திற்குரிய பல கேள்விகளை எழுப்பின. அந்தத் தீர்மானத்தின் ஒரு கூறு, கிழக்கு மாகாணத்தில் இருந்து அம்பாறை தேர்தல் தொகுதியை விலக்கி வைத்ததாய் அறிவித்தது. ஆனால் இன்றோ அவர்கள் அம்பாறையை கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப் போகின்றார்களாம். இந்த நேரத்தில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறை குறித்து எங்களது கவலை, அவர்கள் சிங்களப் பெரும்பாண்மையினரைக் கொண்டு இந்த மாகாணங்களின் கூட்டிணைவிற்கு எதிராக வாக்களிக்கச் செய்துவிடுவார்கள் என்பதே. கிழக்கு மாகாணத்தில் இனவாத ஸ்ரீலங்கா அரசின் உதவியோடு, நிகழ்ந்த சிங்களக் குடியேற்றத்தை இந்தக் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முறை, சட்டப் பொருத்தமுடைய செய்கையாக மாற்றிவிடுமோ என்று அஞ்சுகின்றோம். ஆகவே இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். இந்தியாவிற்கு முடிந்த அளவு நாங்கள் துணை புரிய முயற்சிப்போம். இவ்வாறு, ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலக்குமார், இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருந்தார். ஈரோஸ் நடாத்திய ஹர்த்தால்: இலங்கை இந்திய ஒப்பந்த விடயத்தில் ஈரோஸ் எடுத்திருந்த நிலைப்பாடானது, புலிகளுக்கு சார்பான ஒரு நிலைப்பாடாகவே ஸ்ரீலங்கா அரசிற்கு தோன்றியது. அத்தோடு, மலையகத் தமிழர்கள் தொடர்பாக ஈரோஸ் கொண்டிருந்த நிலைப்பாடும், ஸ்ரீலங்காவில் மத்திய மாகாணத்தில் மற்றொரு பிரச்சனையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தையும் சிங்கள அரசுக்கு ஏற்படுத்தியிருந்தது. இதனால் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு தனது படையினரை ஏவிவிட்டது. ஒரு நாள் திடீரென்று சில ஈரோஸ் உறுப்பினர்கள் காணாமல் போயிருந்தார்கள். ஸ்ரீலங்காப் படைகளே தமது அமைப்பின் உறுப்பினரைக் கடத்திக் கொலை செய்துவிட்டதாக ஈரோஸ் குற்றம் சுமத்தியது. இந்தச் சம்பவத்தை கண்டித்து 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி, பூரண ஹர்த்தால் ஒன்றிற்கான அழைப்பையும் அந்த அமைப்பு விடுத்திருந்தது. இந்தச் சம்பவம் பற்றி, ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் அவர்கள், சென்னையில் இருந்து ஈழ நண்பர் கழகத்தினால்| வெளியிடப்பட்ட நட்புறவுப் பாலம் சஞ்சிகைக்கு வழங்கியிருந்த செவ்வியில், போர் நிறுத்தம் அமுலில் இருந்துவரும் வேளையிலும் ஸ்ரீலங்காப் படைகள் எமது தோழர்கள் மீது தாக்குதல் நடாத்திவருவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதுபோன்ற செய்கைகளின் மூலம், இன்னமும் ஆயுதம் தாங்கிக்கொண்டு முகாமிற்கு வெளியே திரிந்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் திட்டமிட்டு சீர்குலைக்க ஸ்ரீலங்கா இராணுவத்தின் தீய சக்திகள் முயற்சி செய்கின்றன. ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடூரத் தன்மை மாறாதிருப்பதும் இச்சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. கொடூரமாகக் கொல்லப்பட்ட எமது போராளிகளின் உடல்களை அழித்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறும் ஸ்ரீலங்கா அரசின் நாடகம், அதன் சுயரூபத்தை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது. ஸ்ரீலங்கா இராணுவம் முற்றாக எமது பகுதிகளில் இருந்து வெளியேறாதவரை எமக்குப் பூரண அமைதி கிட்டாது என்பதை இச்சம்பவம் துலாம்பரமாக வெளிப்படுத்துகின்றது.’’ என்று பாலக்குமார் தெரிவித்திருந்தார். http://www.kalapam.ca/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/

தன்னை நடுநிலையாளராக, நாகரீகமானவராக காட்ட முனைந்த கைக்கூலிக் கதிர்காமர்களுக்கும் மீராபாரதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஒரே ஒரு வித்தியாசம் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது உள்ளூர வைத்திருந்த மரியாதையை ஓரிரு சந்தர்பங்களில் லக்ஷ்மன் கதிர்காமர் வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் காமத்தால் மயக்கப்பட்டிருந்த அவர் சிங்கள அரச பயங்கரவாதிகளின் பிடிகளில் இருந்து தப்ப முடியவில்லை. தமிழர் தீர்வு விடயத்தில் நடுநிலையாக பேசமுற்பட்டபோது சிங்கள-இந்திய  அரச பயங்கரவாதிகளின் கூட்டுச் சதியால் கொலைசெய்யப்பட்டார்.

நீலன் திருச்செல்வமும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் ஏமாற்று வித்தைகளை உடைக்க முடியாமல் அவர்களிடமிருந்து விடுபட்டு அமெரிக்கா செல்ல முயன்றபோது சிங்கள அரச பயங்கரவாதிகளால் கொலைசெய்யப்பட்டார்.

அமிர்தலிங்கமும் சிங்கள-இந்திய  அரச பயங்கரவாதிகளின் கூட்டுச் சதியால் கொலைசெய்யப்பட்டார்.

ஏன் போராட ஆரம்பித்த சிலகாலங்களிலேயே காமத்தால் வழிதவறிப் போய் கைகூலியாக செயற்பட்ட உமாமகேஸ்வரனும் சிங்கள-இந்திய  அரச பயங்கரவாதிகளின் கூட்டுச் சதியால் கொலைசெய்யப்பட்டார்.

கைக்கூலிகளாக குறுகிய  காலமாவது செயற்பட முயன்றவர்களின் முடிவு என்றோ ஒருநாள் இவ்வாறுதான் அமையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.