Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் முதலைக் கண்ணீரை முஸ்லிம்கள் நம்பக்கூடாது: முஸம்மில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் முதலைக் கண்ணீரை முஸ்லிம்கள் நம்பக்கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் தற்போது நாட்டில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றினை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மொஹமட் முஸம்மில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக சில குழுக்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளால் முஸ்லிம் பாரிய இன்னல்களை சந்தித்ததாகவும் அதன்போது சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் கைப்பொம்மைகளாக செயற்பட்டதுடன், மௌனமாக இருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் இத்தகைய முதலைக் கண்ணீரை முஸ்லிம் மக்கள் நம்பக்கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், இனவாத சக்திகள் நாட்டில் இன முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் மக்கள் தற்போது அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதும் நேற்று சம்பந்தன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் அம்சங்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/local.php?vid=3924

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுடன் இலங்கை முஸ்லிம்கள் ஓர் இணக்கப்பாட்டுக்கு வர முடியாது என்பதை முஸம்மில் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும். நீருடன் எண்ணை ஒருபோதும் கலந்துவிடாது.

 

தமிழர்கள் சிங்கள இனவாதத்துக்கு எதிராக போராடியபோது சிங்களத்துக்கு ஆதரவாக நின்று அதில் குளிர்காய்ந்தவர்கள் இலங்கை முஸ்லிம்கள்.

 

வடக்கை கிழக்குடன் இணைப்பதற்கு முதலில் முஸ்லிம்கள் குரல் தரட்டும். அதுவரை இலங்கை முஸ்லிம்களை நம்பமுடியாது.

 

முஸ்லீம்கள் தமிழர்களை குறை  கூறுவதால் அது சிங்கள பலத்திற்கு வழி சமைத்து சிறுபான்மை இனங்கள் அழிய வாய்ப்பை மேலும் பலப்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
தற்போதுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள்.அதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளை மட்டும் குறை கூற முடியாது.
 
கூட்டமைப்பு , தமிழருடன் சேர்ந்து இயங்க விரும்பும் முஸ்லிம் தலைவர்களை ( கிழக்கு தேர்த்தலில் ஹக்கீமை கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்க வற்புறுத்தியவர்கள்) படிப்படியாக தங்களுடன் இணைக்கும் போது மொஹமட் முஸம்மில் போன்றவர்களின் கூக்குரல் தானாக அடங்கி விடும். மகிந்த போன்றோரின் கட்சியை கூட (நீண்ட கால நோக்கில்) ஓரம் கட்ட முடியும்.இதற்கான வேலைத்திட்டங்களை கூட்டமைப்பு காலம் தாழ்த்தாது ஆரம்பிக்க வேண்டும்.ஹக்கீம் போன்ற சுயநலவாதிகளும் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுடன் இலங்கை முஸ்லிம்கள் ஓர் இணக்கப்பாட்டுக்கு வர முடியாது என்பதை முஸம்மில் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும். நீருடன் எண்ணை ஒருபோதும் கலந்துவிடாது.

 

தமிழர்கள் சிங்கள இனவாதத்துக்கு எதிராக போராடியபோது சிங்களத்துக்கு ஆதரவாக நின்று அதில் குளிர்காய்ந்தவர்கள் இலங்கை முஸ்லிம்கள்.

 

வடக்கை கிழக்குடன் இணைப்பதற்கு முதலில் முஸ்லிம்கள் குரல் தரட்டும். அதுவரை இலங்கை முஸ்லிம்களை நம்பமுடியாது.

 

இலங்கை முஸ்லீம்களைப் பற்றிய, மிகச்சரியான கணிப்பு யாழ்வாலி.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களால் சிங்களவர் அனுபவித்த கொடுமை.. ஹலால்.. ஜிகாத்.. மற்றும் பள்ளிவாசல்களின் பெருக்கம்.. மத அடிப்படைவாத வெறி.. இப்படி ஒன்றிரண்டு தான்..!

 

இதே முஸ்லீம்களால் தமிழர்கள் அனுபவித்தது..அனுபவிப்பது..

 

காட்டிக்கொடுப்பு.. நிலப்பறிப்பு.. வர்த்தகப் பறிப்பு.. முஸ்லீம் ஆயுதக் கும்பல்களின் கொலைக்கலாசாரம்.. முஸ்லீம் மதவாதம்.. ஜிகாத்.. முஸ்லீம் ஊர்காவல் படையில் படுகொலைகள்.. கல்முனைப் படுகொலை.. மூதூர் படுகொலைகளும் தமிழ் மக்கள் விரட்டி அடிப்பும்.... யாழ்ப்பாணத்தில்.. மன்னாரில்.. பள்ளிகளில் வர்த்தக நிலையங்களில் ஆயுதப்பதுக்கல்களும் சமூக முரண்பாட்டை தூண்டுதலும்.. சமூக விரோதச் செயற்பாடுகள்... துரோக அரசியல்.. சுய நல அரசியல்.. நடுவில் எங்கேயன் குந்தி இருந்து கொண்டு.. பூர்வீகம் என்று பிதட்டுவது.. இப்படி நிறைய.

 

இந்தளவில் பார்க்கும் போது புலிகள் முஸ்லீம்கள் மீது செய்தது சின்னன். பொதுபல சேன செய்வது மிக மிக மிக அதிகம்..!

 

வசதி எப்படி.. எங்கால போய் முட்டிக்கிறது என்று முடிவு செய்வது முஸ்லீம்களின் பொறுப்பு..!

 

தமிழன்.. குனிஞ்சா குட்டத்தான் நிற்கிறார்கள் எல்லோரும். முஸ்லீம் காங்கிரஸும் அதன் மதவாதமும் உள்ளவரை வடகிழக்கு முஸ்லீம்களை அவர்கள் தமிழ் மக்களோடு ஒற்றுமையாக வாழ விடமாட்டார்கள்..!  :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.