Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வீட்டுத் தோட்டத்தில்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000263_zps5206330e.jpg

P1000259_zps36254684.jpg

P1000258_zpsc63bc4d0.jpg

P1000257_zps6ff49322.jpg

P1000248_zpsffb33da5.jpg

P1000246_zpsfa9eb6de.jpg

P1000242_zpsc7f0bf2b.jpg

P1000209_zpsf8725ad5.jpg

P1000201_zps1672b66a.jpg

P1000199_zps14e2ae0a.jpg

  • Replies 213
  • Views 27.8k
  • Created
  • Last Reply

படங்கள் நன்றாக இருக்கின்றது, தொடருங்கள். உங்கள் வீடு Duplex?

நன்றாக உள்ளது.   :) இவற்றின் பராமரிப்புக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் ? அநேகமானவை  Perennial  போல இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரன்,என் வீட்டுத் தோட்டத்தையும் பூக்களையும் பாக்க நீங்கள் என்வீட்டுக்கு வரவேண்டியதில்லை. உங்களிடம் skype id இருந்தால் தந்துவிட்டு அதனூடாகப் பார்க்கலாம். இருக்கா????? :lol: :lol:

நீங்கள் வீட்டை வந்தாலும் எண்டு பயப்பிடுற மாதிரி இருக்கு.பயப்பிடாதையுங்கோ நான் நல்ல பெடியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் தோட்டத்துக்கு வருகை தந்த, தரும் அனைவருக்கும் நன்றி. :)

படங்கள் நன்றாக இருக்கின்றது, தொடருங்கள். உங்கள் வீடு Duplex?

ஐந்து தொடர் மாடி வீடுகள் கொண்டது.
 
நன்றாக உள்ளது.   :) இவற்றின் பராமரிப்புக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் ? அநேகமானவை  Perennial  போல இருக்கு

ஒன்றிரண்டு பூங்கன்றுகளை விட மிகுதி எல்லாமே நிரந்தரமானது. ஆனாலும் இம்முறை வந்த வினோதமான குளிரால் ஆறு வருடங்களாக நின்று சித்திரையில் பூத்தும்விட்டு பட்டுவிட்டது ஒரு பெரிய கொடி. கவலைதான் ஆனால் என்ன செய்வது அதற்கு விதிக்கப்பட்டிருக்கு.
நிறைய நேரம் தேவையில்லை. விருப்பமாகச் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று இரண்டு நாட்கள் போதும்.

P1000141_zps6ba7c223.jpg

நீங்கள் வீட்டை வந்தாலும் எண்டு பயப்பிடுற மாதிரி இருக்கு.பயப்பிடாதையுங்கோ நான் நல்ல பெடியன்

உங்களுக்குப் பயமில்லாட்டி  நீங்கள் தாராளமா வரலாம் வாதவூரன். :lol:  
 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வீட்டை வந்தாலும் எண்டு பயப்பிடுற மாதிரி இருக்கு.பயப்பிடாதையுங்கோ நான் நல்ல பெடியன்

தம்பி பொல்லுக்குடுத்து அடிவாங்கப்போறார்  :(

ஒன்றிரண்டு பூங்கன்றுகளை விட மிகுதி எல்லாமே நிரந்தரமானது. ஆனாலும் இம்முறை வந்த வினோதமான குளிரால் ஆறு வருடங்களாக நின்று சித்திரையில் பூத்தும்விட்டு பட்டுவிட்டது ஒரு பெரிய கொடி. கவலைதான் ஆனால் என்ன செய்வது அதற்கு விதிக்கப்பட்டிருக்கு.

நிறைய நேரம் தேவையில்லை. விருப்பமாகச் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று இரண்டு நாட்கள் போதும்.

நன்றி உங்கள் பதிலுக்கு. உறங்கு நிலை முடிய திருப்ப கடும் குளிர். திரும்பவும் உறங்கு நிலைக்கு தன்னை தயார் படுத்த கால அவகாசம் இல்லை.

 அதானால் நிரந்தரமாக உறங்கிவிட்டது. :(
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பொல்லுக்குடுத்து அடிவாங்கப்போறார்  :(

உங்களுக்கு விளங்குது நந்தன். :D

நன்றி உங்கள் பதிலுக்கு. உறங்கு நிலை முடிய திருப்ப கடும் குளிர். திரும்பவும் உறங்கு நிலைக்கு தன்னை தயார் படுத்த கால அவகாசம் இல்லை.

 அதானால் நிரந்தரமாக உறங்கிவிட்டது. :(

அதேநேரம் அதே இனத்தில் இரண்டு வருடக் கொடிகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி பொல்லுக்குடுத்து அடிவாங்கப்போறார்  :(

தம்பியருக்கு ஏற்கனவே அனுபவம்போலை கிடக்கு... :D ...osterhasen-0065.gif.pagespeed.ce.hKlWZD9

முதல்வாத்தியாரின் அறைக்கு சென்று பிரம்பு எடுத்துவந்து வகுப்பு வாத்தியாரிடம் கொடுத்து அடிவாங்கிவிட்டு திரும்ப அதைக் கொண்டு போய் முதல்வாத்தியாரின் அறையில் வைத்துவிட்டு வந்து வகுப்பில் இருந்த காலங்கள் அதிகம் தூரத்தில் இல்லைத் தானே. :lol: சுமே அக்காவிடம் அடிவாங்கினால் அது பெரியக்காவிடம், வகுப்பாசிரியையிடம் வாங்கினமாதிரிதான் இருக்கும். எதிரி ஒருவரால் தாக்கப்பட்டது போல தாழ்வாக இருக்காது. தடியைக் கொடுத்து அடிவாங்கும் அனுபவம் எல்லாம் அவ்வளவு கசப்பானதாக இருக்க வேண்டும் என்பதில்லை. :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அன்டி உங்கடை விலாசத்தை தனி மடலிலை அனுப்பிவிடுங்கோ வந்தால் புட்டும் சாப்பிடலாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வாத்தியாரின் அறைக்கு சென்று பிரம்பு எடுத்துவந்து வகுப்பு வாத்தியாரிடம் கொடுத்து அடிவாங்கிவிட்டு திரும்ப அதைக் கொண்டு போய் முதல் வாதியாரின் அறையில் வைத்துவிட்டு வந்து வகுப்பில் இருந்த காலங்கள் அதிகம் துரத்தில் இல்லை தானே. :lol: சுமே அக்காவிடம் அடிவாங்கினால் அது பெரியக்காவிடம், வகுப்பாசிரியையிடம் வாங்கினமாதிரிதான் இருக்கும். எதிரி ஒருவரால் தாக்கப்பட்டது போல தாழ்வாக இருக்காது. தடிகையைக் கொடுத்து அடிவாங்கும் அனுபவம் எல்லாம் அவ்வளவு கசப்பானதாக இருக்க வேண்டும் என்பதில்லை. :D

றெம்ப பெரிய மனசு மல்லையூரான். ஆசிரியரின் அடிக்கும் அக்காவின் அடிக்கும் வித்தியாசமும் அதிகம். :lol:

றெம்ப பெரிய மனசு மல்லையூரான். ஆசிரியரின் அடிக்கும் அக்காவின் அடிக்கும் வித்தியாசமும் அதிகம். :lol:

:D

இருவரிடமும் வித்தியாசங்கள் விளங்கும் வரைக்கும் வாங்கி இல்லை. விளங்கின நீங்கள் சொல்லித்தந்தால் வீணாக அது வரைக்கும் வாங்க வேண்டியதும் இல்லை.  :D

பகிடிகள், நகைச்சுவைகள் எழுதும் போது, உட்கருத்து, இரண்டாம் கருத்து வைக்காமல் எழுதுபவர்களில் சுமே ஒருவர் என்பதால்த்தான் இந்தத் தடவை அவருக்காக இனாமாக கோட்டில் appear பண்ணினேன். பொறாமைப் படாதேங்கோ. அடுத்தடவை அவருக்கும் கட்டாயமாக charge இருக்கு. :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்வாத்தியாரின் அறைக்கு சென்று பிரம்பு எடுத்துவந்து வகுப்பு வாத்தியாரிடம் கொடுத்து அடிவாங்கிவிட்டு திரும்ப அதைக் கொண்டு போய் முதல்வாத்தியாரின் அறையில் வைத்துவிட்டு வந்து வகுப்பில் இருந்த காலங்கள் அதிகம் தூரத்தில் இல்லைத் தானே. :lol: சுமே அக்காவிடம் அடிவாங்கினால் அது பெரியக்காவிடம், வகுப்பாசிரியையிடம் வாங்கினமாதிரிதான் இருக்கும். எதிரி ஒருவரால் தாக்கப்பட்டது போல தாழ்வாக இருக்காது. தடியைக் கொடுத்து அடிவாங்கும் அனுபவம் எல்லாம் அவ்வளவு கசப்பானதாக இருக்க வேண்டும் என்பதில்லை. :D

பிரம்பெல்லாம் தேவையில்லை மல்லை. சொல்லடியே போதும். :lol:

சுமே அன்டி உங்கடை விலாசத்தை தனி மடலிலை அனுப்பிவிடுங்கோ வந்தால் புட்டும் சாப்பிடலாம் தானே

முதலில் நீங்கள் உங்கள் விலாசத்தைப் போடுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்று விசாரித்துவிட்டு புட்டு அவித்துத் தரலாமா இல்லையா என்று பார்க்கிறேன். :lol:

றெம்ப பெரிய மனசு மல்லையூரான். ஆசிரியரின் அடிக்கும் அக்காவின் அடிக்கும் வித்தியாசமும் அதிகம். :lol:

ஒழுங்கான வாத்தியாரும் மல்லைக்குக் கிடைக்கேல்லைப் போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000468_zpsadba53d5.jpg

P1000466_zpsba43980c.jpg

P1000464_zps4726c55d.jpg

P1000463_zps2f5ead97.jpg

P1000462_zpsa8f2085f.jpg

P1000461_zpsab820b4d.jpg

P1000460_zpsf36e7f6e.jpg

P1000458_zps66438880.jpg

P1000457_zps0cb63288.jpg

P1000456_zps8440fd7d.jpg

P1000453_zps71a94449.jpg

P1000427_zps10d5f721.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000426_zpsa4a020d2.jpg

P1000424_zps5e0fc58a.jpg

P1000423_zps8fccf5c1.jpg

P1000422_zps0d5cedd0.jpg

P1000401_zps7a0f9b3b.jpg

P1000395_zps2ec54341.jpg

P1000394_zpsc1f54638.jpg

P1000390_zps7d94ef74.jpg

P1000389_zps4b251de7.jpg

P1000386_zps8964e983.jpgP1000385_zpseea549bd.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமேரி இதுவரைக்கும் இணைச்ச படங்களை கணக்கெடுத்தால்?????அவ்வளவத்தையும் பயிரிட கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலம் வேணும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணா நீங்கள். ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு மீற்றர் அகலமா என்ன. 5x 2 மீற்றர் நிலத்தில் மட்டும் 28 ரோசாக் கன்றுகள் நட்டுள்ளேன். 25 மீட்டர் நீளமுள்ள நிலத்தில் எத்தனை வகைகள் வைக்கலாம் அண்ணா. இன்னும் நிறைய இருக்கு. பூக்கப் பூக்கப் போடுவேன். வேறு வழியில்லை. நீங்கள் பார்த்தே ஆகவேண்டும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000467_zpsa9ff3ff8.jpgP1000464_zps4726c55d.jpg

P1000463_zps2f5ead97.jpg

P1000457_zps0cb63288.jpg

P1000456_zps8440fd7d.jpg

P1000322_zpsf836e4e9.jpg

P1000321_zpsb36fe52f.jpg

P1000316_zps40761eee.jpg

P1000315_zpsbc15607c.jpgP1000304_zps2995fa0b.jpg

P1000303_zps4368c823.jpg

P1000302_zps88ff5e67.jpgP1000300_zps10f38c8b.jpg

P1000299_zpsc74e8825.jpg

P1000298_zpsf667e327.jpg

P1000297_zpsbdd4fee1.jpg

P1000325_zps2ece470d.jpg

P1000326_zps89749f74.jpg

P1000466_zpsba43980c.jpg

நன்றாக இருக்கிறது. :) இனிமேல் கமராவை பூக்களில் மாத்திரம் focus பண்ணுங்க. இல்லாவிடின் என்னை போன்ற UK தெரியாதவர்களின் கற்பனை பொய் ஆகிறது. :huh: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000684_zps0d5ffcc1.jpg

P1000683_zps62d16e4a.jpg

P1000682_zpsbbda40fe.jpg

P1000681_zpsa074bf8e.jpg

P1000680_zpsd25b6f00.jpg

P1000677_zps04dc25cd.jpg

P1000674_zps2031c148.jpg

P1000673_zps01f55907.jpgP1000670_zpsa534bf0f.jpg

P1000668_zps41f914b4.jpgP1000665_zps70118f6e.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை எப்பவும் சகிக்க முடியாமல்த்தான் இருக்கும் காளான். :lol:

நன்றாக இருக்கிறது. :) இனிமேல் கமராவை பூக்களில் மாத்திரம் focus பண்ணுங்க. இல்லாவிடின் என்னை போன்ற UK தெரியாதவர்களின் கற்பனை பொய் ஆகிறது. :huh: 

காளான் யூ கே கொழும்பு மாதிரி! கொழும்பு குப்பை யூ கே அதைவிடக் கிளீன்

சுமேரியர் பக்கத்து வீட்டு பூமரங்களையும் போடுறா போலை  :lol:  :lol:

காளான் யூ கே கொழும்பு மாதிரி! கொழும்பு குப்பை யூ கே அதைவிடக் கிளீன்

நன்றி தகவலுக்கு. கொழும்பு தெரியும் என்றபடியால்  UK இக்கு போகத் தேவை இல்லை. :D 

இணுவில் மண்ணுக்கும் இயற்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு போலிருக்கு .

மிகவும் அழகாக இருக்கு தோட்டம் .

நான் ஊரில் இருக்கும் போதே பூக்கன்று ,எலுமிச்சை ,தென்னை வாங்க இணுவிலுக்குதான் போவேன் .(கலகலப்பு தீசன் வீடு அதில் ஒன்று )

பின்னே சா வே பஞ்சாட்சரம் ,திருநந்தகுமார் என்று கவிஞர்கள் வேறு .கொடுத்து வைத்த மண் .

கோயிலடியில் கிரிக்கெட் விளையாட பலமுறை வந்துள்ளேன் .

கனக்க இணுவில் நண்பர்கள் எனக்கு இருக்கின்றார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.