Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷ - சம்பந்தன் உடன்படிக்கையாக அரசியல் தீர்வு அமையாது: ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'எல்லோரையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்' என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'நாம் ஒரு தீர்வை இறக்குமதி செய்ய முடியாது என்றும் அது ஒரு ராஜபக்ஷ - சம்பந்தன் உடன்படிக்கையாக இருக்க முடியாது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி பிரதித் தலைவர் ரவி ஷங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய தூதுக் குழுவினர், இன்று பிற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது 'இலங்கையின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் விட்டுக்கொடுக்க முடியாது' என இந்திய ராஜ்யசபா எதிர்க்கட்சி பிரதித் தலைவர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாராட்டிய இந்திய தூதுக்குழுவினர், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்ததாகவும் அதனை தமது விஜயத்தின் போது நேரில் கண்டதாகவும் தெரிவித்தனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை மிகச் சிறந்த ஒரு முன்னெடுப்பு எனக் குறிப்பிட்ட அவர்கள் அது மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தூதுக்குழுவினர், இலங்கையின் உள்விவகாரங்கள் சில சமயங்களில் இந்தியாவிலும் தாக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு அரசாங்கம், அரசியல் என்பவற்றைக் கடந்தது எனத் தெரிவித்த பிரசாத் அது ஒரு மானசீகமான உறவு என்றும் குறிப்பிட்டார்.

மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், வடக்கு, கிழக்கிற்கு ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு நலன்சார்ந்த விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, 'எல்லோரையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்' எனத் தெரிவித்தார். அத்துடன், 'நாம் ஒரு தீர்வை இறக்குமதி செய்யமுடியாது என்றும் அது ஒரு ராஜபக்ஷ - சம்பந்தன் உடன்படிக்கையாக இருக்க முடியாது' என்றும் தெரிவித்தார்.

இவ்வருடம் செப்டம்பரில் நடாத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ள வடமாகாண சபைத் தேர்தல் குறித்தும் இந்திய தூதுக்குழுவினர் ஜனாதிபதியிடம் கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இரு தரப்பு சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுனிமல் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/70001-2013-06-07-12-25-29.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கிந்திகளே....உங்களிடம் யார் கேட்டார் தீர்வு....கிந்திய மடிசார் அம்மணிகளிடம் கிடைக்காத அம்மணத்தை சிங்களத்திகள் மூலம் ஊட்டிவிட்டு....உங்களுக்கு பின்பக்கம் காட்டும் சிங்களவனிடம்....அற்ப சுகத்துக்காகவே நாட்டை விற்கும் உங்களுக்கு எப்படியடா தெரியும் எம் மக்களின் வலியும் துயரும்...அபிவிருத்தி பற்றி பேசும் நீங்கள் டக்கிளசுமாமாவின் வீட்டுகோடியை பார்த்துவிட்டு கொக்கரிகிகிறீர்களே....மனிதப் பிறப்பில் அடிமட்ட குணம் கொண்ட பிறப்புக்கள் தாண்டா நீங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாராட்டிய இந்திய தூதுக்குழுவினர்,

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்ததாகவும் அதனை தமது விஜயத்தின் போது நேரில் கண்டதாகவும் தெரிவித்தனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை மிகச் சிறந்த ஒரு முன்னெடுப்பு எனக் குறிப்பிட்ட அவர்கள் அது மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தூதுக்குழுவினர், இலங்கையின் உள்விவகாரங்கள் சில சமயங்களில் இந்தியாவிலும் தாக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு அரசாங்கம், அரசியல் என்பவற்றைக் கடந்தது எனத் தெரிவித்த பிரசாத் அது ஒரு மானசீகமான உறவு என்றும் குறிப்பிட்டார்.

மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், வடக்கு, கிழக்கிற்கு ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு

உந்த ஆள் வெளியிடும் கருத்துக்கள் அனைத்தும் நான் 1947 இல் இருந்தே யாழ்களத்தில் இவுங்க கிந்திய அரிச்சந்திர கோஸ்ரியல் இப்படித்தான் செய்வார்கள்.. எழுதி வருகிறன்..

இவர்கள் செய்கை இப்புடித்தான் இருக்கும் எத்தனையோ முறை நக்கலாக எழுதி இருக்கன்..  மேல இருக்கும் கருத்துக்களை பார்த்தால்  என்னுடைய  கருத்துகளை  தேவாங்கு கிந்திய அரச தேவாங்குகள் திருடி விட்டதற்போல தெரிகிறது..

டிஸ்கி:

என்ன மட்டுறுத்தினர்..?

காப்பி பேஸ்ட் அடித்தால் நீக்கபடுகிறது..   ஓக்கே

மூலம் முகவரி இல்லை  நீக்கபடுகிறது...  இது ஓக்கே.. 

என் கருத்தை ஒருத்தன் திருடி  ஆல் இண்டியா அளவுக்கு சொல்கிறான் ...  என்ன பண்ண வேண்டும் என்றால் இவன் கிந்தியகாரன் கருத்தை நீக்க வேண்டும்.. ஒரெ தலைப்பின் கீழ் மீண்டும் மீண்டும் அதே செய்திகளை இணைக்க கூடாது .. நியாமான விடயம்..

அப்போ தேதியை மாற்றி மாற்றி போட்டு அதெ போல செய்தியை சொல்வது நியாமா? அப்போ அதிகாரம் இருப்பவன் சொன்னா அதற்கு வேல்யு அதிகமா? அவன் ஏதாவது புதுசா சொல்கிறானா..? பழைய ரெக்கார்டுதான ஓட்டுகிறான்

ரெல் மீ கிளியர்லி

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

புர‌ட்சி சொல்லுற‌திலையும்... நியாய‌மிருக்கு.

ரெல் மீ... ப்ளீஸ். :lol:  :icon_idea:  :D

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியின் கேள்வியை வழி மொழிகிறேன்.. நிர்வாகம் இதற்குப் பதில்கூற வேண்டும்..! :lol:

ஒன்று தமிழில் எழுதவேண்டும். அல்லது ஆங்கிலத்தில் எழுதவேண்டும்.

ஆங்கிலத்தை  தமிழில் எழுதுவது, ஆங்கிலப்பெண்ணை இருட்டில் வைத்து, தமிழில் காதலிப்பதற்கு ஒப்பாகும்.

தமிழினியை காதலிக்காமல், வெண்ணிற நிலாவை புகழும் தமிழரே, உங்கள் பூர்வீக நிறத்தை முதலில் விரும்புங்கள்.

தமிழுணர்வு தானாக வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.