Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூரில் கத்தோலிக்க தேவாலயம் இராணுவத்தால் தகர்ப்பு

Featured Replies

மூதுர் பொலிஸ் நிலையம் முற்றுகை, இராணுவம் மூதூரில் இருந்து படிப்படியாக வெளியேற்றம். - கத்தோலிக்க தேவாலயம் இராணுவத்தால் தகர்ப்பு

புதன்கிழமைஇ 2 ஆகஸ்ட் 2006 ஸ ஜ யோககுமார் ஸ

மூதூர் நகரம் தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. இதேவேளை இலங்கை இராணுவத்தின் சிறு அச்சுறுத்தல்களும் காணப்படுகின்றன. மூதூர் பொலிஸ் நிலையம் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கபட்டு இருப்பதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூதூரில் இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் முடக்கபட்டுள்ளனர்.

பொலிசார் பொலிஸ் நிலையங்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் எவரும் வீதியில் நடமாடவில்லை மூதூர் நகரம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனினும் இராணுவத்தினரும் பொலிசாரும் அவர்களின் முகாம்களுக்குள் முடக்கபட்டுள்ளனர். மூதூரில் இருந்து வெளியேறம் இராணுவத்தினர் நடுத்தீவு என்ற இடத்தில் நிலைகெசாண்டுள்ளனர். நடுத்தீவு என்பது மூதூர் இறங்கு துறைக்கு அண்மையில் இருக்கின்றது. அங்கிருந்து இராணுவத்தினரும் தமது எறிகணைத்தாக்குதல்களை மூதூர் நகருக்கு அடித்தவண்ணம் உள்ளனர். இந்த செய்தி எழுதிக்கொண்டு இருக்கும் போது மூதுர் நகரத்திற்குள் இருந்த கத்தோலிக்க தேவாலம் ஒன்று இலங்கை இராணுவத்தால் குண்டு வைத்து தகர்க்கபட்டுள்ளது. குறித்த தேவாலயத்திற்குள் இருந்த அப்பாவி பொதுமக்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர் இருவர் கொல்லபட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அப்பிரதேசத்தில் இருந்து இராணுவத்தை நோக்கி தாக்குவதால் இத்தாக்குதலை மேற்கொள்வதாக இலங்கை அரசு கூறுகின்றது எனினும் கத்தோலிக்க தேவாலயம் திட்டமிட்ட முறையில் இராணுவத்தால் தாக்கபட்டதாக மூதூர் தகவல் தெரிவிக்கின்றது.

மூதூர் நகரத்திற்குள் விடுதலைப்புலிகளும் முகாம்களுக்குள் இராணுவமும் நிற்கின்றனர் என்பதே உண்மை இதே நேரம் மூதூருக்கான அனைத்து தொலைபேசி இணைப்புகளும் இலங்கை அரசு செய்திகள் வெளியே செல்லகூடாது என்பதற்காக துண்டித்துள்ளது.

http://www.nitharsanam.com/?art=19803

மூதூர் நகரத்திற்குள் விடுதலைப்புலிகளும் முகாம்களுக்குள் இராணுவமும் நிற்கின்றனர் என்பதே உண்மை. :lol:

பொலிசார் பொலிஸ் நிலையங்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் எவரும் வீதியில் நடமாடவில்லை மூதூர் நகரம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனினும் இராணுவத்தினரும் பொலிசாரும் அவர்களின் முகாம்களுக்குள் முடக்கபட்டுள்ளனர்.

:lol::lol:

மூதூரில் இருந்து வெளியேறம் இராணுவத்தினர் நடுத்தீவு என்ற இடத்தில் நிலைகெசாண்டுள்ளனர். நடுத்தீவு என்பது மூதூர் இறங்கு துறைக்கு அண்மையில் இருக்கின்றது.

நடுத்தெரு என்று மாத்தி வாசியுங்கப்பா... :lol::lol:

நடுத்தெரு என்று மாத்தி வாசியுங்கப்பா... :lol::lol:

:lol::lol:

அனைத்துலக ஊடகங்களின் செய்திகள்..!

http://news.yahoo.com/fc/World/Sri_Lanka

நான் நம்ப மாட்டன் இன்னும் பிபிசி சொல்ல இல்லை.

நான் நம்ப மாட்டன் இன்னும் பிபிசி சொல்ல இல்லை.

அந்த திருகோணமலை வந்த அந்த 854 பொது மக்களும் பெருங்கடல் எல்லாம் சுத்தி கொழும்பு போய்ச்சேந்திட்டினமே...??? அதைப்பற்றி பிபிசி ஒண்டும் சொல்லேல்லை...???? :roll: :roll: :roll:

  • தொடங்கியவர்

அனைத்துலக ஊடகங்களின் செய்திகள்..!

http://news.yahoo.com/fc/World/Sri_Lanka

******** இங்கு :oops: :oops:

Fighting deepens in Sri Lanka

Reuters - 2 hours, 8 minutes ago

COLOMBO (Reuters) - Sri Lanka's civil war appeared to have resumed in all but name on Wednesday as Tamil Tiger rebels attacked three army camps and pushed into government territory and the military said dozens of rebels were killed.

******** - நீக்கப்பட்டுள்ளது

********

Fighting deepens in Sri Lanka

Reuters - 2 hours, 8 minutes ago

COLOMBO (Reuters) - Sri Lanka's civil war appeared to have resumed in all but name on Wednesday as Tamil Tiger rebels attacked three army camps and pushed into government territory and the military said dozens of rebels were killed.

உதைத்தான் எல்லாரும் நம்பவேணும்...! ஏனெண்டா செய்தியாலர்கள் எல்லாம் கொழும்பில் இருந்து செய்தி சேகரிக்கிறது இல்லை களத்திலையே போய் செய்தி சேகரிக்கிறார்கள்.... மத்திய கிழக்கு நாடுகளைப்போல...! :wink:

******** - நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

அந்த திருகோணமலை வந்த அந்த 854 பொது மக்களும் பெருங்கடல் எல்லாம் சுத்தி கொழும்பு போய்ச்சேந்திட்டினமே...??? அதைப்பற்றி பிபிசி ஒண்டும் சொல்லேல்லை...???? :roll: :roll: :roll:

ரீபிசி காரர் ஒண்டும் எழுதி கொடுக்கவில்லையாம் :P :P என்ன சொல்லுவது எண்டு

அனைத்துலக ஊடகங்களின் செய்திகள்..!

http://news.yahoo.com/fc/World/Sri_Lanka

(Additional reporting by Ranga Sirial and Buddhika Weerasinghe in COLOMBO)

இது தாங்களுக்கு அனைத்துலக ஊடகங்களில் வந்த செய்திகள். :lol:

  • தொடங்கியவர்

எனக்கெண்டா ஒண்டு விளங்கேல்ல திருகோணமலையில இருந்து காங்கேசன் துறைக்குக் கப்பல் போகுது எண்டா ஏன் இன்னும் நடுக் கடலில நிக்குது, பேசாம காங்கேசந்துறைக்கே போகலாமே? பிறகேன் புல்மோட்டையில இறக்க முயற்ச்சி செய்தவை?

இந்தியா இதைப் பயணிகள் கப்பல் எண்டு நம்பி வரும் எண்டு நினகினம்.இது பயணிகள் கப்பல் என்ற போர்வையில கொண்டு வரப்பட்ட துருப்புக்காவி.படையினரின் எண்ணிக்கையை திருகோணமலையில் அதிகரிக்க கொண்டு வரப்பட்ட கப்பல்.

எனக்கெண்டா ஒண்டு விளங்கேல்ல திருகோணமலையில இருந்து காங்கேசன் துறைக்குக் கப்பல் போகுது எண்டா ஏன் இன்னும் நடுக் கடலில நிக்குது, பேசாம காங்கேசந்துறைக்கே போகலாமே? பிறகேன் புல்மோட்டையில இறக்க முயற்ச்சி செய்தவை?

இந்தியா இதைப் பயணிகள் கப்பல் எண்டு நம்பி வரும் எண்டு நினகினம்.இது பயணிகள் கப்பல் என்ற போர்வையில கொண்டு வரப்பட்ட துருப்புக்காவி.படையினரின் எண்ணிக்கையை திருகோணமலையில் அதிகரிக்க கொண்டு வரப்பட்ட கப்பல்.

உதுக்காகத்தானே பிபிசி, ஏசியன் ரிபியூண்,எல்லாம் சொல்லி விளம்பரப்படுத்தீனம்...! ஆனா காரியம் தான் கைகூட இல்லை....!

அது சரி உந்த எண்ணைகுதங்களை இந்தியாட்டை இருந்து புடுங்க பிரதமர் உத்தரவிட்டு காரியங்கள் எல்லாம் நடக்கிறது இதுக்கை ஏன் இந்திய குதங்கள் பாதுகாப்பாய் இருக்கு எண்டு அறிக்கை விடுறாங்கள்...!

2 நாளாக் கடலுக்குள கப்பல் இருக்குது என்றால் ஏக்கத்திலேயே பாதிபோயிடும் போல கிடக்குது. 2 நாளுக்கும் தேவையான உணவு குடிநீர் உள்ளுக்குள இருக்குமோ? :roll:

  • தொடங்கியவர்

8-year-boy killed in mortar fire in Muttur church, 3 wounded

[TamilNet, August 02, 2006 10:36 GMT]

An 8-year-old boy was killed on the spot and 3 women were wounded in Muttur town when an artillery fell inside the premises of St. Anthony's Church where more than 600 Tamils have taken refuge since the fighting broke out between the Sri Lanka Army (SLA) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) last night. The wounded women, unable to be taken to hospital, were being treated at the church as the fighting resumed after a brief lull, civilian sources said.

The Tamil boy killed in artillery fire was identified as Aravinthan.

SLA troopers launched mortar fire on LTTE fighters moving into the area.

Part of the town has come under the controll of the Tigers, civilian sources said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19027

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.