Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழமையுடன் ஒரு குரல் - தமிழ் முஸ்லிம் தேசியமும் உறவுகளும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

கவிஞருக்கு வாழ்த்துக்கள். வரவேற்கப்படவேண்டிய நல்ல முயற்ச்சி. கவிஞர் இஸ்லாமியத்தமிழர்களுக்கும் ஏனையவர்களுக்குமான ஐக்கியப்பாட்டிற்கு தொடர்ந்து பாடுபடுகின்றவர் என்பதை அறிவேன். இந்த ஐக்கியப்பாடின்றி இலங்கையில் தமிழர்களுக்கான உரிமை என்பது கனவிலும் சாத்தியமில்லை. மேலும் மையவாதம் என்னும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் கூட்டம் இவ்வாறான முயற்சிகளுக்கு இடையூறு விழைவிக்க கூச்சல்கள் போடும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தமுடியாது. இந்த குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் கூட்டத்தால் அழிந்தது போதும். உங்கள் முயற்ச்சிகள் தொடரட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சண்டமாருதன்.

உங்களைப் போன்றவர்களுடன் பயனுள்ள உரையாடல்களில் ஈடுபடவே நான் யாழ் கத்துக்கு வருகை தருகிறேன்.

 

நன்றி நுணாவிலான். நீங்கள் மீழ்பிரசுரம் செய்த என் தீராநதிப் பேட்டியில் சொன்ன பல விடயங்கள் உண்மையாகி வருகிறது.. “கடல் சார்ந்த மாநிலங்களுக்குள் ஊடுருவது தொடர்பான அணுகுமுறையில் பங்களாதேஷ§ம் இலங்கையும் முக்கியத்துவம் அடைந்துவிட்டன. பாகிஸ்தானின் உளவுத்துறை இலங்கை கடற்படைக்குள் ஊடுருவி இருக்கிறது. பம்பாய் போன்ற கடல் சார்ந்த பகுதிகளுக்குள் ஊடுருவதும் அவர்களுக்கு இலகுவாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தேன். இதுபோன்ற பல்வேறு இந்துசமுத்திர பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான  கருத்துக்கள் என் பல்வேறு பேட்டிகளில் இடம்பெற்றுள்ளது. பம்பாய்த்தாக்குதலின்போது குமுதம் நிருபர் தளவாய் சுந்தரம் உட்பட பத்திரிகையாளர்கள் எப்படி முன்னுணர்ந்தீர்கள் என வினவினார்கள். பம்பாய் தாக்குதலின்போதுன் இதற்கான என் பதில் குமுதத்தில் வெளிவந்தது.

 

வாழ்வில் நான் எடுத்த எந்த பொறுப்பையும் அது ஈழத்தின் இராணுவ புவியியலாகட்டும் சர்வதேச உறவுகளாகட்டும் கவிதையாகட்டும் அரசியல் இராணுவ விடயங்களாகட்டும் நடிப்புக் கலையாகட்டும் போதிய கல்வியும் ஆய்வும் இல்லாமல் ஈடுபட்டதில்லை.

 

யாழ்களத்தில் இருவர் மட்டும் முகமூடியுடன் சம்பந்தமில்லாத பொறாமை பிடித்த தனிமனித தாக்குதல்கள் மூலம் என் விவாதங்களை சிதைக்கிறார்கள்.  என் ஆர்வலர்கள் பலர் ஏன் யாழில் உன் நேரத்தை வீணாக்குகிறாய் என கண்டித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 

என் யாழ்கள நண்பர்கள் தனிப்பட்ட முறையில்  ”முகமூடி எழுத்தாளர்கள் யாழ்க்கல முதல்வரின் பினாமிகள். ஆனபடியால் நம்மால் நிலமையை செம்மைப் படுத்த முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்கள். சிலருடைய தனிப்பட்ட வாழ்வில் தற்செயலாக சாட்ச்சி ஆனபோதும் நான் ஒருபோதும் அவதூறு சொன்னதோ இலக்கியமாக்கியஓ இல்லை. என்னுடைய விவாதங்களை தொடர்ந்தும்  மலம் அள்ளி வீச முகமூடிகலை அனுமதிக்கவேண்டாமென யாழ்கள நிர்வாகி  மோகனிடம் கேட்டுக்கொள்கிறேன். 

Edited by poet

நன்றி சண்டமாருதன்.

உங்களைப் போன்றவர்களுடன் பயனுள்ள உரையாடல்களில் ஈடுபடவே நான் யாழ் கத்துக்கு வருகை தருகிறேன்.

 

நன்றி நுணாவிலான். நீங்கள் மீழ்பிரசுரம் செய்த என் தீராநதிப் பேட்டியில் சொன்ன பல விடயங்கள் உண்மையாகி வருகிறது.. “கடல் சார்ந்த மாநிலங்களுக்குள் ஊடுருவது தொடர்பான அணுகுமுறையில் பங்களாதேஷ§ம் இலங்கையும் முக்கியத்துவம் அடைந்துவிட்டன. பாகிஸ்தானின் உளவுத்துறை இலங்கை கடற்படைக்குள் ஊடுருவி இருக்கிறது. பம்பாய் போன்ற கடல் சார்ந்த பகுதிகளுக்குள் ஊடுருவதும் அவர்களுக்கு இலகுவாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தேன். இதுபோன்ற பல்வேறு இந்துசமுத்திர பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான  கருத்துக்கள் என் பல்வேறு பேட்டிகளில் இடம்பெற்றுள்ளது. பம்பாய்த்தாக்குதலின்போது குமுதம் நிருபர் தளவாய் சுந்தரம் உட்பட பத்திரிகையாளர்கள் எப்படி முன்னுணர்ந்தீர்கள் என வினவினார்கள். பம்பாய் தாக்குதலின்போதுன் இதற்கான என் பதில் குமுதத்தில் வெளிவந்தது.

 

வாழ்வில் நான் எடுத்த எந்த பொறுப்பையும் அது ஈழத்தின் இராணுவ புவியியலாகட்டும் சர்வதேச உறவுகளாகட்டும் கவிதையாகட்டும் அரசியல் இராணுவ விடயங்களாகட்டும் நடிப்புக் கலையாகட்டும் போதிய கல்வியும் ஆய்வும் இல்லாமல் ஈடுபட்டதில்லை.

 

யாழ்களத்தில் இருவர் மட்டும் முகமூடியுடன் சம்பந்தமில்லாத பொறாமை பிடித்த தனிமனித தாக்குதல்கள் மூலம் என் விவாதங்களை சிதைக்கிறார்கள்.  என் ஆர்வலர்கள் பலர் ஏன் யாழில் உன் நேரத்தை வீணாக்குகிறாய் என கண்டித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 

என் யாழ்கள நண்பர்கள் தனிப்பட்ட முறையில்  ”முகமூடி எழுத்தாளர்கள் யாழ்க்கல முதல்வரின் பினாமிகள். ஆனபடியால் நம்மால் நிலமையை செம்மைப் படுத்த முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்கள். சிலருடைய தனிப்பட்ட வாழ்வில் தற்செயலாக சாட்ச்சி ஆனபோதும் நான் ஒருபோதும் அவதூறு சொன்னதோ இலக்கியமாக்கியஓ இல்லை. என்னுடைய விவாதங்களை தொடர்ந்தும்  மலம் அள்ளி வீச முகமூடிகலை அனுமதிக்கவேண்டாமென யாழ்கள நிர்வாகி  மோகனிடம் கேட்டுக்கொள்கிறேன். 

 

இது வரையில் தமது புகழ் பாடுவதை தவிர பொய்யடால் எதற்கும் பதில் அளிக்கமுடியவில்லை. இந்த திரி கேள்விகளால் நிறைந்திருக்கு. 

 

பொய்யட் பகிஸ்த்தான்,வங்காள தேசம் பற்றி என்ன எதிர்வு கூறினார் என்பதும் யாருக்கும் தெரியாது, அதில் எது உண்மையாகிருக்கிறது என்பதும் யாருக்கும் தெரியாது.  எப்போதும் போலவே இதில் ஏதாவது உண்மை இருக்காக இருந்தால் அதை விபரமாக சொன்னால் நாம் புரிந்து கொள்ள த்தயாராகாவும், அதன் ஆக்க பூர்வம், தமிழருக்கான உபயோகம் பற்றி விவாதிக்கவும் தயார். 

 

பொய்யட் காவடியை கண்ணை மூடிக்கொண்டு புகழ்ந்தார். இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார் காவடி தனது பெருமையை குறைத்து எழுதியிருந்தார் என்று. பொய்யட் தனது புத்தகம் புலிகளால் உசாத்துணையாக வைக்கப்பட்டிருந்தது என்றார்.(உசாத்துணை அல்லது Reference என்ற சொல்லுக்கு பொருள் தெரிந்திருந்தால் பொய்யட் புலிகள் தனது புத்தகத்தை  உசாத்துணையாக வைத்திருந்தார்கள் என்று கூறி தன்னைத்தைதான் நகைசுவை பாத்திரமாக்கியிருப்பரோ தெரியாது). ஆனால் காவடி அது வாசிக சாலைகளிலும், சில பள்ளிகளிலும் காணப்பட்ட யாருக்கும் தெரியாத  வெறும் கட்டுரை தொகுப்பென்றுவிட்டார். இலங்கை பள்ளிகளில், வாசிக சாலைகளில், காணப்படுபவை 100% வீதம் கழித்துவைக்க பட வேண்டிய்வை. இவை, உண்மைகளை, சரித்திரங்களை திரித்து இலங்கை அரசின் பிரச்சார விளம்பரங்களாக இருந்தால் மட்டுமே அங்கு இடம் கிடைக்கும் என்பது தமிழர் எல்லோருக்கும் தெரியும் கூட. இதை பலரும் உணர்கிறார்கள். இதனால் பொய்யட் காவடி எனக்கு ஒரு கேள்வி அதில் வைப்பத்தாகவும் நான் பதில் அளிக்க முடியாமல் திணறுவதாகவும் நடித்தது தன்மீது திரிம்பியிருக்கிறதென்று உணர்கிறார்.  அது சோடை போக திரும்ப சண்டமாருதன் பக்கம் போகிறார். 

 

பொய்யட்டின் "முஸ்லீம்கள் மீது திருப்பப்பட்ட",  இலங்கையில் இருப்பது இலங்கையை இந்தியாவிடம் இருந்து பாதுகாக்கும் முயற்சிகளே அல்லாமல் இலங்கையில் இனத்துவேசம் இல்லை, இலங்கை தமிழ் மக்களுக்கு உரிமை எபோதும் இருக்காததால் அதை சிங்கள மக்கள் புதிதாக கொடுக்க விரும்பவில்லை, போன்ற தலைக்குள் தெளிவில்லாத, அல்லது நயவஞ்சகமாக அரசியல் சிந்தனை இல்லாத அப்பாவி மக்களை உண்மை மாதிரி நம்பி குழம்ப வைக்கததக்க கருத்துக்களை வெளியே விடுபவர்கள் ஈழத்தமிழர் சரித்திரத்தில் மதிக்கப்பட எள்ளவும் சந்தர்ப்பம் இல்லை.  1977 ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து கூட்டணி சில வெளியிருகள் வெளிவிட்டது. இதில் தமிழ் மக்களின் இறமை பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இவற்றை யாராவது வாசித்தீர்களாயின் பொய்யட்டின் கருத்துகளில் இருக்கும் அரசியல் முதிர்ச்சியின்மை விளங்கும். "self-determination"  என்பதை பொய்யட் விள்ங்கிக்கொள்ளாத்தால் அப்படி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். 

 

சண்டமாருதன் கருத்துகள் மிக்க ஆக்க பூர்வமாக காணபட்டதுகிறது பொய்யாடுக்கு ஏன் எனில் சங்க்தேகத்திற்கிடமில்லாமைல்லாமல் சில கருத்துக்கள் முஸ்லீம்-தமிழ், தமிழ் சாதியம் போன்ற சண்டைகளை தூண்டத்தக்கனவக இருக்கின்றன. 

 

எப்படி பொய்யட் நெடுக்காலை போவனின் இனம் அழியவ வேண்டும் என்று திட்டினாரோ அதே மாதிரி சண்டமாருதன் பல முறை ஈழத்தமிழ் இனம் வாழாது அழியும் என்று வாழ்த்தி, மன்னிப்புக் கேளாத பல கருத்துக்கள் இந்த களம் நிறைய இருக்கு.

 

அதற்கும் வாத்தியார் கருத்துகள் போன்றனதான் சாதரண மக்கள் தன்னை பற்றி வைக்க கூடிய அப்பிப்பிரயம் என்பதை பொய்யட் நம்ப மறுக்கிறார். இதனால் வத்தியாரின் கருத்து இனகே இல்லாத மாதிரி நட்ந்து கொள்கிறார்.

 

***

 

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் காவடி அது வாசிக சாலைகளிலும், சில பள்ளிகளிலும் காணப்பட்ட யாருக்கும் தெரியாத  வெறும் கட்டுரை தொகுப்பென்றுவிட்டார்.

 

உங்களை நினைத்தால் உங்களின் அறிவை நினைத்தால் என் கண்ணெல்லாம் பொல பொல என நீர். நீவிர் எல்லாம் நல்லா வருவீர்.. நல்லா வருவீர்...

 

இலங்கை பள்ளிகளில், வாசிக சாலைகளில், காணப்படுபவை 100% வீதம் கழித்துவைக்க பட வேண்டிய்வை.

 

யாழ் நுால் நிலையத்தையும் சேர்த்துத்தான் சொல்றீங்களா.. ?

வருடா வருடம் பள்ளிக்கூடத்தில் தருகிற புத்தகங்களைத்தவிர்த்து பிற புத்தக வாசமே அறியாத மல்லையூரானேடு உரையாட வந்தது என் தப்புத்தான். பகிரங்க மன்னிப்புக் கேட்கிறேன் ;)

அது நுாலகம் படிப்பகம் போன்ற தளங்களில் பொதுப்பார்வைக்கே உள்ளது

 

மேலே நான் இப்படிக் குறிப்பிட்டதைத்தான் மல்லை இலங்கைப் பள்ளிகள் மற்றும் வாசிகசாலைகள் என விளங்கியிருக்கிறார். அறிவு அறிவு...

நான் சொன்னது

நுாலகம் டொட் கொம்

படிப்பகம் டொட் கொம்

போய்ப்பாருங்கள். ஆவணப்படுத்தலில் அருமை தெரியாத சமூகத்தின் பிரதிநிதியே சென்று பாருங்கள்.

உங்களை நினைத்தால் உங்களின் அறிவை நினைத்தால் என் கண்ணெல்லாம் பொல பொல என நீர். நீவிர் எல்லாம் நல்லா வருவீர்.. நல்லா வருவீர்...

 

யாழ் நுால் நிலையத்தையும் சேர்த்துத்தான் சொல்றீங்களா.. ?

வருடா வருடம் பள்ளிக்கூடத்தில் தருகிற புத்தகங்களைத்தவிர்த்து பிற புத்தக வாசமே அறியாத மல்லையூரானேடு உரையாட வந்தது என் தப்புத்தான். பகிரங்க மன்னிப்புக் கேட்கிறேன் ;)

மேலே நான் இப்படிக் குறிப்பிட்டதைத்தான் மல்லை இலங்கைப் பள்ளிகள் மற்றும் வாசிகசாலைகள் என விளங்கியிருக்கிறார். அறிவு அறிவு...

நான் சொன்னது

நுாலகம் டொட் கொம்

படிப்பகம் டொட் கொம்

போய்ப்பாருங்கள். ஆவணப்படுத்தலில் அருமை தெரியாத சமூகத்தின் பிரதிநிதியே சென்று பாருங்கள்.

நன்றி. கஸ்டப்படு படு என்று பட்டு அங்கும் அந்த கட்டுரை இல்லை என்றது. நான் தான் தவறாக நூலகங்களில் காணப்படுகிறது என்று நினைத்துவிட்டேன். 

 

நான் " புலிகளின் Reference" ஆக இருந்த புத்தகம் என்று சொன்னதை பற்றித்தான் பேச வந்தேன். காவடி அது "Reference" க்கு மட்டும் கிடைக்கும்  (Not for Sales) ஆவணம் என்று சொல்ல வந்தரா புரியவில்லை.

 

 

இதே மாதிரியேதான் மும்பையில் நடந்த பயங்கரவாதத்தை பொய்யட் எதிர்வு கூறிய கதையும்.  ஆனால் அதை பற்றி Reporter கேட்டவுடன் பொய்யட் சொல்லி தப்பிய கதை, இறந்து போன தாராக்கி சிவராம் தான் அதை பற்றி தனக்கு சொல்லியதே. இதில் பொய்யடின் எந்த எதிர்வு கூறலும் இல்லை. பொய்யட் செய்ய முயன்றது, தனது "இலங்கையால் இந்தியாவுக்கு பாது காப்பு பிரச்சனை இருக்கு" என்றதை வைத்தே கடல் ஊடுருவல் பற்றி சொல்ல வந்தார். அவரின் பெரிய தரப்பு  விவாதம் சீனாவுன், பாகிஸ்தாலும், (வேணுமாயின் வங்கள்ள தேசமும்) இலங்கையை அண்டியே கடலூடாக இந்தியாவில் ஊடுருவலாம் என்பது.  மேலும் தன்னை இந்திய பாதுகாப்புப் துறை தன்னை வந்து சந்திக்கலாம் என்றும் கூறினார். இது தெளிவாக இல்லை. தன்னை இந்திய பாதுகாப்பு  துறை ஆலோசகராக அமர்த்தப் போகிறது என்று கூறினாரா அல்லது தானும் பயங்கரவாதத்திற்கு துணையாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள் என்று கூறினாரா தெரியவில்லை. தாராக்கி கதையைச் சொன்னவிதத்திலிருந்து இரண்டாவதுதான் கூட உண்மையாக இருக்கலாம். எதையும் அவர் முன்னால் வந்து சொல்ல வேண்டும்.

 

இந்தியாவின் எதிரிகள் பாகிஸ்த்தானும், சீனாவும். பொய்யட் தனது நேர்காணலில் எதிர்களைப் பற்றித்தான் பேசினார்.  இந்த Reference கதை மாதிரியேதான் அங்கேயும் குழப்பம் விளைவித்தார்கள். தமிழர் சிங்களவரின் எதிரிகளாக கொள்ளப்படுவதில்லை.  பல தமிழர்(இயகங்கள்) இலங்கை மீது பல தாக்குதகள் நடத்தினார்கள். இதை இலங்கை மீது எதிரிகளின் தாக்குதல்களாக வர்ணிக்கப்படவில்லை. சிங்களப் பக்கத்திலிருந்து அது பயங்கரவாத தாக்குதல் என்றுதான் சொல்லப்பட்டது. இதுதான் மும்பையில் நடந்தது.  இது பாகிஸ்தான் கடல் கரையில் நடந்தது. முதலாவது பிரதாணமாக இலங்கை கடல்க்கரையைத்தான் சொல்கிறது. இந்த தவறை இரண்டாவது நேர்காணலில் திருத்தி அது தென் தமிழகத்திலிருந்து கேரளா கரை என்கிறார்.  இரண்டாவதில் தெளிவாக வங்கக் கடலை தவிர்த்து விடுகிறார். ஆனால் முத்துமாலை தத்துவத்தில் இந்தியாவின் எல்லா கடல்கரையும் உள்ளடக்கப்பட்டிருக்கு. அது சீனாவின் வியூகம். சீனாவோ, அதிகாரபூர்வமாக பாகிஸ்தானோ பயங்கரவாதத்தில் இல்லை. பாகிஸ்தானிய உளவு படையின் ஈடுபாடு வழக்கில் நிறுவப்படவும் இல்லை. எனவே பொய்யட் இந்திய எதிரிகள் என்னும் போது மரவு வழி சண்டை பற்றிக் கூறுகிறாரா, அல்லது பயங்கரவாத்ததை பற்றி கூறினாரா என்பது குழப்பமாக விட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இது கூற வந்த விடையத்தை புரிந்திராமையால் வேறுபடுத்ததவறியமை, அல்லது உண்மையாக தெரியும் மாதிரி சொல்லவரும் போது வேண்டுமென்றே தப்பித்துகொள்ள விட்டுவ்த்த இடைவெளி.

 

2005,2006 களில் அமெரிக்க ஆய்வாளர்கள் சீனாவின் முத்து மாலை தத்துவங்களை வெளியிட்டிருந்தார்கள். இது சீனா "வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான்," என்ற மூன்று நாடுகளையும் வைத்து  கடலில் சூழ்ந்து இந்தியாவை வளைத்துப்பிடிப்பதை கூறிருந்தார்கள். இந்தியா-பாகிஸ்த்தான், இந்தியா - வங்காள தேசம் நிலத்தாலும் கடாலும் இணைக்கபட்ட தேசங்கள். அங்கே போர்களின் போது நில, கடல் ஊடுருவல்கள் இருக்கு.  இலங்கையும்- இந்தியாவும் கடலால் மட்டும் இணைப்பட்ட நாடுகள்.  இவற்றில் பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவின் எதிரிகள். சீனா மட்டும் மற்றய இரு நாடுகளின் கடலை உபயோகப்படுத்த போவதாக எதிர் பார்க்கப்பட்டது. இப்படியொரு வகையான முத்து மாலை சண்டை 2050 மட்டும் அல்ல அதன் பிறகு தன்னும் ஏற்படுமா தெரியாது. ஆனால் சீனாவும், இந்தியாவும் தொடர்ந்து இது அமெரிக்க கற்பனை என்றுதான் கூறி வருகிறார்கள். இலங்கையில் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகிறர்கள். இது இலங்கையில் இந்திய ஊடுருவல்(போர் நோக்கமல்ல). இந்திய - பாகிஸ்தானியருக்கும் இடையில் இந்த மீன்பிடி சண்டை தொடர்கிறது. அந்த சண்டையின் பரிமாணம் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் என்ற அளவில்தான் போகிறது.  புலிகள் இந்தியா போய் வந்ததும் இந்த வெளியை வைத்தே. ஆனால் சீனாவோ பகிஸ்தானோ  புலிகளை வைத்து ஊடுருவ முடியாது. இந்த இடைவெளியை பற்றித்தெரிந்த பொய்யட் அதைபற்றித்தான் இந்திய உளவுத்துறைக்கு சொல்ல முயன்றார் ஆகில் அது அவரின் வழமையான துரோகம். இந்த இடைவெளியை, சீனாவுக்குகாக, அல்லது பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கத்தக்க, சிங்கல முஸ்லீம் இனத்தவர்கள் கடந்த காலங்களில் பாவித்தது குறைவு

 

இலங்கை மீனவர் ஊடுருவினால் இந்தியாவால் கண்டுபிடிக்க முடியுமாக இருகலாம். ஆனால் அது பகிஸ்தானுடன் கஸ்டம் ஏன் எனில் அவர்கள் இருவரும் ஒருவரே.  இதன் மூலம்தான் மும்பை தாகுதல் நடந்தது.

அது பயங்கவாதம். சீனா, பாகிஸ்த்தான் போன்ற எதிரிகளுடனான மரபுமுறை போரில் நடந்த ஊடுருவல் அல்ல.

 

இதில் பொய்யட்டின் கதையை வாசிப்பவர்களு தெரியும் அவர் எல்லாவற்றையும் போட்டு குழப்பியதால் தான் அவர் 2009 ஆண்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி அவருக்கு எப்படி அந்த பயங்கரவாத நடவடிக்கை பற்றி தெரிந்தது என்று.(தெரிவது வேறு எதிர்வு கூறுவது வேறு). அவரின் பதில் "தராகி சொன்னவர். ஆனால் அதுதான் இப்போ தாரராக்கி இறந்துவிட்டாரே" என்பது.

Edited by மல்லையூரான்

ஐயா புலவரே உங்கள் புத்தகத்தை மீள்பிரசுரியுங்கள் .வரவேற்கப்படவேண்டியது ,உங்களைப்போல் இல்லாவிட்டாலும் நானும் ஒரு கலைஞன் என்ற வகையில் உங்கள் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .

 
சரி நீங்கள் கத்திக்கத்தி .உருண்டு பிரண்டு முஸ்லிம்களுடன் ஐக்கியமாகவேண்டும் என்று சொல்கிறீர்கள் .ஆனால் நீங்கள்  வக்காளத்து வாங்கும் அந்த முஸ்லிம் சமுதாயத்துடன் எந்த கைகோர்ப்பும் செய்யமுடியாதபடி நிலைமைகள் 30 வருடங்களிக்கு மேல் எமது வரலாற்றில் கண்டோம் .தந்தை செல்வா, காலம் தொட்டு ,தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தினூடாக ,இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு காலத்தில் கூட இது இன்னும் சாத்தியப்படவில்லை ..................அது ஏன்  ,எதற்கு என்பதை ஒவ்வொரு தமிழ்மகனும் அறிவான் .................
 
நீங்கள் கூறுவதுபோல தமிழனின் இன்றையநிலையில் ,ஓர் விடிவு கிடைக்க வேண்டும் என்ற கருத்தில் உங்களுடன் 100 வீதம் உடன்பதுகிறேன்...............அந்த விடிவு முஸ்லிம் சமூகத்துடன் ஐக்கியமானாலேயே கிடைக்கும் என்றால் ,  அதை நீங்கள் நம்பினால் ..[.ஏனனில்  நம்பிக்கையே வாழ்கை .... :D ..].அதற்குரிய நடவடிக்கைகளை ஏற்படுத்துங்கள் ..........மக்கள் அது சரி என்று பட்டால் உங்கள் பின் வருவார்கள் .......அதை விட்டு நீங்கள் இங்கு வைக்கும் கருத்துக்களையும் ,உங்களுக்கு சாதகமாக பதில் எழுதுபவர்களை நீங்கள் அணுகும் முறையையும் பார்த்தால் ..................எதோ படம் காட்டுவது போல உள்ளது ........... :icon_idea: 
 
நன்றி புலவரே .

உண்மையாய் எனக்கு ஒன்றும் புரியல ..........ஆனால் இசை உங்களை நான் புரிந்து கொள்கிறேன் ............... :D  :D 

 

அப்ப ஏன் மலையகத் தமிழர்களை இந்த நல்ல முயற்சியில் ஈடுபடுத்தவில்லை என்று கேக்கிறார்?  ஏன் எப்பவும் முஸ்லிம் மக்கள்  என்றும் கேட்கிறார் ? :lol: 

 
(அப்படி நான் கேட்கவில்லை. அதனால் எனக்கு முட்டாள் பட்டம் பொருந்தாது :D )

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

1."மோகனுக்கு என்மீது ஏதும் misunderstanding உள்ளது போலும். விவாதப் பொருளுக்கு சம்பந்தமில்லாத வகையில்  யாழ் விதிகளை மீறி cyber crime மட்டத்தில்  சிலகோழைகள் முகமூடிபோட்டுக்கொண்டு  என்னை கேவலப்படுத்த அவர் தொடர்ந்தும் அனுமதிக்கிறார்".

 

2."என் யாழ்கள நண்பர்கள் தனிப்பட்ட முறையில்  ”முகமூடி எழுத்தாளர்கள் யாழ்க்கல முதல்வரின் பினாமிகள். ஆனபடியால் நம்மால் நிலமையை செம்மைப் படுத்த முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்கள். சிலருடைய தனிப்பட்ட வாழ்வில் தற்செயலாக சாட்ச்சி ஆனபோதும் நான் ஒருபோதும் அவதூறு சொன்னதோ இலக்கியமாக்கியஓ இல்லை. என்னுடைய விவாதங்களை தொடர்ந்தும்  மலம் அள்ளி வீச முகமூடிகலை அனுமதிக்கவேண்டாமென யாழ்கள நிர்வாகி  மோகனிடம் கேட்டுக்கொள்கிறேன்"

 

இந்த இரண்டு கருத்துக்களும் பொய் அட் அவர்கள் களத்தின் உரிமையாளர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. இதற்குக் கள நிர்வாகம் என்ன பதிலை வழங்கப் போகின்றது என்பதைக்

கள வாசகன் என்ற முறையில் அறிய விரும்புகின்றேன்.

 

அல்லது பொய் அட் அவர்களின் கூற்றுச் சரியானதா? கள உரிமையாளர் களத்தில் பினாமிகளை நடமாட வைத்திருக்கின்றாரா???

இப்படியான கருத்துக்கள் களத்தின் நம்பிக்கைத்தன்மையைச் சிதைக்காதா ???

 

யாழ் கள நிர்வாகம் சார்பாக ஒரு சிறு குறிப்பு:

கருத்துக்கள விதிகளின்படி கள உறவுகள் தமது சொந்த அடையாளத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. மாறாக ஒருவருடைய சொந்த அடையாளத்தை வெளிக்காட்டக் கோருவது களவிதிக்கு முரணாகும்.

மேலும் கள உறுப்பினர் ஒருவர் கருத்துக்களத்தில் பதிவை மேற்கொள்ளும்போது அப்பதிவுக்கு வரும் களவிதிகளுக்கு உட்பட்ட விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு ஆக்கபூர்வமான கருத்தாடலில் பங்குபெறுவதையே யாழ்களம் ஊக்குவிக்கின்றது. களவிதிகளை மீறும் கருத்துக்கள் வைக்கப்பட்டால் அவற்றை நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் தெரியப்படுத்தி மட்டுறுத்தலை விரைவுபடுத்த கள உறுப்பினர்கள் உதவவேண்டும்.

யாழ் கருத்துக்களத்தை தனிப்பட்ட பிரச்சனைகளை, பகையுணர்வினை வளர்த்துக்கொள்ளும் இடமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டாம். இது ஒரு கருத்தாடற் களம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

  1. கருத்துக்களில் இருக்கும் முரண்பாடுகள் தாண்டி அனைவரும் நட்பு பாராட்ட வேண்டும் என்பதே எமது அவா.
  2. கருத்துக்களம் சாராத உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கருத்துக்களத்துக்கு அப்பால் மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள்.
  3. உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை "மறைமுகமாகவோ, நேரடியாகவோ" களத்தில் எழுதாதீர்கள்.
  4. மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஒருவரைத் தாக்கி எழுதுவதைத் தவிர்க்கவும்.

இவையனைத்துமே கருத்துக்கள விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.