Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரைவலையில் சிக்கிய சூரை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC02069.JPG

-எஸ்.ரவீந்திரன்

 
களுவாஞ்சிக்குடி, களுதாவளை கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை, கரைவலை மீன்பிடி ஊடாக   நங்கூரப்பாட்டில் பல இலட்சம் பெறுமதியான சூரை மீன்கள் பிடிபட்டன. பிடிபட்ட மீன்களுடன் மீனவர்கள் சந்தோஷமாக காணப்படுவதை படங்களில் காணலாம்.

DSC01984.JPG

DSC01987.JPG

DSC01994.JPG

DSC02026(1).JPG

 
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் முகத்தில்  சிரிப்பு

சந்தோசமான  செய்தி :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது குட்டி மீன்கள்போலை இருக்கு.. இப்போதைக்கு சரி.. ஆனால் ஒரு நிரந்தரத் தீர்வுக்குப்பின்னர் மீன்பிடி முறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

கரைவலையில் நிறைய மீன்கள் அம்புடுகிறதுதான் ! ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் !!

இது குட்டி மீன்கள்போலை இருக்கு.. இப்போதைக்கு சரி.. ஆனால் ஒரு நிரந்தரத் தீர்வுக்குப்பின்னர் மீன்பிடி முறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்..

 

இந்த மீனை பிடித்தவர்கள் தமிழர்களா(முஸ்லீம்களின் area போல் உள்ளது)???

இசை சொல்வது போல் இவை இளம்பராய மீன்களாக தெரிகிறது........வழி தெரியாமல் கூட் டமாக வந்து விழுந்து விட்டன போல் உள்ளது...நான் colombo fish market இல் வேலை பார்க்கும் போது இவற்றைவிட 3-4 மடங்கு பெரிதான மீன்களே சந்தைக்கு வரும் ..அவையும் ஆழ்கடலில் பிடிக்கப்பட்டவை.......

கரைவலை மீன்களை (அதனில் அகப்படும் எல்லா கடல்வாழ் உயிரினத்தையும்) அழிக்கும்...

படத்தில் உள்ள வலைகள் Chinese, korean trawler களில் பாவிக்கப்படும் வலையிலும் பார்க்க சிறியது...என்றபடியால் பெரும் சேதம் இருக்காது என்று நம்புவோம்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூரைமீன்கள் கரைவலை தூரத்துக்கு வருமா?

  • கருத்துக்கள உறவுகள்

சூரைமீன்கள் கரைவலை தூரத்துக்கு வருமா?

சாதாரணமாக வருவதில்லை!

 

ஆனால், நீர்மூழ்கிக் கப்பல்கள் எழுப்பும் வித்தியாசமான சத்தங்கள், இவற்றின் ஒன்றுக்கொன்று இடையிலான தொடர்பாடலைப் பாதிப்பதால்,இவையும் திசை தெரியாது கரை ஒதுங்குவதுண்டு! நிலங்கீழ் ஆயுதப் பரிசோதனைகளால், கடலடியில் ஏற்படும், அதிர்வுகளும், கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பும் கூடக் காரணமாகலாம்!

 

இந்தி அல்லது மாண்டரினில் ஆரும் கடலடியில் கதைத்திருந்தாலும், இவை பயந்தோடும் சாத்தியங்களும் இல்லாமல் இல்லை! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.