Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10384688_639245796170987_462162985038566

 

சோத்துக்கு ஏங்கும் நிலையில் நாங்கள் இருக்க... உங்கள் பிள்ளைகள் பீட்சாவை வாங்கி வீதியில் வீசுதல் தகுமோ..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10556451_10152340641758579_2017479442042

 

ஒளிந்திருந்து பார்க்கும்.. ராஜ நாகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10525979_10152199660667944_6913845450932

 

மலலா இருக்கால்ல மலலா. அவா பெண் குழந்தைகளின் உரிமைக்காக குரல் கொடுக்கிறவாமில்ல. ஈழத்தில குழந்தைகள் அரச படைகளால் கொல்லப்பட்ட போது குரல் கொடுக்கல்ல. சரி அவங்க முஸ்லீம் இல்ல விடுவம். இப்ப நைஜீரியாவில் 200 பள்ளிச்சிறுமிகள் கடத்தப்பட்டதற்கு குரல் கொடுக்கிறா.. ஆனால்.. பாலஸ்தீனத்தில் அப்பாவி சிறுவர் சிறுமிகள் கொல்லப்படுவதற்கு ஏன் குரல் கொடுக்கல்ல.. வெள்ளத்துரைமார் கண்டுக்காத என்று சொல்லிக் கொடுத்திச்சினமோ. எல்லாம்.. பெரியவா சொற்படிதான் நடக்குது. தலிபானுக்கும் இவாக்கும் என்ன வித்தியாசம்..???! :( :rolleyes:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10330504_761648190539983_295008586345197

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10482799_306459776185451_898551501532102

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.