Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1476631_560159327395953_1580236454_n.png

 

2004 மார்கழித் திங்கள் 26ம் நாள் உலகை உலுப்பிய ஆசிய-ஆபிரிக்க பிராந்தியத்தை குறிப்பாக தெற்காசியாவை சிதைத்த... சுனாமியின் போது..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனாமி மக்கள் பேரிடர் அவசரகால நிவாரணப் பணியில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள்.1514354_695682347143437_292693533_n.jpg

  • Like 2
Posted

942900_4195905315738_628883619_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகட்டும், பரதக்கலையும்!

 

1551522_453338301434689_1294809453_n.jpg

 

நாசமறுப்பு வெள்ளிகிழமை அதுவுமாய் இந்தப்படத்தை கொண்டுவந்து போட்டுட்டாங்கள்.....தெய்வங்களே...அமைதி...அமைதி... :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகட்டும், பரதக்கலையும்!

 

1551522_453338301434689_1294809453_n.jpg

 

மறைத்து வைத்தலே

கிளர்ச்சியைத்தரும் :icon_mrgreen:  என்பதற்கு

வெள்ளிக்கிழமை  பதியப்பட்டும்  எவரையும் தாக்காத இந்த படமே சாட்சி...... :lol:  :D

நாசமறுப்பு வெள்ளிகிழமை அதுவுமாய் இந்தப்படத்தை கொண்டுவந்து போட்டுட்டாங்கள்.....தெய்வங்களே...அமைதி...அமைதி... :D

 

இவருக்கு  மட்டும்

உடம்பு முழுவதும் மச்சம் :icon_mrgreen:  போலும்....... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாசமறுப்பு வெள்ளிகிழமை அதுவுமாய் இந்தப்படத்தை கொண்டுவந்து போட்டுட்டாங்கள்.....தெய்வங்களே...அமைதி...அமைதி... :D

 

நேற்று... வெள்ளிக்கிழமை, களத்து மேட்டுக்கு வர முடியாமல் போய் விட்டது.

"சனிக்கிழமை பிரேக்கிங் நியூஸ்" ஒண்னும் இல்லையா... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

28-1388210306-49copy.jpg

கிறிமஸ் தாத்தா துப்பாக்கி குண்டுகளை பரிசாக கொடுக்கலாமா ! ?  :o  :rolleyes: 

Posted

862066_116651778527661_1762460566_n.jpg?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1512576_566672720082090_635931714_n.jpgவிமானத்தைக் கண்டுபிடிக்க முன்னோடியாக இருந்தது மனிதன் பறவைகளின் பறப்பை உன்னிப்பாக அவதானித்தது தான்.

Posted

72666_3943088635479_726207599_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1546303_1444256982468820_79247496_n.jpgஅன்று.. சக மனிதனை அடிமையாக்கக் கற்றுக் கொடுத்த வெள்ளைத் தோல் மனிதனே தற்போது அணு குண்டு.. ஏவுகணை.. ஆளில்லாத விமானங்கள்.. நீர்மூழ்கிக் கப்பல்கள்.. விமானத்தாங்கிக் கப்பல்கள்.. போர்விமானங்கள்.. ஆகிய ஆயுத பலத்தை கையில் வைச்சிருக்கிற திமிரில்.. மனித உரிமை பற்றியும் பேசிக் கொள்கிறான். அதுவும் அடுத்த மனிதனை அடிமைப்படுத்தத்தான். நிஜமான மனித உரிமையை வெள்ளைத் தோலன் மற்றவருக்கு வழங்க அவன் என்ன கடவுளா. சக மனிதன் தானே..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1455010_588620954525097_1597909974_n.jpg

Posted

எத்தினை பேருக்கு நினைவு இருக்கு .

 

1003705_10151765899593482_1747971312_n.j

Posted

1525000_623157884387965_584066900_n.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 1509205_774795745879801_333709169_n.jpg


பூமிக்கு நாசம் பண்ணுற மாடமாளிகையில் இல்லாத சுகம்.. பூமியின் இயற்கையோடு ஒட்டிய இந்தக் குடிசையில் இருக்குது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1512349_617041141678425_1506931718_n.jpg


அன்பு யாரிடமும் வரலாம் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1525653_10151927382063731_701808835_n.jp

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1489253_616896408359565_1176551079_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1526843_722836631067923_1191414467_n.jpgதேன்கூடு.


.1488133_668563103195328_1757002895_n.jpgவன்னியில் மிக் குண்டு வீசும் போது


1546133_668563569861948_1921010019_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

993809_648691731835985_1613601800_n.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1545132_10201312851045070_759477825_n.jp




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.