Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இருவரும் ஒரு தமிழ் சினிமா டுயட். ரகுமானுக்கு இன்னொரு சினிமாத்துறை பதக்கம்.  :lol:

Link to comment
Share on other sites

இருவரும் ஒரு தமிழ் சினிமா டுயட். ரகுமானுக்கு இன்னொரு சினிமாத்துறை பதக்கம்.  :lol:

ஒட்டகத்தை கட்டிக்கோ என்பதற்கு பதிலாக கழுதையை கட்டிக்கோ கெட்டியாக புடிச்சுக்கோ  என்று டுயட் போடவா  :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது என்னப்பா?? :unsure::D

 

அது ...இது ..எது ...ஆசை தோசை ஆளைப்பாரு :D:icon_idea:

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1530414_688750814488758_1485479566_n.jpg


1512767_718148318203421_1691974966_n.jpg

 

எளிமையான.... பசுமையான வீடு...!

Link to comment
Share on other sites

சைக்கிளில் போவதால்தான் அவர்களால் இன்னும் வல்லரசு ஆகமுடியவில்லை.. நம்ம ஆகிட்டம்ல.. :wub:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1184942_776120062413749_47219276_n.jpgபல்டி... மனிதர்களுக்கும் இது இங்க இருந்து தான் வந்திருக்கும் போல.


ஒட்டகத்தை கட்டிக்கோ என்பதற்கு பதிலாக கழுதையை கட்டிக்கோ கெட்டியாக புடிச்சுக்கோ  என்று டுயட் போடவா  :D

அது கழுதை அல்ல. கங்காரு.  :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1231173_439707146145653_557211269_n.jpg

 

காந்தி தாத்தா.. பெரிய கில்லாடியா இருந்திருப்பார் போல.

Link to comment
Share on other sites

இதுதான் சத்திய சோதனை.. :o:rolleyes:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1231173_439707146145653_557211269_n.jpg

 

காந்தி தாத்தா.. பெரிய கில்லாடியா இருந்திருப்பார் போல.

 

இன்றைய  காலப்பகுதியென்றால் அடுத்த  செக்கனே

இணையத்தில் நாறடித்திருப்பார்கள்

 

அந்தக்காலத்தில்

இந்த போட்டோ வெளியில் வருமுன் காந்தி  போயிருந்திருப்பார்... :D

எல்லாமே எமக்கு எதிராக இருக்கப்பா  இப்ப......... :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1231173_439707146145653_557211269_n.jpg

 

காந்தி தாத்தா.. பெரிய கில்லாடியா இருந்திருப்பார் போல.

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1466245_223111447870647_554623937_n.jpg

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1503996_10151775220001104_1525450675_n.j

 

நத்தார் வாழ்த்துக்கள். 

 • Like 1
Link to comment
Share on other sites

1470115_642847332420425_1685831604_n.jpg


தனக்காக எடுத்து சென்ற குடி நீரை பகிர்ந்தளிக்கும்  பண்புள்ள பாசக்கார குழந்தை  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நன்றி!!   என்னைப்பொறுத்தவரை, எங்களைப்பற்றி பொய்யான படங்கள் வருவதைவிட இப்படி ஒன்றை எடுத்ததை பாராட்டவேண்டும்..  ஆனால் இந்த படத்தைபற்றி எனது நட்புவட்டத்தின் WhatsApp chatல் போட்டபொழுது.. ஒரு குழு மெளனம் சாதித்தது.. இன்னொன்று “ எங்களது பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட படத்தை பார்ப்பதில்லை ஏனெனில் காயங்களை மீளவும் கிளறும்” என்றது..  மூன்றாவது “ தலைவரை வைத்து எடுத்து தாங்கள் நல்ல பெயரை சம்பாதிக்கிறார்கள்..இவர்களில் பாரிசாலனை தவிர மற்றவர்களைப்பற்றி நம்பமுடியாது .. இவர்கள் எல்லோரும் எங்களது பிரச்சனையை வைத்து நன்மை அடைகிறார்கள்.. எங்கட சனமும் அவர்களை தலைவைத்து கொண்டாடி உண்மையான பிரச்சனையான, இதற்குபின்னால் உள்ள திராவிட சதியை மறந்துவிடுவார்கள் etc etc “ என்றது..  இப்படித்தான் நாங்கள்..  உண்மையில் எங்களது சமூக பிரச்சனைகளைப்பற்றி, புலிகளின் போர் வரலாறுகளைப்பற்றி, தளபதிகளை பற்றிய குறிப்புகளை பற்றி தெரிந்தவர்கள்/ செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள் எத்தனையோ எழுதலாம், படமாக்கலாம் ஆனால் அப்படி அவர்களை செய்ய விடாமல் தடுப்பது எது என்பது தெரியவில்லை..   
  • உண்மை நாதம்ஸ். நம் ஊரில் நடக்கும் இந்த மோசடியை பற்றி வேறு பலரும் சொன்னார்கள்.
  • இவர் மட்டுமல்ல இனி வரபோகும் இலங்கை ஜனாதிபதிகள் பிரதமர் ராணுவதளபதி என்று எவருமே கதாநாயகன் கதாநாயகி விளையாட்டு காட்ட முடியாது  பதவி போனபின் இப்படித்தான் சந்தைக்கு நடந்து போற ஆக்கள்மாதிரி சாதாரணமாக திரியவேண்டும். காலம் முழுவதும் புலி பூச்சாண்டி காண்பித்து சிங்கள மக்களின் ரத்தத்தை சூடாக்கி அவர்களை ரட்சிக்க வந்த வான தேவன் தேவதைபோல் வாழ்ந்தவர்கள் புலி போராட்டம் முற்றுபெற்றபின் இனி சிங்களவர்களின் ஹீரோ ஆகவேண்டுமென்றால் வறுமையை ஒழிப்பு வேலைவாய்ப்பின்மை, பொருளாதார அபிவிருத்தியின் மந்தம், வெளிநாட்டு கடன்சுமை  விலைவாசி ஏற்றம் இவைகளை அறவே ஒழிக்கவேண்டும். அது ஒருபோதும் சாத்தியமில்லை, பண்டாரநாயக்காவிலிருந்து மஹிந்தவரை தமிழர்கள்,புலிகள் நாட்டை பிரிக்கபோகிறார்கள்  என்று பேசி பேசியே சிங்களவர்கள் நரம்புகளை சூடாக்கி அதனை மட்டும் அவர்கள் அரசியல் முதலீடாக்கி அரியாசனம் ஏறியவர்கள், இப்போ மொத்தநாடுமே அவர்கள் கையிலிருக்கே இனிமேல் சிங்களவர்களை ஏமாற்ற தமிழ்/புலிகள் விவகாரம் உதவாது. எடுபடாது நாளை மஹிந்த கோத்தபாய மைத்திரி எல்லோருக்கும் இதே நிலைதான். காலம் காலமாக தமிழர்களை ஏமாற்றி தெருவில் விட்ட சிங்கள தலைவர்களை சிங்கள மக்கள் இப்போது தெருவில் விடுகிறார்கள். காலம் ஒரு வட்டம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.