Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

64147_644572572247606_1418175530_n.jpg

 

மம்மி மம்மி.. நில்லு மம்மி.. ஐ அம் சிமால்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1521814_255201167989847_407441104_n.jpg

 

அருகில் உள்ள.. போராளிக்கு லைவ் ஜாக்கட்.. குடும்பத்தினருக்கு லைவ் ஜாக்கட்.. ஆனால் மக்கள் நம்பி இருக்கிற தலைவன்.. லைவ் ஜக்கட் போடல்ல. ஏன்னா.. அவனுக்கு தன் உயிர் பற்றி கவலை இல்ல. சுத்தி உள்ளவங்க உயிர்.. உரிமை பற்றித்தான் கவலை. அவன் தான் தலைவன்..!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1521382_806959015988374_1269864115_n.jpg

 

ஏண்டா தமிழங்களா.. உங்க வீரத்தை காட்ட ஒரு ஐஞ்சறிவு மாடு தான் கிடைச்சுதா. கடலில சிங்களவன் தமிழன அடிக்கிறான்.. காவேரில கன்னடன் தமிழன அடிக்கிறான்.. முல்லைப்பெரியாறில.. மலையாளி தமிழன அடிக்கிறான்... திருப்பதியில தெலுங்கன் தமிழன அடிக்கிறான்.. டெல்லில ஹிந்திக்காரன் தமிழன அடிக்கிறான்.. மலேசியாவில முஸ்லீம் தமிழன அடிக்கிறான்.. அங்கெல்லா ஏன் உங்க வீரம்.. இப்படி எதிரியை விரட்ட மாட்டன் என்று நிற்குது..????!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

148592_10202873381013609_2059753492_n.jp

Posted

148592_10202873381013609_2059753492_n.jp

அவைகள் சண்டை பிடிக்க காத்திருக்கவுமில்லை,

 

தம்மைத்தான் அதற்காக வளர்த்துக்கொள்ளவுமில்லை.

 

அவற்றின் சந்தோசமான, இயற்கையான வாழ்க்கையைக்கெடுத்து, அதை செய்வது மனித சுயநலவாதிகளே.

 

இது போன்றதேதான் தமிழ் ஈழத்திலும், யாழிலும் அரச சுயநலவாதிகள் தமிழரை பிரித்துவைக்க செய்யும் கைங்கரியங்களும் அமைகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1525577_755223797822443_584692824_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

46833_10201912912318523_323914380_n.jpg

 

வறுமையிலும், நிராதரவற்ற நிலையிலும் பாசம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

B950BBE0B9F0BCD0B9A0BBF0B950BB30BCD0BB50

 

காட்சிகள் வேறு....நோக்கம் ஒன்றுதான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1549515_704605842906567_1207098176_n.jpg

 

எவண்டா சொன்னது.. அகத்தின் அழகு முகத்தில் தெரின்னு. தேடி பார்த்தேன்.. வெறும் மூஞ்சி தானே தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1601528_456928744411900_1931369835_n.jpg


மோனாலிசாவும் மாடேனாகிட்டே வாறா..! பெண்கள்.. மாடேன் ஆகிறது என்றால்.. .. ஆடைக்குறைப்புச் செய்து.. மிருகங்கள் போல.. அங்கங்களைக் காட்டுதல் என்று பொருள்படும்.  ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

5750_623486647716427_1710988341_n.jpg

 

அருமையான வழி, இங்கல்ல, இந்தோனேசியாவில் செய்கிறார்கள் இப்படி... காய்த்தபின் வெட்டிப்போட்ட வாழைமரம் காய்வதற்கு வெகு நாட்களாகிவிடும். அதனுள் இருக்கும் நீரோ அளப்பரியது. ஆதலால், இப்படி அதனைப பயன்படுத்திக் கொண்டால், நீரும் மிச்சம், இடமும் மிச்சம், நல்ல இயற்கை சத்தும் வளர்க்கப்படும் செடிகளுக்குக் கிடைத்துவிடுகின்றன. அத்தோடு, பயிர்செய்கை முடிந்து வாழைமரம் காய்ந்தவுடன் அப்படியே அதனைப் பிளந்து உடன் எருவாகவும் பயன்படுத்தி விடலாம். இதற்குத் தண்டினைச் சமைத்து உண்ணலாமே என்கிறீர்கள். ஆனால் மொந்தன், இரசதாளி போன்ற ஒருசில வாழை மரத்தண்டுகளைத் தவிர மற்றெல்லாவற்றையும் (செவ்வாழை, மலைவாழை போன்ற இன்ன பிறவும்) சமைக்கவியலாது. அவ்வகைகளை இவ்வாறு பயன்படுத்தலாமே!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1601527_724789124206786_596028121_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1621800_10201927695288088_1628967087_n.j

 

கணவனை கம்பத்தில் கட்டி வைச்சு சாத்தும் பெண்.


1010415_10153775158710055_63839220_n.jpg

 

நம்மள நாய் புரிஞ்சுக்கிற அளவுக்கு அம்மா அப்பா புரிஞ்சுக்கிறாங்களா. இல்லையே. :lol:

Posted

6716_3836447489517_1381181747_n.jpg


205765_3698853049742_609270416_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1622065_10153775676935055_1962491953_n.j

 

முள்ளுக்கரண்டி. :lol:

Posted

தயவு செய்து இவன் மேல் பரிதாபப்பட்டு இவனது புன்னகையை பறித்து விடாதீர்கள்...!

 

424492_201560713321446_1666397502_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1186005_239211379559739_1859331137_n.jpg

 

இந்த ஈழத்துப் பிஞ்சின்.. மனதில உள்ள வலிகளோட ஒப்பிடேக்க.. அந்த முள்ளுக்கம்பி குத்திற வலி சின்னன்...! !!!!!!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1508624_457494021022039_1373737960_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1236843_10153766821820230_1820320586_n.j

 

அருவியின் சலசல ஓசையின் பின்னணியோடு ஒரு இசை நிகழ்ச்சி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

545964_10151870844852944_2109878986_n.jp

 

இலண்டனின் தேம்ஸ்நதியோரம் முளைக்கும் இந்தக் கட்டிடத்திற்கு பெயர் walkie talkie கட்டிடம். (வாக்கி டோக்கி போல அமைக்கப்பட்டுள்ளது.) இதன் ஒரு பக்கத்தில் முட்டையை சூரிய ஒளியால் ஆம்லட் போட்டுச் சாப்பிடலாம்.

 

1557597_10151870855117944_1640788940_n.j

 

(படம் அண்மையில் தேம்ஸ்நதியை சுகம் விசாரிக்கப் போன போது எடுத்தது. ;) )

 

Now the Walkie Talkie building is melting BICYCLES:

 

http://www.dailymail.co.uk/news/article-2409710/Walkie-Talkie-building-melting-bicycles-Light-reflected-construction-City-skyscraper-scorches-seat.html

 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

5750_623486647716427_1710988341_n.jpg

 

அருமையான வழி, இங்கல்ல, இந்தோனேசியாவில் செய்கிறார்கள் இப்படி... காய்த்தபின் வெட்டிப்போட்ட வாழைமரம் காய்வதற்கு வெகு நாட்களாகிவிடும். அதனுள் இருக்கும் நீரோ அளப்பரியது. ஆதலால், இப்படி அதனைப பயன்படுத்திக் கொண்டால், நீரும் மிச்சம், இடமும் மிச்சம், நல்ல இயற்கை சத்தும் வளர்க்கப்படும் செடிகளுக்குக் கிடைத்துவிடுகின்றன. அத்தோடு, பயிர்செய்கை முடிந்து வாழைமரம் காய்ந்தவுடன் அப்படியே அதனைப் பிளந்து உடன் எருவாகவும் பயன்படுத்தி விடலாம். இதற்குத் தண்டினைச் சமைத்து உண்ணலாமே என்கிறீர்கள். ஆனால் மொந்தன், இரசதாளி போன்ற ஒருசில வாழை மரத்தண்டுகளைத் தவிர மற்றெல்லாவற்றையும் (செவ்வாழை, மலைவாழை போன்ற இன்ன பிறவும்) சமைக்கவியலாது. அவ்வகைகளை இவ்வாறு பயன்படுத்தலாமே!

 

நல்ல முறை ஆனால் இதற்க்கு ஊரில் அல்லோ இருக்க வேணும்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1625544_594189770655908_693672556_n.jpg




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.