Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11150910_713135715508353_888985851383832

 

படத்தை பார்க்கவே உள்ளதெல்லாம் கூசுதப்பா.. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10429342_714355402053051_121951119434228

 

11203128_714355395386385_104034815628668

 

11193436_714355385386386_252839197848795


அக்கா செல்பீ எடுக்கிற வடிவைப் பாருங்க. :lol::D

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11069428_1000663563284866_36345445565910

 

ஊரில சுதந்திரமாக.. மே தினம் கொண்டாடப்பட்ட அன்றைய நாட்கள்.

Link to comment
Share on other sites

10429342_714355402053051_121951119434228

11203128_714355395386385_104034815628668

11193436_714355385386386_252839197848795

அக்கா செல்பீ எடுக்கிற வடிவைப் பாருங்க. :lol::D

சாரி நெடுக்ஸ்.. அக்காவை பார்த்ததில செல்ஃபியை கவனிக்கல.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11148439_107090176289097_645666183770465

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11150836_715095865312338_343378670328864

 

11168023_715095788645679_603544171486111

 

11209606_715095861979005_212726274258743

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1513878_10152807673207944_50225362821663

 

இது தாங்க அப்பிள் பூ. அந்தப் பெரிய அப்பிள் இந்தச் சின்ன பூவில இருந்து தான் வருகுது. தெரிஞ்சுக்குங்க. :) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10563071_715868358568422_402700998981081

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11188154_10200451809055655_2573992711880

 

கம்பன் வதை செய்யப்பட்டான்: கம்பவாருதி என்ற சுயநாமத்தில் மறைந்திருந்து.. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை புகழ் மைத்திரி என்ற அம்பை எய்து.. கம்பன் கொல்லப்பட்டான்.. எய்தவர்.. வேறு யாருமல்ல.. ஆரிய சக்கரவர்த்தியின் ஒரே வாரிசு... குடுமி ஜெயராஜ் தான். :):lol:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10686933_267061190084885_456548616560244

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Global-Big-Day_map-560-490x350.png

 

குருவிகளின் உலகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1544374_681513665315023_8564969479532058

 

இதில வியப்பு என்ன இருக்குது.. நாங்க பசுப் பாலை.. ஆட்டுப்பாலை.. மொடக்கு மொடக்குன்னு குடிக்கல்ல. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11150954_718951334926791_267031970582868

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11150874_719874264834498_470189019799793

 

பாசக்காரப் பயல். :):icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11063764_719665781522013_738652536280239

 

11251373_719665778188680_809875143510046

 

11231035_719665741522017_715343128597630

 

11244899_719665798188678_616925581023635

 

அழகும்.. பயனும்..சூழல் பாதுகாப்பும். :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10426528_110748219256626_779923423784473

 

அப்பத்தா.. மாலை வேளையில்..தோட்டம் துரவு வேலை முடிச்சு.. உம்பா.. ஆடுன்னு கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போகுது. அப்பத்தா ஒரு நாளும் ஜிம்மு ஹிம்முன்னு போனதில்லை. அந்தளவுக்கு தோட்டத்தில வேலை. இல்ல.. அப்பத்தா. :):icon_idea:

Link to comment
Share on other sites

11150874_719874264834498_470189019799793

 

பாசக்காரப் பயல். :):icon_idea:

 

பாசக்கார பயல்தான் இவன். அதனால்தான் இவன் படத்தை profileஇல் வைத்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11251914_720973628057895_532796207556827

 

10985444_720973654724559_111840251189738

 

11072681_720973674724557_164796474929797

 

10501782_720973704724554_368511137343711

 

பட்ட மரம் துளிர்க்கும்.. புதிய விதி சமைப்போம். :):icon_idea:

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.