Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

12243043_1012594128792660_65493329022785

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12299280_10156103531015012_3724020928968

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12108019_10153074380497315_4979091920613

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10313529_450262998409581_639830136823003

10307241_648031258612713_753094595109417

தினமும் இவங்க இப்படித்தான் பள்ளிக்குப் போய் வாறாங்க. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12308283_1656302507957920_64288069320842

சென்னை வெள்ளத்தில் அள்ளுப்பட்ட இசைஞானி.

12342698_920727014630613_450517057543896

சென்னை வெள்ள நிவாரணப் பணியில் ஓயாத அலைகள் இளைஞர் குழாமினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12347657_10153234022352944_4411128072202

தமிழ்நாட்டில்..தமிழனின் தேர்வு அவன் தலை மேல இருந்து தமிழனின் வலியை ரசிக்குது.. அதே இங்கிலாந்தில் தலைவன் மக்களின் வலியை மக்களோடு இருந்து பகிர்கிறான். !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

    Angela Merkel im Krisengebiet Foto: Thomas Peter23115478,19917441,highRes,maxh,480,maxw,

23112992,19909871,highRes,qiwfstce.bmp.j

0,,609869_4,00.jpg

இப்படி ஜேர்மனிய அரசியல்வாதிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி என்பது களத்தில் இறங்கிச் செய்வது ஒன்று , களத்தில் இறங்காமல் இருந்து உதவுவது மற்றொன்று...!

ஐயாவும் அம்மாவும் களத்தில் இறங்கினால் ஒழுங்காய் வேலை செய்யும் 50 தொண்டர்களில் 40 பேர் அவர்களுக்கு முன்னும் பின்னும் தாங்கிப் பிடிக்கப் போய்விடுவார்கள், மிகுதி 10தில 5 வேடிக்கை பார்க்க வெள்ளத்தில் போறவனும் , பசியில போறவனும் போய்ட்டே இருப்பார்கள். அம்மா ஆகாயத்தில் நிக்க அங்கத்தவர்கள்  வெள்ளத்துக்குள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்வதும் முடியாத காரியம். அதுதான் அவர்கள் வீட்டு உத்தரத்திலும் , ஆகாயத்தில் அந்தரத்திலும் நின்று உதவுகின்றார்கள்...!

12341318_1713047708914002_65454941898867

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1525382_629889197113626_1634393026865003

 

12311187_223292634668627_552626544350260

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12341156_117913911911245_427167389942111

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12313737_1085132478172835_38782996111936

12346423_1085132524839497_57500978861067

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12313626_825986600889930_522683435178601

மயிலப்புடிச்சு.. பெயின்டை அடிச்சு.... அழகு பார்க்கிற இயற்கை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1453317_10151784338012944_1719583471_n.j

தமிழன் வீட்டு பூனைக்குட்டியும் புத்தகத்தின் தேவை அறியும். tw_blush:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.