Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் நகர சபை மண்டபத்தில் தமிழ் தேசிய வீரர்கள் தினம் இன்றுஅனுஸ்ரிக்கப்பட்டது(படங்கள்)!

Featured Replies

சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் தமிழ் தேசிய வீரர்கள் தினம் இன்றுஅனுஸ்ரிக்கப்பட்டது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

1983 ஆம் ஆண்டு யூலைத்திங்கள் 25,27 ஆகிய தினங்களில் வெளிக்கடை வெஞ்சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் ஸ்தாபக தலைவர் தங்கத்துரை தளபதி குட்டிமணி உட்பட போராளிகள் பொதுமக்கள் 53 பேரின் 30 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு குறித்த அஞ்சலி நிழ்வுகள் இடம்பெறது.

-குறித்த அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா கிழக்கு மாகாண சபை உறுப்பினாகளான கோ.கருனாகரம் பிரசன்னா இந்திரகுமார் இடெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிறிகாந்தா ஆகியோர் கலந்து கொண்டு நினைவுரையாற்றினர்.

இதன் போது பல நூற்றுக்கணக்காண மக்கள் கலந்து கொண்டனர் 

http://goldtamil.com/?p=2929.man1-150x150.jpg man2-150x150.jpg man3-150x150.jpg man4-150x150.jpg man5-150x150.jpg man6-150x150.jpg man7-150x150.jpg man8-150x150.jpg man9-150x150.jpg man10-150x150.jpg man11-150x150.jpg man12-150x150.jpg

 

 

வீர அஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமதுயிரை ஈந்த அனைத்துப் போராளிகளுக்கும் வீரவணக்கம் !

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்துரை.. குட்டிமணி மற்றும் தன்னலமற்ற தமிழீழ விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.