Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழப்போர் - தெரியாத நிகழ்வுகள்:..

Featured Replies

  • தொடங்கியவர்
நிற்க்க.. 
 
2002 யின் பிறகு புலிகளின் சர்வதேச வலையமப்பில் மாற்றம்..
 
கே.பி தலைமையில் சிறப்பாக இயங்கிய சர்வதேச வலையமப்பை காலாவதியாக்கி ஐயன்னா குரூப்பை சர்வதேச வலையமப்புக்கு  பொறுப்பாக போடவேண்டிய தேவை தலைவருக்கு ஏன் வந்தது..  
 
கனடா, அமெரிக்கா, ஐரோப்பவை சேர்ந்த பலம் படைத்த தன்னிச்சை  செயற்ப்பாட்டாளர்கள் மாட்டுப்பட, ( செட்டப்புகளில் மாட்டுப்பட..)   ஐயன்னாவின் கை நீண்டிருப்பது தெரிந்தது.. இதில் கஸ்ரோ எப்படி  இறுக முடிந்தது.. யார் கொடுத்த தைரியம்.. சாள்ஸ் அன்டனி இதில் உள்வாங்கப்பட்டிருக்கலாமா?
 
  • Replies 86
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த கருத்தாடலில் கலந்துகொண்ட தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், துரோகிகள், விடுப்பு கேக்க வந்தவர்கள், விண்ணானப்பேர்வழிகள், வெங்கிடாந்திகள், மற்றும் நெடுக்காலபோவன் அவர்களுக்கு நன்றிகள்.. :rolleyes:
 
ஓம்.. நாலு படகு புதுசா வந்ததாம், இந்தியன் நேவி கழுகு மாதிரி கண்காணிக்கும் FAO 51,57 கடற்பகுதிகளில்  சூசை அண்ணர், ஐஞ்சு வயசு  மகனுடன் படகுகளை டெஸ்டிங் பண்ணிபார்த்தாராம்..  கேக்கிறவை கேணையன் எண்டால் எருமை மாடும் எரோப்பிளேன் ஓடுமாம்... <_<

நீங்கள் கேனையன் இல்லை என்று எப்படி நிச்சயமாக சொல்கிறீர்கள்??  :mellow:  :mellow:

நீங்கள் கேனையன் இல்லை என்று எப்படி நிச்சயமாக சொல்கிறீர்கள்??  :mellow:  :mellow:

கேணையன் தன்னை கேணையன் என்று எப்போதும் சொல்வானா .................... :D 

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் தொடர்ந்து... தனது வீட்டில்... 5000 லீற்றர் தண்ணி மீன் தொட்டி வளர்பதில்... ஈடுபடுவது சாலச் சிறந்தது.
தனக்குத் தெரியாத, அரசியிலில்... இழுபட்டு, ஈடுபட்டு, ...... யாழ்ப்பாண‌ பினாட்டு மாதிரி, இழுபடப் போகிறார்.
 
பனங்காயுக்கு, நாம் கொடுக்கும் வார்னிங் பாயின்டு இது. ஓகே.... பீ.. கேயார் ஃபுல்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த கருத்தாடலில் கலந்துகொண்ட தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், துரோகிகள், விடுப்பு கேக்க வந்தவர்கள், விண்ணானப்பேர்வழிகள், வெங்கிடாந்திகள், மற்றும் நெடுக்காலபோவன் அவர்களுக்கு நன்றிகள்.. :rolleyes:
 
ஓம்.. நாலு படகு புதுசா வந்ததாம், இந்தியன் நேவி கழுகு மாதிரி கண்காணிக்கும் FAO 51,57 கடற்பகுதிகளில்  சூசை அண்ணர், ஐஞ்சு வயசு  மகனுடன் படகுகளை டெஸ்டிங் பண்ணிபார்த்தாராம்..  கேக்கிறவை கேணையன் எண்டால் எருமை மாடும் எரோப்பிளேன் ஓடுமாம்... <_<

சரி மிஸ்டர் பனங்காய் திரிக்கு சம்மந்தமில்லாத என்னோட கேள்வி என்ன என்டால் எல்லாரையும் பல் வேறு பிரிவுகளாக பிரித்துள்ளீர்கள் ஏன் நெடுக்கரை மட்டும் தனித் தீவாக வைத்துள்ளீர்கள் :lol: மற்றது கதையின் நாயகன் நீங்கள் தானோ :unsure:  :D

நிற்க்க.. 
 
2002 யின் பிறகு புலிகளின் சர்வதேச வலையமப்பில் மாற்றம்..
 
கே.பி தலைமையில் சிறப்பாக இயங்கிய சர்வதேச வலையமப்பை காலாவதியாக்கி ஐயன்னா குரூப்பை சர்வதேச வலையமப்புக்கு  பொறுப்பாக போடவேண்டிய தேவை தலைவருக்கு ஏன் வந்தது..  
 
கனடா, அமெரிக்கா, ஐரோப்பவை சேர்ந்த பலம் படைத்த தன்னிச்சை  செயற்ப்பாட்டாளர்கள் மாட்டுப்பட, ( செட்டப்புகளில் மாட்டுப்பட..)   ஐயன்னாவின் கை நீண்டிருப்பது தெரிந்தது.. இதில் கஸ்ரோ எப்படி  இறுக முடிந்தது.. யார் கொடுத்த தைரியம்.. சாள்ஸ் அன்டனி இதில் உள்வாங்கப்பட்டிருக்கலாமா?

உங்கட பிரச்னை என்ன ??????

முதலில் இந்த கருத்தாடலில் கலந்துகொண்ட தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், துரோகிகள், விடுப்பு கேக்க வந்தவர்கள், விண்ணானப்பேர்வழிகள், வெங்கிடாந்திகள், மற்றும் நெடுக்காலபோவன் அவர்களுக்கு நன்றிகள்.. :rolleyes:

ஓம்.. நாலு படகு புதுசா வந்ததாம், இந்தியன் நேவி கழுகு மாதிரி கண்காணிக்கும் FAO 51,57 கடற்பகுதிகளில்  சூசை அண்ணர், ஐஞ்சு வயசு  மகனுடன் படகுகளை டெஸ்டிங் பண்ணிபார்த்தாராம்..  கேக்கிறவை கேணையன் எண்டால் எருமை மாடும் எரோப்பிளேன் ஓடுமாம்... <_<

தனக்கு தெரியாத மாதிரி நடித்து, ஒரு விடயத்தை அரைகுறையாக கூறி, ஒரு திரியை ஆரம்பித்துவிட்டு, 5 நாட்கள் மௌனமாக இருந்த பனங்காய், திடுதிடுப்பென  தனக்கு எல்லாம் தெரியும் மாதிரியும், மற்றவர்கள் எல்லோரையும் விட்டு பிடித்து முட்டாள்கள் ஆக்கிவிட்டத்தாகவும் நினைத்துக்கொண்டு,  "நாங்கள் என்ன கேணைகளா" என்று சவால் விட்டுக்கொண்டு 5 நாட்களின் பின்னர் வந்து குதிக்கிறார் பனங்காய். அதில் பகிடி என்ன என்றால் நாங்கள் அவரை கேணை என்று அழைகிறோமோ இல்லையோ, அவர் தன்னைத்தான் பனங்காய் என்றுதான் அழைக்கிறார். தன்னைத்தான் சிங்கள மோடையா என்று அழைக்கும் சிங்களவரின் கேலிப்பெயர்தான் தமிழர்களை பனங்காய் என்பது. ஒருவேளை மோடையாககள் கொடுக்கும் பட்டம் தனக்கு நன்றாக பொருந்துகிறது என்று நினைக்கிறாராகும், ஆனால் மற்றவர்கள் அவரை கேணை என்று அழைக்காத போது "கேணை என்று நினைக்கிறார்கள்" என்று தான் நினைத்துக்கொண்டு திரும்பி குற்றம் சாட்டுகிறார்.  இப்படியானவற்றை எப்படி அழைப்பது?  மோடைய விசுவாச அடிவருடித்தனம் என்பதா? அவர் இப்படி நடந்தது என்று விளக்கம் கூறுவாரா?

FAO என்ற இரண்டு மீன்பிடி நிலையங்களில் இந்தியன் ஆமி இரவு பகலாக காவல் இருக்கும்போது  கடந்த 10 நாட்களுக்குள் மட்டும் 110 இந்திய மீனவர்களை சிறீலங்கன் நேவி கொண்டு வந்துவிட்டது. இது கேணைகள் இல்லாதவர்களுக்கு தெரியுமா இல்லையா? யார், யார் கேணைகளோ இல்லையோ, யார் யார் வாய்த் துடுக்க்கில் மட்டும் கில்லடிகளோ, புலிகள் தமது கடல் கலங்களை இந்தியன் ஆமிக்கு பயந்து கடலில் சோதனை நடத்தாமல் நீர்மூழ்கள் வரை செய்து, பலராரும் புகழப்பட்ட கடல் படை ஒன்றை அமைத்தார்கள் என்று சொல்ல வந்தால் அதை கேட்பவர்கள் கேணைகளா?.   சோதனக்கு அல்ல சூசை அங்கே போனவர் என்று வாதிடுவோர், சூசை மீன்பிடி வலயங்கள் FSO 51,57 க்கு ஏன் தனது குழந்தையுடன் போனார் என்ற விளக்கத்தை தம்மிடம் வைத்திருக்கிறார்களா? அதை நமக்கும் கூறுவார்களா?

FSO 51,57  மீன்பிடி வலயக் codes யை  பெரிதாக எழுதி அதனால் தம்மை கேணைகள் இல்லை என்று நினைப்பார்கள் என்று எதிரப்பார்த்தால் அது முழுமையான கேணைத்தனம். கேணைகள்  இல்லாதவர்களா இந்த மாதிரி எதுவும் தெரியாத பாவிகள் போலவா திரியை தொடக்கியிருப்பார்கள். எல்லாம் தெரிந்தவர்கள் ஒரு ஒழுங்கான கட்டுரையாக நடந்தை விபரிக்க முடியாததால் அல்லவா இப்படி ஒரு கேணைத்தனமாக திரியை ஆரம்பித்தார்கள். 

ஈழப்பொர் - தெரியாத நிகழ்வுகள்:..
 
ஈழப்போராட்டத்தில் நடந்த பல நிகழ்வுகள் எமது விடுதலைபோராட்டத்தை பாதித்திருப்பதை நாம் அறிவோம். ஆணால் அந்த நிகழ்வுகள் பலருக்கு, பொதுவாக போராட்டத்துக்கு ஆதரவு குடுத்த மக்களுக்கு தெரியாது. நான் பலமுறை  இது பற்றி நாழில் கிண்டியபோதும், தேசிய நலன் கர்தி யாழ் இதுக்கு அனுமதிக்கவில்லை.. இன்று எமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. கடந்த முப்பது வரிடங்களாக நடந்த எமக்குதெரியத, அரைகுறையாக தெரிந்த விடையங்களி இங்கு அலச விரும்புகிறேன்... 
 
தெரிந்தவர்களிடம், எனது முத கேள்வி சூசை பற்றியது.. யாருக்கு என்ன தெரியும்.. நடந்தது உண்மையிலையே படகு விபத்தா?
 
பனங்காய்

இறால் போட்டு சுறா பிடிக்க முயல்பவர்கள் மாதிரி ஒரு கட்டுரை தொடக்கி அந்த தூண்டிலில் சுறா  எதுவும் வந்து  விழாதபோது, தம்மை தான் கேணைகள் இல்லை என்று அடித்து வாதாட வேண்டிய தேவை வந்த்திருப்பதை உணர்ந்தல்லவா தாங்கள் கேணைகள் இல்லை தற்பெருமை பேசுகிறார்கள். 

இவர்கள் கேணைத்தனம் இல்லாமல் சில கேள்விகளுக்கு பதிலிறுக்கும் வகையிலாக அன்று கடலில் என்ன நடந்தது என்றதை பற்றி ஒரு ஆய்வு எழுதட்டும். அதன் பின்னர் பின்னர் அதை வைத்து இவர்கள் கேணைகளா அல்லது விடயம் தெரிந்தவர்களா என்பது தானாக முடிவாகும். அப்போது இவர்கள் தங்களைத்தாங்கள் கேணைகள் இல்லை என்று தம் வாயால் தம்பட்டம் அடிக்க வேண்டிய தேவை இல்லாமல் போகும்
 
1. FSO 51,57 என்ற இந்த இரண்டு மீன்பிடி வலயங்களும் எதற்காக இந்தியன்  ஆமிக்கு இரவு பகல் கண்காணிக்க வேண்டிய இராணுவ கேந்திர நிலையங்களாக மாறி அவர்கள் அங்கே இரவுபகல் ரோந்து சுத்தினார்கள். 
 
2.சூசை, அங்கே படகுகள் பரீட்சைக்குள்ளாக்கப்படுவதை பார்வையிடப் போகவில்லையாயின் எப்படி இந்த ஆபத்தான இடத்தில் வந்து சேர்ந்தார்? தன்னைத்தான்  கேணையில்லை என்று அழைத்துகொள்ளும் பனங்காய்க்கே அந்த இடம் ஆபத்தானதாக இருக்கும் என்று பட்ட போது, புலிகளின் கடல்படையை கட்டிக்காத்த சூசைக்கு இந்த சமாசாரம் தெரியாமல் எப்படி 5 வயது பிள்ளையையுடன் வந்து யரோ வைத்த பொறியில் மாட்டினார். 
 
3. அங்கு படகுகள் பரிசோதிக்கப்படவில்லையாயின், பனங்காய், புலிகள் கடல்கலங்களை முறையாக பரிசோதிப்பதில்லை என்கிறாரா அல்லது இன்னொரு இடத்தில் பரிசோதிக்கபட்டது என்கிறாரா? அதைப் பற்றி விபரமாக எழுதுவாரா?
 
நடந்ததை விளக்கி ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரை எழுதினாராயின் அவர் தன்னைத்தான் கேணையில்லை என்று தம்பட்டம் அடிக்க வேண்டிய தேவை இல்லை. அவருக்கு நடத்தது தெரியாவிட்டால், ஒரு திருட்டு நோக்கம் போல காணப்படத்தக்கதாக தோற்றம் கொடுக்கும் இந்த திரியை திறந்திருப்பது தன்னும் கேணைத்தனமாக மாறப்போகிறது என்பதை அவர் உணரவில்லையா?

உங்கட பிரச்னை என்ன ??????

பனங்காய் சிலவேளை புலிகளின் மீது உள்ள எல்லா அவப்பெயர்களையும் துடைக்கும் நோக்கில் இவ்திரியை ஆரம்பித்திருக்கலாம் :)

கரும்புலிகள் தாக்கிய இரு இந்திய போர்கலங்கள் இன்னும் பெரிய ஓட்டைகளுடன் கொழும்பில் ஒழித்து வைத்திருப்பது தெரியாதாக்கும். அந்த தாக்குதலின் பின் பொத்திக்கொண்டு இருந்தார்கள்.

கேட்கிறவன் கேனையன் என்றால் பனங்காய் கொய்யா மரத்தில் இருந்தும் விழும்.

எந்த கப்பல்கள்?

இலங்கைக்கு lease க்கு குடுத்த "சரயு"வும் மற்ற கப்பலுமா?

புலிகள் அதுகளுக்கு அடித்ததா தெரியவில்லை

4வருசமா இந்தியா 2 கப்பல்களை  (அதுவும் முற்றாக மூழ்காத கப்பலை) இலங்கையிலே எங்கே வைச்சுருக்கு?

நீங்கள் கரும்புலி மூழ்கடிச்ச 2 ( இல்லைனா 20) இந்திய கப்பல்கள் என்று சொல்லியிருக்கலாமே

"பனங்காய் சிலவேளை புலிகளின் மீது உள்ள எல்லா அவப்பெயர்களையும் துடைக்கும் நோக்கில் இவ்திரியை ஆரம்பித்திருக்கலாம்"

இப்படி தரங்கெட்ட நக்கல்களை மட்டும் வைக்க சிலர் முன்வருவதால் தரங்கெட்ட நக்கல்களை மட்டும் வைக்கவென்று திறக்கபட்டதா இந்த திரி?

இதே விளக்கத்தையே பனங்காயும் வந்து சொன்னால், அவர் திரியை திறந்திருக்கும் வகையிலிருந்து நாம் விவாதத்தை ஆரம்பிக்கலாம்.

பனங்காய் தான் திருட்டு நோக்கில் திறந்த மாதிரி தோற்றம் தரும் திரியால் வரும் அவப்பெயரை துடைக்க முயவில்லை, ஆனால் புலிகளின் அவப்பெயரை துடைப்பதாக கூறி யாழில் எல்லோரரையும் கேணைகளாக்குபவர்கள் இப்படி சொல்வதால் அவப்பெயர் புலிகளுக்கு மட்டும்தான், தங்களுக்கு இல்லை என்று நடிக்க,  தங்கள் அவப்பெயர்கள் மறையும் என்று எதிர்பார்க்கலாம். தங்களை கோவில் சந்தனமாக காணும் மாற்றுக்கருத்துகள் புலிகளை சாணியாக பார்க்கின்றன. இது பன்றி தன்னைக் கண்டு பாதையில் விலத்தி போகும் யானை மிரளுகிறதாக எண்ணும் நினைவு. 

புலிகளின் அவப் பெயர் இருப்பதை பற்றிச சொல்லி அதை துடைப்பதை பற்றி சொல்ல வேண்டும். அது முடியாதவர்கள் மற்றதெல்லாம் தங்களை மலடுகளாக கூறிக்கொண்டு தாங்கள் பெத்த பிளைக்கு கொண்டாடிய பிறந்தநாள் பாட்டி பற்றி வருணிக்கிறார்கள் என்பதாகும். 

Edited by மல்லையூரான்

"பனங்காய் சிலவேளை புலிகளின் மீது உள்ள எல்லா அவப்பெயர்களையும் துடைக்கும் நோக்கில் இவ்திரியை ஆரம்பித்திருக்கலாம்"

இப்படி தரங்கெட்ட நக்கல்களை மட்டும் வைக்க சிலர் முன்வருவதால் தரங்கெட்ட நக்கல்களை மட்டும் வைக்கவென்று திறக்கபட்டதா இந்த திரி?

மற்றதெல்லாம் தங்களை மலடுகளாக கூறிக்கொண்டு தாங்கள் பெத்த பிளைக்கு கொண்டாடிய பிறந்தநாள் பாட்டி பற்றி வருணிக்கிறார்கள் என்பதாகும். 

மிச்சம் ஒன்றும் சத்தியமா விளங்கைல்லை....

ஆனா நீங்கள் எங்களுக்கு (சந்தனங்களுக்கு) எதோ சொல்லுறீங்கள் என்று தெரியுது

மல்ல்லை  நீங்கள் ஒரு மலை

Edited by naanthaan

மிச்சம் ஒன்றும் சத்தியமா விளங்கைல்லை....

ஆனா நீங்கள் எங்களுக்கு (சந்தனங்களுக்கு) எதோ சொல்லுறீங்கள் என்று தெரியுது

மல்ல்லை  நீங்கள் ஒரு மலை

அது பரவாயில்லை. உங்களுக்கு பனங்காயின் பதிவே விளங்கவில்லை போலிருக்கு. (அப்போது மற்றவர்கள் கூட விளங்கவில்லை என்று கூறும் எனது பதிவுகள்......) பனங்காயின் பதிவு விளங்கியிருந்தால் இப்படி எழுதிருப்பதற்கு கட்டாயமாக ஏன் என்று விளக்கம் கூறியிருப்பீர்கள். 

"பனங்காய் சிலவேளை புலிகளின் மீது உள்ள எல்லா அவப்பெயர்களையும் துடைக்கும் நோக்கில் இவ்திரியை ஆரம்பித்திருக்கலாம்"

மலையில் மட்டும் எந்த அவப்பெயரும் தங்குவதில்லை. அது மலையில் மழை பெய்யும் போது கீழ்நோக்கி கழுவப்பட்டு போய்விடும். எனவே மாற்றுக்கருத்துக்கள் வழம்மாறாக கொடுக்கும் நற்பெயர்கள் அவப்பெயராகி என்னில் தங்குவதில்லை. எனவே பனங்காயோ நாதனோ, புலிகளுக்கு திறந்தது மாதிரி,  இன்னொரு திரி திறந்து என்னை மலையாக்கி அதை துடைக்க வேணடியதேவை ஏற்படுவதில்லை.   :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.