Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் -

Featured Replies

இந்த ஊடகம் தன்னுடைய வாசகர்களுக்கு எழுகிறது. மற்றவர்களும் தங்கள் வாசகர்களுக்கு எழுதுகிறார்கள். அதாவது தான் விடும் பிழைகள் சரி.

  • Replies 69
  • Views 10.6k
  • Created
  • Last Reply

தயா, தவறான, கேவலப்படுத்தும் வகையில் செய்தியையோ அல்லது கருத்தையோ யாரும் வெளியிட்டால் அதனை ஜனநாயக முறையில் சுட்டிக் காட்டுவது ஐரோப்பிய நாடுகளில் நடப்பதுதானே. இதனை மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களால் சுட்டிக் காட்டப்படுவது மக்கள் குரலாகவே ஒலிக்கும்.

 

 

இதே ஐரோப்பிய நாடுகளில் தான் பாப்பராசிகள் Tabloid  தன கட்டுரைகளையும் படங்களையும் வெளியிடுகிறார்கள்....!  ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டி கிளறி விடுவதில் மேற்குலக ஊடகங்கள் தண்டிக்க படுவதில்லையே...??   

 

இளவரசி டயானாவையும் அவரின் அந்தரங்கத்தையும் படம் எடுக்க துரத்திய பாப்பராசிகள் பிரான்சில் கைது செய்து தண்டிக்கப்படவில்லை... காரணம் ஊடக சுதந்திரமாம்....!  

 

ஊடக கட்டுப்பாடு தமிழ் ஊடகங்களுக்கு தேவையா இல்லையா என்பதில்லை எனது பிரச்சினை...   கட்டுப்பாடு வளங்க போகிறவர்களுக்கு கொடுக்கப்படும் பெயர் என்ன...?? 

பிரித்தானியாவின் கொஞ்சம் கண்ணியமான பத்திரிகை செய்தி இது

 

Nicole Scherzinger shows off her amazing bikini body in Hawaii holiday snaps

 

http://www.mirror.co.uk/3am/celebrity-news/nicole-scherzinger-nearly-naked-bikini-2234885

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் கொஞ்சம் கண்ணியமான பத்திரிகை செய்தி இது

 

Nicole Scherzinger shows off her amazing bikini body in Hawaii holiday snaps

 

http://www.mirror.co.uk/3am/celebrity-news/nicole-scherzinger-nearly-naked-bikini-2234885

 

 

படத்திற்கு நன்றிகள் :D செய்திக்கு அல்ல

அரசு மக்களை

1.சீரளிக்கிறது.

2.அதை வைத்து அவர்களை அடிமையாக்குகிறது.

 

இதில் ஒரு பத்திரிகை ஒரு பாகத்தில் மக்கள் மீது குறையையும், மற்றப் பாகத்தில் அரசு மீது கூறையையும் வைக்கிறது.

 

கக்கீம், தேவானந்தா, மேர்வின் சில்வா ஏன் கெட்டார்கள் என்றால் அரசினால் அல்ல. அவர்களை அரசு தனிய பயன் படுத்துகிறது. ஆனால் ஆனால் சீவியத்துக்கு வழியில்லாமல் தெருவில் அலையும் போராளி பெண்கள் கட்டுப்பாடக நடப்பதில் சாதனைகளை நிலையாட்டிய இயகத்தில் இருந்து வருபவர்கள். இவர்களின் நிலைமைக்கு 100% வீதமும் அரசு பொறுப்பு. 

 

அம்பலமும் சாத்துவாய் ஊத்திகளுக்கு என்று தான் செய்திகள் போடுகிறது. அரசும் சாத்துவாய் ஊத்திகளை முன்னேற்றி அரசியல் செய்கிறது. இதில் டமாரம் அடிபோர்களுக்கு அரசு செய்வது கண்ணில் படாமைதான் ஆச்சரியம். ஆனால் எந்த ஒரு சின்ன மாற்றத்தை தன்னும் கொண்டுவர வக்கில்லாத ஒரு ஊடகத்தால் உலகமே அழிந்து போனதாக நடிக்கிறார்கள். 

 

ஊசி போன மட்டும் தெரியும், முட்டையில் மயிர் புடுங்கும், வெறுவாய் சப்பி, ஊடக தர்மிகளுக்கு தாங்கள் அரசை ஆதரிப்பத்தால் நடக்கும் அழிவுகள் தன்னும் நினைவுக்கு வருகுதில்லை.


அரசு மாதிரி அம்மபலத்தில் ஒரு முகம் யாழில் ஊடக தர்மம்?

ஐரோப்பாவில் தனிப்பட்ட ஒருவரின் படத்தை அவரது அனுமதியின்றி பிரசுரிப்பது சட்டப்படி குற்றமாகும். Google street view இலும் கூட வீதியோரம் செல்லும் நபர்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருக்கும். ஒருவர் தனது படம் தனது படம் அனுமதியின்றி பிரசுரிக்கப்பட்டிருந்தால் அப் பத்திரிகை மீது வழக்குத் தொடரலாம். இது பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும் அசசியல் சினிமா போன்றபிரபலங்களுக்கும் விதிவிலக்காகும்.

 

பிரபலங்களாக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் நுளைவது படம் எடுத்து வெளியிடுவது சட்டப்படி குற்றம். பாப்பராசிகள் வெளியிடும் படங்கள் செய்திகள் பல குறித்த பிரபலத்திடம் இரகசியமாக ஏஜன்சிகள் மூலம் உடன்படிக்கை செய்துகொண்டே வெளியிடப்படுகிறது. உடன்படிக்கை செய்யாதவர்களும் வழக்குத் தொடர்வதில்லை. பிரபலங்களுக்கு இவ்வாறான செய்திகளும் படங்களும் தமது பிரபலத்தைத் தக்கவைக்கத் தேவைப்படுகிறது.  சில சமயங்களில் பாப்பராசிகள் மீது வழக்குகள் போடப்பட்ட சம்பவங்களும் உண்டு.

மல்லையூரான்,

அம்பலம் சட்டவிரோதமாகவோ, சமூகவிரோதமாகவோ, யாரையும் கேவலப்படுத்தியோ, தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவோ செய்திகளைப் பிரசுரிக்கவில்லை. அம்பலம் பற்றி இத் தலைப்பில் விவாதிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழ் கள உறவுகள் இப்படியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்கம்,பக்கமாக எழுதி தள்ளுகிறீர்கள்...புரியவே இல்ல.. :(

இணையவன் நீங்கள் சொல்வதில் கொஞ்சமேனும் உண்மை இருப்பதாக நான் நம்பவில்லை...   உதாரணங்கள் நிறையவே இருக்கின்றன... 

 

இளவரசி டயானா  தொழில் அதிபர் அல்பயற்றுடன் காரில் போனதை படம் பிடிக்க பாப்பராசிகள் துரத்தியமை தான்  இளவரசியின் கார் வேகமாக போக வேண்டி வந்தது அதில் அவரும் அல்பயற்றும் பலியாக வேண்டி வந்தது...  இதில்  பாப்பராசிகள் யாராவது தண்டிக்கப் பட்டதாக கேள்விப்பட்டிர்களா...??? 

 

இங்கிலாந்து கதைகளிலையே நிக்கிறன்... 

 

இங்கிலாந்தின் பிரபல கால்ப்பந்து வீரர் டேவிட் பெக்கம்  ஸ்பானிய பெண்ணோடு உடல் ( விக்ரோரியா எனும் மனைவி இருக்கும் போது) உறவில் ஈடுபட்டதாக பத்திரிகைகள் போட்டி போட்டு எழுதின விபரித்தன...  பின்னர் பெக்கத்திடம் இருந்து  PR நிறுவனம் ஒண்றின் ஊடாக  பெருந்தொகை பணத்தை கறந்த பின்  செய்திகளை கைவிட்டார்கள்..  பெக்கம் இருந்த பிரபல்யம் அடிபட்டு போனது ...  இந்ங்கிலாந்து அணிக்கு விளையாட கூட மிகவும் கஸ்ரப்பட்டு போனார்... 

 

ஜோன் ரெரி எனும் கால்ப்பந்து வீரர் இங்கிலாந்து அணியின் தலைமை பொறுப்பில் இருக்கும் போது சக வீரர் ஒருவரின் காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்டார் எண்று எழுதிய பத்திரிகைகளால்  தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்...  ( மீண்டும்  பொறுப்புக்கு பின்னர் நீட்டிக்கப்படாலும் )  மக்களாலை வெறுக்கப்படும் ஒருவராக அதில் இருந்து திகள்கிறார்... 

 

இளவரசர் ஹரி  பலருடன் சேர்ந்து ஒரு பெண்ணுடன் அமெரிக்காவில் வைத்து ஈடுபட்டதாக அவரின் நிர்வாணப்படங்களுடன் செய்திகள் அமெரிக்காவில் ஆரம்பித்து எல்லா நாடுகளிலையும் வெளியிடப்பட்டன...  அதுக்காக விளக்கம் எல்லாம் சொல்லி ஹரி அறிக்கை விடும் அளவுக்கு போனது...    

 

இவைகள் எந்தவகையிலும் கண்ணியமான செய்திகளாக இருந்ததில்லை...   

 

இப்படி நிறைய சொல்ல முடியும்....  

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் நீங்கள் சொல்வதில் கொஞ்சமேனும் உண்மை இருப்பதாக நான் நம்பவில்லை...   உதாரணங்கள் நிறையவே இருக்கின்றன... 

 

இளவரசி டயானா  தொழில் அதிபர் அல்பயற்றுடன் காரில் போனதை படம் பிடிக்க பாப்பராசிகள் துரத்தியமை தான்  இளவரசியின் கார் வேகமாக போக வேண்டி வந்தது அதில் அவரும் அல்பயற்றும் பலியாக வேண்டி வந்தது...  இதில்  பாப்பராசிகள் யாராவது தண்டிக்கப் பட்டதாக கேள்விப்பட்டிர்களா...??? 

 

இங்கிலாந்து கதைகளிலையே நிக்கிறன்... 

 

இங்கிலாந்தின் பிரபல கால்ப்பந்து வீரர் டேவிட் பெக்கம்  ஸ்பானிய பெண்ணோடு உடல் ( விக்ரோரியா எனும் மனைவி இருக்கும் போது) உறவில் ஈடுபட்டதாக பத்திரிகைகள் போட்டி போட்டு எழுதின விபரித்தன...  பின்னர் பெக்கத்திடம் இருந்து  PR நிறுவனம் ஒண்றின் ஊடாக  பெருந்தொகை பணத்தை கறந்த பின்  செய்திகளை கைவிட்டார்கள்..  பெக்கம் இருந்த பிரபல்யம் அடிபட்டு போனது ...  இந்ங்கிலாந்து அணிக்கு விளையாட கூட மிகவும் கஸ்ரப்பட்டு போனார்... 

 

ஜோன் ரெரி எனும் கால்ப்பந்து வீரர் இங்கிலாந்து அணியின் தலைமை பொறுப்பில் இருக்கும் போது சக வீரர் ஒருவரின் காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்டார் எண்று எழுதிய பத்திரிகைகளால்  தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்...  ( மீண்டும்  பொறுப்புக்கு பின்னர் நீட்டிக்கப்படாலும் )  மக்களாலை வெறுக்கப்படும் ஒருவராக அதில் இருந்து திகள்கிறார்... 

 

இளவரசர் ஹரி  பலருடன் சேர்ந்து ஒரு பெண்ணுடன் அமெரிக்காவில் வைத்து ஈடுபட்டதாக அவரின் நிர்வாணப்படங்களுடன் செய்திகள் அமெரிக்காவில் ஆரம்பித்து எல்லா நாடுகளிலையும் வெளியிடப்பட்டன...  அதுக்காக விளக்கம் எல்லாம் சொல்லி ஹரி அறிக்கை விடும் அளவுக்கு போனது...    

 

இவைகள் எந்தவகையிலும் கண்ணியமான செய்திகளாக இருந்ததில்லை...   

 

இப்படி நிறைய சொல்ல முடியும்....  

 

இப்படி நிறைய சொல்ல முடியும்.. ஆனால் அதற்கான ஆதாரங்களை உங்களால் இணைக்க முடியுமா?

 

Spoiler
thuppakki-google-google-parody-ft-ramara:D

 

 

 

இப்படி நிறைய சொல்ல முடியும்.. ஆனால் அதற்கான ஆதாரங்களை உங்களால் இணைக்க முடியுமா?

 

Spoiler
thuppakki-google-google-parody-ft-ramara:D

 

இந்த ஆவலுக்கு காரணம் ஏதோ...?? 

 

Rebecca Loos tells Daybreak she doesn't regret revealing her 'affair' with David Beckham

http://www.mirror.co.uk/3am/celebrity-news/rebecca-loos-david-beckham-affair-1765711

 

அப்படி சொன்னவர் இப்படியும் சொல்கிறார்... 

'I Was Foolish And Reckless': Rebecca Loos Admits 'Regrets' Over David Beckham Affair Claims

http://www.entertainmentwise.com/news/108376/I-Was-Foolish-And-Reckless-Rebecca-Loos-Admits-Regrets-Over-David-Beckham-Affair-Claims

(It's all about hype of media) 

 

PRINCE HARRY

NAKED PHOTOS

During Vegas Rager

http://www.tmz.com/2012/08/21/prince-harry-naked-photos-nude-vegas-hotel-party/

 

http://www.thesun.co.uk/sol/homepage/news/sun_says/4502239/Prince-Harry-Vegas-Pictures-The-Sun-publishes-photos-of-naked-Prince.html

 

http://www.mirror.co.uk/all-about/prince%20harry%20naked%20pictures

&

http://www.dailymail.co.uk/femail/article-2192407/Prince-Harrys-nude-party-antics-seen-123-leap-Las-Vegas-travel-enquiries.html

 

 

Terry's 'affair' with team mate's girlfriend revealed

http://www.independent.co.uk/sport/football/news-and-comment/terrys-affair-with-team-mates-girlfriend-revealed-1883649.html

 

http://www.telegraph.co.uk/comment/personal-view/7176030/John-Terry-a-scandal-to-shame-us-all.html

 

டயானா சம்பந்தமானவையும் வேணுமா...?? 

 

 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான காணொளி ஆதாரங்கள் இருக்கா? :D

அப்போ இந்த 45 பேரும் + Army யும் celebrities ஆ?, இந்த news ஒரு gossip ஆ?

 

நானும் பயந்து போனேன்.... அந்த 145 பேரையும் நினைத்து.....

தயா, உங்களது தரவுககளில் இருந்து பொய்யான செய்திகள் வெளியிடப்படவில்லை என்று தெரிகிறது. டயானா தொடர்பாக அண்மையில் வெளிவந்த செய்தியுலும் பாபராசிகளில் குற்றம் சுமத்தப்படவில்லை. அது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

http://www.courrierinternational.com/depeche/newsmlmmd.urn.newsml.afp.com.20130817.6433d9ad.67a3.43aa.ac49.28cd8efc0c8f.xml

இச் செய்தியில் Scotland Yard பிரித்தானிய இராணுவத்தைச் சந்தேகிக்கின்றது.

 

பாப்பராசிகள் பற்றி இதில் விவாதிப்பதில் அர்த்தமில்லை. நான் குறிப்பிட விரும்புவது இங்கு ஒரு இனத்தை தரக் குறைவாக அல்லது அவதூறாக உண்மைக்குப் புறம்பாக எழுதினால் அதனை ஜனநாயக ரீதியாக எதிர்க்கக் கூடிய காந்த இனத்தைச் சார்ந்த அமைப்புக்கள் உள்ளன என்பதையே. இதில் அடக்குமுறையாகக் கருத எதுவுமில்லை.

இப்படி நிறைய சொல்ல முடியும்.. ஆனால் அதற்கான ஆதாரங்களை உங்களால் இணைக்க முடியுமா?

 

[thuppakki-google-google-parody-ft-ramara:D

 

 

இசை,

பாப்பராசிகளை நியாயப்படுத்துவதன் மூலம் எமது ஏழைப் பெண்களை கீழ்த்தரமாக வர்ணிக்கப்படுவதை ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.  :(

 

 

 

 

சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் சிறிலங்கா இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.   வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இவர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த இந்த பெண்களை இராணுவத்தினர் நிரந்தரமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக இராணுவத்தில் இணைத்துள்ளனர்.

army30015.jpg

http://www.thinakkathir.com/?p=51852#sthash.ieXLQL3E.dpuf

 

 

ஏன் யாழ் கள உறவுகள் இப்படியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்கம்,பக்கமாக எழுதி தள்ளுகிறீர்கள்...புரியவே இல்ல.. :(

 

யாயினி, உங்கள் ஆதங்கம் புரிகிறது. 

இச் செய்தி வெளியானவுடனேயே குறித்த இணையத் தளத்திற்கு எனது சொந்த விபரங்களைக் கொடுத்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். 2 நாட்களாகியும் பதில் அனுப்பவில்லை. அச் செய்தியும் அவர்களின் இணையத் தளத்தில் அப்படியே உள்ளது.

 

இத்தனை திமிராக உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதை விட வெளியிலிருந்து விவாதிப்பது அவர்களது தவறைப் பகிரங்கப் படுத்துவதாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

பாப்பராசிகளை நியாயப்படுத்துவதன் மூலம் எமது ஏழைப் பெண்களை கீழ்த்தரமாக வர்ணிக்கப்படுவதை ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :(

கீழ்த்தரமான தலைப்பு என்பதில் மாறுபட்ட கருத்தில்லை.. இராணுவத்தில் சேர்ந்துவிட்டதால் அல்லது சேர்க்கப்பட்டு விட்டதால் அவர்கள் ஓடுகாலிகள் ஆகிவிடப் போவதில்லையே..

ஆனால் என் எண்ணப்படி இவர்களில் சிலர் இராணுவத்திலுள்ள சிங்களவர்களை திருமணம் செய்ய நேரலாம்.. அதன்மூலம் இரண்டு தமிழர் எண்ணிக்கை அதிகரிப்பதற்குப் பதிலாக இரண்டு சிங்களவர் எண்ணிக்கை அதிகரிக்கும்.. நூதனமான இன அழிப்பு..

இணையவன்...!  

 

இந்த தலைப்பிலை சொல்லப்பட்ட விடயத்துக்கு  நான் இணைத்த மேற்க்கு நாடுகளின் ஊடக செய்திக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை... தனிப்பட்டவர்களின் பிரச்சினைகள் எழுதியவர்களின் பார்வைகளில் வக்கிரமாக  விமர்சிக்கப்பட்டு இருக்கிண்றன.... 

 

அவை இரண்டுமே வக்கிரம் தான்... !  

 

நீங்கள் இரண்டையும் வித்தியாச படுத்த நினைப்பதுதான் பொருத்தமாக இல்லை... !

 

இங்கை ஒருவர் சொல்லுவது போல செலிபரட்டீஸை வக்கிரமாக அவர்களின் செயல்களை விமர்சிப்பது பறவாய் இல்லை  கொசிப்ஸ் ....  பாதுக்காப்பு பணியிலை இருக்கும் ஆமிக்காறரை விமர்சிக்க கூடாது எண்டா நீங்களும் சொல்ல வாறியள்...??  

 

நீங்கள் எல்லாரும் சொல்வது போல தமிழ் ஊடகங்கள் வக்கிரமாக எழுதுகின்றன ஆனால்  அனேக ஊடகங்கள் இதே மேற்கு ஊடக எழுத்தின் பாதிப்பிலே இருப்பதும் உண்மை... ! 

 

அந்த ஊடகங்கள் மீது தடை விதிக்கப்பட வேண்டும் ஒழுக்கம் பேண நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்பது சரியாக இருக்கலாம்...  ஆனால் அந்த ஒழுக்க கோவையை வடிவமைக்கும் சுத்தமான ஒழுக்க சீலர்கள் யார்...??? 

 

 

 

Edited by தயா

உண்மையான காணொளி ஆதாரங்கள் இருக்கா? :D

 

ஓ....  நாந்தான் கொள்ளிக்கட்டையாலை என்ர முதுகையே சொறிஞ்சனானோ...??    :huh:  :huh:  :huh:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் தந்த காயங்களையும்,வலிகளையும்,இழப்புகளையும் தனக்கும்,தன் வீட்டுக்குள்ளும்,குடும்பத்திலும் அனுபவிக்காதவர்களால் சில யதார்த்தங்களையும் ஒருபோதும் புரிந்து கொள்ளமுடியாது....போராட்டத்தால் படிப்பை இழந்துவிட்டு ஒரு நேரச் சோற்றுக்கு உழைக்கமுடியாமல் இருக்கும் ஒருவனுக்கு போராட்டத்தில் இருந்து தந்திரமாகத் தப்பி புலம்பெயர்ந்தவர்கள் படித்து பட்டம் பெற்றுவிட்டு கோட்சூட்டுடன் ஊருக்குப் போய் ஜம்பது யூரோ குடுத்துவிட்டு வரும்பொழுது போராடியதால் எல்லாவற்றையும் இழந்துவிட்டவர்களின் மனதில் ஏற்படும் வலியை புரிந்துகொண்டால் அங்கிருப்பவர்கள் வாழ்ந்தாகவேண்டும் என்ற யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளமுடியும்...தவறான வழி இராணுவத்தில் சேர்வது என்பது தெரிகிறது.. ஆனால் அதை நான் சொல்ல முடியாது என்கிற நிலைதான் இருக்கிறது.. ஏனெனில் வாழ்வதற்கான ஏதோ ஒருவழியை நான் அவர்களுக்கு காட்டாதவரை இந்தமாதிரயான இராணுவத்தில் தமிழர்கள் இணைவதை(மேலே இணைக்கப்பட்ட மொழியில் இருப்பதை செய்தி என்று சொல்லவில்லை... அது பாலியல் வக்கிரம் பிடிச்ச மனநோயாளியின் பிதற்றல்..)தவறு என்று சொல்வதற்கான வக்கில்லை எனக்கு..

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.