Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேர்வினின் திருமண ஆசை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mervinsilvaasfasf.jpg

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும், நடிகையுமான கீதா குமாரசிங்கவை பார்க்கும் போது திருமணம் செய்ய ஆவலாக உள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 

அன்று தான் அவரை திருமணம் செய்திருந்தால் அவர் கீதார குமாரசிங்க இல்லை, கீதா சில்வா ஆகியிருப்பார் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் மேடையொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர் மேர்வின் சில்வா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை திருமணம் செய்ய ஆர்வமாக உள்ளதாக தெரிவித்து அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=7060

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த ஆளுக்கு ஏதொ பாலியல் குறைபாடு ஏதோ இருக்கிற மாதிரி தெரியுது.

குறை(ய)பாடு ஏதாவது இருக்குமாப்போல் தெரியவில்லையே. ஏதோ கூடப்பாடு இருக்குமாபோல் அல்லவாதெரிகிறது. 

 

எல்லாக் குணங்களாலும் நல்ல ஒரு சிங்கள ஆமி சோல்டியராக இருக்கிறார். நேரகாலத்தில் ஆமியில் சேராமல் விட்டுவிட்டார். அதுதான் குறைபாடாக இருக்கலாம்.

 

மேர்வினில் மட்டும்தான் குறைபாடா? அரசகுடும்பம்.............. விமல்,ரம்புக்க, கக்கீம், மற்ற மற்ற மந்திரிகள், .....பிரதேசசபை ........ சிறீலங்காவில் தலதா மாளிகை போகும் ராஜதந்திரிகள், மொட்டைகள்......, எந்த பொந்துக்குள் எது தான் பாம்போ? உலகிலேயே இந்த வியாபாரம் வேகமாகமாக வளரும் நாட்டில் மேர்வினில் குறைபாடு எப்படி காணமுடியும்?

 

 
  • கருத்துக்கள உறவுகள்

இனி மன்மோகனும் வாறார். அவரை திருமணம் செய்ய கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. :D

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

spelling

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிகுறியைப்பார்த்தால் கிஸ்ரியா என்று ஊரில சொல்லுவினம், இவருக்கு  அந்த நோய் போலகிடக்குது  உடனடியாக நல்ல மருத்துவரிடம் சென்று காட்டவேண்டும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலை சந்தையளுக்கை நிக்கிற கட்டாக்காலி கடுவன்களுக்கும் உதே குணம் இருக்கு..... அங்கினேக்கை போறவாற பெட்டை நாயளைக்கண்டால் காணும்.....உடனை தான் மாப்பிளை எண்ட நினைப்பு வந்துடும்..

  • கருத்துக்கள உறவுகள்

இனி மன்மோகனும் வாறார். அவைரை திருமணம் செய்ய கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. :D

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

spelling

 

அடுத்ததாக மன்மோகன் சிங் வருகிறார்.............. 
(அப்படி என்று நீகள் நிறுத்தி இருக்க வேண்டும்)
 
யாரை சந்தித்தாலும் திருமணம் செய்ய விரும்பும் .........
மேர்வின் சில்வாவை சந்திக்க சிங் பயணம் 
 
அப்படி என்று தலைப்பை போட்டு செய்தி போடணும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.