Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

  • தொடங்கியவர்

இதுவரை கிடைத்துள்ள மொத்த ஆசனங்கள் (வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு : 11

சிங்கள ஒட்டுப்படைக் கூட்டமைப்பு 4

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply

1236022_10151875135496826_1257776332_n.j

ஆறுகள் பல சென்று அடைவது கடல்தானே இலக்கு குறி ஒன்றுதான் தமிழ்தேசியம் .

உண்மையிலும் உண்மை நண்பா .தொடர்ந்து பயணிப்போம் விடியும் திசை நோக்கி 

கோப்பாய்கான முடிவு

தமிழரசுக் கட்சி 26467

அரச கூட்டணி 4386

ஐதேக 127

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 18,855

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,424

ஐக்கிய தேசியக் கட்சி - 57

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இடத்திலும் கூட்டமைப்பு அமோக வெற்றி

வடக்கில் தமிழர் நாம் சரித்திரம் படைத்துவிட்டோம்... வடக்கு மாகாணசபையின் 38 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைப் (யாழ்ப்பாணம் - 14, கிளிநொச்சி - 03, முல்லைத்தீவு - 04, வவுனியா - 04, மன்னார் - 03, போனஸ் ஆசனங்கள் - 02) பெற்று பெரு வெற்றியீட்டியுள்ளது. 8 ஆசனங்களை மட்டும் பெற்று மண்டியிட்டது மஹிந்த அரசு.

கோப்பாய் தொகுதிக்கான விரிவான முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி    26,467    84.26%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    4,386    13.96%
ஐக்கிய தேசியக் கட்சி    127    0.40%
Independent Group 6    88    0.28%
Independent Group 1    80    0.25%
Sri Lanka Mahajana Pakshaya    71    0.23%
Democratic Unity Alliance    53    0.17%
United Socialist Party    34    0.11%
Independent Group 3    20    0.06%
Independent Group 7    18    0.06%
Democratic Party    10    0.03%
Independent Group 9    10    0.03%
People's Liberation Front    9    0.03%
Independent Group 5    9    0.03%
Socialist Equality Party    7    0.02%
Independent Group 8    7    0.02%
Independent Group 2    5    0.02%
Independent Group 4    4    0.01%
Jana Setha Peramuna    3    0.01%
Sri Lanka Labour Party    3    0.01%
செல்லுபடியான வாக்குகள்    31,411    90.77%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    3,195    9.23%
அளிக்கப்பட்ட வாக்குகள்    34,606    64.54%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    53,616*    
 
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த டக்கிய பாத்து: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா

டக்கி : வரல வரல

:D :d

வடக்கில் தமிழர் நாம் சரித்திரம் படைத்துவிட்டோம்... வடக்கு மாகாணசபையின் 38 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைப் (யாழ்ப்பாணம் - 14, கிளிநொச்சி - 03, முல்லைத்தீவு - 04, வவுனியா - 04, மன்னார் - 03, போனஸ் ஆசனங்கள் - 02) பெற்று பெரு வெற்றியீட்டியுள்ளது. 8 ஆசனங்களை மட்டும் பெற்று மண்டியிட்டது மஹிந்த அரசு.

அது மட்டுமல்ல இந்த தேத்தலில் தெற்கு ஊடகங்கள் ஆச்சரியப்படும் முக்கிய செய்தி டக்கியின் கோட்டையான தீவு பகுதி சரிந்தது தான்

இங்க இருந்து போய் வந்த்தவை தான்  அங்க றோட்டை பாருங்கோ, சனம் ஜாலியா இருக்கு அவன் அந்த மாதிரி செய்கிறான் என்டு இங்க வந்து பீற்றுகினம். , சுற்றுலா போய் தலைவர் இருந்த வீடு என்டு ஏதோ ஒன்டை காட்ட இவை படம் எடுத்து கொண்டு வந்து இங்க காட்டி புளகாங்கிதம் அடைகினம்,

அங்க இருக்கிற உண்மை நிலையை  உணர மறுக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

”என் மனம் மகிழச்சியில் மிதக்கின்றது நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்த புரட்சிக்கு தயார்பட்டு விட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகின்றேன். நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ் மக்களும் இந்த பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான்...”

-தியாக தீபம் திலீபன்-

Edited by புலிக்குரல்

”என் மனம் மகிழச்சியில் மிதக்கின்றது நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்த புரட்சிக்கு தயார்பட்டு விட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்பி அடைகின்றேன். நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ் மக்களும் இந்த பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான்...” -தியாக தீபம் திலீபன்-

வார்த்தைகள் இல்லை [ எழுதுவதற்கு]

மன்னார் மாவட்டத்திற்கான முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி    31,818    61.93%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    14,696    28.61%
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்    4,436    8.63%
ஐக்கிய தேசியக் கட்சி    180    0.35%
Our National Front    87    0.17%
Democratic Unity Alliance    69    0.13%
Independent Group 8    13    0.03%
Independent Group 6    12    0.02%
People's Liberation Front    11    0.02%
Democratic Party    11    0.02%
Jana Setha Peramuna    7    0.01%
Sri Lanka Labour Party    7    0.01%
Independent Group 5    6    0.01%
Independent Group 4    5    0.01%
Independent Group 7    5    0.01%
Muslim Liberation Front    3    0.01%
Independent Group 1    3    0.01%
Independent Group 3    3    0.01%
Eksath Lanka Maha Sabha    1    0.00%
Independent Group 2    1    0.00%
செல்லுபடியான வாக்குகள்    51,374    94.53%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    2,972    5.47%
அளிக்கப்பட்ட வாக்குகள்    54,346    71.76%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    75,737*    
 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியல் ஆகட்டும் ஆயுத போரகட்டும் மானிப்பாய் என்பது தவிர்க்க முடியாதது :)

  • தொடங்கியவர்

மன்னார்; தொகுதியும் கூட்டமைப்பிற்கே

மகிந்த டக்கிய பாத்து: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா

டக்கி : வரல வரல

:D :D

அது மட்டுமல்ல இந்த தேத்தலில் தெற்கு ஊடகங்கள் ஆச்சரியப்படும் முக்கிய செய்தி டக்கியின் கோட்டையான தீவு பகுதி சரிந்தது தான்

ஐயோ வடை போச்சே :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இனி வடக்கு அபிவிருத்திக்கு கொடுக்கும் பணத்தை நேரடியாக வடக்கு மாகாண அரசு மூலமே கொடுக்க வேண்டும்

EPDP யின் முக்கிய தோல்விக்கு காரணம் டக்கி மாமா இந்த முறை cycle இல் சென்று பிரச்சாரம் செய்யாததனால் தான் என்று பிரபல அரசியல் அவதானிகள் கருத்து கூறி இருக்கின்றார்கள் :D

இலங்கை அரசியல் ஆகட்டும் ஆயுத போரகட்டும் மானிப்பாய் என்பது தவிர்க்க முடியாதது :)

அண்ணே அப்ப அளவெட்டி என்ன மாதிரி ? :D

EPDP யின் முக்கிய தோல்விக்கு காரணம் டக்கி மாமா இந்த முறை cycle இல் சென்று பிரச்சாரம் செய்யாததனால் தான் என்று பிரபல அரசியல் அவதானிகள் கருத்து கூறி இருக்கின்றார்கள் :D

முடியல பாஸ்  :D  :D

Edited by தமிழ்சூரியன்

மன்னார்; தொகுதியும் கூட்டமைப்பிற்கே

மன்னார் தொகுதி தான்  சிங்கள ஆளும்  கட்சி அதிகம் வாக்கு பெற்ற தொகுதியாக இருக்கும் போல் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இனி வடக்கு அபிவிருத்திக்கு கொடுக்கும் பணத்தை நேரடியாக வடக்கு மாகாண அரசு மூலமே கொடுக்க வேண்டும்

EPDP யின் முக்கிய தோல்விக்கு காரணம் டக்கி மாமா இந்த முறை cycle இல் சென்று பிரச்சாரம் செய்யாததனால் தான் என்று பிரபல அரசியல் அவதானிகள் கருத்து கூறி இருக்கின்றார்கள் :D

அண்ணே அப்ப அளவெட்டி என்ன மாதிரி ? :D

மச்சி  உன்ர காமெடிக்கு அளவே இல்லை...
ஈழத்து எம் ஜி ஆர் பற்றி இப்படி எழுதலாமா :D

Edited by பையன்26

பருத்தித்துறைக்கான தேர்தல் முடிவு

இலங்கை தமிழரசுக் கட்சி    17,719    84.22%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    2,953    14.04%
Democratic Unity Alliance    162    0.77%
Independent Group 1    80    0.38%
United National Party    26    0.12%
Jana Setha Peramuna    23    0.11%
Sri Lanka Mahajana Pakshaya    20    0.10%
Independent Group 3    11    0.05%
United Socialist Party    10    0.05%
Democratic Party    7    0.03%
Independent Group 9    6    0.03%
Independent Group 4    5    0.02%
People's Liberation Front    3    0.01%
Sri Lanka Labour Party    3    0.01%
Independent Group 7    3    0.01%
Independent Group 8    3    0.01%
Independent Group 5    2    0.01%
Independent Group 6    2    0.01%
Socialist Equality Party    0    0.00%
Independent Group 2    0    0.00%
செல்லுபடியான வாக்குகள்    21,038    93.58%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    1,444    6.42%
அளிக்கப்பட்ட வாக்குகள்    22,482    64.14%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    35,054*    
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இனி வடக்கு அபிவிருத்திக்கு கொடுக்கும் பணத்தை நேரடியாக வடக்கு மாகாண அரசு மூலமே கொடுக்க வேண்டும்

EPDP யின் முக்கிய தோல்விக்கு காரணம் டக்கி மாமா இந்த முறை cycle இல் சென்று பிரச்சாரம் செய்யாததனால் தான் என்று பிரபல அரசியல் அவதானிகள் கருத்து கூறி இருக்கின்றார்கள் :D

அண்ணே அப்ப அளவெட்டி என்ன மாதிரி ? :D

அளவெட்டியா. அது எங்க இருக்கு

மன்னார் தொகுதி தான்  சிங்கள ஆளும்  கட்சி அதிகம் வாக்கு பெற்ற தொகுதியாக இருக்கும் போல் இருக்கு

முஸ்லீம், சிங்கள மக்களின் வாக்குகள் மற்றும் கள்ளவாக்குகளே அந்த எண்ணிக்கையைக் கொடுத்துள்ளன.

மொக்குக் கூட்டங்கள் ஆயுதத்தால் மிரட்டிய படியால் தான் இந்த மக்கள் கூட்ட மைபிட்கு  ஓட்டுப் போட்டார்கள் இல்லை என்றால் ஈழத்து எம் ஜி ஆர் நமது டக்லஸ் அண்ணன்  வென்று இருப்பார் என்று சொல்லு  விடப் பெறுகிறேன் நன்றி வணக்கம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.