Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் ஆதரவாளருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்?

28 செப்டம்பர் 2013

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர் ஒருவருக்கு அமெரிக்காவில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையச் சேர்ந்த கனேடிய பிரஜையான சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அமெரிக்க சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக குறித்த நபர் நீதிமன்றில் ஒப்புகொண்டிருந்தார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறித்த சர்ச்சையை தற்போது காணப்படுகின்றது. தண்டனைக் காலத்தை குறைக்குமாறு சுரேஸின் சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர்.

உச்சபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரச சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர். எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி சுரேஸிற்கான தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் அறிவிக்க உள்ளது

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97053/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால்....
புலம் பெயர் தேசத்திலுள்ள 95% வீதமானோர் விடுதலைப் புலி ஆதரவாளர்களே...
2% ஒட்டுக்குழுவும்,  மிச்ச 3% மானோர் அரசியல் அறிவற்ற ஞானசூனியங்களாக, சோத்து மாடுகளாக வாழ்கிறார்கள்.

ஊடகம் கொஞ்சம் அவசரபடுகிறது, 15 வருடங்கள் தான் கோரப்பட்டுள்ளது. இனி நீதிபதி தான் தீர்ப்பு சொல்லவேண்டும்.

அமெரிக்காவில் பயங்கரவாத செயலுக்கு 15 வருடங்கள் எல்லாம் தம்மா துண்டு தண்டனை.

விரைவில் மீண்டு வருவார்.

கனடிய ஈழ ஆதரவாளர்கள் அலையென திரண்டு வந்து அரசியல், பண உதவி செய்து, ஆறு வருடங்கள் நாடு கடத்தலை தள்ளி, உச்சி நீதி மன்றத்திற்கு வழக்கை கொண்டு சென்றார்கள்.

கனடிய ஈழ தமிழரிடம் இவரின் நிகழ்வுகளில் ஒற்றுமையை பார்த்து வியந்தேன்!

சுரேசின் வெற்றி ஒவ்வொரு கனடிய ஈழ ஆதரவாளர்களின் வெற்றியாக இருக்கும்.

உண்மை ...............உந்த ஊடகங்களில் பணி புரிவோரை முதலில் வேற்று மொழியில் சிறப்புத்தேர்ச்சி பெற்றோரை பணியில் அமர்த்த முயற்சிக்கணும் .........இங்கும் உப்பிடி ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கு பக்கத்தில் இருந்து பார்த்த்த எனக்கே வாய்ப்பாணை அடைந்தது போல செய்திகள் வந்தது 

கனடாவில் புலிகள் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பதுக்காக தூண்டப்பட்டு வலுக்கட்டாயமாக விமான எதிர்ப்பு ஆயுதம் பற்றி ஏதும் தெரியாத இவர்களை கொண்டு செண்று மாட்டி விட்டவர்கள் (முகவர்கள்) எந்த தண்டனையும் பெறவில்லை... கேட்டால் அமெரிக்க உளவாளிகளாம்... !

அண்ணா,

இவருக்கும் விமான எதிர்ப்பு குழுவிற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் எப்போதும் இவருடைய வழக்கை அந்த வழக்குடன் சேர்த்தே வைப்பார்கள்.

கப்பல் மற்றும் சப்மரின் கட்டும் மென்பொருள் வாங்கினார் என்ற குற்றசாட்டு தான் இவருடையது.

இந்த மயக்கம் எனக்கும் இருந்தது உண்மை தான்... நான் வேறு ஒருவர் எனும் எண்ணத்தில் சொல்லிவிட்டேன்... தெளிவு படுத்தலுக்கு நண்றி...

அவசரத்தில் 'ஆய்வாளர்களுக்கு' என  வாசித்து விட்டேன். இந்த ஆய்வாளர்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் தகும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.