Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் செய்த முதல் பணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் வடக்கு தேர்தல் நடந்தால் 1000 பிக்குகள் தீக்குளிப்பார்கள் என்று சொன்ன பொது பல சேனா போன்ற அமைப்புகளில் இருந்து ஒரு பயலும் தீ குளிக்கல்ல :D :d

  • கருத்துக்கள உறவுகள்

அவர் செய்யுறது கிடக்கட்டும், நீங்கள் ஏன் புலம்பெயர் நாடொன்றில் ஒரு நினைவுச்சின்னம் மண்டபம் கட்டக்கூடாது?

காலம் வரும் போது அவர் செய்யலாம். இப்போதைக்கு ஏலுமானது நொந்து போன மக்களுக்கு ஆதரவாய் இருப்பதுதான். மக்கள் அமோக ஆதரவு பெற்ற ஒரு நிலத்து தலைவரை இப்படி சாரணர் பள்ளிக்கூடத்தில் சமூக சேவை செய்யாதவர் என்றெல்லாம் நீங்கள் கிண்டலடிப்பது. அந்த மக்களையே எள்ளிநகையாடுவதற்கு சமன்.

நீங்கள் யாரும் 2009 ற்க்குப் பின் நாட்டுக்கு போனீத்களோ தெரியாது. ஆனால் உங்களை போன்ற புதிதாய் வெளிநாட்டு பவிசு கண்டவர்களைத்தான் ஊரில் இப்போ அழைக்கிறார்கள் புலம்பெயர் புண்ணாக்குகள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

எது அண்ணே EPDP ஒட்டுக்குழு கும்பலா :D

நான் ஊருக்கு போய் 1997 ஆம் க்கு பிறகு ஆசை தீர ராஜா லிங்கம் எண்டு அந்த மாதிரி ஐஸ் கிரீம் சாப்பிட்டு வந்திட்டன் how about u? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் வடக்கு தேர்தல் நடந்தால் 1000 பிக்குகள் தீக்குளிப்பார்கள் என்று சொன்ன பொது பல சேனா போன்ற அமைப்புகளில் இருந்து ஒரு பயலும் தீ குளிக்கல்ல :D :D

 

எமது இனம் ஒன்றுமே செய்யமுடியாத போது தன்னை உருக்கி  தீக்குளிக்கிறது

 

ஆனால் சிங்களவனுக்கு

அதிலும் பிக்குகளுக்கு

எதை  நினைத்தாலும் சாதிக்கமுடியும்

செய்து முடிக்கமுடியும்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் நம்ம கோஷன் அன்னைய நாங்க பாராட்டித்தான் ஆகணும் பேர மாத்திட்டு வந்து எழுதினா ஒரு பயலும் தன்ன கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்கிற அவரோட அந்த தன்னம்பிக்கை எனக்கு பிடிச்சிருக்கி I like it :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் நானும் போயிருக்கிறன். வெளிநாட்டுச் செருக்கை எல்லாம் கொழும்பிலேயே வைத்து விட்டு ஒரு சாதாரணனாக அந்த மக்கள் ஒவ்வொருநாளும் வாழ படும் நரக வேதனையை, அவர்கள் கையறு நிலையை, அவர்கள் எல்லோருக்கும் பயந்தவர்களாக எல்லோருக்கும் அடிமைகளாக வாழும் வாழ்வை கண்டுள்ளேன். ஏனோ தெரியவிலை ராஜாவிலும், லிங்கத்திலும், ரியொவிலும் இப்பொதெல்லாம் ஐஸ்கிறீம் உப்பாய் துவர்க்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

sat(3).jpg

 

நல்லதொரு கருத்துப் படம்.

அதனை வரைந்தவருக்கு பாராட்டுக்கள்.

இணைத்த... தமிழரசுவிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்கண்ணே வெளிநாட்டு ஐஸ் கிரீம் எல்லாம் பிச்சை வாங்கணும் நல்ல taste அண்ட் ரோல்ல்ஸ் பட்டிஸ் எல்லாம் அதை விட சூப்பர் யாழ்ப்பாணத்தில அனேகமா ஒவொரு குடும்ப உறவோ இல்லை அவர்களின் உறவினர்களோ வெளிநாட்டில் இருக்கினம் சனத்துக்கு என்ன குறை ச

SWISS germany canada australia என்று பெற்றோர்கள் எல்லாம் பறந்து பறந்து திரியினம் நல்லூர் திருவிழா சொல்லி வேலையில்லை இதுக்குள்ள கஷ்டம் அது இது எண்டு கொண்டு maybe வன்னி மக்கள் துன்பபடிகினம் என்று சொல்லுங்க நம்பலாம்

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல், அதுசரி உங்கள் தனிநாடே ஆனையிறவில் இருந்துதான் ஆரம்பமாகிறது என்றது இன்னுமொரு பதிவில் நீங்கள் கிழக்கு மாகாண சபையை பற்றி சொன்ன கருத்திலே விளங்கி விட்டது. தனியே நல்லூர்சியும், மானிப்பாயையும் சுத்திவராம, நெடுந்தீவு, குடத்தனை, ஆழியவளை என்று ஊர்பக்கமாயும் போய்ப்பாருங்கோ சனம் படுற அவஸ்தையை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்றது அண்ணே நாங்க மட்டும் வெளிநாட்டில கஷ்டப்படலையோ? ரெண்டு மூண்டு வேலை எண்டு அங்க சனம் சொந்த நாட்டில சொந்த ஊர்ல இருக்கெண்டு சந்தோஷப்படுறத விட்டிட்டு

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொல்லுறத பார்த்தா அரசாங்கம் மக்கள நல்லா வட்சிருக்கு எண்டமாரியெல்லோ தெரியுது?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க தானே சொல்லிறீங்க சனாயாக முறைப்படி தேர்தல் எல்லாம் நடக்குது இனி என்ன ஆகா ஓகோ தானே எல்லாம் விக்கி ஐயா பாத்துப்பார் you don't worry

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் ஏன் இன்னும் துயிலும் இல்லம் கட்டேல்ல என்ற கேள்விக்கு ஒருத்தரும் பதில் இல்லை? இதை கட்டினால்

UK USA Canada EU Aus anti terror laws பாயும் பெயர் நாறிப்போம் வேலைக்கு ஆப்பாயிடும் எனும் பயம்தானே?

வெளிநாடிலேயே இதை செய்ய துப்பில்லாத ஆக்கள், உயிராபத்தில் இருக்கும் விக்னேசுவரன் ஊரில் கட்டவில்லை என்று துள்ளப்படாது.

நான் எங்கு அப்படி எழுதினேன்? எவிடென்ஸ் பிளீஸ்?

சுண்டல் எனக்கும் உங்களுக்குமான இத்திரியின் சம்பாசணையை வாசிப்பவர்கு அநேகமாக புரிந்திருக்கும் ஏன் மக்கள் சில புலம்பெயர்ஸ்சை புண்ணாக்கு என்கிறார்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

அத யாரோ தூக்கிட்டாங்க என்ன அண்ணே நமக்குள்ள போய் எபிடேன்ஸ் அது இது என்று பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு

வெளிநாட்டில இறந்தா வெளிநாடுகள்ள மாவீரர் துயிலும் இல்லம் கட்டலாம் பிரான்ஸ் இல் இறந்த இரண்டு போராளிகளுக்கும் வருடம் வருடம் செய்வது போல

தாயாக மண்ணிற்காக தயாகத்தில இறந்த போராளிகளுக்கு அங்க தானே கட்டனும்

முடியல்ல

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் எனக்கும் உங்களுக்குமான இத்திரியின் சம்பாசணையை வாசிப்பவர்கு அநேகமாக புரிந்திருக்கும் ஏன் மக்கள் சில புலம்பெயர்ஸ்சை புண்ணாக்கு என்கிறார்கள் என்று.

 

உண்மைதான் கோஷான்.. :unsure: இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இருந்துதான் மக்கள் இந்தமாதிரி பேச ஆரம்பித்துள்ளார்கள்.. :(:D

 

  • கருத்துக்கள உறவுகள்

அங்க கட்டும் நிலை வரும் வரைக்கும் இங்க கட்டி வழிபடலாம் தானே? புலத்தில் இருந்து போராடலாம் ஆனா ஒரு தூபி கட்ட முடியாதோ?

நீங்க முடியல்ல என்று சொன்னது பு. பு. களின் ஒட்டுமொத்த கையாலாகததனத்தை என்று எடுத்து கொள்கிறேன்.

முடியல்ல என்பது உங்கள் தனிவாழ்வை குறிக்குமாயின் மாத்ருபூதம் போல் ஒரு நல்ல வைத்தியரை அணுகவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் புதிய வேஷம் கட்டி வந்திருக்கும் பழைய ஒருவரை நினைத்து :D

உண்மைதான் கோஷான்.. :unsure: இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இருந்துதான் மக்கள் இந்தமாதிரி பேச ஆரம்பித்துள்ளார்கள்.. :(:D

அங்க கட்டும் நிலை வரும் வரைக்கும் இங்க கட்டி வழிபடலாம் தானே? புலத்தில் இருந்து போராடலாம் ஆனா ஒரு தூபி கட்ட முடியாதோ?

நீங்க முடியல்ல என்று சொன்னது பு. பு. களின் ஒட்டுமொத்த கையாலாகததனத்தை என்று எடுத்து கொள்கிறேன்.

முடியல்ல என்பது உங்கள் தனிவாழ்வை குறிக்குமாயின் மாத்ருபூதம் போல் ஒரு நல்ல வைத்தியரை அணுகவும்.

அது தான் பூதம் மாதிரி நீங்க வந்து இருக்கீங்க ல எதுக்கு மாத்துரு எல்லாம் :D

அங்க கட்டும் நிலை வரும் வரைக்கும் இங்க கட்டி வழிபடலாம் தானே? புலத்தில் இருந்து போராடலாம் ஆனா ஒரு தூபி கட்ட முடியாதோ?

நீங்க முடியல்ல என்று சொன்னது பு. பு. களின் ஒட்டுமொத்த கையாலாகததனத்தை என்று எடுத்து கொள்கிறேன்.

முடியல்ல என்பது உங்கள் தனிவாழ்வை குறிக்குமாயின் மாத்ருபூதம் போல் ஒரு நல்ல வைத்தியரை அணுகவும்.

புலத்தில தூபி கட்டினா உங்களை மாதிரி பூதங்கள் வந்து சொல்லுங்கள் இந்த காச அங்க அனுப்பி இருந்தாலாவது சனம் சாப்பிட்டு இருக்கும் எண்டு சோ உங்களை மாதிரி பூதங்கள முதல்ல அடையாளம் கண்டு தமிழ் இனத்தில் இருந்து வெளியேற்றும் வரை no thoobi

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கெல்லோரும் நான் முந்தி வேறு பெயரில் எழுதியதாக கூறுவது என்னை பற்றியே ஒரு மர்ம நாவல் படிக்கும் திரில்லை தருகிறது. அவர் யாரென்று கடைசியில் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

பூதம் - என்னால் மனநல ஆலோசனை மட்டும்தான் தரமுடியும். நீங்க எதிர்பார்க்கும் சிகிசைக்கு மாத்ருதான் சரி.

தூபி பற்றி உங்கள் விளக்கம் - ஆடத்தெரியாதவள் அரங்கு சொத்தின்னாளாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ அப்புறம்? செப்பா தூக்கம் வருதே ...... ப என்ன பண்ணலாம்? :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சினை உள்ள எல்லாரும் அடிக்கடி சொல்குவதுதான் இது "முடியல" "ஒரே தூக்கமா வருது" என்பன. சீக்கிரம் நல்ல டாக்குத்தரைப் பார்க்கவும்.

அவர் அங்கே போனதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, இன்னும் ஒரு கொஞ்சகாலத்தில் அங்கே வதிபர்கள் தான் அதிகமா இருக்கப்போயினம்.

 

அதிகபடியான சனத்தொகை இருக்கப்போகு இடத்தில முதலமைச்சர் விஜயம் செய்வது நலாதுதானே?

 

 

 

பின்குறிப்பு**** என்னத்த நியமன கடிதம் கிடைச்சாலும் சத்தியப்பிரமாணம் எடுக்கும் வரை இவர் உத்தியோகபூர்வ முதலமைச்சர் இல்லை.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கெல்லோரும் நான் முந்தி வேறு பெயரில் எழுதியதாக கூறுவது என்னை பற்றியே ஒரு மர்ம நாவல் படிக்கும் திரில்லை தருகிறது. அவர் யாரென்று கடைசியில் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

 

உங்களை தெரிஞ்சு எங்களுக்கு என்ன பலன் ? எல்லாம் ஒரே.கு.ஊ.மட்டைகள் நீங்கள் அடிக்கடி யூஸ் பண்ணும் வசனம் அது என்ன புலத்து புண்ணாக்குகள் (நிர்வாகம் எப்படி அனுமதிக்குதோ தெரியவில்லை) என்று அடிக்கடி கூறுவதால் நீங்கள் மாடுகள் நல்லா மேய்பவராகா இருக்கலாம்  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சினை உள்ள எல்லாரும் அடிக்கடி சொல்குவதுதான் இது "முடியல" "ஒரே தூக்கமா வருது" என்பன. சீக்கிரம் நல்ல டாக்குத்தரைப் பார்க்கவும்.

நல்லா நித்தா கொண்டு எழும்பியாச்சு என்ன சொன்னீங்க அண்ணே?

அப்போ நீங்க டாக்டர் இல்லையா? நீங்க பேசுறத பாத்தா நான் MBBS எண்டெல்லா நினைச்சன்:D

உங்களை தெரிஞ்சு எங்களுக்கு என்ன பலன் ? எல்லாம் ஒரே.கு.ஊ.மட்டைகள் நீங்கள் அடிக்கடி யூஸ் பண்ணும் வசனம் அது என்ன புலத்து புண்ணாக்குகள் (நிர்வாகம் எப்படி அனுமதிக்குதோ தெரியவில்லை) என்று அடிக்கடி கூறுவதால் நீங்கள் மாடுகள் நல்லா மேய்பவராகா இருக்கலாம் :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

யாழ் நிர்வாகமும் புலத்தில இருந்து யாழை நடத்துறதால அந்த சொல்லுக்குள்ள தானே அண்ணே அவையும் வரினம் :D :d

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.