Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டு உள்ளார்.

Featured Replies

யாழ்க் கள விதிகளை மீண்டும் உங்களுக்குத் தருகிறேன், யார் பினாமிகள் யார் சொதுக்களைக் கொள்ளையடித்தார்கள் என்பதை நீங்கள் தாராளமாக எழுதலாம். அதை விட்டு விட்டு இங்கு எழுதுபவர்களை பினாமிகள் கொள்ளைய்டித்தார்கள் என்று எழுதுவது ,யாழ்க் கள விதிகளை மீறும் கருத்தாடல். இதனை நீங்கள் தொடர்ந்தும் செய்தால் உங்களைத் தடை செய்யும் படி கேட்ட நேரிடும். கருத்தாடல் செய்வதானால் நேர்மையாக பண்பாகச் செய்து பழகவும்.

//

  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.//

ஐயா நாரதர் ஐயா நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது .உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் ...........உண்ணாவிரதம் இருப்பதற்கும் ,தூக்குப்போட்டு தற்கொலை செய்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றுபவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் அளிப்பது கவலை அளிக்குது. :D

  • Replies 112
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இவ்வளவு கேட்கும் நீங்கள் ஈழ பிரச்சினையில் கருணாநிதி செய்தால் போலி என்பதும் நாடகம் என்பதும் என் .

அவரிடம் என்ன தவறு இருக்க முடியும் ?

அவரும் உண்ணாவிரதம் இருந்தார் எதோ தோசையோ டொசொவொ எண்டு எல்லாம் சொல்லுறார் நாங்கள் என் நம்புறம் இல்லை ?

கருணானிதியிடம் அதிகாரம் இருந்த போது அவருக்கு செய்யக் கூடிய எவற்றையுயும் அவர் செய்ய வில்லை. அதனால் அவரை நான் நம்பவில்லை.

அதே போல் நாளை சீமானும் செயற்பட்டால் அவரையும் நம்ப மாட்டேன். அவரையும் நிராகரிப்பேன்.

ஒருவர் குற்றம் இழைக்க முன் அவரை குற்ற வாழி ஆக்குவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.சீமானின் எல்லாக்  கொள்கைகளையும் ஆதரிப்பவன் நான் அல்ல.

ஆனால் அவருக்குச் சரி என்ற வழியில் போராட பேச அவருக்கு உரிமை இருக்கிறது. புலிகள் பல பிழைகளை விட்டுள்ளனர்.அதற்காக அவர்களின் போராட்டத்தை, தியாகத்தை அர்ப்பணிப்பை நாங்கள் அவதூறுகள் மூலம் கொச்சைப் படுத்த முடியாது.

எந்த விமரிசனமும் நேர்மையாக ஆதாரத்துடன் முன் வைக்கப் பட வேண்டும். ஆதாரமற்ற அவதூறுகள் அரசியல் விமரிசனம் அல்ல.     

  • தொடங்கியவர்

ஐயா நாரதர் ஐயா நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது .உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் ...........உண்ணாவிரதம் இருப்பதற்கும் ,தூக்குப்போட்டு தற்கொலை செய்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றுபவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் அளிப்பது கவலை அளிக்குது. :D

 இல்லை அண்மைய காலங்களில் சிலர் தங்களை  முன்னை நாள் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு நுழைந்து பல அவதூறான விடயங்களை எழுதி அரசியற் போராட்டங்களைக் குழப்பக் கூடிய கருத்துக்களை எழுதி வருகின்றனர். இவர்களை அடையாளம் காட்ட வேண்டியது அவசியம் இருக்கிறது.

முன்னை நாள் போராளிகள் என்று தம்மை அடையாளம் காட்டிய குழு ஒன்றே இங்கிலாந்தில் பல அமைப்புக்களைப் பிளவு படுத்தவும் பல முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவும் செயற்பட்டது.இவர்கள் இனம் காணப்பட்டு , தற்போது இடம் தெரியாது மறைந்து விட்டனர்.

கருணானிதியிடம் அதிகாரம் இருந்த போது அவருக்கு செய்யக் கூடிய எவற்றையுயும் அவர் செய்ய வில்லை. அதனால் அவரை நான் நம்பவில்லை.

அதே போல் நாளை சீமானும் செயற்பட்டால் அவரையும் நம்ப மாட்டேன். அவரையும் நிராகரிப்பேன்.

ஒருவர் குற்றம் இழைக்க முன் அவரை குற்ற வாழி ஆக்குவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.சீமானின் எல்லாக்  கொள்கைகளையும் ஆதரிப்பவன் நான் அல்ல.

ஆனால் அவருக்குச் சரி என்ற வழியில் போராட பேச அவருக்கு உரிமை இருக்கிறது. புலிகள் பல பிழைகளை விட்டுள்ளனர்.அதற்காக அவர்களின் போராட்டத்தை, தியாகத்தை அர்ப்பணிப்பை நாங்கள் அவதூறுகள் மூலம் கொச்சைப் படுத்த முடியாது.

எந்த விமரிசனமும் நேர்மையாக ஆதாரத்துடன் முன் வைக்கப் பட வேண்டும். ஆதாரமற்ற அவதூறுகள் அரசியல் விமரிசனம் அல்ல.     

கருணாநிதி மட்டும் இல்லை அங்கு யாரு வந்தாலும் இந்திய இறையாண்மைக்கு உள்பட்டுதான் என்னவும் செய்யலாம் என்பதே உண்மை 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் எட்டு கோடி சொல்வதை கேட்க மாட்டார்கள் மத்தியில் மாற்றம் வந்தாலே தவிர மற்றும்படி எதுவும் நிகழாது .

இப்ப கருணாநிதி ஆதரவை விலக்கி நாடகம் போட்டார் என்ன ஆட்சி கவுண்டுதா நடக்காது என்பது தெரியும் அதனால் அவர்கள் சிலதை செய்ய விரும்புவது இல்லை இது தமிழ் நாட்டு எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும் அண்ணே .

  • கருத்துக்கள உறவுகள்

<p>யாழ்க் கள விதிகளை மீண்டும் உங்களுக்குத் தருகிறேன், யார் பினாமிகள் யார் சொதுக்களைக் கொள்ளையடித்தார்கள் என்பதை நீங்கள் தாராளமாக எழுதலாம். அதை விட்டு விட்டு இங்கு எழுதுபவர்களை பினாமிகள் கொள்ளைய்டித்தார்கள் என்று எழுதுவது ,யாழ்க் கள விதிகளை மீறும் கருத்தாடல். இதனை நீங்கள் தொடர்ந்தும் செய்தால் உங்களைத் தடை செய்யும் படி கேட்ட நேரிடும். கருத்தாடல் செய்வதானால் நேர்மையாக பண்பாகச் செய்து பழகவும்.//

  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.//

என்னை தடை செய்யும் படி கோரும் உரிமை உங்களுக்கு உண்டு. அதை செய்வதாயின் செயுங்கள் அதை விடுத்து இப்படி மிரட்டும் தொனியில் கதைப்பது, முன்னாள் போராளிகளை யாழ் களத்தை விட்டு அகற்றணும் என்று கதைப்பது எல்லாம் சரியில்லை. நீங்கள் மாற்றுகருத்தை முடக்கும் விதமாக வேண்டுமென்றே என்னை சீண்டி களத்தை விட்டு வெளியேற்ற முனைவதாக எனக்கு படுகிறது. இப்படி சிறுபிள்ளைதனம்மான விவாதங்களில் விடுபடுவதை தவிர்பதற்க்காக இனிமேல் உங்களுடன் கருத்துபரிமாறுவதில்லை என்ர முடிவுக்கு வருகிறேன். எண் கருத்துக்கு பதில் எழுதுவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

அருமை பச்சை முடிச்சு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி மட்டும் இல்லை அங்கு யாரு வந்தாலும் இந்திய இறையாண்மைக்கு உள்பட்டுதான் என்னவும் செய்யலாம் என்பதே உண்மை 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் எட்டு கோடி சொல்வதை கேட்க மாட்டார்கள் மத்தியில் மாற்றம் வந்தாலே தவிர மற்றும்படி எதுவும் நிகழாது .

இப்ப கருணாநிதி ஆதரவை விலக்கி நாடகம் போட்டார் என்ன ஆட்சி கவுண்டுதா நடக்காது என்பது தெரியும் அதனால் அவர்கள் சிலதை செய்ய விரும்புவது இல்லை இது தமிழ் நாட்டு எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும் அண்ணே .

வலிய கூப்பிட்டு தமிழ் இளைஞர்களுக்கு பயிற்ச்சி,ஆயுதம் குடுக்கேக்கிலை எங்கைபோனது அந்த இறைஆண்மை?

இதே கருநாய்நிதி சகோதரசன்டையை உருவாக்க இயக்கங்களுக்கு காசு கொடுக்கும் போது எங்கை போச்சுது இறையாண்மை?

அது தான் மத்தியில் மாற்றம் வருவதற்கு என்ன செய்ய வேண்டுமென ஏற்கனவே சீமான் அண்ணா கூறியுள்ளார். அதை பார்க்கவில்லையா? :rolleyes:

  • தொடங்கியவர்

கருணாநிதி மட்டும் இல்லை அங்கு யாரு வந்தாலும் இந்திய இறையாண்மைக்கு உள்பட்டுதான் என்னவும் செய்யலாம் என்பதே உண்மை 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் எட்டு கோடி சொல்வதை கேட்க மாட்டார்கள் மத்தியில் மாற்றம் வந்தாலே தவிர மற்றும்படி எதுவும் நிகழாது .

இப்ப கருணாநிதி ஆதரவை விலக்கி நாடகம் போட்டார் என்ன ஆட்சி கவுண்டுதா நடக்காது என்பது தெரியும் அதனால் அவர்கள் சிலதை செய்ய விரும்புவது இல்லை இது தமிழ் நாட்டு எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும் அண்ணே .

மத்திய அரசைப் பதவியில் இருந்து இறக்கக் கூடிய பலம் தி மு காவிடம் இருந்தது.அந்த நேரத்தில் கருணானிதி நினைத்து இருந்தால் பல விடயங்களைச் செய்து இருக்க முடியும்.ஆனால் அவர் தனது குடும்பத்துக்கான அமைச்சுப் பதவிகளைப் பெற மட்டுமே அந்தப் பலத்தைப் பயன் படுத்திக் கொண்டார். முள்ளிவாய்க்கால் தருணத்தில் எழுந்த மாணவர் போராட்டத்தை கருணானிதியே  சிதைத்தார். மத்திய அரசின் நெறிப்படுத்தலில். அதன் பின்னர் அதே அரசு அவர் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுத்தது.

இந்திய இறையாண்மைக்கும், சிறிலங்காவின் இறையாண்மைக்கும் என்ன தொடர்பு? தமது நலங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் பாக்கிஸ்தானின் இறையாண்மையை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கவில்லையா?

இந்திய ,சீன முரண்பாடும், காங்கிரசு, பாஜாகா போன்ற தேசியக் கட்சிகளின் பலவீனமும், இந்திய இறையாண்மை என்றால் என்ன சிறிலங்காவின் இறையாணமை என்றால் என்பதை மீள வரையறை செய்யும்.

மாற்றங்கள் தானாக நிகழ்வதில்லை. மக்களின் போராட்டங்களே அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரும். அரசியல் மாற்றங்கள் கொள்கை மாற்றங்களைக் கொண்டு வரும்.

 நாம் எல்லோர்  மீதும் சந்தேகப்பட்டும், நம்பிக்கையீனப் பட்டும் இருந்தால் , எமக்கான சக்திகளை ஒருங்கிணைக்க முடியாது. ஒன்று பட்டு போராட முடியாது.

எல்லோரும் நல்லவரும் இல்லை, அதற்காக எல்லோரும் தீயவரும் இல்லை. இருக்கின்ற சக்திகளைக் கொண்டே நாம் போராட்டத்தை எல்லாத் தளங்களிலும் முன் நகர்த்த முடியும்.

வலிய கூப்பிட்டு தமிழ் இளைஞர்களுக்கு பயிற்ச்சி,ஆயுதம் குடுக்கேக்கிலை எங்கைபோனது அந்த இறைஆண்மை?

இதே கருநாய்நிதி சகோதரசன்டையை உருவாக்க இயக்கங்களுக்கு காசு கொடுக்கும் போது எங்கை போச்சுது இறையாண்மை?

இதுதான் பெருமாள் அண்ணே மத்தி என்ன முடிவு எடுக்குதோ அதுதான் நடக்கும் அங்க இதில் நாங்கள் அவர் செய்வார் இவர் செய்வர் என நம்புவது தவறு இத்தினை வருடம் நம்பி ஏமாற்றபட்டு இருக்குறம் இப்ப மறுபடியும் முதல் இருந்து தொடங்குது போல அதுதான் வேணாம் என்று சொல்லுறம் எங்கள் பிரச்சினை நாங்கள் பார்ப்பம் .

  • தொடங்கியவர்

என்னை தடை செய்யும் படி கோரும் உரிமை உங்களுக்கு உண்டு. அதை செய்வதாயின் செயுங்கள் அதை விடுத்து இப்படி மிரட்டும் தொனியில் கதைப்பது, முன்னாள் போராளிகளை யாழ் களத்தை விட்டு அகற்றணும் என்று கதைப்பது எல்லாம் சரியில்லை. நீங்கள் மாற்றுகருத்தை முடக்கும் விதமாக வேண்டுமென்றே என்னை சீண்டி களத்தை விட்டு வெளியேற்ற முனைவதாக எனக்கு படுகிறது. இப்படி சிறுபிள்ளைதனம்மான விவாதங்களில் விடுபடுவதை தவிர்பதற்க்காக இனிமேல் உங்களுடன் கருத்துபரிமாறுவதில்லை என்ர முடிவுக்கு வருகிறேன். எண் கருத்துக்கு பதில் எழுதுவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

இதற்கு ஏற்கனவே பல இடங்களில் யாழ்க் கள நிர்வாகத்தால் பதில் சொல்லப் பட்டு இருக்கு. முன்னால் போராளிகளோ இன்னாள் போராளிகளோ யாழ்க் களத்தில் எல்லோரும் , கள விதிகளுக்கு அமைவாக கருத்தாட வேண்டும்.இங்கே வரும் எவரையும் நிர்வாகம் விசாரித்து இவர் முன்னால் போராளி தான் என உறுதிப்படுதுவது கிடையாது.

உங்களை நானோ என்னை நீங்களோ வெளியேற்ற முடியாது.ஆகவே உங்களை நான் எந்தவகையிலும் மிரட்ட முடியாது. உங்களுக்கு நான் சொல்லக் கூடியது பண்பாக , மாற்றுக் கருதுடையோர் மீது கற்பனைகளில் அவதூறுகளை ஏற்றாமல் கருத்தாடப் பழகிக் கொள்ளுங்கள் என்பது மட்டுமே. 

இங்கே ஒரே ஒரு விடயம் மட்டும் தெட்ட தெளிவாய் விளங்குது ....................எமக்காக தமிழக மக்களை போராட வேண்டாம் என்று சொல்லி அப்பட்டமாய் ஒரு கூட்டம் வெளிக்கிட்டு இருக்கு புரியலையாயா .............சரி விடுங்கப்பா .........உண்மை ,யதார்த்தம் இவை சற்று ஒதுங்கியிருக்கும் .அரசியல் செல்வாக்கு நிமிர்ந்திருக்கும் ...............அரசியல் செல்வாக்கினால் சாதிக்க முடியாமல் போகும்போது இப்படியான காலைதூக்கும் கூட்டத்தை கொண்டு சாதிக்க நினைக்கும் ................ஆனால் உண்மை தமிழ் நாட்டிலும் ,ஈழத்திலும் ஒரே சமாந்திரமாய் [போவதை காலை தூக்கும் கூட்டம் மட்டுமல்ல ,ஊழை இடும் கூட்டத்தாலும் தடுக்கமுய்யாது என்பதே உண்மை /..........புரியவில்லையா .............அப்பட்டமாய் சொல்வது கள விதிகளுக்கு முரணானது ......... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், சமஸ்டிக்கு மேலான தீர்வு ஒருநாளும் சாத்தியமில்லை. சில நல்லவர்கள் உணர்சிவசத்தால் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறனர். இன்னும் சிலர் தமது வியாபார நோக்கத்துக்காக தனிநாடு சாத்தியம் எனும் மாயையை உருவாக்கி அதில் லாபமடைய முயல்கிறனர். முதல் வகையினரை கருத்தாடல் செய்து மாற்றலாம். மற்றையவர்கள் ஒருநாளும் மாறப்பொவதில்லை. இதுதான் சுருக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து ஒட்டுக்குழுக்கள் ( ஒட்டு குழு ஆக்கள் பிலம் பெயர்ந்தும் விசைபலகையை வீச்சுக்கு தட்டலாம்)  இது எந்த ஒட்டுக்குழுக்கள் என தெளிவாக வரையறுக்க இயலவில்லை.... தமிழர்நாட்டு போராளிகளின் மேல் அச்சம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.. அந்த ஒட்டு குழுக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன வென்றால் இன்று தேதி அக் 5 சம்பளம் வரவில்லை என்றால் ராஜ பக்சேவிடம் கேளுங்கபா..

டிஸ்கி:

ஒட்டு குழு கூசான் ... என்ன தமிழர் நாட்டு பிரச்சனைக்கு தீக்குளிச்சி செத்தீர்களா? நீங்க வந்து ஈழசிக்கலுக்கு போரடகூடாது என்று சொல்ல நியாயம் கிடையாது....மெட்ரமாஸ்ஸ் லைட்டு அண்டார்கிக்காவில் இருந்து வருது.. வந்துண்டே இருக்கு ...என்று சொல்லுங்கோ எல்லாம் அவன் அவனவன் வேலைய பார்த்துட்டு போய் விடுவான்... இங்க ஆர் தீர்ப்பு சொல்லுவது என்று அல்லகை எல்லாம் தீர்ப்பு சொல்ல படாது.. இங்க ஈழதமிழர் அவலங்களை சொன்னால் எக்ஸ்ரா 1111110 ஓட்டு விழுது...   வாயன் அவனவன் பினாலுக்கு பிச்சை எடுத்துட்டு திரியறான்... ஈழதமிழர் எங்கள் ரத்தம் போராடத்தான் செய்வம் ... கட்சிக்கு அப்பற்பட்டு  அமைப்புகளின் ஆதரவுதான் ... மிக்ஸி கிரைண்டர் குடுக்கின்றான் என்றால் ஈழத்து ஒட்டு குழுக்கள் போலவே தமிழக மக்களையும் திங்க் பண்ணகூடாது...எல்லாம் வாங்குவாங்க ஓட்டு வேற மாறி...

டிஸ்கிக்கு டிஸ்கி

இன்று மகாள்ய அமாவாசை அந்த டுபாகூர் தமிழர் நாட்டு அமைப்பு களை நம்பாத ஒட்டு குழு உறுப்பினர்கள் இன்றே எங்கள் சிக்கல்கள் பலவற்றுக்கு..(அது பல சிக்கல்கள் இருக்கு அது உலகத்திற்கே தெரியும்)  அவுகளுக்காக தீக்குளிக்குக.. அந்த ஒட்டு குழு உறுப்பினருக்கு மாவீர்ர் துயில் இல்லம் நான் தமிழ் நாட்டில் எழுப்புறன்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

இதுதான் பெருமாள் அண்ணே மத்தி என்ன முடிவு எடுக்குதோ அதுதான் நடக்கும் அங்க இதில் நாங்கள் அவர் செய்வார் இவர் செய்வர் என நம்புவது தவறு இத்தினை வருடம் நம்பி ஏமாற்றபட்டு இருக்குறம் இப்ப மறுபடியும் முதல் இருந்து தொடங்குது போல அதுதான் வேணாம் என்று சொல்லுறம் எங்கள் பிரச்சினை நாங்கள் பார்ப்பம் .

உங்கட பிரச்சினை என்று எதைச் சொல்லுறியள்? அது தமீழீழ மக்களின் பிரச்சினையாக இருந்தால், உலகில் இருக்கும் எந்த மனிதனுக்கும் தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்ப , அதற்கு ஆதரவாகப் போராட சுதந்திரம் இருக்கு. அது அவர்களின் மனிதாபிமானம். அவர்களைப் போராடாமல் இருக்கச் சொல்ல , நீங்கள் யார்? உங்களுக்கு அந்த உரிமையை யார் தந்தது?

மத்தி என்பது ஒன்றல்ல, பல விழும்புகளின் ஒன்று சேர்க்கை தான் மத்தி. இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் பங்குகெடுக்காமால் எம்மால் எதுவும் செய்ய முடியாது.

ஏனெனில் எமது போராட்டத்தை நாமே பார்ப்போம் என்று வெளிக்கிட்டுத் தான் எம்மை முழு உலகுமே சேர்ந்து அடித்து நொருக்கியது.கேட்பதற்கு யாரும் இருக்கவில்லை, புலம் பெயர்ந்த புண்ணாகுக்களைத் தவிர .

நாம் தான் போராட வேண்டும்.அதற்கான ஆதரவுத் தளத்தை உலகெங்கும் ஏற்படுத்த வேண்டும்.அதில் தமிழ் நாடு முக்கியமானது , ஏனெனில் இந்தியாவுக்கு தமிழ்நாடு முக்கியமானது. இந்தியப் பொருளாதாரத்தில் தமிழ்நாடு பெரும் பங்கு வகிக்கிறது.

ஈழத்து ஒட்டுக்குழுக்கள் ( ஒட்டு குழு ஆக்கள் பிலம் பெயர்ந்தும் விசைபலகையை வீச்சுக்கு தட்டலாம்)  இது எந்த ஒட்டுக்குழுக்கள் என தெளிவாக வரையறுக்க இயலவில்லை.... தமிழர்நாட்டு போராளிகளின் மேல் அச்சம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.. அந்த ஒட்டு குழுக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன வென்றால் இன்று தேதி அக் 5 சம்பளம் வரவில்லை என்றால் ராஜ பக்சேவிடம் கேளுங்கபா..

டிஸ்கி:

ஒட்டு குழு கூசான் ... என்ன தமிழர் நாட்டு பிரச்சனைக்கு தீக்குளிச்சி செத்தீர்களா? நீங்க வந்து ஈழசிக்கலுக்கு போரடகூடாது என்று சொல்ல நியாயம் கிடையாது....மெட்ரமாஸ்ஸ் லைட்டு அண்டார்கிக்காவில் இருந்து வருது.. வந்துண்டே இருக்கு ...என்று சொல்லுங்கோ எல்லாம் அவன் அவனவன் வேலைய பார்த்துட்டு போய் விடுவான்... இங்க ஆர் தீர்ப்பு சொல்லுவது என்று அல்லகை எல்லாம் தீர்ப்பு சொல்ல படாது.. இங்க ஈழதமிழர் அவலங்களை சொன்னால் எக்ஸ்ரா 1111110 ஓட்டு விழுது...   வாயன் அவனவன் பினாலுக்கு பிச்சை எடுத்துட்டு திரியறான்... ஈழதமிழர் எங்கள் ரத்தம் போராடத்தான் செய்வம் ... கட்சிக்கு அப்பற்பட்டு  அமைப்புகளின் ஆதரவுதான் ... மிக்ஸி கிரைண்டர் குடுக்கின்றான் என்றால் ஈழத்து ஒட்டு குழுக்கள் போலவே தமிழக மக்களையும் திங்க் பண்ணகூடாது...எல்லாம் வாங்குவாங்க ஓட்டு வேற மாறி...

டிஸ்கிக்கு டிஸ்கி

இன்று மகாள்ய அமாவாசை அந்த டுபாகூர் தமிழர் நாட்டு அமைப்பு களை நம்பாத ஒட்டு குழு உறுப்பினர்கள் இன்றே எங்கள் சிக்கல்கள் பலவற்றுக்கு..(அது பல சிக்கல்கள் இருக்கு அது உலகத்திற்கே தெரியும்)  அவுகளுக்காக தீக்குளிக்குக.. அந்த ஒட்டு குழு உறுப்பினருக்கு மாவீர்ர் துயில் இல்லம் நான் தமிழ் நாட்டில் எழுப்புறன்...

தோழா நாம் தெளிவாய் உள்ளோம் ...........உங்கள் ஆதரவுக்கரத்தை என்றும் நன்றியுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ...........அதற்கு ஆண்மகனாய் உறுதியாய் எனது உருவத்தை காட்டி உறுதி செய்கிறேன் .உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் எமக்காக இல்லாவிடினும் எம் எதிர்கால சந்ததியினர்க்கு .....................உங்களை விட்டால் எமக்கு எவருமில்லை ................இதுதான் யதார்த்தம் 

  • கருத்துக்கள உறவுகள்

7.8 கோடி சினிமா/சாதி மோகிகள் எம்மக்களுடன் சமாந்தரமாக பயனித்து எமகு விடுதலை வாங்கிதருவாங்கள் பாத்திட்டே இருங்கோ. தமிழகத்தில் ஈழ ஆதர்வுக்கு கூடிய கூட்டத்தை விட சிலுக்குக்கும் இப்போது நமிதாவுக்கும் கூடுற கூட்டம் பல மடங்கு. இருப்பது சகலதையும் இழந்து போராடித் தோற்ற இனத்துக்கு இவர்கள்தான் விடிவுவாங்க்த்தருவார்களாம்.

  • தொடங்கியவர்

அஞ்சரன், சமஸ்டிக்கு மேலான தீர்வு ஒருநாளும் சாத்தியமில்லை. சில நல்லவர்கள் உணர்சிவசத்தால் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறனர். இன்னும் சிலர் தமது வியாபார நோக்கத்துக்காக தனிநாடு சாத்தியம் எனும் மாயையை உருவாக்கி அதில் லாபமடைய முயல்கிறனர். முதல் வகையினரை கருத்தாடல் செய்து மாற்றலாம். மற்றையவர்கள் ஒருநாளும் மாறப்பொவதில்லை. இதுதான் சுருக்கம்.

ஏன் ராஜபக்ச சம்ஸ்ட்டித் தீர்வு தருவதாகச் சொல்லி விட்டாரா? அதிகாரம் ஏதுமற்ற வட மாகாண சபை தான் தீர்வு. ஆகவே இதற்கு மேற்பட்ட தீர்வு எதற்கும் போராடுவது சாத்தியம் இல்லை.ஆகவே எல்லோரும் உங்கட சொந்த வேலையளைப் பாத்துக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு இருங்கோ. காகம் இருக்கப் பனம் பழம் விழும். அண்ணாந்து பாத்துக் கொண்டிருங்கோ.

அமைதி அமைதி .................................நிறைய பணிகள் காத்திருக்கு போயிட்டு வரட்டா ................நல்ல இரவாய் அமையட்டும்  :D  :D

  • தொடங்கியவர்

7.8 கோடி சினிமா/சாதி மோகிகள் எம்மக்களுடன் சமாந்தரமாக பயனித்து எமகு விடுதலை வாங்கிதருவாங்கள் பாத்திட்டே இருங்கோ. தமிழகத்தில் ஈழ ஆதர்வுக்கு கூடிய கூட்டத்தை விட சிலுக்குக்கும் இப்போது நமிதாவுக்கும் கூடுற கூட்டம் பல மடங்கு. இருப்பது சகலதையும் இழந்து போராடித் தோற்ற இனத்துக்கு இவர்கள்தான் விடிவுவாங்க்த்தருவார்களாம்.

ஆகவே எவரும் அந்த மக்களை மயக்கத்தில் இருந்து எழுப்ப போராட வேண்டாம்.யாரும் அவர்களைத் தட்டி எழுப்பி விடாதீர்கள். அவர்கள் தொடர்ந்தும் அப்படியே இருக்கட்டும்.

எமது விடிவை நாமே போராடிப் பெற முடியும். அதற்கான சர்வதேசப் பலம் , தமிழ் நாடு. ஏனெனில் எமது போராட்டம் அழிக்கப்பட்டது, சர்வதேசப் பலம் இன்மையால்.

இன்று சிறிலங்கா அரசுக்கும் , இந்திய , அமெரிக்க அரசுகளுக்கும் சவாலாக இருக்கும் ஒரே ஒரு பலம் தமிழ்நாட்டுத் தமிழரும் , உலகத் தமிழரும் மட்டுமே. 

அந்தப் பலத்தை உடைப்பதற்கு இங்கு பலர் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
அஞ்சரன், சமஸ்டிக்கு மேலான தீர்வு ஒருநாளும் சாத்தியமில்லை. சில நல்லவர்கள் உணர்சிவசத்தால் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறனர். இன்னும் சிலர் தமது வியாபார நோக்கத்துக்காக தனிநாடு சாத்தியம் எனும் மாயையை உருவாக்கி அதில் லாபமடைய முயல்கிறனர். முதல் வகையினரை கருத்தாடல் செய்து மாற்றலாம். மற்றையவர்கள் ஒருநாளும் மாறப்பொவதில்லை. இதுதான் சுருக்கம்.

ஆணியை உங்க ஓனர்கிட்ட (சம்ஸ்டி) புடுங்கிட்டு வந்து மறுபடி பேசலமே பாஸ்... ஒன்றும் தப்பு  இல்லையே... :lol:

டிஸ்கி:

நீங்க அயராது  ஈழதமிழர்களுக்காக தீக்குளித்து பாடுபணும்.. அவர்களது வாழ்வு செழிக்கணும் அதான் நம்ம ஆசை...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஈழத்து ஒட்டுக்குழுக்கள் ( ஒட்டு குழு ஆக்கள் பிலம் பெயர்ந்தும் விசைபலகையை வீச்சுக்கு தட்டலாம்)  இது எந்த ஒட்டுக்குழுக்கள் என தெளிவாக வரையறுக்க இயலவில்லை.... தமிழர்நாட்டு போராளிகளின் மேல் அச்சம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.. அந்த ஒட்டு குழுக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன வென்றால் இன்று தேதி அக் 5 சம்பளம் வரவில்லை என்றால் ராஜ பக்சேவிடம் கேளுங்கபா..

டிஸ்கி:

ஒட்டு குழு கூசான் ... என்ன தமிழர் நாட்டு பிரச்சனைக்கு தீக்குளிச்சி செத்தீர்களா? நீங்க வந்து ஈழசிக்கலுக்கு போரடகூடாது என்று சொல்ல நியாயம் கிடையாது....மெட்ரமாஸ்ஸ் லைட்டு அண்டார்கிக்காவில் இருந்து வருது.. வந்துண்டே இருக்கு ...என்று சொல்லுங்கோ எல்லாம் அவன் அவனவன் வேலைய பார்த்துட்டு போய் விடுவான்... இங்க ஆர் தீர்ப்பு சொல்லுவது என்று அல்லகை எல்லாம் தீர்ப்பு சொல்ல படாது.. இங்க ஈழதமிழர் அவலங்களை சொன்னால் எக்ஸ்ரா 1111110 ஓட்டு விழுது...   வாயன் அவனவன் பினாலுக்கு பிச்சை எடுத்துட்டு திரியறான்... ஈழதமிழர் எங்கள் ரத்தம் போராடத்தான் செய்வம் ... கட்சிக்கு அப்பற்பட்டு  அமைப்புகளின் ஆதரவுதான் ... மிக்ஸி கிரைண்டர் குடுக்கின்றான் என்றால் ஈழத்து ஒட்டு குழுக்கள் போலவே தமிழக மக்களையும் திங்க் பண்ணகூடாது...எல்லாம் வாங்குவாங்க ஓட்டு வேற மாறி...

டிஸ்கிக்கு டிஸ்கி

இன்று மகாள்ய அமாவாசை அந்த டுபாகூர் தமிழர் நாட்டு அமைப்பு களை நம்பாத ஒட்டு குழு உறுப்பினர்கள் இன்றே எங்கள் சிக்கல்கள் பலவற்றுக்கு..(அது பல சிக்கல்கள் இருக்கு அது உலகத்திற்கே தெரியும்)  அவுகளுக்காக தீக்குளிக்குக.. அந்த ஒட்டு குழு உறுப்பினருக்கு மாவீர்ர் துயில் இல்லம் நான் தமிழ் நாட்டில் எழுப்புறன்...

ஒட்டுக்குழுக்கள் குறித்து தவறான புரிதலுக்கு வருந்துகின்றேன்.

ஒட்டுக்குழுக்கள் என்று வர்ணிக்கப்படுகின்றவர்கள் இலங்கை அரசை அனுசரித்துச் செல்பவர்கள். உதாரணமாக மதிப்புக்குரிய டக்ளஸ் தேவானந்தா மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா பிள்ளையான் கே பி என்று ஒரு பட்டியல் தொடரும். சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கும் போது இவர்கள் கைகட்டி நிற்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களை அழிக்கும்போது முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நின்றதைப்போல.

புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுக்குழுக்கள் கிடையாது. அவர்கள் இந்திய இல்ங்கை ஆக்கிரமிப்பு வளயத்துக் அப்பல் வாழ்கின்றவர்கள். கல்வி பொருளாதாரம் அனைத்திலும் ஏனைய தமிழர்களை விட உயர்ந்த இடத்திலும் பாதுகாப்பான இடத்திலும் இருப்பவர்கள். இவர்கள் இருக்கும் இடம் ஆதாரம் இவற்றின் அடிப்படையி்ல் இவர்கள் நாட்டாமைகள். அல்லது நாட்டாமைக்குழுக்கள். ஒட்டுக்குழு வேறு நாட்டாமைக்குழு வேறு.

நாட்டாமைகள் எப்போதும் கேள்வி கேட்கவும் தீர்ப்பு சொல்லவும் தீர்ப்பை மாற்றி சொல்லவும் கடமைப்பட்டவர்கள். உண்ணாவிரதமிருந்தால்  ஏன் உண்ணாவிரதமிருக்க முற்படுகின்றார்கள் என்பது நாட்டாமைகளை பொறுத்தவரை அப்பாற்பட்ட விசயம். அவார் சாவாரா மாட்டாரா? அவர் சாப்பிடுவாரா மாட்டாரா? இப்படியான ஆராய்ச்சிகள் செய்வது நாட்டாமைகளின் இயல்பு. தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மாண்டார்கள் அத்தியாகங்கள் குறித்து நாட்டாமைகளிடம் கருத்தை எதிர்பார்க்க முடியாது. வேணுமானால் எந்த எண்ணையை பாவித்தார்கள் எப்படி தீவைத்தார்கள் என்ற ஆராய்ச்சிகளை கேட்கலாம்.

தாங்கள் ஒட்டுகுழு உறுப்பினர்கள் புலம்பெயர்ந்தும் தங்கள் பரப்புரையை செய்யவில்லை என்று சொல்ல வருவதை போல உள்ளது

சூப்பர் விளக்கம்  சகோ  இந்த நாட்டாண்மை குழுவை பற்றி ................எத்தின பஞ்ச்சாயத்த இவங்க கண்டிருப்பாங்க .... :D

7.8 கோடி சினிமா/சாதி மோகிகள் எம்மக்களுடன் சமாந்தரமாக பயனித்து எமகு விடுதலை வாங்கிதருவாங்கள் பாத்திட்டே இருங்கோ. தமிழகத்தில் ஈழ ஆதர்வுக்கு கூடிய கூட்டத்தை விட சிலுக்குக்கும் இப்போது நமிதாவுக்கும் கூடுற கூட்டம் பல மடங்கு. இருப்பது சகலதையும் இழந்து போராடித் தோற்ற இனத்துக்கு இவர்கள்தான் விடிவுவாங்க்த்தருவார்களாம்.

ஏன் சினிமா மோகமும் சாதியும் உங்கள் மக்களிடம் இல்லையோ? கூப்பிடு தொலைவில் வன்னியில் மக்கள் கூட்டம் கூட்டமாக அவலக்குரலெடுத்து செத்துக்கொண்டிருக்கையில் யாழ்பாணத்தில் நீங்கள் தேரிழுத்து திருவிழா நடத்தினீர்கள் தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மடிந்து கொண்டிருந்தான். தமிழ்நாட்டில் மாணவர் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது யாழ்பாணத்தில் வடக்கின்பெரும் போர் என்று கிரிக்கெட் விழையாடிக்கொண்டிருந்தீர்கள்.  எந்த ஒரு அடிப்படைத்தகுதியும் உங்களுக்கு கிடையாது தமிழக மக்களை விமர்சிக்க என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.