Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழர் தியாகு உண்ணாவிரதம்: 6வது நாளை எட்டியது: உடல்நிலை குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை. (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thiyagu_fast-unto-death_03.jpg

 

Thiyagu_Vaiko_01.jpg

 

Thiyagu_Thiruma_02.jpg

 

Thiyagu_Maniyarasan.jpg

 

Fast-unto-death activist demands New Delhi to respect TN Assembly, boycott CHOGM

 

[TamilNet, Monday, 07 October 2013, 05:03 GMT]

 

Putting forward 9 concrete demands, Thoazhar (Comrade) Thiyagu, a veteran Tamil activist from Tamil Nadu, has been on a fast-unto-death campaign since October 01st at Va'l'luvar-koaddam in Chennai in Tamil Nadu. As his campaign entered 6th day on Monday, Thoazhar Thiyagu is determined to take forward the struggle, despite doctors warn him about deteriorating health. The genocidal Sri Lankan State should be suspended from the Commonwealth, the venue for the upcoming CHOGM meet should be shifted away from Sri Lanka and the Indian leaders should not take part if Colombo is to host the meet, are among the top demands of the 9-point list. Prominent activists and leaders of movements and parties have been expressing solidarity with Thoazhar Thiyagu and are accompanying him in observing the fasting campaign.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36725

 

தோழர் தியாகு உண்ணாவிரதம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் பதிவிடுவதோடு மக்கள் அதன் உண்மையான தார்ப்பரியத்தை உணரவும் வழி செய்யுங்கள்..!

Edited by nedukkalapoovan

தோழர் தியாகு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு தமிழகப் பொலிஸாரால் கைது. பொலிஸ் காவலில் தனது உண்ணாவிரதத்தைத் தொடர உறுதி.

 

Thiyagu_arrested_01_104975_445.jpg

 

Thiyagu_arrested_02_104979_445.jpg

 

Thiyagu_arrested_04_104987_445.jpg

 

Tamil Nadu Police arrests fast-unto-death activist

 

[TamilNet, Monday, 07 October 2013, 13:12 GMT]

 

Hundreds of Tamil Nadu Police personnel were deployed at Va'l'luvar-koaddam in Chennai Monday around 2:00 p.m. where Thoazhar Thiyagu was conducting fast-unto-death campaign with 9 demands addressed to the Central Government of India. After carrying out a medical check-up, the Police has forcefully removed him from the venue and admitted him at Royapettah General Hospital around 2:30 p.m. However, Mr Thiyagu has vowed to continue his fast-unto-death under police detention, news sources in Chennai said.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36726

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
காமன்வெல்த்துக்கு எதிர்ப்பு- 7வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்த தியாகு மருத்துவமனையில் அனுமதி!
 
சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு 7வது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
 
அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கொழும்பு மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது, இலங்கையை காமன்வெல்த் மாநாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்துடன் தியாகு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
 
அவருக்கு ஈழத் தமிழர் ஆதரவு இயக்க தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். தியாகு தமது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி இருந்தார்.
 
இந்நிலையில் இன்று தியாகுவின் உண்ணாவிரதம் 7வது நாளாக நீடித்தது. ஆனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தாம் மருத்துவமனையிலும் தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப் போவதாக தியாகு அறிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/thiyagu-on-hunger-strike-hospitalised-184908.html

 


 

நக்கீரன் கோபாலின் சாயமும் வெழுத்தது..! ஒரு அடிப்படை ஊடக தர்மத்தைக் கூட நக்கீரன் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிகள் தொடர்பில் செய்தி வழங்குவதில் கடைப்பிடிக்கவில்லை..! :icon_idea::rolleyes::(

இந்தியா (போலிஸ்) தனது வழமையான வேலையை செய்துவிட்டதாய் ஒரு தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு தமிழகப் பொலிஸாரால் கைது. பொலிஸ் காவலில் தனது உண்ணாவிரதத்தைத் தொடர உறுதி.

 

Thiyagu_arrested_01_104975_445.jpg

 

Thiyagu_arrested_02_104979_445.jpg

 

Thiyagu_arrested_04_104987_445.jpg

 

 

 

ஒரு  குடும்பப்பிரச்சினைக்கு

இத்தனை ஆட்கள்

இத்தனை காவல்துறை............??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

Thiyagu_arrested_04_104987_445.jpg

 

 

இதில நிண்டு தோடு சரிபார்க்கிற காவல் நங்கைக்கு நல்ல கொடியிடை.. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில நிண்டு தோடு சரிபார்க்கிற காவல் நங்கைக்கு நல்ல கொடியிடை.. :D

 

 

 

அடப்பாவி...

அண்ணனையே  தூக்கிச்சாப்பிட்டாச்சு.... :lol:

காவல்துறையோட  எல்லாம  நாம தள்ளித்தான்  நின்று பழக்கம்..... :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி தியாகு உண்ணாவிரதத்தில் தனது மெளனம் கலைத்தார்.. நெற்றிக்கண் கோபாலு.. நக்கீரன்..!

 

காமன்வெல்த்: இந்தியாவின் நிலைப்பாடு மாறவேண்டி உண்ணாவிரதமிருந்த தியாகு கைது: சீமான் கண்டனம்.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிட்டுள்ள அறிக்கையில்,

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி ”வெற்றி அல்லது வீர சாவு” என்ற முழக்கத்துடன் இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பியக்கம் சார்பில், காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வந்த தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 

7ஆம் நாளாகப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் வந்த மருத்துவர் குழு தியாகுவின் உடல்நிலையைச் சோதித்து, பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமெனக் காவல்துறை சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறார்.

 

மாநில அரசாங்கமோ மத்திய அரசாங்கமோ உண்ணாவிரதப் போராட்டத்தின் கோரிக்கைக்கு எவ்வித பதிலும் தராமல், அதைப் பற்றிய எவ்வித கருத்தும் கூறாமல், எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் கைது செய்திருப்பது உச்சகட்ட அடக்குமுறை. கூடங்குளம் தொடங்கி இன்றைய தியாகுவின் கைது வரை ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு எதிராக அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கை போராடுபவர்களின் கோரிக்கைக்கையைக் காதுகொடுத்து கேட்க கூடத் தயாரில்லை என்பதையே காட்டுகிறது. ஜனநாயக விழுமியங்களை மீறி அரசுகளே செயல்படுவது மிக வேதனையானது.

 

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைக் கருத்தில் கொண்டு அங்கே நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும், மாநாட்டை இலங்கையில் நடந்த முடிவு செய்த அமைப்புகளுக்கு நிதி உதவிகளை நிறுத்தப்போவதாகவும் கனடா நாட்டின் பிரதம மந்திரி ஸ்டீபன் கார்பர் இன்று அறிவித்துள்ள நிலையில் 6 கோடி தமிழ் மக்களைத் தன்னகத்தே கொண்ட இந்திய திருநாடு இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தமிழர்களின் கோரிக்கைக்கு இதுவரை பதிலும் சொல்லாமல் இருப்பது இவ்வரசு எந்த அளவுக்குத் தமிழர்களை மதிக்கிறதென்பதை காட்டுகிறது.

 

தியாகுவின் கோரிக்கை ஒரு தனி மனிதனின் கோரிக்கையோ ஒரு அமைப்பின் கோரிக்கையோ அல்ல அது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை. ஒரு லட்சத்தி எழுபத்தையாயிரம் தொப்புள்க்கொடி உறவுகளை இழந்து தவிக்கும், அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு நிற்கும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கை. நியாயமிக்க இக்கோரிக்கையை மதிக்காது இந்திய காங்கிரஸ் அரசாங்கமும், கட்சிகளும் செயல்பட்டால் அதற்கான எதிர்வினையை எம்மக்கள் தாங்கள் செலுத்தும் வாக்குகள் மூலமாக வரும் தேர்தலில் காட்டுவார்கள் என்பதையும் அதற்கான பரப்புரையில் முழுமூச்சாக நாம் தமிழர் கட்சி செயல் படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=108904

1380368_533907940029298_1337649879_n.jpg
காமன்வெல்த் மாநாடு கொழும்புவில் நடத்த கூடாது காமன்வெல்த் விதிகளை மீறி நடந்து கொண்ட சிங்கள அரசை அந்த அமைப்பில் இருந்து நீக்கவேண்டும் தோழர் தியாகுவின் போராட்டத்திற்கு கட்சி எல்லைகளை கடந்து , மாணவர்கள் ... இளைஞர்கள் ... உறுதுணையாக இருந்து தொடர்ந்து போராடவேண்டும். - வைகோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.