Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனுக்கு, சிறிலங்கா அதிபர் பரிசளித்த விநாயகர் சிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-CV.jpg

வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற சி.வி.விக்னேஸ்வரனுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விநாயகர் சிலை ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். 

இன்று காலை அலரி மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வு முடிந்ததும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மரத்தினாலான அழகிய விநாயகர் சிலை ஒன்றை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குப் பரிசாக வழங்கினார். 

CM.jpg

அதேவேளை, பதவியேற்பு நிகழ்வு முடிந்த பின்னர், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் பிரமுகர்களுக்கு சிறிலங்கா அதிபர் தேனீர் விருந்தளித்தார். 

இதன்போது, சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைத்து செயற்படத் தயாராக இருந்தால், வடக்கின் அபிவிருத்திப் பணிகளை இணைந்து மேற்கொள்ளத் தாம் தயார், என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

CM-MR1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார்  மாதிரி

எங்களை  மட்டும் சுற்றி  வாருங்கள்

முருகனை  மாதிரி

வெளியில் (தனித்து) போகவேண்டாம் என்கிறாரோ??? :)

Edited by விசுகு

எங்களுக்கு வரும் விக்கினங்களை தீர்க்கும் உங்களை நாங்கள் விக்கினேஸ்வரனை போல கருதுகிறோம் என்றும் சிம்பாலிக்கா சொல்லுறார் போல 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார்  மாதிரி

எங்களை  மட்டும் சுற்றி  வாருங்கள்

முருகனை  மாதிரி

வெளியில் (தனித்து) போகவேண்டாம் என்கிறாரோ??? :)

 

Fantastic

புத்தர் சிலை கொடுத்தாலும் பிரச்சனை...பிள்ளையார் சிலை கொடுத்தாலும் பிரச்சனை...

மஹிந்த தன்னோட சிலையை கொடுத்து கும்பிடுங்கோ என்று சொல்லவில்லை என்று சந்தோசபடுவதை விட்டு விட்டு..

பிள்ளையாரிலும் மயிர் புடுங்கி கொண்டு..

 

மஹிந்தவையும் விக்கியையும் பார்க்க Gentlemen மாதிரி இருக்கு :)

Edited by naanthaan

புத்தர் சிலை கொடுத்தாலும் பிரச்சனை...பிள்ளையார் சிலை கொடுத்தாலும் பிரச்சனை...

மஹிந்த தன்னோட சிலையை கொடுத்து கும்பிடுங்கோ என்று சொல்லவில்லை என்று சந்தோசபடுவதை விட்டு விட்டு..

பிள்ளையாரிலும் மயிர் புடுங்கி கொண்டு..

 

மஹிந்தவையும் விக்கியையும் பார்க்க Gentlemen மாதிரி இருக்கு :)

இந்த கருத்தை சொல்லுறது படத்திலை இருக்கிற சே குவாராவா சார்...?? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் மாதிரி செய்த அல்வா போல இருக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை குர்ஷித் கொண்டுவந்த திருநெல்வேலி அல்வாவினை கொடுக்காது விட்டுவிட்டார்   :D  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.