Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் புதிதாய் தாதுகோபுரம் திறந்துவைப்பு! (படங்கள் இணைப்பு)

Featured Replies

கிளிநொச்சியில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் இராணுவ கட்டளைத் தளபதி தயாரத்னவும் நேற்று புதிய பௌத்த கோயில் ஒன்றைத் திறந்து வைத்தனர். அதன் உச்சியில் பௌத்த சின்னங்களை பதித்தனர். காலையில் மாங்குளத்தில் உள்ள ஶ்ரீ சுகதவிகாரையின் தாதுகோபுரமும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

மேற்படி நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்கொயில் தலைவர் வண. ஹிங்குராக்கந்தை சுமன தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது என்றும் கிளிநொச்சியில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகம் (SFHQ-KLN) இந்த விகார கட்டுமானத்துக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்கியது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

mankulampansala_02.JPG
mankulampansala_03.JPG
mankulampansala_05.jpg
mankulampansala_08.JPG
mankulampansala_12.JPG
mankulampansala_13.JPG

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பம்பலப்பிட்டியில் பிள்ளையார் கோயில், கதிரேசன் கோயில் இருக்கும்போது மாங்குளத்திலும், கிளிநொச்சியிலும் விகாரைகள் கட்டுவதில் தவறில்லை.. :rolleyes:  ஆனால் பிள்ளையார் கோயிலை இராணுவம் திறந்து வைக்கவில்லை என்பது ஒரு குறை..  :o  :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

பம்பலப்பிட்டியில் பிள்ளையார் கோயில், கதிரேசன் கோயில் இருக்கும்போது மாங்குளத்திலும், கிளிநொச்சியிலும் விகாரைகள் கட்டுவதில் தவறில்லை.. :rolleyes:  ஆனால் பிள்ளையார் கோயிலை இராணுவம் திறந்து வைக்கவில்லை என்பது ஒரு குறை..  :o  :icon_idea:  

 

பம்பலபிட்டியில் கோயிலகள் இருப்பது அங்கு வாழும் மக்களுக்காக, ஆனால் கிளிநெச்சியிலும் மாங்குளத்திலும் விகாரைகள் கட்டப்பட்டது அங்கு ஆக்கிரமிப்பாளர்களாக இருக்கும் இராணுவத்தினருக்காக. குறிபாக நாடுகளின் தலைநகரங்களில் பல்லின பரம்பல் இருப்பது வழமை. இங்கு கட்டப்பட்டுருக்கும் விகாரைகள் நீண்ட நேக்கில் சிங்களம் சிந்தித்துச் செயற்பட்டுகொண்டிருக்கின்றது என்பதற்கு மற்றுமொரு உதாரணமாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

பம்பலப்பிட்டியில் பிள்ளையார் கோயில், கதிரேசன் கோயில் இருக்கும்போது மாங்குளத்திலும், கிளிநொச்சியிலும் விகாரைகள் கட்டுவதில் தவறில்லை.. :rolleyes:  ஆனால் பிள்ளையார் கோயிலை இராணுவம் திறந்து வைக்கவில்லை என்பது ஒரு குறை..  :o  :icon_idea:  

 

அங்கு முதலாளிமாரினது ,மேட்டுக்குடி,நடுக்குடி,கீழ்குடி மக்களின் சொந்த பணத்தில் கட்டப்பட்டது.இங்கு அரசாங்கத்தின் பணத்தில் இராணு பலத்துடன் கட்டப்பட்டது........அதுசரி இமாலயத்திலிருந்து சிவனும்,உத்தர பிரதேசத்திலிருந்து ராமர்ரும்,ஆஞ்சநேயரும்,அரேபியாவிலிருந்து நபிகள் நாயகமும்,ஜெருசலத்திலிருந்து யெசுவும் வடமாகாணத்தில் குடியிருக்க முடியுமென்றால் ......புத்தரும் இருந்திட்டு போகட்டும்.....மாற்றங்கள் ஏற்படலாம் ...தமிழ் பேசும் பெளத்தர்கள் பல நூற்றாண்டின் பின்பு உருவாகலாம்..உரிமைக்கான போராட்டம் வன்னி மண்ணில் உருவாகலாம்....பத்மநாதன் பெளத்தன் என்ற அடையாளம் உருவாகலாம்...மகிந்தா சைவன் என்ற அடையாளப்படுத்தப்படலாம்........மாற்றங்கள் ஒன்றே நிலையானது....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரே இல்லாத ஊரில் எதற்கு விகாரை..????! எனி விகாரைக்குப் பின்னால் சிங்கள இராணுவக் குடியேற்றமாக்கும்.

 

விகாரைகள்.. இராணுவ முகாம்களுக்கு ஒப்ப பெருகுகின்றன..! இவை இன்னொரு காலத்தில் அழிக்கப்படும் நிலை வந்தால்.. அதனை உலக பெளத்த மக்கள் சரியாக விளங்கி கொள்வது அவசியம். பின்னர் கண்டபடிக்கு பயங்கரவாதப் பட்டம் சுமத்தக் கூடாது..! :):rolleyes:

பொலநறுவை, அனுராதபுரம், அடுத்து கிளிநொச்சி என்று மிக கெட்டித் தனமாக வரலாறு மாற்றப் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வீண் காசு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.