Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செங்கொடி ! நான் தமிழினிக்கு கொடுத்த பதில்தான் உங்களுக்கும் அதாவது , நான் போட்டி ஆங்கிலத்தில் எழுதக் கூடாது என்று விதியில் போடாமல் விட்டது எனது தவறுதான் அதற்காக வருந்துகின்றேன் .ஆனால் இந்தக் கருத்துக்களத்தில் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கள விதி உள்ளது தானே , அதற்கு மதிப்பு தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் . எது எப்படியோ தொடருடன் தொடர்ந்து இருங்கள்  . டிபென்ஸ் கௌன்சில் ஓவ்ஜெக்க்ஷன்   ஓவர்றூல்ட் :lol: :lol: :D .

மறப்போம்! மன்னிப்போம்!  :wub:

  • Replies 306
  • Views 25.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

1.  பிரான்ஸ்

2. அரிஸ்டாட்டில்

3. சிரியஸ்

4. ரூதர் போர்டு

5. 8 எலும்புகள்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

1.  பிரான்ஸ்

2. அரிஸ்டாட்டில்

3. சிரியஸ்

4. ரூதர் போர்டு

5. 8 எலும்புகள்

ஒரே தடவையில் மிகச் சரியான பதிலைத் தந்து சிறப்புப் பரிசைத் தட்டிச் செல்கின்றார் தமிழினி  .வாழ்த்துக்கள் தமிழினி  . ( பரிசுக்கான இருப்பு இல்லாத காரணத்தால் நாளை பரிசு வழங்கபடும் )

  • தொடங்கியவர்

01 தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் என்ன ?

அழகர் குறவஞ்சி.

02 அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது  ?

ஜெருசெலேம்.

03 கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் யார் ?

ஆண்டாள்.

04 கூகுள் தேடு பொறி எப்பொழுது  ஆரம்பிக்கப்பட்டது ?

1998 .

05 குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது என்ன ?

கந்தர் கலிவெண்பா.

Edited by கோமகன்

01 தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் என்ன ?

02 அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது  ?

03 கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் யார் ?

04 கூகுள் தேடு பொறி எப்பொழுது  ஆரம்பிக்கப்பட்டது ?

05 குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது என்ன ?

1. அழகர் குறிஞ்சி

2. எருசலேம் நாட்டில்

3. ஆண்டாள்

4. 09-04-1998 ( புரட்டாதி 4ம் திகதி 1998 ம் ஆண்டு)

5. கந்தர் கலிவெண்பா

01 தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் என்ன ?

முதலாவது பதில்: அழகர் குறவஞ்சி

02 அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது  ?

இரண்டாவது: பதில் ஜெரூசலம்

03 கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் யார் ?

மூன்றாவது: பதில் ஆண்டாள்

04 கூகுள் தேடு பொறி எப்பொழுது  ஆரம்பிக்கப்பட்டது ?

நான்காவது பதில்: 1998 (உருவாக்கியவர் லொரிபேஜ்ஸர்ஜி ஃப்ரின்)

05 குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது என்ன ?

ஐந்தாவது பதில்: கந்தர் கலிவெண்பா

14, 16, 18, 20 ஆகிய நான்கு திகதிகளிலும் ஒழுங்காக வினாவைப் போட்ட நீங்கள் 22ந் திகதிக்கான வினாக்களை

இதுவரை இன்னும் ஏன் போடவில்லை

வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

கோவே விடைகளை மறந்து போச்சுது :lol:

கோமகன் நீங்கள் அனுமதி தந்தால் கேள்விகள் நான் போடலாமா?

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்

கோமகன் நீங்கள் அனுமதி தந்தால் கேள்விகள் நான் போடலாமா?

வாழ்க வளமுடன்

வணக்கம் புயல் மற்றும் கள உறவுகளுக்கு , தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக நான் , எனது பதிவுகள் யாவற்றையும் வரும் சனிகிழமை வரை நிறுத்தியுள்ளேன் . மீன்றும் சனிகிழமை சந்திப்போம் நன்றி ,

வணக்கம் புயல் மற்றும் கள உறவுகளுக்கு , தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக நான் , எனது பதிவுகள் யாவற்றையும் வரும் சனிகிழமை வரை நிறுத்தியுள்ளேன் . மீன்றும் சனிகிழமை சந்திப்போம் நன்றி ,

நன்றி மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

1 அழகர் குறவஞ்சி.

2 ஜெருசெலேம்.

3 ஆண்டாள்.

4 1998 .

5 கந்தர் கலிவெண்பா.

தமிழினி , நீங்கள் முதலாவது கேள்விக்கு "அழகர் குறுஞ்சி " என்று பதில் தந்திருக்கின்றீர்கள் . ஆனால் சரியான பதில் " அழகர் குறவஞ்சி " ஆகும் . எனவே எல்லாவற்ருக்கும் ஒரேதடவையில் பதில் தந்த புயலுக்குப் பரிசு இம்முறை செல்கின்றது . தொடருடன் தொடர்ந்து இருங்கள் தமிழினி  :)  :)  .

  • தொடங்கியவர்

01 நியூயார்க் டைம்ஸ் இதழ் எந்த ஆண்டில் முதன் முதலில் வெளியிடப்பட்டது ??

September 18, 1851.

02 முல்லைப்பாட்டைப் பாடியவர் யார் ??

 நப்பூதனார்.

03 தூது இலக்கியத்திற்குரிய யாப்பு என்ன ??

 கலிவெண்பா

04 சிறுவயதிலேயே இறையருள் பெற்ற அருட்கவி யார்?

 குமரகுருபரர்

05 ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் என்ன ??

லூசிட்டானியா

முதலாவது பதில்: 18.09.1851

02 முல்லைப்பாட்டைப் பாடியவர் யார் ??

இரண்டாவது பதில்: நம்பூதனார். (இவர் காவிரிப்பூம்பட்டினத்து பொன்வணிகனார் மகன் நம்பூதன்)

03 தூது இலக்கியத்திற்குரிய யாப்பு என்ன ??

மூன்றாவது பதில்: கலிவெண்பா

04 சிறுவயதிலேயே இறையருள் பெற்ற அருட்கவி யார்?

நான்காவது பதில்: குமரகுருபரர்

05 ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் என்ன ??

றொபேர்ட் ரோவான் (மூழ்கடிக்கப்பட்ட ஆண்டு 11.07.1943)

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 September 18, 1851.
02 நப்பூதனார்.
03  கலிவெண்பா
04  குமரகுருபரர்
05 லூசிட்டானியா

புயல் நீங்கள் சரியான விடையைக் கூறினாலும் ஐந்தாவது கேள்விக்கான விடையில் தவறி விட்டீர்கள் . அதற்கான சரியான விடை " லூசிட்டானியா "  ஆகும் . எனவே இந்தமுறைக்கான பரிசு ஒரேதடவையில் பதிலைத் தந்த நுணாவிலானுக்கே அளிக்கப்படுகின்றது .
 
Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 எப்பொழுது அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது ?
 
1962

02 சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?

பிட்மேன்

03 திருத்தக்கதேவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் ?

சமணம்

04 சார்பெழுத்துக்களில் எத்தனை வகைகள் உள்ளன ?

10 ( 1. உயிர்மெய்யெழுத்து 2.ஆய்தம் அல்லது அகேனம் 3.உயிரளபெடை 4.ஒற்றளபெடை 5.குற்றியலிகரம் 6.குற்றியலுகரம் 7.ஐகாரக்குறுக்கம் 8.ஒளகாரக்குறுக்கம் 9.மகரக்குறுக்கம் 10.ஆய்தக்குறுக்கம் .)

05 இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக எந்த உடன்படிக்கை அமைந்தது ?

வெர்சேல்ஸ் உடன்படிக்கை

Edited by கோமகன்

01 எப்பொழுது அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது ?

     1962

02 சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?

     சர்ஐசக் பிட்மன்

03 திருத்தக்கதேவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் ?

     சமண சமயம்

04 சார்பெழுத்துக்களில் எத்தனை வகைகள் உள்ளன ?

     10 வகைகள்

05 இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக எந்த உடன்படிக்கை அமைந்தது ?

       வெர்சேல்ஸ் உடன்படிக்கை

  • தொடங்கியவர்

தமிழினி .........................................................................

01 எப்பொழுது அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது ?

KjyhtJ gjpy;: 1962k; Mz;L

02 சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?

,uz;lhtJ gjpy;: Irf; gpl;kd;

03 திருத்தக்கதேவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் ?

%d;whtJ gjpy;: rkz rkak;.

04 சார்பெழுத்துக்களில் எத்தனை வகைகள் உள்ளன ?

ehd;fhtJ gjpy;: capu;nka; vOj;J> Ma;j vOj;J> capusngil> Fw;wpaypfuk;> Ma;jf; FWf;fk;> xw;wsngil> xsfhuf; FWf;fk;> Fw;wpaYfuk;> Ma;jf; FWf;fk;> kw;Wk; kfuf; FWf;fk; vdg; gj;jhk;.

05 இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக எந்த உடன்படிக்கை அமைந்தது ?

Ie;jhtJ gjpy;: ntu;Nry;]; cld;gbf;if.

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 1962

02 பிட்மேன்

03 சமணம்

04 , 10 ( 1. உயிர்மெய்யெழுத்து 2.ஆய்தம் அல்லது அகேனம் 3.உயிரளபெடை 4.ஒற்றளபெடை 5.குற்றியலிகரம் 6.குற்றியலுகரம் 7.ஐகாரக்குறுக்கம் 8.ஒளகாரக்குறுக்கம் 9.மகரக்குறுக்கம் 10.ஆய்தக்குறுக்கம்).

05 வெர்சேல்ஸ் உடன்படிக்கை

தமிழினி சரியான பதிலை சொல்லியிருப்பதால் அவருக்கே இந்தமுறை பரிசு செல்கின்றது . மேலும் புயல் உங்கள் பிராமி எழுத்துக்களை என்னால் புரிந்து கொள்ள முடியாமைக்கு மிகவும் வருந்துகின்றேன்  :D  :D  .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் சொல்லி அழைத்தார்கள் ?
 
வன்மீகம்

02 பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் எது ?

மதுரைக் காஞ்சி

03. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?

பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் .

04 இராவண காவியம் எழுதியவர் யார் ?
 
புலவர் குழந்தை

05 விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
 
ஜப்பான்

Edited by கோமகன்

01 சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் சொல்லி அழைத்தார்கள் ?

01. வன்மீகம்

02 பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் எது ?

02. மதுரைக்காஞ்சி

03. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?

03. இரண்டு வகை (பார்த்தலிங்கம், இட்டலிங்கம்)

04 இராவண காவியம் எழுதியவர் யார் ?

04. புலவர் குழந்தை

05 விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?

05. ஜப்பான்

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 வன்மீகம்

02 மதுரைக்காஞ்சி

03 இரண்டு வகை (பார்த்தலிங்கம், இட்டலிங்கம்)

04 புலவர் குழந்தை

05  ஜப்பான்

 புயல் சரியான பதிலை சொல்லியிருப்பதால் அவருக்கே இந்தமுறை பரிசு செல்கின்றது .

  • தொடங்கியவர்

01 கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?

வில்லோ மரம்.

02 நறுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?

வெற்றிவேற்கை.

03 “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்” எனக்கூறியவர் யார்?

நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்.

04 குறிப்பு பெயரெச்சம் என்றால் என்ன ?

காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும். உதாரணம் : நல்ல மாணவன் , அழகிய மலர்.

05 திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள் யார் யார் ?

பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்.
கருடாம்சம்    - பெரியாழ்வார்.
சுதர்சனம் - திருமழிசையாழ்வார்.
களங்கம் -  திருமங்கையாழ்வார்.

Edited by கோமகன்

01 கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
 
முதலாவது பதில்: வில்லோ. மரம் மற்றும் ஓக் மரம்

02 நறுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?

இரண்டாவது பதில்: வெற்றிவேற்கை

03 “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்” எனக்கூறியவர் யார்?

மூன்றாவது பதில்: ஒளவையார்

04 குறிப்பு பெயரெச்சம் என்றால் என்ன ?

நான்காவது பதில்: காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு

முடியும் எச்சச்சொல் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

05 திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள் யார் யார் ?

ஐந்தாவது பதில்:

கருடாம்சம்        பெரியாழ்வார்

சுதர்சனம்            திருமழிசையாழ்வார்

பாஞ்சசன்யம்     பொய்கையாழ்வார்

களங்கம்             திருமங்கையாழ்வார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.