Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

Featured Replies

கோமகன் மன்னிக்க வேண்டும், பொதறிவுப் போட்டிப் பக்கம் போட வேண்டிய கேள்வியைத் தவறுதலாக இந்தப் பக்கம் போட்டுவிட்டேன்.
 
மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்
 
வாழ்க வளமுடன்
  • Replies 306
  • Views 25.4k
  • Created
  • Last Reply

01 ஐந்திணை எழுபதின் ஆசிரியர்  யார் ?

முதலாவது பதில்: மூவாதியார்

02 இடைச்சங்கத்தின் கால எல்லை எவ்வளவு ?

இரண்டாவது பதில்: 3700 ஆண்டுகள்.

03 கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?

மூன்றாவது பதில்: தாமிரம்

04 எந்த தானியம் மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?

நான்காவது பதில்: கோதுமை

05 சிதம்பர மும்மணிக்கோவையை இயற்றியவர் யார் ?

ஐந்தாவது பதில்: குமரகுருபரர்

  • கருத்துக்கள உறவுகள்

கோ  கொஞ்சம் கிட்டவா எறியுங்க

  • கருத்துக்கள உறவுகள்

01 ஐந்திணை எழுபதின் ஆசிரியர்  யார் ?

மூவாதியார்

02 இடைச்சங்கத்தின் கால எல்லை எவ்வளவு ?

3700 ஆண்டுகள்

03 கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?

செம்பு

04 எந்த தானியம் மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?

சோளம்

05 சிதம்பர மும்மணிக்கோவையை இயற்றியவர் யார் ?

குமரகுருபரர்

  • தொடங்கியவர்

சுய தணிக்கை .

Edited by கோமகன்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 மூவாதியார்

02 3700 ஆண்டுகள்

03 செம்பு

04 சோளம்

05 குமரகுருபரர்

புயல் சரியாக பதிலை தந்திருந்தாலும் 3 ஆவது 4 ஆவது கேள்விக்கான விடைகள் தவறாக உள்ளன . சரியான பதில் முறையே செம்பும் சோளமும் ஆகும் . எனவே அடுத்ததாக பதில் தந்த தமிழினியின் பதில்கள்  அனைத்துமே சரியாக இருந்ததால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :) .

  • தொடங்கியவர்

01 உவமைத் தொகை என்றால் என்ன ? உதாரணம் தருக .

உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற "போல", "போன்ற", "அன்ன" என்ற உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும். உதாரணம் மதிமுகம் , கனிவாய் .

02 உரிச்சொல் என்றால் என்ன ? உதாரணம் தருக .

உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்பதால் (அவற்றிற்குரிய சொல்லாக இருப்பதால்) உரிச்சொல் . உதாரணம் : நனி பேதை , சாலத் தின்றான் , கடி மலர் .

03 சைவ வைணவ சமயங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்கொண்ட நூலாக கருதப்படுவது எது?

முக்கூடற்பள்ளு.

04 புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?

அ .வேதங்களின் கருத்துக்களை மறுத்தது
ஆ. சடங்குகளை மறுத்தது
இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது

05 நாலறிவு கொண்ட உயிரினங்கள் எவை ?

நண்டு, தும்பி, வண்டு.

Edited by கோமகன்

தாமிரமும் செம்பும் ஒன்று தானென நான் நினைக்கின்றேன்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

01 உவமைத் தொகை என்றால் என்ன ? உதாரணம் தருக .

உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற "போல", "போன்ற", "அன்ன" என்ற உவமை உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும். 

மலர்விழி என்ற சொல் உவமைத் தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். 

இதில் மலர்விழி என்பதன் முழுத்தொடர் மலரைப் போன்ற விழி என்பதே மலர்விழி என சுருங்கிற்று. 

அதாவது மலரைப் போன்ற விழியை உடையவள் என்று குறிப்பிடலாம்.

இதில் "போன்ற" என்ற உவம உருபு மறைந்து வருவதால் இது உவமைத்தொகையாகிற்று.

மலர்விழி என்ற சொல்லில் மலர் என்பது உவமை. விழி என்பது உவமேயம்

02 உரிச்சொல் என்றால் என்ன ? உதாரணம் தருக .

உரிச்சொல் என்பதை உரி + சொல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். உரி என்பது உரிய (உரிமை) என்ற பொருளைத் தருவதாகும். உரிச்சொல் எதற்கு உரியது என்றால் செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் வராத சொற்களாகும்.

உரிச்சொல் என்பதை பெயருக்கும் வினைக்கும் உரியசொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்பதால் (அவற்றிற்குரிய சொல்லாக இருப்பதால்) உரிச்சொல் .

எடுத்துக்காட்டு:

நனி பேதை   

நனி எனும் உரிச்சொல் பேதை எனும் பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வந்தது.

நனி = மிகுதி,

பேதை = அறிவற்றவன்

03 சைவ வைணவ சமயங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்கொண்ட நூலாக கருதப்படுவது எது?

முக்கூடற்பள்ளு.

04 புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?

அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது

ஆ. சடங்குகளை மறுத்தது

இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது

05 நாலறிவு கொண்ட உயிரினங்கள் எவை ?

 “நண்டுந் தும்பியும் நான்கறி வினவே

                        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

(தொல்- மரபியல் – சூத் 575)

‘நண்டு’ என்று சொல்லப்படுபவையும் ‘தும்பி’ என்று சொல்லப்படுபவையும் நாலறிவு உடையவை, இவற்றோடு, ‘ஞிமிறு’ என்று சொல்லப்படுபவையும் ‘சுரும்பு’ என்று சொல்லப் படுபவையும் நாலறிவு உடையதாகக் குறிக்கப்படும்.

  • தொடங்கியவர்

தாமிரமும் செம்பும் ஒன்று தானென நான் நினைக்கின்றேன்
 
வாழ்க வளமுடன்

நீங்கள் கூறியது சரியே . தாமிரமும் செப்பும் ஒன்றே . தவறுக்கு வருந்துகின்றேன் , ஆனால் முதன் முதலாக பயிரிடப்பட்ட தானியம் சோளம் அல்லவா ??

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 .உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற "போல", "போன்ற", "அன்ன" என்ற உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும். உதாரணம் மதிமுகம் , கனிவாய் .

02.உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்பதால் (அவற்றிற்குரிய சொல்லாக இருப்பதால்) உரிச்சொல் . உதாரணம் : நனி பேதை , சாலத் தின்றான் , கடி மலர் .

03 முக்கூடற்பள்ளு.

04

அ .வேதங்களின் கருத்துக்களை மறுத்தது.

ஆ. சடங்குகளை மறுத்தது.

இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது.

05 நண்டு, தும்பி, வண்டு.

நுணாவிலான் ஒரேதடவையில் சரியான பதில்களைத் தந்தமையால் அவருக்கே பரிசைக் கொடுக்கின்றேன் . வாழ்த்துக்கள் நுணாவிலான் :)  .

  • தொடங்கியவர்

01 ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவியை கொண்ட நாடு எது ?

சுவீட்சர்லாந்து.

02 உலகிலேயே மிகவும் வெப்பமான இடம் இடம் எது ?

சாவுப்  பள்ளத்தாக்கு கலிபோர்னியா ( Death Valley, California. A remarkable high temperature of 56.7°C (134°F) was measured there on 10 July 1913, at Greenland Ranch. Death Valley keeps setting records. Just over a year ago – on April 22, 2012 – the hottest temperature ever during the month of April in North America was recorded in Death Valley: 113°F, which eclipsed the old record by 2 degrees.

03 கந்த புராணத்தில் எத்தனை காண்டங்கள் , படலங்கள் , பாடல்கள் அடங்கியுள்ளன ?
 
6 காண்டங்கள் 135 படலங்கள், 10345 பாடல்கள்.

04 சொக்கநாத வெண்பாவை இயற்றியவர் யார் ?

குரு ஞான சம்பந்தர்.

05 திண்மைக்கும் தின்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

திண்மை - உறுதி , தின்மை - தீமை.

Edited by கோமகன்

01 ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவியை கொண்ட நாடு எது ?
     சுவீட்சர்லாந்து

02 உலகிலேயே மிகவும் வெப்பமான இடம் இடம் எது ?
     அசீசீயா (லிபியா)

03 கந்த புராணத்தில் எத்தனை காண்டங்கள் , படலங்கள் , பாடல்கள் அடங்கியுள்ளன ?
      6 காண்டங்கள் 135 படலங்கள், 10345 பாடல்கள்

04 சொக்கநாத வெண்பாவை இயற்றியவர் யார் ?
       குரு ஞான சம்பந்தர்

05 திண்மைக்கும் தின்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன ?
      திண்மை - உறுதி
      தின்மை - தீமை
(மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள்  கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.)

  • தொடங்கியவர்

யாழ் அரசவை புலவர்கள் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள் :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

01 ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவியை கொண்ட நாடு எது ?

சுவீட்சர்லாந்து.

02 உலகிலேயே மிகவும் வெப்பமான இடம் இடம் எது ?

Death Valley, California. A remarkable high temperature of 56.7°C (134°F) was measured there on 10 July 1913, at Greenland Ranch.

03 கந்த புராணத்தில் எத்தனை காண்டங்கள் , படலங்கள் , பாடல்கள் அடங்கியுள்ளன ?

ஆறு காண்டங்கள் ,135 படலங்கள், 10345 பாடல்கள்உள்ளன. .

04 சொக்கநாத வெண்பாவை இயற்றியவர் யார் ?

குரு ஞான சம்பந்தர்

05 திண்மைக்கும் தின்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

திண்மை - உறுதி தின்மை - தீமை

  • தொடங்கியவர்

01 ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவியை கொண்ட நாடு எது ?

     சுவீட்சர்லாந்து

02 உலகிலேயே மிகவும் வெப்பமான இடம் இடம் எது ?

     அசீசீயா (லிபியா)

03 கந்த புராணத்தில் எத்தனை காண்டங்கள் , படலங்கள் , பாடல்கள் அடங்கியுள்ளன ?

      6 காண்டங்கள் 135 படலங்கள், 10345 பாடல்கள்

04 சொக்கநாத வெண்பாவை இயற்றியவர் யார் ?

       குரு ஞான சம்பந்தர்

05 திண்மைக்கும் தின்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

      திண்மை - உறுதி

      தின்மை - தீமை

(மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள்  கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.)

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01சுவீட்சர்லாந்து.

02 அசீசீயா (லிபியா) ( The single highest land surface temperature (LST) recorded in any year, in any region, occurred there in 2005, when MODIS recorded a temperature of 70.7°C (159.3°F) - more than 12°C (22°F) warmer than the official air temperature record from Libya. ) http://www.extremesc...com/hottest.htm

03 6 காண்டங்கள் 135 படலங்கள், 10345 பாடல்கள்.

04 குரு ஞான சம்பந்தர்.

05 திண்மை - உறுதி , தின்மை - தீமை.

நுணா சரியாகச் சொல்லியிருந்தாலும் உலகின் அதி வெப்பநிலை கூடிய இடம் லிபியாவில் உள்ள  அசீசீயா வாகும் . நீங்கள் சொன்ன பதிலை ஆதாரங்களுடன் தந்தால் பரிசீலனை செய்கின்றேன் . அதனையடுத்து தமிழினி சரியாக ஒரேதடவையில் பதிலை சொல்லியதால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :) .

  • தொடங்கியவர்

01 தமிழ் இலக்கணத்தில் மல்லிகை சூடினாள் என்பது எதைக் குறிக்கும் ?

முதலாகு பெயர் .

02 சங்கு என்பது எந்தவகை உகரத்தைக் குறிக்கும் ?

மென்தொடர் குற்றியலுகரம் .

03 நீர்பொருளின் சுருங்கா இயல்பு என்னும் அறிவியல் உண்மையைக் கண்டறிந்தவர் யார்?

பாஸ்கல் .

04 எந்தக்காலத்தில் மனிதகுல முனேற்றம் ஏற்பட்டது  ?

இரும்புக்காலம் .

05 குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படுவது யாது ?

இலக்கண விளக்கம் .

Edited by கோமகன்

01 தமிழ் இலக்கணத்தில் மல்லிகை சூடினாள் என்பது எதைக் குறிக்கும் ?
 
முதலாவது பதில்: முதலாகுபெயர்
 
02 சங்கு என்பது எந்தவகை உகரத்தைக் குறிக்கும் ?
 
இரண்டாவது பதில்: மென்தொடர் குற்றியலுகரம்
 
03 நீர்பொருளின் சுருங்கா இயல்பு என்னும் அறிவியல் உண்மையைக் கண்டறிந்தவர் யார்?
 
மூன்றாவது பதில்: பாஸ்கல்
 
04 எந்தக்காலத்தில் மனிதகுல முனேற்றம் ஏற்பட்டது  ?
 
நான்காவது பதில்: இரும்புக்காலம்
 
05 குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படுவது யாது ?
 
இலக்கண விளக்கம்
 
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01சுவீட்சர்லாந்து.

02 அசீசீயா (லிபியா) ( The single highest land surface temperature (LST) recorded in any year, in any region, occurred there in 2005, when MODIS recorded a temperature of 70.7°C (159.3°F) - more than 12°C (22°F) warmer than the official air temperature record from Libya. ) http://www.extremesc...com/hottest.htm

03 6 காண்டங்கள் 135 படலங்கள், 10345 பாடல்கள்.

04 குரு ஞான சம்பந்தர்.

05 திண்மை - உறுதி , தின்மை - தீமை.

நுணா சரியாகச் சொல்லியிருந்தாலும் உலகின் அதி வெப்பநிலை கூடிய இடம் லிபியாவில் உள்ள  அசீசீயா வாகும் . நீங்கள் சொன்ன பதிலை ஆதாரங்களுடன் தந்தால் பரிசீலனை செய்கின்றேன் . அதனையடுத்து தமிழினி சரியாக ஒரேதடவையில் பதிலை சொல்லியதால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :) .

As any weather aficionado can avow, Earth's most iconic weather record has long been the legendary all-time hottest temperature of 58°C (136.4°F) measured 90 years ago today at El Azizia, Libya on September 13, 1922. One hundred thirty six degrees! It's difficult to comprehend that heat like that could exist on our planet. For 90 years, no place on Earth has come close to beating the unbelievable 136 degree reading from Al Azizia, and for good reason--the record is simply not believable. But Earth's mightiest weather record has been officially cast down. Today, the official arbiter of Earth's weather records, the World Meteorological Organization (WMO), announced that the all-time heat record held for exactly 90 years by El Azizia in Libya "is invalid because of an error in recording the temperature." The WMO committee found five major problems with the measurement. Most seriously, the temperature was measured in a paved courtyard over a black, asphalt-like material by a new and inexperienced observer, not trained in the use of an unsuitable replacement instrument that could be easily misread. The observer improperly recorded the observation, which was consequently in error by about 7°C (12.6°F.) The new official highest hottest place on the planet is now Death Valley, California. A remarkable high temperature of 56.7°C (134°F) was measured there on 10 July 1913, at Greenland Ranch.

http://www.wunderground.com/blog/JeffMasters/the-new-hottest-place-on-earth-death-valley-california

For most of the 20th century, Death Valley wasn't the hottest place in the world. Mistakenly, it turns out. Since 1922, the world's hottest recorded temperature had been credited to Al Aziziyah, Libya, where a reading of 136.4 degrees Fahrenheit was reported in September of that year. 

A year-long investigation by the World Meteorological Organization – spurred in part by a blog postwritten by meteorologist Chris Burt of Weather Underground – invalidated that record last year and restored Death Valley to the top of the list of the world's hottest places.

Death Valley keeps setting records. Just over a year ago – on April 22, 2012 – the hottest temperature ever during the month of April in North America was recorded in Death Valley: 113°F, which eclipsed the old record by 2 degrees.

Yet another temperature record was tied in Death Valley last summer, when the overnight low in the park dropped to only 107°F on the night of July 12, matching the world's warmest low temperature record set just weeks earlier in Oman (at Khasab Airport on June 27, 2012).

http://www.weather.com/news/science/nature/extreme-places-death-valley-20130505

நுணா தந்த தகவலை ஆராய்ந்ததில் எனது பக்கமே தவறு நடைபெற்றுள்ளது . தவறுக்கு வருந்துகின்றேன் . எனவே போட்டி இலக்கம் 112 க்கு வெற்றி பெற்றவராக நுணாவிலானே தெரிவாகின்றார் . தமிழினி ஆர்வத்துடன் பங்கு பற்றியதால் அவருக்கு  எனது பாராடுக்களும் வாழ்த்துக்களும் செல்கின்றன . நுணா தேவையான மாற்றங்களைச் செய்துவிடுகின்றேன்  :)  :)  .

Edited by கோமகன்

நுணாவின் பதில் சரியாக இருந்தாலும் பரிசு அவருக்குக் கொடுப்பதில் சிறியதொரு நெருக்கடி உள்ளது என்பது எனது
 
கருத்து. காரணம் என்னவெனின் போட்டி ஆரம்பத்தில் நீங்கள் போட்டிருந்த நிபந்தனையின்படி நுணா தனித்தமிழில் பதில்
 
எழுதவில்லை. எனவே அவருக்குப் பரிசு கொடுப்பதை மறுபடியும் பரிசீலனை செய்வீர்கள் என நம்புகின்றேன்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

வணக்கம் புயல் !!  உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி . போட்டியின் ஆரம்பத்தில் நான் கள உறவுகள் முடிந்தளவு தமிழில் எழுத வேண்டும் என்று போட்டி விதிகளில் குறிப்பிடாது எனது கருத்துக்களில் கூறியது உண்மைதான் . இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொள்ளாதது மன வருதத்திற்க்குரியது . ஒரு வேளை நான் இதை முன்னெடுப்பதாலும் இருக்கலாம் . ஒரு சிலரே ஆர்வத்துடன் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றார்கள் . அவர்களது ஆர்வத்திற்கும் நேரத்திற்கும் மதிப்பு கொடுத்து அவர்களை ஊக்கிவிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே  பரிசு வழங்குவதில் சிறிது நெகிழ்வுத் தன்மையைக் காட்டினேன் ,  இனி வருங்காலங்களில் இறுக்கதைக் கடைப்பிடிக்கின்றேன்  :)  :)  .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 முதலாகு பெயர் .

02 மென்தொடர் குற்றியலுகரம் .

03 பாஸ்கல் .

04 இரும்புக்காலம் .

05 இலக்கண விளக்கம் .

புயல் ஒரே தடவையில் பதில்களைத் தந்தமையால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :).

வணக்கம் கோ
 
இதை நான் ஒரு பிழையாகச் சுட்டிக் காட்டவில்லை. கலந்து கொள்பவர்கள் சிலராக இருந்தாலும் பகிர்ந்து கொள்பவர்கள்
 
பலராக இருக்கலாம். எனவே யாராவது ஒருவர் இதனைச் சுட்டிக் காட்டி சர்ச்சைக்கு உள்ளாக்கலாம் அல்லவா? எனவே
 
தான் நான் இதனைக் குறிப்பிட்டேனே தவிர வேறெந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. பரிசிற்குரியராக
 
நுணாவிலான் தேர்வாகுவதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையுமில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம்
 
கண்டிப்பாக எனது பங்களிப்பு இருக்கும்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • தொடங்கியவர்

01 மிக நீண்ட நாட்கள் வாழக்கூடிய மிருகம் எது ? அண்ணளவாக எவ்வளவு வருடங்கள்?

முதலை . முதலை ஏறத்தாழ 300 வருடங்கள் வாழக்கூடியது .

02 மனிதனுடைய காதுகளால் உணரக்கூடிய அதிகபட்ச ஒலியின் அளவு எவ்வளவு ?

130 டெசிபல் .

03 தமிழ் மொழியில் " காண் " க்கும் " கான் " க்கும் உள்ள வேறுபாடு என்ன ?

காண் = பார்த்தல் , கான் = காடு .

04 யானையும் சிலந்தியும் வழிபட்ட கோவில் எது?

திருவானைக்கா .

05 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தல விருட்சம் என்ன ?

கடம்ப மரம்.

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.