Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை ஓளி

Featured Replies

  • தொடங்கியவர்

என்ன  சலுகை?

எப்ப??

 

 

அன்றைக்கு மட்டும்  அவர்கள் சோறு சாப்பிடவில்லைப்போலும்..... :lol:  :D  :D

 

முன் அனுபவம் இல்லாமல் எதையும் தீர்மானிக்க முடியாதென்று சொல்வார்கள்!  :o

கதை ஒளிகள் எல்லாம் நன்றாக் இருக்கின்றன. தொடருங்கள் சோழியான் சார்!

 

சார்.. அவங்கள் போடுறதைப் பொறுத்துத் தொடரும்..!  :(

  • Replies 183
  • Views 16k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

60. கதை ஒளி: வழி தெரியாத புருசன்

 

http://www.youtube.com/watch?v=WYl2o7Z9HK8

 

நாடோடிக் கதை: 
கதைசொல்லல், படத்தொகுப்பு: ஞானதாஸ்
ஒளிப்பதிவு: வருண்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

61. கதை ஒளி: வேகமும் விவேகமும்

 

http://www.youtube.com/watch?v=kYGLTLcHwTI

 

பரவலான நற்சிந்தனைக் கதை (மூலம் அறியப் படவில்லை)

கதைசொல்லி: கணரூபன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

62. கதை ஒளி: பாடங் கற்க வேண்டியது நரியிடமிருந்தல்ல..!

 

http://www.youtube.com/watch?v=kq38d-RwY1k

 

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்
கதைசொல்லி: ரினோஷா 
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ் 
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா 
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்று !  தொடருங்கள் சோழியன்!!  :D

  • தொடங்கியவர்

மிகவும் நன்று !  தொடருங்கள் சோழியன்!!  :D

 

தொடருவம்! நன்றி!!  :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கிட்ட  பாடம் கற்றவர்கள் தானே  நாங்கள்...........

தொடருங்கள் ஐயா :icon_idea:

  • தொடங்கியவர்

புலிக்கிட்ட  பாடம் கற்றவர்கள் தானே  நாங்கள்...........

தொடருங்கள் ஐயா :icon_idea:

 

அதுதானே.. இதை நான் யோசிக்கேலை… நன்றி ஐயா!!  :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம் 'கதை ஒளி' இரசிகர்களே! புத்தாண்டு வாழ்த்துகளுடன் மீண்டும் 'கதை ஒளி' தொடர்கிறது...!!!  :o  :D

 

63. கதை ஒளி: இருவது வருசமா இப்பிடித்தானேடி இருக்கிறாய்?!

 

http://www.youtube.com/watch?v=-kz1Um76XVw

 

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்
கதைசொல்லி: கணா
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ் 
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

64. கதை ஒளி: கந்தன் மாடும் புடலங்காயும்!

 

http://www.youtube.com/watch?v=BggqfkoReG4

 

கதை வகை: மலையக நாடோடிக் கதை
கதைசொல்லி: செந்து
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ், சுபாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

65. கதை ஒளி: உதவி வாழ்தலின் உன்னதம்!

 

http://www.youtube.com/watch?v=zI0j1SyO3yo

 

கதை வகை: சிறுவர் கதைகள்
கதைசொல்லி: ஷாலினி 
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு:ஞானதாஸ் 
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா 
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும், பதிவுக்கும் நன்றி ...! :D

super :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணு  மட்டும் தானா??

வாய்.............??????? :lol:  :D  :D

 

 பதிவுக்கும் நன்றி 

தொடருங்கள்

  • தொடங்கியவர்

கருத்துகள் கூறிங் சுவி, தமிழ்சூரியன், விசுகு அண்டு பச்சை குத்திங் சுவி, யாழ்வாலி, தமிழ்சூரியன், தமிழினி ஓல் ஒவ் யூ.. தாங்சு.. தாங்சு.. தாங்சு!!  :D

  • கருத்துக்கள உறவுகள்

கதை ஒளியின் தொடர்ச்சிக்கு நன்றி :D

  • தொடங்கியவர்

வருகைக்கும், பதிவுக்கும் நன்றி ...! :D

 

super :D  :D

 

கண்ணு  மட்டும் தானா??

வாய்.............??????? :lol:  :D  :D

 

 பதிவுக்கும் நன்றி 

தொடருங்கள்

 

கதை ஒளியின் தொடர்ச்சிக்கு நன்றி :D

 

நன்றி! நன்றி!! நன்றி!!!  :D

  • தொடங்கியவர்

66. கதை ஒளி: பசியிலை சாகிறதா?

 

http://www.youtube.com/watch?v=Ckq1wjZ3Jhg

 

நாடோடிக் கதை: 
கதைசொல்லல், படத்தொகுப்பு: ஞானதாஸ்
ஒளிப்பதிவு: வருண்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

67. கதை ஒளி: தூண்டில்

 

http://www.youtube.com/watch?v=DhARt4t08L8

 

ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்
கதைசொல்லி: கணரூபன்
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

68. கதை ஒளி: எலிக்கு இருந்த அறிவு!

 

http://www.youtube.com/watch?v=sMEox0QkbKA

 

கதை வகை: நாடோடிக் கதை
கதைசொல்லி: கேஷாயினி 
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

  • தொடங்கியவர்

'கதை ஒளி' பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி..!!! எல்லோருக்கும் பொங்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!  :D

 

69. கதை ஒளி: கந்தனின் சந்தணம்

 

http://www.youtube.com/watch?v=AqQYlMaD6_U

 

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: செந்தூரன் 

ஒளிப்பதிவு: வாகீசன்

படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

 

70. கதை ஒளி: மனக்கணக்கு மர்மம்

 

http://www.youtube.com/watch?v=QNroDZWp-J0

 

 

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: தர்மேஷ் 

ஒளிப்பதிவு: வாகீசன்

படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

 

71. கதை ஒளி: நிலம் 2 கி.மீ. இல்!

 

http://www.youtube.com/watch?v=hREu3yvZqJA

 

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: வாகீசன் 

ஒளிப்பதிவு: ஞானதாஸ்

படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

 

72. கதை ஒளி: பங்கும் புது டீச்சரும்

 

http://www.youtube.com/watch?v=y3eTB2-k0LI

 

 

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: வர்ணன்

ஒளிப்பதிவு: வாகீசன்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

 

73. கதை ஒளி: உப்பிடி விசர்தனமா பேர் வைச்சவன்..

 

http://www.youtube.com/watch?v=bts0uEfgPDo

 

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: கணரூபன்

ஒளிப்பதிவு: ஞானதாஸ்

படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து  பொங்கல்

நன்றி   ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் என்ன பஞ்சபாண்டவர்களாய் குதித்துள்ளீர்கள்...!

  • தொடங்கியவர்

ஐந்து  பொங்கல்

நன்றி   ஐயா.

 

தங்களின் கருத்துகளை சம்பந்தப்பட்டவர்களும் கவனிப்பார்கள் என நம்புகிறேன். நன்றி ஐயா!!

சோழியன் என்ன பஞ்சபாண்டவர்களாய் குதித்துள்ளீர்கள்...!

 

ம்.. பிறகு பாஞ்சாலி எங்கை எண்டு கேக்கக் போறாங்க... பஞ்சபாண்டவர்களாக இல்லை ஐயா பஞ்சாமிர்தமாக...!!  :D

நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

தனித்து ஒருவராகக் கதைசொல்லும் போதுதான் கதை நன்றாக மிளிர்கின்றது. கூட்டமாக இருந்து சொல்கிறது அவ்வளவு நன்றாக இல்லை. பங்கின் கதைகள் எனக்கு நன்றாகப் பிடிக்கும். செந்தூரன் கதைசொல்லும் பாங்கு அலாதியானது. :D

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமாக    கதை  கேட்பவர்கள்   இருப்பது  நன்று .  ஒருவர் பொங்க்கல் பானை   வழிக்கிறார் :D 

 

மற்றவர் ஆவலோடு  பார்க்கிரார்  நிகழ்வுகள் இயல்பாக் இருக்கிறது

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தனித்து ஒருவராகக் கதைசொல்லும் போதுதான் கதை நன்றாக மிளிர்கின்றது. கூட்டமாக இருந்து சொல்கிறது அவ்வளவு நன்றாக இல்லை. பங்கின் கதைகள் எனக்கு நன்றாகப் பிடிக்கும். செந்தூரன் கதைசொல்லும் பாங்கு அலாதியானது. :D

 

கூட்டமாக    கதை  கேட்பவர்கள்   இருப்பது  நன்று .  ஒருவர் பொங்க்கல் பானை   வழிக்கிறார் :D

 

மற்றவர் ஆவலோடு  பார்க்கிரார்  நிகழ்வுகள் இயல்பாக் இருக்கிறது

 

வரவுக்கு நன்றி!!

  • தொடங்கியவர்

74. கதை ஒளி: படங் காட்டினால் பரிகாசமே பரிசாகும்!

 

http://www.youtube.com/watch?v=5ixrYkZaCU4

 

கதை வகை: யாழ்ப்பாண நாட்டார் கதை 

கதைசொல்லி: செந்தில்
கதைசொல்லல் வழிப்படுத்தல்: கணரூபன்
ஒளிப்பதிவு: பிரஜீவன் 
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

75. கதை ஒளி: உண்மை எதிர் அகவுணர்வு!

 

http://www.youtube.com/watch?v=Mes3yIgahQ4

 

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: கேஷாயினி
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

76. கதை ஒளி: தரப்பாளுக்குக் கீழ பீரங்கியள்!

 

http://www.youtube.com/watch?v=vv5AZ0xnQrQ

 

 

கதை வகை: வாய்க்கு வந்த கதை
கதைசொல்லி: செந்து
பக்கதுணை: வாகீ, வர்ணன், பாநி, குட்டி, வினோ, மிதுன், இன்னொரு செந்து,
ஒளிப்பதிவு: வாகீ
படத்தொகுப்பு: தர்மேஷ், ராஜ்குமார்
தயாரிப்பு: வாகீசன்
வெளியீடு: www.kathaisolli.com

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குட்டிவாலுகளின் தொல்லை  தாங்கமுடியலையப்பா..

பீரங்கி  இவர்களை  நோக்கி  திருப்பப்படணும்

 

தொடருங்கள்

மீள்  வருகைக்கு நன்றிகள் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

சோழியான் தொடர்ந்து இணையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாமிர்தத்தைத் தந்திட்டுப் போனவர்தான் பொலிசுக்கு போகமுன் வந்திட்டீங்கள்...! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.