Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொரிசீயஸ் புறக்கணிப்பின் பின்னால் இருந்தவர்கள் யார்..?! விளக்குகிறார் கஜேந்திரகுமார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://soundcloud.com/tamilnet/tamil-gajendrakumar-1

மேற்படி இணைப்பில் உள்ள ஒலிப்பதிவைக் கேளுங்கள்.

நன்றி>>>>> http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36832

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பணத்தில் காணமல்ப் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய கவன்ஜீர்ப்பில் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் போன்றோரும் பங்குபற்றி இருந்தனர். அப்படி இருந்தும் பிரித்தானியப் பிரதமரை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர்கள் ஏன் அந்த மக்களின் நிலைமையை எடுத்துக்கூறி அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது காணமல் போகடிக்கப்பட உறவினர்களின் கேள்வி???
1451537_236131569883194_2138095702_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணும் என்பதைப்போல கஜேந்திரகுமார் குழுவினரின் செயற்பாடுகள் போற்றத்தக்கவை.. இலங்கை அரசாங்கம் எவ்வாறு நேர்த்தியாக பொயகளை அவிழ்த்துவிட்டு காரியம் ஆற்றுகிறது என்பதை அறியக்கூடியவாறு இருந்தது.

வட மாகாண முதல்வரும் தனக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையைப் பயன்படுத்திக்கொண்டு நாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.. அதிகார வர்க்கங்களைச் சந்திக்க வேண்டும்.. ஆனால் இந்தியாவைத் தவிர்ப்பது நல்லது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பணத்தில் காணமல்ப் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய கவன்ஜீர்ப்பில் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் போன்றோரும் பங்குபற்றி இருந்தனர். அப்படி இருந்தும் பிரித்தானியப் பிரதமரை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர்கள் ஏன் அந்த மக்களின் நிலைமையை எடுத்துக்கூறி அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது காணமல் போகடிக்கப்பட உறவினர்களின் கேள்வி???

1451537_236131569883194_2138095702_n.jpg

அதற்க்கு தானே சுமந்திரன் ஒரு வானொலி பேட்டியில் கூறி இருந்தார் தங்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் பற்றி 8 மணிக்கு தான் கூறப்பட்டதாம் தன்னிடம் மகஜரை தருமாறும் தான் அதை பிரதமரிடம் கொடுக்கிறேன் என்று கேட்ட பொழுது அமைப்பாளர்கள் மறுத்து விட்டார்களாம் என்று ஒரு சர்வதேச தலைவருக்கு முன்னாள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பிடி செய்து இருக்க கூடாதாம் அவருடைய பாதுகாப்பை அச்சுறுத்தும் செயலாம் என்றெல்லாம்

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் என்று தான் குதிரைக் கோஸ்டி செயற்பாடு ,இதுக்குள்ள சில வெத்து வெட்டுகள் வக்காலத்து .

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் என்று தான் குதிரைக் கோஸ்டி செயற்பாடு ,இதுக்குள்ள சில வெத்து வெட்டுகள் வக்காலத்து .

வடக்கில் மாவீரர்களுக்கு கல்லறை கட்டி முடிஞ்சுதோ முதல்வர் விக்கி தான் சொண்ணவர் ஆர் இப்ப வெத்து வெட்டுகள் வக்காலத்து  :D  <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு கல்லறை கட்டுவதாக விக்கி எப்ப சொன்னார்? 

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு கல்லறை கட்டுவதாக விக்கி எப்ப சொன்னார்? 

வடமாகாண சபை தேர்தல் நடக்க முன்பு நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், விக்கி கூறிய இணைப்பு ஒன்றை யாழ்களத்தில் நான் வாசித்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.