Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதியின் இரகசியங்கள்: காப்பாற்றப்படட்டும்!

Featured Replies

அதெல்லாம் அறிவிக்க முடியாது....

பிறகு அடுத்த வால் வரிசை அறிமுகப்படுத்தி ஆதிவாசிக்கு எதிரா களத்தில இறக்கி விடுவீங்க......

அதனால ஆதி மண்டையைப் போடுற வரைக்கும் யாரையும் அறிமுகப்படுத்த முடியாது

அப்ப நீங்க எப்ப சமாதி அடைவீங்கள் என்றாவது சொல்லுங்கோவேன்.....

எமன் என்னைத் தேடி வாறபோது நான் சம்மதிச்சு எமனுக்குக் கைகுடுக்க எப்ப மனம் வருதோ அப்போது

  • Replies 238
  • Views 20.5k
  • Created
  • Last Reply

சரி நீங்கள் இரண்டு பேரும் சண்டை பிடிக்காமல் ஆதியின் வாலை வெட்ட பாப்போம்

எமன் என்னைத் தேடி வாறபோது நான் சம்மதிச்சு எமனுக்குக் கைகுடுக்க எப்ப மனம் வருதோ அப்போது

உங்கட பள்ளி இணையத்தில் 93 வயது எண்டு இருக்கு அப்ப வெகு சீக்கிரம் வந்துவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் அறிவிக்க முடியாது....

பிறகு அடுத்த வால் வரிசை அறிமுகப்படுத்தி ஆதிவாசிக்கு எதிரா களத்தில இறக்கி விடுவீங்க......

அதனால ஆதி மண்டையைப் போடுற வரைக்கும் யாரையும் அறிமுகப்படுத்த முடியாது

எனக்குத் தெரியும் ஆனால் சொல்ல மாட்டனே :P

அப்ப அது நீங்களோ

quote="ஈழவன்85"]

எமன் என்னைத் தேடி வாறபோது நான் சம்மதிச்சு எமனுக்குக் கைகுடுக்க எப்ப மனம் வருதோ அப்போது

உங்கட பள்ளி இணையத்தில் 93 வயது எண்டு இருக்கு அப்ப வெகு சீக்கிரம் வந்துவிடும்

அப்ப ஆதிக்கு பேரபிள்ளைகள் பூட்ட பிள்ளைகள்

இருப்பினம் அவையும் அதியை போல் கேட்டிகாரர்களா

:?: :?: :?: :?:

எல்லாம் குரங்கு பாதி மனுசன் பாதி இரண்டும் கலந்த மிருகங்கள் தான் ஆக பிரியோசனம் இல்லை

எல்லாம் குரங்கு பாதி மனுசன் பாதி இரண்டும் கலந்த மிருகங்கள் தான் ஆக பிரியோசனம் இல்லை

:(:lol::D:D:D

அப்ப ஆதிக்கு பேரபிள்ளைகள் பூட்ட பிள்ளைகள்

இருப்பினம் அவையும் அதியை போல் கேட்டிகாரர்களா

:?: :?: :?: :?:

அதுக்கும் அப்பால் கொள்ளுப்பேரர்களும் உண்டு

அதுக்கும் அப்பால் கொள்ளுப்பேரர்களும் உண்டுகாட்டில இருக்கிற சனத்தோகையில அரைவாசி உங்கன்ட ஆட்கள் தான் போல...

:wink: :wink: :wink:

அரைவாசி இல்லை முழுக்க இவற்ற ஆக்கள் தான்:(

அரைவாசி இல்லை முழுக்க இவற்ற ஆக்கள் தான்:(

:P :P :P

சின்னப்பு இந்தப்பக்கம் ஒருக்கா வாங்கோ... :evil: :evil:

சின்னப்பு இந்தப்பக்கம் ஒருக்கா வாங்கோ... :evil: :evil:

ஓய் ஏன் போட்டுத்தள்ளவாாா

:twisted: :twisted: :twisted: :twisted:

மவனே மப்பெண்டாலும் ஆள் அசையாது காணும்

:evil: :x :evil: :evil: :evil: :evil:

ஓய் ஏன் போட்டுத்தள்ளவாாா

:twisted: :twisted: :twisted: :twisted:

மவனே மப்பெண்டாலும் ஆள் அசையாது காணும்

:evil: :x :evil: :evil: :evil: :evil:

:D:lol::lol:

ஆதி காடுக்குள் இருக்கும் பாடசாலையில் உணவருந்திகிறார்

பட உதவி -அருவி

pre_sz500_qt80.jpg:lol::lol:

இதிலென்ன அதிசயம் நாகரீகமாகத்தானே உண்கிறேன்

ஆதியின் சிறுவயது தோற்றம்

monkey-1.jpg

ஆதி தன் காதலியுடன் (பிரஞ்சு கிஸ்)

monkey_n_cat.jpg

night club இல் ஆதி

monkey-group-01.jpg

night club செல்ல பிச்சையெடுக்கும் ஆதி :):D

monkey-2.jpg

சிகரெட் புகைக்கும் ஆதி

monkey_business.jpg

பிரிந்த கதலியின் நினவாக படம் வரையும் ஆதி

monkey.jpg

ஆதியின் தற்போதய தோற்றம்

bald-monkey.gif

:D:D

போடுங்க போடுங்க

வரம்பு மீறாமல் போடுங்க

போடுங்க போடுங்க

வரம்பு மீறாமல் போடுங்க

வாலை வெட்டி எறியும் வரை போடுவோம்

கங்காருகள் வாழ்க

எமது நோக்கம் ஆதியின் வால்

பெண்கள் பற்றிய ஆதியின் கணக்கு

3c2672049d037f6d93fc7e012a523be8.png

08e65822eeeb373df9dc3eb020b1d9b0.png

91fc486107743b2391d44179d3711b9c.png

c2942b1b176884bf41fab687a6f7c75d.png

ef600d34e5f87428611980c8814e7427.png

சகோதரிகளே உங்களை இவ்வாறு கேவலப்படுதிய ஆதியை இன்னுமா மதிக்கிறீர்கள் வெட்டுங்கள் அவர் வாலை

மேலும் ஒரு ஆதியின் விடைத்தாள்

1.jpg

ஆதியின் உறவு

mon.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.