Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மருத்துவமனைகளுக்கு 21 அம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியது சுகாதார அமைச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஏழு மாகாண வைத்தியசாலைகளுக்கு நவீன முதலுதவி வசதிகளுடன் கூடிய 86 அம்புலன்ஸ் வாகனங்களை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது .

வடக்கு- வடமத்திய- வடமேல்- சப்பிரகமுவ- மத்திய- ஊவா மற்றும் கிழக்கு மாகாண மருத்துவமனைகளுக்கே இந்த அம்புலன்ஸ்  வாகனங்கள் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 7 அம்புலன்ஸ் வாகனங்களும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 6 வாகனங்களும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 5 வாகனங்களும் மன்னார் மாவட்டத்திற்கு 3 வாகனங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.

மேற்படி சுகாதார வாரத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வழங்கியுள்ள இவ் அம்புலன்ஸ்  வண்டிகள் ஜப்பான் சர்வதேச கூட்டுத்தாபன அமைப்பின் நிதியுதவியில் வழங்கப்பட்டுள்ளது.

1%2877%29.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=539392740714197146#sthash.s9ZipbzI.dpuf

ஒன்றை கடத்தி கொள்ளை அடித்து இயக்கம் தொடங்க தான் இருக்கு . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாதிரி இன்டர்போல வீட்டு பக்கம் அனுப்பவா?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  விடயம்...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஏழு மாகாண வைத்தியசாலைகளுக்கு நவீன முதலுதவி வசதிகளுடன் கூடிய 86 அம்புலன்ஸ் வாகனங்களை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது .

வடக்கு- வடமத்திய- வடமேல்- சப்பிரகமுவ- மத்திய- ஊவா மற்றும் கிழக்கு மாகாண மருத்துவமனைகளுக்கே இந்த அம்புலன்ஸ்  வாகனங்கள் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 7 அம்புலன்ஸ் வாகனங்களும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 6 வாகனங்களும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 5 வாகனங்களும் மன்னார் மாவட்டத்திற்கு 3 வாகனங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.

மேற்படி சுகாதார வாரத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வழங்கியுள்ள இவ் அம்புலன்ஸ்  வண்டிகள் ஜப்பான் சர்வதேச கூட்டுத்தாபன அமைப்பின் நிதியுதவியில் வழங்கப்பட்டுள்ளது.

2006´ம் ஆண்டு நடந்த சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, வெளிநாடுகளால் வழங்கப் பட்ட‌ நிதியுதவியை.... மலைப் பிரதேசத்தில் வசிக்கும்.... கண்டி மக்களுக்கு வழங்கியது போல்...

போரினால் பாதிக்க‌ப் ப‌ட்ட... வடக்கு, கிழக்கு பிர‌தேச‌ ம‌க்க‌ளுக்கு, ஜப்பான் வ‌ழ‌ங்கிய‌ அவ‌ச‌ர‌ ம‌ருத்துவ‌ சிகிச்சை வாக‌ன‌ம் 86´ல் எம‌க்கு 21´ஐ த‌ந்து விட்டு... மிச்ச‌த்தை, சிங்க‌ள‌வ‌ன் சுருட்டி விட்டான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றை கடத்தி கொள்ளை அடித்து இயக்கம் தொடங்க தான் இருக்கு . :icon_mrgreen:

நானும் வாறன்..

ஒன்றை கடத்தி கொள்ளை அடித்து இயக்கம் தொடங்க தான் இருக்கு . :icon_mrgreen:

முன்னம் கடத்தி அனுபப்பட்டதனால் சும்மா இருக்க விடுதில்லையாக்கும்?

கொஞ்சகாலத்துக்கெண்டாலும் உழைச்சு சாப்பிடுற ஐடியா இல்லையாக்கும்

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.