Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“காங்கிரஸ் படு தோல்வியடையும்” – என்.டி.ரி.வி கருத்துக்கணிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
“காங்கிரஸ் படு தோல்வியடையும்” – என்.டி.ரி.வி கருத்துக்கணிப்பு!

indian-parliament-150x150.jpgஇந்தியாவில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள லோக்சபா தேர்தலில், தமிழ் நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆசனத்தையேனும் பெற முடியாது போகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்தியாவின் என்.டி.ரி.வி நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் நாட்டில் முக்கியமான அரசியல் கட்சிகள் எவையும் கூட்டிணையாத நிலையில், இந்த மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் லோக்சபா தேர்தலில், தற்போதையை எதிர்கட்சியான பாரதீயே ஜனதா கட்சி வெற்றி பெறும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதன்படி இந்தியா முழுவதும் பாரதீயே ஜனதா கட்சி தனித்து 214 ஆசனங்களும், பாரதீயே ஜனதா கூட்டணிக்கு மொத்தமாக 259 ஆசனங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை தனித்து 104 ஆசனங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 123 ஆசனங்களும் மாத்திரமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனைய கட்சிகளுக்கு 161 ஆசனங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஆட்சி அமைக்க 272 ஆசனங்கள் தேவைகள் என்ற நிலையில், பொதுத் தேர்தலில் ஏனைய சிறு கட்சிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும் என்று கூறப்படுகிறது.

http://tamilleader.com/?p=30901

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழரின் ஒற்றுமையைக்கேலி  செய்வோருக்கு சமர்ப்பணம்................

இன்னும் இருக்கு................

கொங்கிரஸ் குடும்பமும் பத்து வருசமா அடிச்ச பல நூறு பில்லியன் டொலர்களை பதுக்கவும் நேரம் தேவை.

இது தமிழரின் ஒற்றுமையைக்கேலி  செய்வோருக்கு சமர்ப்பணம்................

இன்னும் இருக்கு................

வடஇந்தியாவில் தோற்பதும்..தமிழராலா?

அவர்களால் முழு இந்தியாவுமே நாறுகிறது...அதனாலேயே தோற்கிறார்கள்...ஆகவே தான் தி.மு.க வும் ஒதுங்கி இருக்கிறது....ஆனால் வடஇந்தியாவில் காங்கிரஸ் ஒரு கணிசமான இடங்களை வென்று ஒரு 10-20 இடங்கள் தேவைப்படும் போது தமிழ்நாட்டை பாருங்கள்...

டெல்கியில் காங்கிரஸ் தோற்றாலும் சீமானால் என்று நம்பும் கூட்டம் எல்லாம் இருக்கு .

இவர்களை தான் பொறுப்புகளில் விட்டார்கள் .தங்கட லெவலில ஆட்களை தேடி பிடித்தார்கள் போலிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

“காங்கிரஸ் படு தோல்வியடையும்” – என்.டி.ரி.வி கருத்துக்கணிப்பு!

இந்தியாவில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள லோக்சபா தேர்தலில், தமிழ் நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆசனத்தையேனும் பெற முடியாது போகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்தியாவின் என்.டி.ரி.வி நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் நாட்டில் முக்கியமான அரசியல் கட்சிகள் எவையும் கூட்டிணையாத நிலையில், இந்த மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வடஇந்தியாவில் தோற்பதும்..தமிழராலா?

அவர்களால் முழு இந்தியாவுமே நாறுகிறது...அதனாலேயே தோற்கிறார்கள்...ஆகவே தான் தி.மு.க வும் ஒதுங்கி இருக்கிறது....ஆனால் வடஇந்தியாவில் காங்கிரஸ் ஒரு கணிசமான இடங்களை வென்று ஒரு 10-20 இடங்கள் தேவைப்படும் போது தமிழ்நாட்டை பாருங்கள்...

நாம் தமிழகம் பற்றி  பேசுகின்றோம்

எனக்கு முன் வந்து வாந்தி  எடுக்கும் முன் செய்தியை  படியுங்கள்

எனக்கு நேரம் மிச்சம்..

டெல்கியில் காங்கிரஸ் தோற்றாலும் சீமானால் என்று நம்பும் கூட்டம் எல்லாம் இருக்கு .

இவர்களை தான் பொறுப்புகளில் விட்டார்கள் .தங்கட லெவலில ஆட்களை தேடி பிடித்தார்கள் போலிருக்கு .

Chidus Sivaganga plight shows why regional politics matters

by G Pramod Kumar

Leaving a constituency that one has been successfully associated with for three decades cannot be without a credible reason. Genuine concern for the next generation or just pure fright of loss?

....The Congress' plight had been clearly foretold in Tamil Nadu when it arrogantly erred on Sri Lanka.

....Had Chidamabram, GK Vasan and Jayanthi Natarajan were mindful of their electoral future, they should've seen this coming and done the impossible to change India's policy on Sri Lanka.

Perhaps now they might painfully realise that domestic politics should trump geopolitics if they are to survive.....

.....Chidamabaram is also an example of the Congress leaders' admission of defeat. An instance like this, when so many leaders have shied away from the elections,...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137670#entry994736

நாம் தமிழகம் பற்றி  பேசுகின்றோம்

எனக்கு முன் வந்து வாந்தி  எடுக்கும் முன் செய்தியை  படியுங்கள்

எனக்கு நேரம் மிச்சம்..

அறிவாளியாய் இருப்பதுக்கு படிப்பு தேவயில்லை. மற்றவர் முன் எப்படி கெளரவமாக பேசுவது என்று தெரிய தேவையில்லை. கருத்து எழுதும் போது மற்றவர்களை மட்டம் தட்டி குதர்க்கமாக எழுதவேண்டும். இது  தான் அறிவாளியின் அடையாளம் என்பது  சிலரின்  லேட்டஸ்ட் ஸ்டைல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.