Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

ANAIVARUKUM EM VANAKKANGAL

SORRY I DONT HAVE TAMIL FONT

NEXT TIME I WILL USE TAMIL LETTER

NANRI

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Posted

வணக்கம் வாருங்கள் சிந்தனையாளன்.

நீங்கள் சிந்திக்காமல் செய்த முதல்க்காரியம் அறிமுகமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் சிந்தனையாளனே வருக,

உங்கள் சிந்தனைகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அனைவருக்கும் எமது நன்றி...

ஈ-கலப்பை கொடுத்து உதவிய தேவந்திக்கு மிக்க நன்றி

Posted

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சிந்தனை புத்தனின் சரணங்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அனைவருக்கும் எமது நன்றி...

புத்தன் தாங்கள் உக்கிரபுத்தனா அல்லது வெறும் புத்தனா ?

Posted

வணக்கம்...நல்வரவு :lol:

Posted

வணக்கம் சிந்தனையாளன். சிந்தனை செய்யப் போகின்றீர்களா இல்லை " சிந்தனை செய் மனமே " என்று சிந்து தனைப் பாடப்போகின்றீர்களா?

Posted

Žì¸õ º¢ó¾¨É¡Çý...Å¡Õí¸û

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகுக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி யாழ் நன்பர்களே....

கருத்துகளத்தில் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொற்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்தை கண்டேன் எம்மால் அதில் விடை பகற முடியவில்லை... ஆதலால் இதனுடன் பகிர்ந்துகொள்கிறேன்....

கீழ் கண்ட தஞ்சை தமிழ் பல்கலையின் இனைய தளம் ஊடாக நாம் ஆங்கில சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்களை அறிய முடியும்.... பல சொற்கள் கடினமாக இருக்கலாம் ஆனால் பயன்பாட்டின் படி பிற்காலத்தில் எளிதாகிவிடும்.... நல்ல தமிழ் சொற்களை நீங்களும் கண்டறிந்து யாழ்களத்திலும் மற்றையகளத்திலும் பயன்படுத்தி வழமைப்படுத்தலாம்....

www.tamilvu.org

Posted

வருக சிந்தனையாளரே உங்கள் சிந்தனைகளை இங்கே தெளியுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

sinthanaiyalane.... ungal sinthanai mahintha sinthanai pol allathu... mathinudpamanathaka irukum enra nampikayil ungalai mulu manathudan varaverkirean.,... varuka... karuththukalai pakirka.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.