Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களை மரியாதையாக நடத்தும் நாடுகளில் ஐக்கிய அரபு இராச்சியம் உலகளவில் முதலிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை மரியாதையாக நடத்தும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அரபு இராச்சியம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.132 நாடுகளிடையிலான வளர்ச்சி மற்றும் நலன்புரி ஒப்பீட்டு ஆய்வினை மேற்கொண்ட உலக பொருளாதார அமைப்பின் உலகளாவிய செயற்திட்ட சபையே இத்தகவலினை வெளியிட்டுள்ளது.

5293_gulf-news2.jpg

'நாங்கள் பெண்களை மதிக்கிறோம். நாட்டின் முக்கிய பங்களார்களான பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாயங்களை மதிக்கிறோம். பல்வேறு துறைகளில் ஆண்களை விட அதிகமாக பெண்களால் பங்களிப்புச் செய்ய முடிகின்றது. ஐக்கிய அரபு இராச்சிய சமூகம் பெண்களின் சக்தியினை முழுமையாக அடைவதற்கு உதவி புரிகின்றது' என துணை ஜனாதிபதியும் அமைச்சருமான ஷேக் மொஹமட் பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 54 அளவீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட் மொத்த சமூக வளர்ச்சி சுட்டியில் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் இடத்தினைப் பெற்றுள்ள ஐக்கிய அரபு இராச்சியம் உலகளவில் 37ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=5293#sthash.jtPNIs7t.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
மதிப்பீட்டையும் அவர்கள்தான் செய்தார்களா?
 
இங்கு ஒரு இங்கிலாந்து பெண் இருக்கிறார் .... அங்கிருக்கும் ஆண்களுக்கு பெண்களை மதிக்கவே தெரியாது என்று சொல்லுவார்.

நான் அங்கு 5 வருடங்கள் வாழ்ந்த அனுபவத்தில் இந்த மதிப்பீடு சரியானதாக இருக்கும் என்று நம்புகின்றேன். பெண்களுக்கு அங்கு கொடுக்கும் மரியாதையும் பாதுகாப்பும் கல்வி / தொழில் வாய்ப்புகளில் கொடுக்கும் வசதிகளும் சிறப்பாக இருக்கும். எந்த பெண்ணும் நடு இரவில் நிறைய நகைகள் அணிந்து கொண்டு தனியாக வெளியில் செல்லக்கூடிய அளவுக்கு அங்கு பெண்களின் பாதுகாப்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் என்ன வேற்றுக்கிரவாசிகளா. மனித இனத்தின் இன்னொரு பாலினம். அவங்களுக்கு எதுக்கு மரியாதை கொடுக்கனும். அவங்களே அதை எடுத்தக்க வேண்டியது தானே. அவங்களும் மற்ற மனிதனோட மரியாதையா நடந்துக்க வேண்டியது தானே..!

இதென்னவோ.. பெண்கள் என்றால்.. ஏதோ தனி ஜீவராசிகள் மாதிரி எல்லோ நடத்திறாங்க. இது கூட பெண்கள் பலவீனமானவர்கள்.. பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.. என்ற எண்ணங்களையே விதைக்கின்றன.

எந்த ஒரு விலங்கிலும் பெண் என்பதற்கா அந்த விலங்கு தன்னைத்தானே பாதுகாக்க முற்படாமல் இருப்பதும் இல்லை.. தன்னைத் தானே வாழ வைக்காமலும் இருப்பதில்லை.

முதலில் உந்த தலைமூடிகளை கழற்றி வீசுங்க. அநாவசியங்களை அணிய வேண்டிய அவசியம் மனிதனுக்கு இல்லை. :icon_idea::)

முக்கியம்:---- இதே நாடு பெண்கள் மீதான வன்முறையை போரில் ஆயுதமாகப் பாவித்த சிறீலங்காவிற்கு ஐநாவில் கை உயர்த்தி ஆதரவு வழங்குவதன் மூலம்.. அது பெண்களுக்கு அளிக்கும் மரியாதை நல்லாவே வெளில தெரியுது. இதுக்கு மேல சொல்லி வேற தெரியனுமாக்கும். காசைக் கொடுத்தால்.. என்ன ஆய்வு அறிக்கை எப்படி வரணும் என்று எழுதிக் கொடுக்க இந்த உலகில் பல ஆயிரம் பேர் கியூவில நிற்கிறாங்கள்..! ---

நெடுக்கருக்கு ஒரு ஓ போடுறேன்.

இது உலக போர் இரண்டின் பின் தொடங்கியது.

தொழில் துறைக்கு மலிவான தொழிலாளிகளை பெற இப்படியான பூ சுத்தல்கள் தொடங்கின.

பெண்ணியவாதம் பேசும் அமெரிக்காவிற்கு ஒரு பெண்ணும் தலைவியாகவில்லை.

அப்ப இந்தியாவுக்கு இந்திரா பிரதமராக இருந்தமையாலும், பாகிஸ்தானில் பெநசீர் பிரதமராகியதாலும், உலகில் முதல் பெண் பிரதமராக சிறிமாவை இலங்கை தந்ததாலும் அங்கு பெண்ணியவாதம் சிறப்பாகவும், பெண்களுக்கான மரியாதை சிறப்பானதாகவும் இருக்கின்றதா? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.