Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயேசு கிறிஸ்துவின் ஆரம்ப கால உருவ ஓவியம் எகிப்தில் கண்டுப்பிடிப்பு

Featured Replies

இயேசு கிறிஸ்துவின் ஆரம்ப கால உருவ ஓவியமொன்றை பண்டைய  எகிப்திய நகரான ஒக்ஸிரைசஸிலுள்ள மர்மமான கல்லறையொன்றில் கண்டுப்பித்துள்ளதாக ஸ்பெயின் அகழ்வாராச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
article-2616055-1D73E03900000578-336_634
கிறிஸ்துவுக்கு பின் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறையில் கண்டுப்பிக்கப்பட்ட இந்த ஓவியத்தில் இயேசு கிறிஸ்து சுருண்ட கேசமுள்ள இளைஞராக ஆசி வழங்கிய வண்ணம் காணப்படுகின்றார்.
 
மேற்படி ஆய்வானது பார்சிலோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போரசிரியர் ஜோசப் பட்ரோ தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
 
இந்நிலையில் மேற்படி  உருவ ஓவியத்தில் காணப்படும் குறிப்புகளை மொழி பெயர்த்து அந்த ஓவியத்தில் காட்சியளிப்பவர் யார் என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஆய்வாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். 
  • கருத்துக்கள உறவுகள்

இயேசுநாதரின் தலைமுடியில் வர்ணம் பூசியது வெள்ளையரின் வேலை.கறுப்பு முடி என்றால் பலர் பின்பற்றி இருக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்ல இல்ல.. ஜேசு அப்பவே கேர்ளிங் கெயர் வைச்சிருந்திருக்கிறார். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

 யேசுவின் கண்களில் அச்சம் தெரிகின்றது
கொலை செய்ததைப் பார்த்தவர் வரைந்திருப்பாரோ ? :D

உண்மையான யூதர்கள் அரபுக்களே. அண்மைய நூற்றாண்டுக‌ளில் தான் அவர்கள் ஐரோப்பாவிற்கு இடம்பெயர்ந்து வெள்ளை இன மக்களோடு இனங்கலந்தார்கள்.
 
இயேசு பிற‌ந்த போது யூதர்களிடம் வெள்ளை இனக்கலப்பு வரவில்லை.
 
ஒரு பிறப்புரிமைஇயல் [ Genetics ] ஆய்வொன்றை சில காலங்களிற்கு முன் வாசித்தேன். அதில் இயேசு பிறந்த போது எப்படி இருந்திருப்பார் என்பதற்கு ஒரு வரைந்த படம் ஒன்றைப் போட்டிருந்தார்கள். அதில் அரபுக்கள் போலவே தடித்த இமைகளோடும் சுருண்ட கருமையான முடியுடனும் இருந்தார். 
 
jesus_discovery.jpg
 
arabicjesus.jpg
 
1328638238.jpg

ஈசன் நீங்கள் இணைத்த படத்தைப் பார்த்தால் யேசுவைப் போலத் தெரியவில்லை. கண்களில் கருணைப் பார்வை இல்லை

ஆனால் ஒசாமாவின் சகா போல தோற்றமளிக்கின்றார் :D

  • கருத்துக்கள உறவுகள்

இது இயேசுவின் உருவ ஓவியம் என்பது வெறும் ஊகம் மட்டுமே. எவராவது இயேசுவைக் கண்டவர்கள் இப்போது உயிரோடு உள்ளனரா? வெறும் அகழ்வாராச்சி தரவுகள் மட்டும் உண்மையென ஆகிவிடாது. மதம் பரப்புவர்களுக்கு மட்டும் இது ஓர் உவப்பான செய்தியாக இருக்கக்கூடும்.

http://www.youtube.com/watch?v=n2-0jU2-m6I

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான யூதர்கள் அரபுக்களே. அண்மைய நூற்றாண்டுக‌ளில் தான் அவர்கள் ஐரோப்பாவிற்கு இடம்பெயர்ந்து வெள்ளை இன மக்களோடு இனங்கலந்தார்கள்.

இது மிகவும் தவறான கூற்று. யூதர்கள் வேறு அரபுக்கள் வேறு. யூதர்களின் தோற்றம் தெளிவாக வரலாறாக விவிலியத்தில் சொல்லப்படுகின்றது. ஆபிரகாம் என்பவரின் மகன் ஈசாக்கு. ஈசாக்கு என்பவரின் மகன் யாக்கோபு. இந்த யாக்கோபு என்பவரை யாவே கடவுள் ஆசீர்வதித்து இஸ்ரவேல் என்று பெயரிடுகின்றார். இந்த இஸ்ரவேல் எனப்பட்ட யாக்கோபின் வம்சமே யூதர். ஆபிரகாம் பண்டைய  மெசொப்பொதாமியாவின் ஊர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த சுமேரியர் ஆவார்.

யூதர்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே உலகின் பலபகுதிகளுக்கும் குடிபெயர்ந்திருந்தனர். புனித பவுலடியார் உரோமில் வாழ்ந்த யூதருக்கு எழுதிய கடிதம். விவிலியத்தில் ஒரு பகுதியாகும். அது மட்டுமல்ல யூதர்கள் இந்தியாவுக்கும் 2000 வருடங்களுக்கு முன்னரே வந்துவிட்டனர்.

இது மிகவும் தவறான கூற்று. யூதர்கள் வேறு அரபுக்கள் வேறு. யூதர்களின் தோற்றம் தெளிவாக வரலாறாக விவிலியத்தில் சொல்லப்படுகின்றது. ஆபிரகாம் என்பவரின் மகன் ஈசாக்கு. ஈசாக்கு என்பவரின் மகன் யாக்கோபு. இந்த யாக்கோபு என்பவரை யாவே கடவுள் ஆசீர்வதித்து இஸ்ரவேல் என்று பெயரிடுகின்றார். இந்த இஸ்ரவேல் எனப்பட்ட யாக்கோபின் வம்சமே யூதர். ஆபிரகாம் பண்டைய  மெசொப்பொதாமியாவின் ஊர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த சுமேரியர் ஆவார்.

அது பைபிள் சொல்லும் கதை வாலி.  :)  :D
 
விஞ்ஞானம் என்ன சொல்கின்றது ?
 
In August 2012, Dr. Harry Ostrer in his book Legacy: A Genetic History of the Jewish People, summarized his and other work in genetics of the last 20 years, and concluded that all major Jewish groups share a common Middle Eastern origin.
 
 அது மட்டுமல்ல யூதர்கள் இந்தியாவுக்கும் 2000 வருடங்களுக்கு முன்னரே வந்துவிட்டனர்.

கேரளாவிற்கு வந்த யூதர்கள் யேசுவிற்கு பிந்தியவர்கள்.

(மிகவும் பண்டைய வியாபாரத்தொடர்புகள் இருந்திருக்கலாம்.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.