Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் 9 இங்கிலாந்து லீக் விளையாட்டுக்களிலும்  சுவாரெஸ்( உருகுவே ) விளையாடத் தடை

  • Replies 561
  • Views 31k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image-715577-breitwandaufmacher-lgri.jpg

9 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் 9 இங்கிலாந்து லீக் விளையாட்டுக்களிலும்  சுவாரெஸ்( உருகுவே ) விளையாடத் தடை

 

ஆள் சின்னன் பொன்னனான ஆள் இல்லை...  பிரச்சினைக்கும் ஆளுக்கும் நிறைய நெருக்கம்... 

 

சுவாரஸ் மூண்றாவது ஆளை கடிச்சதுக்கு  நான்கு மாத தடை மிக குறைவு எண்டுதான் நான் நினைக்கிறன்... 

 

2010 ல் ஒல்லாதில் அயக்ஸ் களககத்துக்கு விளையாடும் போது  கடிச்சதற்காக 7  போட்டிகளுக்கு தடை விதிக்க பட்டார்...    பின்னர் இங்கிலாந்தில்  செல்சிகளகத்துக்கு எதிராக  விளையாடும்  போது  இவானோவிச் எண்ட செல்சி வீரரை கடிச்சதுக்காக  போன வருடம்  10  போட்டிகளுக்கு தடை செய்யப்பட்டார்.... 

 

இது மூண்றாவது வீரர்... 

 

அதுக்கும் முதல் போன 2010 உலக கோப்பை யின் போது  கானாவிற்கு எதிராக விளையாடிய உருகுவே கானா வீரர் போட்ட கோலை கைகளால் தடுத்து சிவப்பு மட்டை  காட்டப்பட்டு கானாவுக்கு  பனால்டி உதை வளங்கப்பட்டது...  இதில்  கானா பனால்டி உதையை கோட்டை விட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது... 

 

இங்கிலாந்தில் மன்சஸ்ரர் அணிக்கு விளையாடும்  பிரஞ்சு வீரர் பற்றிக் எவராவை  கரும் குரங்கு எண்டு  நிற வெறியை காட்டியதால்   8  போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது... 

 

luis-suarez-photo.jpg

 

இது தான் சரியான தண்டனையாக இருக்கும்...

Edited by தயா

26-1403757259-10353044-1465987130307625-

 

26-1403757306-10480216-793980020642259-5

Edited by naanthaan

10404282_10101022863650567_5250546757579

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 Thomas-Mullen1.jpg

 

 

என்ரை சிவனே முல்லர் பேபி பேயாய் மாறீட்டான்.....massage_zps8d6a8f34.gif.....அல்ஜீரியன் குறூப்பிலை எத்தினை தலை உருளப்போகுதோ ஆருக்குத்தெரியும்? happy01941.gif

 

 

 

 

10502391_10101022894319107_8519099418963


பிரேசிலுக்கு போன மருமக்கள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பந்தா பரமசிவன்கள் இதுக்கெண்டு தனித்திரி திறக்க வேண்டியது தானே....ஆட்டுக்கை ஏன் மாட்டைக்கொண்டுவந்து ஓட்டுறியள்???? :icon_mrgreen:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் உலக விளையாட்டு  வீரர்களுக்கு....
தமிழ் நாசிகள்... 
ஆனைக்கோட்டை  நல்லெண்ணையில், பொரித்த  
பருத்துறை வடையுடன்,  சாவச்சேரி எள்ளுருண்டை....
போன்றவற்றை ... வழங்கி, உடம்பை தில் ஏத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

பந்தா பரமசிவன்கள் இதுக்கெண்டு தனித்திரி திறக்க வேண்டியது தானே....ஆட்டுக்கை ஏன் மாட்டைக்கொண்டுவந்து ஓட்டுறியள்???? :icon_mrgreen:

 

சின்னப் பசங்க... 

விட்டுத் தள்ளுங்க... குமாரசாமி அண்ணே.....

வெளிநாட்டுக்குப் போற ஆக்கள்....

பென்ஸ்,  பி.எம். டபிள்யு, , பொக்ஸ் வாகன், அவ்டி, போர்ஷே..... போன்ற

கார்களின் மேல் கையை ..போட்டு, படம் எடுக்க ஆசை வரும் தானே....

 

பந்தா பரமசிவன்கள் இதுக்கெண்டு தனித்திரி திறக்க வேண்டியது தானே....ஆட்டுக்கை ஏன் மாட்டைக்கொண்டுவந்து ஓட்டுறியள்???? :icon_mrgreen:

இதுவும் பிரேசிலும் உலக கோப்பை உதைபந்தும் பற்றியதுதான் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊரிலையும்... உலகக் கோப்பை நடந்திருக்கு.
நீங்க எடுத்த, படம் மூத்திரச் சந்திலை எடுத்த  மாதிரி, இருக்கு.

நம்ம ஊரிலையும்... உலகக் கோப்பை நடந்திருக்கு.

நீங்க எடுத்த, படம் மூத்திரச் சந்திலை எடுத்த  மாதிரி, இருக்கு.

அவர்கள் கொஞ்சம் சேகுவேரா ரக ஆட்கள் .

ஊர் காசில் படம் காட்டும் உலக தமிழர்கள் அல்ல . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின் வரிசையிலை இருந்து பொழிப்பு பாத்திட்டு.......முன் வரிசையிலை இருந்தமாதிரி கதை எழுதும் கூட்டங்கள்!!!! இப்பிடியான படங்கள் கட்டாயம் தேவை....இன்னும் போடுங்கோ.. :icon_mrgreen:


10404282_10101022863650567_5250546757579

 

 

வரலாற்று புகழ்மிக்க படம் இது. எல்லாரும் தொட்டுக்கும்பிடுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கொஞ்சம் சேகுவேரா ரக ஆட்கள் .

ஊர் காசில் படம் காட்டும் உலக தமிழர்கள் அல்ல . :icon_mrgreen:

 

இஞ்சை.... பாற்ரா, அண்ணன் சேகுவாரவை... பற்றி கதைக்கிறார். :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10404282_10101022863650567_5250546757579

 

 

உலக சம்பியனுக்காக விளையாடி களைச்சுப்போய் சுவரிலை குந்தியிருக்கிறாராம்... :lol:

இஞ்சை.... பாற்ரா, அண்ணன் சேகுவாரவை... பற்றி கதைக்கிறார். :D  :lol:

 

மெல்லமாய் கதையுங்கோ அண்ணையின்ரை காதிலை விழப்போகுது......... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

உலக சம்பியனுக்காக விளையாடி களைச்சுப்போய் சுவரிலை குந்தியிருக்கிறாராம்... :lol:

மெல்லமாய் கதையுங்கோ அண்ணையின்ரை காதிலை விழப்போகுது......... :lol:  :D

 

அண்ணையின்..... காதில், விழுந்தால், என்னவாம்?

 

சம்பந்தம் இல்லாத பட இணைப்பை....

 

தற் பெருமைக்காக இணைப்பதால்... வரும் விளைவுகளையும்,

சம்பந்தப் பட்டவர்களே தாங்க வேண்டும்.

 

ஒரு... நாளும், பொல்லை... கொடுத்து, அடி வாங்கப் படாது. :)

ரெண்டு பேரின் நித்திரை துலைஞ்சு போச்சு . :icon_mrgreen:

நான் நிம்மதியாக படுக்கபோறன். :D

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டு பேரின் நித்திரை துலைஞ்சு போச்சு . :icon_mrgreen:

நான் நிம்மதியாக படுக்கபோறன். :D

 

நீங்கள், நிம்மதியாக ... படுங்கள்.

மருமகன் தான்... பாவம்.

அவனை... இங்கு, ஏன் இழுத்து விட்டு... வேடிக்கை பார்த்தீர்கள்.

நல்ல... மாமன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளில் 15 கோல்கள் அடித்து சாதனை புரிந்த பிரேசில் வீரர் ரொனால்டோ நடப்பு உலகக் கோப்பை போட்டிகளை கூர்ந்து கவனித்து வருகிறார்.

இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆச்சரியங்கள் நிகழ்ந்துள்ளன என்றார் அவர்.

இத்தாலி வீரர் சியெலெனியை உருகுவேயின் சுவாரேஸ் தோள்பட்டையில் கடித்ததற்காக 4 மாதங்கள் மற்றும் 9 சர்வதேசப் போட்டிகளுக்குத் தடை செய்யப்பட்டது குறித்து அவர் கூறியதாவது:

"ஆட்டத்தில் ஒருவர் செய்யும் தவறான காரியங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பேற்காதவர்களை தண்டிப்பதில் தவறில்லை.

என் வீட்டில் என் குழந்தைகள் என்னை சில சமயங்களில் கடிப்பதுண்டு, நான் அவர்களை அதற்காகத் தண்டித்துள்ளேன். என்று கூறிய ரொனால்டோ, இந்த உலகக் கோப்பையில் ஆட்டத்தின் தரம் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

நெய்மார் சிறந்த வீரர், மெஸ்ஸி போகப்போக முன்னேற்றம் காண்பிக்கக் கூடியவர், கோஸ்டா ரிகா உண்மையில் என்னை அதிசயப்பட வைத்த அணி.

அர்ஜென்டீனா, பிரேசில் இரு அணிகளும் மிகச்சிறப்பாக உள்ளனர். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் என்னைப் பொறுத்தவரை நெய்மார் சிறந்த வீரர்.

இவ்வாறு கூறினார் ரொனால்டோ.

 

தி ஹிந்து

  • கருத்துக்கள உறவுகள்

பிறேசில்1_சிலி1

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

29-1404015478-brazil-quarter-final767-60

 

29-1404015500-brazil-quarter-final1-600.

 

29-1404015507-brazil-quarter-final-600.j

 

29-1404015486-brazil-quarter-final5-600.

 

பிரேசில் - சிலி, 90 நிமிடங்கள் விளையாடி.. 1  -  1 என்று சமமான இருந்த நிலையில்,

இரு அணிகளுக்கும்.. 5 பனால்டி அடி வழங்கப் பட்டு பிறேசில் 3  -  சிலி 2  பனால்டி அடித்து பிரேசில் வெற்றி பெற்றது.

பிரேசில் 4 - - சிலி 3

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் பதட்டத்துக்குப் பின் ஜெயித்த பிரேசில்… அதிர்ச்சியில் 69 வயது ரசிகர் மரணம்!

 

பிரேசிலியா: பிரேசிலா இது.. என்று எல்லோரும் அதிர்ச்சியாகிப் போனார்கள் நேற்று பிரேசில் அணி, சிலியிடம் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து. கடைசியில் அதிர்ஷ்டவசமாக பெனால்டி ஷூட் அவுட்டில் பிரேசில் ஜெயித்து காலிறுதிக் கரையைச் சேர்ந்தது.

 

ஆனால் பிரேசில் - சிலி ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த 69 வயது ரசிகர் ஒருவர் பாவம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து போனார்.

 

29-brazil345-600.jpg

 

அந்த ரசிகர் பிரேசில் ஆடிய ஆட்டத்தை ஒரு பாரில் அமர்ந்து பெரும் பதைபதைப்புடனும், டென்ஷனுடனும் பார்த்துக் கொண்டிருந்தார். முழு நேரத்தில் போட்டி 1-1 என்ற கணக்கில் இருந்ததால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். அந்த சமயத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்களிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அவருக்கு சர்க்கரை வியாதி வேறுஉள்ளதாம். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் மரணமடைந்தார்.

 

இவர் மட்டுமல்லாமல், நேற்று பிரேசில் - சிலி ஆட்டத்தின்போது கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் நெஞ்சுவலி, பதட்டம், உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

 

பிரேசில் நாட்டில் கிட்டத்தட்ட அத்தனை பேருமே கால்பந்து ரசிகர்கள்தான். அந்த நாட்டின் சுவாசமே கால்பந்துதான். எனவேதான் நேற்று பிரேசில் அணி தட்டுத் தடுமாறி சிலியிடமிருந்து தப்பி காலிறுதிக்குள் புகுந்தது அந்த நாட்டு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது.

 

-தற்ஸ் தமிழ்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.