Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரமழான் நோன்புக்காக சவூதியிலிருந்து அனுப்பப்பட்ட பேரீச்சம் பழங்கள் எங்கே? - அசாத் சாலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்காக ரமழான் நோன்பை முன்னிட்டு சவூதி அரசாங்கம் அன்பளிப்புச் செய்த 200 தொன் பேரீச்சம் பழங்கள் பிரதி அமைச்சர் ஒருவரினால் பெற்றுக் கொள்ளப்பட்டு அவை அமைச்சர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றம் சுமத்துகிறார்.

கூட்டுறவு உள்நாட்டு வியாபார அமைச்சர் ஜோன்ஸ்டர் பிரனாந்துவுக்கு கடிதம் ஒன்றில் இதுபற்றி அவர் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

அவ்வாறு அமைச்சர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள பேரீச்சம் பழங்களை புறக்கோட்டை வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்வதற்கு போட்டி நிலவுவதாகவும் அசாத் சாலி குறிப்பிடுகின்றார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது -

அந்தப் பேரீச்சம்பழ பைக்கற்றுக்களில் விற்பனை செய்வதற்குத் தடை எனவும், இலவச விநியோகத்திற்கு எனவும் அச்சிடப்பட்டுள்ள போதும் இவ்வாறு விற்பனை செய்வது விசனிக்கத் தக்க விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

www.ilankainet.com

Edited by colomban

கள்ளர் பேரீச்சம்பழத்தையும் விடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரமழான் நோன்புக்காக சவூதியிலிருந்து அனுப்பப்பட்ட பேரீச்சம் பழங்கள் எங்கே? - அசாத் சாலி

அடங் கொய்யாலே ஆட்டைய போட்டுட்டாங்களா அதையும் அடப்பாவிங்களா.....

  • கருத்துக்கள உறவுகள்

தொழுவுற பள்ளிவாசல உடைச்சான்கள் ~ உனக்கு கவலை இல்ல
குடியிருந்த வீட்ட கொளுதினான்கள் ~ உனக்கு கவலை இல்ல
வியாபாரம் செஞ்ச கடைய அடிச்சி ஓடசான்கள் ~ உனக்கு கவலை இல்ல
கடசியா ...இவனுவல் தின்னுற பேரீச்சம் பழத்தில கைய வச்சான் பாரு ~ இப்ப தான் உனக்கு சூடு சொறன வருது  அசாத் .....சாலி ..நீ

வெறும்.. போலி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலவசமா வாறத சாப்பிட்டு உரமா சனத்தொகையை பெருக்கலாம் எண்டு பாத்தா ஆப்படிச்சிட்டாங்களே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ரமழான் நோன்புக்காக சவூதியிலிருந்து அனுப்பப்பட்ட பேரீச்சம் பழங்கள் எங்கே? 

 

 

உலகத்திலை இல்லாத பொல்லாத பிரச்சனையெல்லாம் உவங்களுக்குத்தான் வரும்.... :D
 
முட்டையிலை மயிர் புடுங்குறதுக்கு உவங்களை கேட்டுத்தான்.... :icon_idea:

நாங்க அப்பவே சொன்னோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=139242&hl=

உங்களுக்கு நெற்றிக்கண் சுப்பறா வேலை செய்யுது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.