Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல் ஒன்றை தாக்கியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளனர்

Featured Replies

புலிகள் எவ்வளவு பலவீனமாக இருக்கினம் எண்டதை விளங்குங்கோ இதுகளை வாசிச்சாவது.

http://www.hindu.com/2006/09/18/stories/20...91802541000.htm

கருணா பிரிவிற்கு பிறகு புலிகளின்ரை பலவீனத்தாலை வடக்கில இருந்து கிழக்கிற்கு உதவிகள் அனுப்பேலாமல் தவிக்கினம். அது தான் அவசர அவசரமா இந்தோனேசியாவில இருந்து கப்பலில அனுப்பினது அமெரிக்காவில கஸ்டப்பட்டு வேண்டின ஏகே47 களும் இப்ப கடலுக்கை. இனி சண்டை எண்டா சொட்கண் ஆலை தான் புலிகள் பிடிக்க வேணும். ஆனபடியா இனி உவைக்கு இராணுவ வெற்றியள் எண்டு இல்லை 2002 உடன் படிக்கை யோடை எல்லாம் அறுவடை செய்தாச்சு. அதை வைச்சு கஞ்சியோ கூழோ காச்சி ஓரமா ஒதுங்கி இருந்து தாறதை வேண்டிக் கொண்டு இனத்தை காப்பற்றபாருங்கோ. அதுக்கு ஒரே வழி சமாதானம் எண்டு எல்லாரும் யு ரேண் அடிச்சு ஒப்பாரிவைக்கிறது தான். உங்கட நன்மைக்குத்தான் சொல்லுறன்.

சர்வதேச நிபுணர்களின் உதவியோடை புலிகள் எத்தின எகே47 அமெரிக்காவிலை வேண்டினவை எண்டு கடலுக்கு அடியில போய் எண்ணப்போகினமாம். புலிகள் அமெரிக்க சந்தையில அளவுக்கு அதிகமா வேண்டினா அங்கை ஏகே47 இன்ரை விலை கூடிவிடும் எண்டு கவலைப்படுகினமாம்.

புலத்தில இருக்கிற எல்லாரும் சமாதானம் எண்டு ஒப்பாரி வைய்யுங்கோ இல்லாட்டி பாத்தியளே ஒரு மூத்த புலி உறுப்பினரும் அந்த கப்பலில வந்தவராம். தேசிய தலமையில இருக்கிற பாசத்திலான் சொல்லிறன் எல்லாரும் சமாதானம் எண்டு ஒப்பாரி வையுங்கோ.

போறபோக்கில மாற்றுக்கருத்து ஜனநாயகவாதிகளும் கிபிராலை ஜனநாயகம் போதிப்பினம். அந்தளவுக்கு கடத்தி கப்பம் சேர்படுது.

கவனியுங்கோ புலிகள் எவ்வளவு பலவீனமாகினம் எண்டதை. அது தான் சொல்லிறன் புலபெயர்ந்த இடங்களில இருக்கிறவை எல்லாரும் சமாதானம் எண்டு ஒப்பாரி வையுங்கோ. இல்லாட்டி தெரியும் தானே?

இதை நீர் கேளும் குறுக்ஸ்

http://www.tamilnaatham.com/audio/2006/sep...ar20060921.smil

  • Replies 100
  • Views 17.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படமெடுக்கப்பட்ட இடத்திலிருந்து நீண்ட தூரத்தின் கீழ் முகில்கள் தெரிகின்றன.

கிபிரால் பறந்து பறந்து படமெடுத்தவையோ என்ற கேள்வி செஞ்சோலைத் தாக்குதல் வீடியோ மட்டில் வரவில்லையென்பது ஆச்சரியம்.

அதுமட்டுமன்றி 1998 இல் சுதந்திரபுரப் படுகொலை,

1999 இல் வன்னியில் புலிகளின் வழங்கல் முகாமொன்றின் மீதான வான்தாக்குதல் தொடர்பான படைத்தரப்பு வீடியோக்களிலும் சந்தேகம் வராதது அதைவிட ஆச்சரியம்.

இவ்வளவு காலமும் தகர்க்கப்பட்ட கப்பல்கள் பிஸ்டலால் பாதுகாப்பு வழங்கியதால்தான் தகர்க்கப்பட்டன என்று சொல்வது பேராச்சரியம்.

கிபிர் அல்லது மிக் வந்தால் குருவி சுடுவதைப் போல சுட்டுப் பொசுக்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பது அதைவிடப் பெரிய ஆச்சரியம்.

இவ்வளவு ஆண்டுகாலத்தில் ஒரு கிபிரையோ மிக்கையோ கூட புலிகள் சுட்டு விழுத்தாததுக்கு அவ்விமானங்கள் மீதான புலிகளின் விமானபிமானம் தான் (மனிதாபிமானம் போல) காரணம் என்று சொன்னால் ஆச்சரியப்பட மாட்டேன்.

கடலைக்கூட விடுவோம். முழுக்க முழுக்க சாதகமான, முழு வலிமையுடன் விமான எதிர்ப்பைச் செய்யக்கூடிய நிலையில் முல்லைத்தீவுக் கரையில் இரு கப்பல்கள் வான்படையால் தாக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டபோது, புலிகள் வேண்டுமென்றே தமது விமான எதிர்ப்புச் சூடுகளை விமானத்துக்குப் பிடிக்காதவாறு சுட்டார்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படப் போவதில்லை.

இப்படி நிறைய ஆச்சரியங்கள் எனக்குண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

what about the bolded one??? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு சந்தேகம். ஒரு விமானம் 8மணி நேரம் தொடர்ந்து பறக்குமா? பயண விமானங்களால் முடியும். ஆனால் போர் விமானங்களால் இது முடியுமா?

முடியும் :wink: :P

படமெடுக்கப்பட்ட இடத்திலிருந்து நீண்ட தூரத்தின் கீழ் முகில்கள் தெரிகின்றன.

கிபிரால் பறந்து பறந்து படமெடுத்தவையோ என்ற கேள்வி செஞ்சோலைத் தாக்குதல் வீடியோ மட்டில் வரவில்லையென்பது ஆச்சரியம்.

அதுமட்டுமன்றி 1998 இல் சுதந்திரபுரப் படுகொலை,

1999 இல் வன்னியில் புலிகளின் வழங்கல் முகாமொன்றின் மீதான வான்தாக்குதல் தொடர்பான படைத்தரப்பு வீடியோக்களிலும் சந்தேகம் வராதது அதைவிட ஆச்சரியம்.

இவ்வளவு காலமும் தகர்க்கப்பட்ட கப்பல்கள் பிஸ்டலால் பாதுகாப்பு வழங்கியதால்தான் தகர்க்கப்பட்டன என்று சொல்வது பேராச்சரியம்.

கிபிர் அல்லது மிக் வந்தால் குருவி சுடுவதைப் போல சுட்டுப் பொசுக்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பது அதைவிடப் பெரிய ஆச்சரியம்.

இவ்வளவு ஆண்டுகாலத்தில் ஒரு கிபிரையோ மிக்கையோ கூட புலிகள் சுட்டு விழுத்தாததுக்கு அவ்விமானங்கள் மீதான புலிகளின் விமானபிமானம் தான் (மனிதாபிமானம் போல) காரணம் என்று சொன்னால் ஆச்சரியப்பட மாட்டேன்.

கடலைக்கூட விடுவோம். முழுக்க முழுக்க சாதகமான, முழு வலிமையுடன் விமான எதிர்ப்பைச் செய்யக்கூடிய நிலையில் முல்லைத்தீவுக் கரையில் இரு கப்பல்கள் வான்படையால் தாக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டபோது, புலிகள் வேண்டுமென்றே தமது விமான எதிர்ப்புச் சூடுகளை விமானத்துக்குப் பிடிக்காதவாறு சுட்டார்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படப் போவதில்லை.

இப்படி நிறைய ஆச்சரியங்கள் எனக்குண்டு.

இது புலிகளின் கப்பல்தான் எண்டு ஊர்ஜிதப்படுத்தியாச்சோ....??? :roll: :roll: :roll:

படத்தில ஓடுற கப்பல் கடைசி வரை ஓடிக்கொண்டுதான் இருக்கு....! 8 மணித்தியாலம் ஓடி இருந்தால் எவ்வளவு தூரம் ஓடி இருக்கும் எண்டு உமக்கு சந்தேகம் வர இல்லை எண்டு எனக்கு சந்தோசம்...! :wink: :P

இப்பயும் அதத்தான் கேட்கிறேன்..

ஆயுதம் கடத்திற கப்பல்....கருநீலக்கடல்ல இந்த மாதிரி வெள்ளையாக் கண்ணைக் குத்துற மாதிரியா இருக்கும்.. யதார்த்தமா அப்பிடி இருக்குமோன்னு என் சந்தேகத்தை சொன்னேன்...சண்டையில இருக்கோ என்னமோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல, வாங்கோ.

//இது புலிகளின் கப்பல்தான் எண்டு ஊர்ஜிதப்படுத்தியாச்சோ.//

அப்ப கப்பல் அடிபட்டிருக்கு எண்டுறியளோ?

மேல கனபேர வந்து அப்பிடியொண்டு நடக்கவேயில்லை எண்டு சொன்ன மாதிரிக்கிடந்திச்சே?

கப்பல் அடிபடவேயில்லை எண்டு சிலர், அடிபட்டது ஆனா அது புலிகளின்ர இல்லை எண்டு சிலர்.

சரி, பிறநாட்டுச் சரக்குக் கப்பலோ என்னவோ எண்டே வைப்பம். தாக்குப்பட்டவன் இதுவரைக்கும் சத்தம் போடாமல் இருக்கிற மர்மம் என்ன (எண்டு கேக்க மாட்டன். காரணம் முன்னர் ஒரு கருத்தில சொல்லியிருக்கிறன், அப்படிக் கேட்டா வெடி வைப்பன் எண்டு)

சிலவேளை இந்தக்கப்பல் ஒரு கொள்ளைக்கூட்டத்துக்கோ, கடத்தல் கும்பலுக்கோ, பயங்கரவாதக் கும்பலுக்கோ சொந்தமாயிருப்பதால் கதை வெளியே வரவில்லை எண்டு ஒரு காரணத்தைக்கூட நானே சொல்லி வைக்கிறன்.

அதைப்போலவே மேல பலர் வந்து, கப்பல் இடையில ஓடாமல் நிண்டிருக்கு எண்டும் சொல்லியிருக்கினம். எனக்கும் வீடியோவில கப்பல் இடையில ஓடாமல் நிக்கிற மாதிரித்தான் தெரியுது.

சரி, எட்டு மணித்தியாலமும் ஓடிக்கொண்டே இருந்திருந்தாக்கூட என்ன ஒரு எண்பது கடல்மைல் தள்ளிப் போயிருக்குமா?

நான், உது புலிகளின்ர கப்பல்தான் எண்டு தீர்மானிக்கிறேனோ இல்லையோ எண்டதை விடுவம்.

உங்க கனபேர் வந்து, அப்பிடியொரு தாக்குதல் நடக்கவேயில்ல எண்டுறதுக்கும், அப்படி நடந்தாலும் அது புலிகளின்ர கப்பல் இல்லை எண்டதுக்கும் குடுக்கிற காரணங்கள் பற்றி என்ன சொல்லிறியள்?

(அது உருமறைப்பு நிறம் அடிச்சிருக்கும், கிபிரைச் சுட்டு விழுத்தியிருப்பினம், பாதுகாப்புக்கு வேற படகுகள் நிண்டிருக்கும், கரையில இருந்து பாதுகாப்புக்காகச் சண்டைக்கு வந்திருப்பார்கள், உது கிபிராலைதான் எடுத்த படம், அதால உப்பிடி படம் எடுக்க ஏலாது..... இத்யாதி)

சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பிரச்சாரங்கள், உத்திகள், இதர விளையாட்டுக்கள் பற்றி நானறிவேன். கடந்த காலத்தில் இப்படிச் செய்திருக்கிறது. ஆனால் சும்மா 'காக்கா கொண்டு போச்சு' பாணியில் ஒரு விசயத்தை மறுத்துக் கொண்டிருப்பதுதான் இங்கு நடக்கிறது.

இதுக்கு முதல் மறைமுகமா எழுதிக்கொண்டிருந்தன். இந்தக் கருத்தில நேரடியாக எழுதிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னர் எழுதினதில நகைப்பான்கள் போட மறந்து போனன். நீங்களே சரியான இடங்களில போட்டு வாசிச்சுக் கொள்ளுங்கோ.

:lol::D:)

சரி இது விடுதலை புலிகளின் கப்பல் எண்டு வைப்போம் அவ்வாறாயின் 8 மணித்தியாலம் ஒடியதாகவும் 23 மில்லி மீற்ரர் அயுதத்தால் தாக்கப்பட்டதாகவும் சொன்னார்கள் 8 மணித்தியாலங்கள் சமளிக்கத்தெரிந்த இக்கப்பல் புலிகளின் ஆதிக்க எல்லைக்குள் புகுந்திருக்கமுடியும்.அல்லத

:shock: :shock: :shock: :shock: :shock:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல, வாங்கோ.

//இது புலிகளின் கப்பல்தான் எண்டு ஊர்ஜிதப்படுத்தியாச்சோ.//

அப்ப கப்பல் அடிபட்டிருக்கு எண்டுறியளோ?

மேல கனபேர வந்து அப்பிடியொண்டு நடக்கவேயில்லை எண்டு சொன்ன மாதிரிக்கிடந்திச்சே?

கப்பல் அடிபடவேயில்லை எண்டு சிலர், அடிபட்டது ஆனா அது புலிகளின்ர இல்லை எண்டு சிலர்.

சரி, பிறநாட்டுச் சரக்குக் கப்பலோ என்னவோ எண்டே வைப்பம். தாக்குப்பட்டவன் இதுவரைக்கும் சத்தம் போடாமல் இருக்கிற மர்மம் என்ன (எண்டு கேக்க மாட்டன். காரணம் முன்னர் ஒரு கருத்தில சொல்லியிருக்கிறன், அப்படிக் கேட்டா வெடி வைப்பன் எண்டு)

சிலவேளை இந்தக்கப்பல் ஒரு கொள்ளைக்கூட்டத்துக்கோ, கடத்தல் கும்பலுக்கோ, பயங்கரவாதக் கும்பலுக்கோ சொந்தமாயிருப்பதால் கதை வெளியே வரவில்லை எண்டு ஒரு காரணத்தைக்கூட நானே சொல்லி வைக்கிறன்.

அதைப்போலவே மேல பலர் வந்து, கப்பல் இடையில ஓடாமல் நிண்டிருக்கு எண்டும் சொல்லியிருக்கினம். எனக்கும் வீடியோவில கப்பல் இடையில ஓடாமல் நிக்கிற மாதிரித்தான் தெரியுது.

சரி, எட்டு மணித்தியாலமும் ஓடிக்கொண்டே இருந்திருந்தாக்கூட என்ன ஒரு எண்பது கடல்மைல் தள்ளிப் போயிருக்குமா?

நான், உது புலிகளின்ர கப்பல்தான் எண்டு தீர்மானிக்கிறேனோ இல்லையோ எண்டதை விடுவம்.

உங்க கனபேர் வந்து, அப்பிடியொரு தாக்குதல் நடக்கவேயில்ல எண்டுறதுக்கும், அப்படி நடந்தாலும் அது புலிகளின்ர கப்பல் இல்லை எண்டதுக்கும் குடுக்கிற காரணங்கள் பற்றி என்ன சொல்லிறியள்?

(அது உருமறைப்பு நிறம் அடிச்சிருக்கும், கிபிரைச் சுட்டு விழுத்தியிருப்பினம், பாதுகாப்புக்கு வேற படகுகள் நிண்டிருக்கும், கரையில இருந்து பாதுகாப்புக்காகச் சண்டைக்கு வந்திருப்பார்கள், உது கிபிராலைதான் எடுத்த படம், அதால உப்பிடி படம் எடுக்க ஏலாது..... இத்யாதி)

சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பிரச்சாரங்கள், உத்திகள், இதர விளையாட்டுக்கள் பற்றி நானறிவேன். கடந்த காலத்தில் இப்படிச் செய்திருக்கிறது. ஆனால் சும்மா 'காக்கா கொண்டு போச்சு' பாணியில் ஒரு விசயத்தை மறுத்துக் கொண்டிருப்பதுதான் இங்கு நடக்கிறது.

இதுக்கு முதல் மறைமுகமா எழுதிக்கொண்டிருந்தன். இந்தக் கருத்தில நேரடியாக எழுதிறன்.

தனது இனத்தின் பின்னடைவிலும், வீழ்ச்சியையும் கண்டு சந்தோசப்படும் ஒரு கேடுகெட்ட சாதி உலகத்திலேயே தமிழ்சாதியாகத்தான் இருக்கும். அதற்கு நீர் நல்லதொரு உதாரணம். :twisted: :twisted: :twisted:

இது என்ன சினிமாவா எந்த இழப்பும் இல்லாமல் எல்லாகப்பல்களும் வந்து போறதுக்கு, அல்லது காப்டன் என்ன சூப்பஸ்டார ஒரு தூசுகூட படாது பறந்து பறந்து அடிக்க, வேண்டுமென்றால் நாட் நாட் ஏழும், சூப்பர்மானும் கப்பலை ஓட்டினால்தான் நீர் நினைத்தது நடக்கும்.

உண்மையில் கப்பல் அடிபட்டதா? என்பதை கப்பலின் உரிமையாளர் சொன்னால்தான் நம்பலாம். மனிதவலுவில் இயங்கும் நாலு கட்டு மரங்களை அடித்து விட்டு விடுதலைப்புலிகளின் அதிவேக விசைப்படகுகள் தாக்கப்படதாக கூறும் சிங்களத்தின் கதையை நீர் வேண்டுமென்றால் நம்பும் நம்பி சந்தோசப்படும். நல்ல சாதியடா தமிழ்சாதி. :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோனது யாழ்களத்தில் எழுதியது...

அது வந்து வேறை வேறை சட்டலைற்றுகள்இ கிபிர்இ மிக் எண்டு எல்லாத்திலை இருந்தும் பல கோணங்களில் எடுத்தது. எடுத்த படங்களை பிறகு வடிவா இணைச்சு உங்களுக்கு விளங்கிற மாதிரி காட்டியிருக்கு. ஒவ்வொரு சட்டலைற்றிலையும் ஒவ்வொரு நேரம் பிளைட்டில வேற நேரம் எண்டா யோசிச்சு பாருங்கோவன். ஒரு சட்டலைற் ஒரு இடத்தில 8 மணத்தியாலத்தில நிண்டு படம் எடுக்காது. என்னை நம்பாட்டி இந்த இணைப்பில பாருங்கோ எவ்வளவு வேகமா சட்டலைற் ஓடுது எண்டு.

hவவி:ஃஃறறற.n2லழ.உழஅஃ

மகிந்த ஆட்சிக்காலத்தில சட்டலைற்றில இருந்த படம் பிடிக்கிற அளவிக்கு சிறீலங்கா அரசாங்கம் பலம் பெற்றிருக்கு. ரணில் அரசாங்கத்தின் சர்வதேச வலைப்பின்னல் என்னெற்று பின்கதவால் மகிந்த ஆட்சிக்குள்ள வந்தது? எல்லாரும் சமாதானம் எண்டு காலம் தாழ்த்தாமல் முதல் ஒப்பாரி வையுங்கோ. பிறகு நான் சொல்லுறன்.

ஓயாத அலைககள் மூன்று ஓங்கி ஓங்கி அடித்வேளைகளில் இராணுவத்தின் படை நகர்வுகளேல்லாம் புலிகளால் சற்றலைற்றின் உதவியுடனேNயுதான் அவதான்க்க பட்டது. இலங்கை அரசுக்கு அமெரிக்கா இந்த உதவியை எப்போதோ செய்ய தொடங்கியாச்சு. இது புலிகளுக்கு புதியதல்ல அவர்களே சில தனிப்பட்ட நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து இதை செய்ய தொடங்கி பல ஆண்டுகள் போயவிட்து. நீர்தான் இப்போது ஏதோ புதிதாயாய் சற்றலைற்றை கண்டுபிடித்து விண்வெளியில் ஏவியது போல வந்து சத்தம் போடுகின்றீர். . சத்தம் போடுறது அது உமது இஸ்டம் அதுக்காக யாழ் களத்தை உபயோகிக்கலாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன்,

உம்மட பிறப்பு, வளர்ப்புப் பற்றிய தெளிவாக்கத்துக்கு நன்றி.

அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் இருக்கிற புலி வால்பிடியளிட்டயிருந்து இதைவிட என்னத்தை எதிர்பார்க்க ஏலும்?

நீங்களெல்லாம் ஆதரிச்சு எழுதி தமிழ்த்தேசியம் காக்கிறதெண்டு நினைக்கிற அளவுக்கு வந்திட்டுது பாருங்கோ.

நல்லவேளை உங்களை நம்பிப் போராட்டமில்லை.

உங்களைப் போல சில குரங்குப் புத்திக்காரராலதான் வெளியில தேசியம் நாறுது.

முதலில ஒருத்தனோட எப்பிடிக் கதைக்கிறது எண்ட "மனுசப் பண்பை" வளர்த்துக்கொள்ளும் ஐசே.

முடிஞ்சால் நான் சொன்ன விசயங்களில ஒண்டையெண்டாலும் வலுவா மறுத்துச் சொல்லும் பாப்பம்.

பிருந்தன்,

வாரும்.

இப்ப என்ன சொல்ல வாறீர்?

புலிகளின் கப்பல் தாக்கபட்டு மூழ்கடிக்கப்பட்டதென்றா?

நீர் கேட்ட கேள்வியைத்தான் நானும் கேக்கிறன்.

குருவி சுடுற மாதிரி கிபிரைச் சுட்டிருப்பாங்கள் எண்டு கருத்து எழுதினது ஆர்? நானா?

கப்பல் தாக்கப்படவேயில்லை எண்டு கருத்தெழுதினது ஆர்? நானா?

எல்லாத்தையும் சினிமா போல சித்தரிச்சு கருத்து, ஆய்வுக் கட்டுரைகள் எழுதி ஸ்டண்ட் காட்டுறது ஆர்? நானா?

பிறகெதுக்கு என்னைப்பார்த்து இந்தக் கேள்வி? மற்றவையைப் பார்த்தெல்லோ உந்தக் கேள்வி கேட்டிருக்க வேணும்?

கப்பல் தாண்டிருந்தா நான் கவலைப்படுறேனோ சந்தோசப்படுறேனோ எண்டதை எப்படி நீங்கள் கண்டுபிடிச்சியள்? அதை வெளிப்படுத்திற மாதிரி ஏதாவது எழுதியிருக்கிறேனோ?

நீங்களெல்லாம் எங்களுக்குச் சான்றிதழ் தாற நிலைக்கு வ்நதிட்டுது பாருங்கோ....

என்ர நிலைப்பாடு என்னெண்டா சும்மா பொய்களையும் புரட்டையும் சொல்லி மற்றாக்களை மொக்கனாக்கிற ஆய்வுக்கட்டுரைகளையும், கருத்துக்களையும் நிப்பாட்டுங்கோ எண்டதுதான்.

அதுக்கு ஆதாரமாக நிறையச் சொல்லியிருக்கிறன்.

[கிபிர், மிக் பற்றிய விளக்கம், விமான எதிர்ப்புப் பற்றிய விளக்கம், கப்பல் பற்றின விளக்கம், படமெடுக்கிறது பற்றின விளக்கம், நினைச்ச மாத்திரத்தில கப்பலைக் காப்பாற்றலாம் எண்ட விளக்கம்.]

முல்லைத்தீவுக் கரையிலயே 2 கப்பலைக் காப்பாற்ற முடியேல எண்டுறன், ஒருத்தர் வந்து 125 கடல் மைலில நிக்கிற கப்பலை கரையில இருந்து போய்ப் பாதுகாத்திருக்கலாம் எண்டுறார்.

இந்தப் புருடாக்களை விமர்சிக்கிறது தானண்ணை என்ர நோக்கம்.

இப்ப வந்து நான் சொன்னதுகளையே திருப்பிச் சொல்லி என்னை மடக்கிறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்ல நல்லவன்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தோன்றுவதைப் பற்றி எழுதுறது எண்டதற்காக, எல்லோருடைய பதிலுக்கும் தல தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்று கேட்பது சரியாகத் தெரியவே இல்லை!

பிறநாட்டுக் கப்பல் எண்டு, எம் கருத்துக் கிடையாது. எங்கள் சந்தேகம் என்னவெண்டால், இந்த நேரத்தில், பேச்சுவார்த்தை என்று இணைத் தலமை நாடுகள், ஜநாவிற்கு மகிந்த விஜயத்தால், புலிகள் சமாதானத்தில் பற்றில்லை. ஆயுதம் கடத்துறாங்கள் என்ற ஒரு அவப்பெயரை உண்டாக்கும் துளி எண்ணம் கூடச் சிங்கள அரசுக்கு இருக்காது என்கின்றீர்களா?

செட்டப்பிற்கு நாடகம் போட்டால், அந்தக் கப்பலை வேறு யாரும் உரிமை கோரமாட்டினம் எண்டு எங்களுக்கும் தெரியும்.

கப்பலில், தாக்குதலுக்கு முன், சிறிய படகில் சிலர் வெளியேறுவது தெரியுது. அதை மட்டும் ஏன் விட்டு வைச்சவை?

இவ்வளவு சொல்கின்றீர்கள். ராகவன் எடுத்து காட்டிய வீடியோக் காட்சி பற்றி ஒண்டுமே ஏன் உங்களுக்குச் சொல்ல முடியவில்லை?

புலிகள் கப்பலில் இருந்து தாக்குதல் நடத்தியதாக பல தடவை, அழுத்தி ரம்புக்கல சொல்கின்றார். கப்பலில் இருந்து தாக்குதல் நடத்துவது கூட, படத்தில் பிடிபடாது என்கின்றீர்களா? அதால நாங்கள் நம்புறம் பிஸ்டலாலை தான் சுட்டிருக்க வேணும். இல்லாவிட்டால், இலங்கையரசின் வீடியோவில் மாட்டுப் படாமல் போயிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத் தீவுக் கடலில் தாக்கப்பட்ட கப்பலும் சர்வதேசக் கடலில் தான். அது 200கடல் மைல்களுக்கு அப்பால் நின்ற கப்பல்கள்.

1. சர்வதேசக் கடலில் இராணுவம் தாக்கும் என்று புலிகள் நினைத்திருக்கமாட்டார்கள்.

2. சமாதான காலத்தில் சிறிலங்கா அரசு நயவஞ்சக செயலைச் செய்யும் எண்டும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!

3. அந்தக் காலப்பகுதியில் புலிகளின் கடற் பயணங்கள், பேச்சுவார்த்தையைக் குழப்பக் கூடாது என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன!

புலிகளின் கடற்பயணம் என்பது, இந்த வருடம் தான் வெளிப்படையாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அது சிறிலங்கா அரசு போராளிகள் கிழக்கிற்கு பயணம் செய்வதைத் தடுத்த முறுகலின் பின்னரே ஆகும்.

கடலில் ஆயுதங்களோடு மாட்டுப்பட்டதான அவப்பெயரில் இருந்து தப்பிப்பதற்கு, நெடுந்தீவுக்கடலில் 3 போராளிகள் படகிற்கு தீ மூட்டி, வீராச்சவடைந்த சம்பவம் நினைவிருக்கலாம்.

எனவே, அந்தக் காலப்பகுதியில், கடலில், ஆயுதங்களோடு நடமாடுவதை புலிகள் மட்டுப்படுத்தி வைத்திருந்தனர். அப்படியிருக்க, சமாதான காலத்தில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலை அப்போது காப்பாற்றியிருக்கலாம் எண்டு கதை விடுவது தப்பு!

எனவே இப்போது உள்ள நிலைக்கும், அப்போது உள்ள நிலைக்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றபோது, இரண்டையும் எவ்வாறு ஓப்பீடு செய்ய முடியும்?

ஒப்பீடு செய்வதே மிகப் பெரிய தப்பு!

அதை விட, அந்தக் கப்பல்கள் மூழ்க இவ்வளவு நேரம் எடுத்ததுமில்லை. அதைப் புலிகள் ஒப்புக் கொண்டு, வீரச்சாவடைந்த போராளிகள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டார்கள்.

ஓயாத அலைககள் மூன்று ஓங்கி ஓங்கி அடித்வேளைகளில் இராணுவத்தின் படை நகர்வுகளேல்லாம் புலிகளால் சற்றலைற்றின் உதவியுடனேNயுதான் அவதான்க்க பட்டது. இலங்கை அரசுக்கு அமெரிக்கா இந்த உதவியை எப்போதோ செய்ய தொடங்கியாச்சு. இது புலிகளுக்கு புதியதல்ல அவர்களே சில தனிப்பட்ட நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து இதை செய்ய தொடங்கி பல ஆண்டுகள் போயவிட்து. நீர்தான் இப்போது ஏதோ புதிதாயாய் சற்றலைற்றை கண்டுபிடித்து விண்வெளியில் ஏவியது போல வந்து சத்தம் போடுகின்றீர். . சத்தம் போடுறது அது உமது இஸ்டம் அதுக்காக யாழ் களத்தை உபயோகிக்கலாமா?

ஓ சத்தியமாதான் சொல்லுறியளோ? விசயம் தெரிஞ்சனீங்கள் சொன்னாத்தானே தெரிய வரும். நான் ஈகு வாணம் விட்டுப்பாத்தன் பனமரத்துக்கு மேலாலை போன மாதிரி இருந்து அது தான் சந்தோசத்தில் துள்ளிக்குதிச்சிட்டன் மன்னிச்சுக் கொள்ளுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவன் பிதற்றல்களுக்கு பதில்கள்!!!

வீட்டுப்பிரச்சினையின் வாசலில் தான் நம் முரண்பாடுகள் முற்றிக் கொண்டிருக்கிறதா?

அல்ல புலிஆதரவுவாதத்துக்கு உம்பதிவுகள்தான் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறதா?

இல்லை, நாட்பட்டால் தன்பதிவே தனக்கு விளங்கா புரிதல் தராதரத்தைக் கொண்டிருக்கிறதா?

சொல்லு ராசா என்ர நல்லவா?

என்னவேண்டும் உமக்கு, உம்பாணியில் நான் பதில் தரவேண்டும் என்று ஆசைப்படுகிறாயா?

காலத்துக்கு அதுதான் றொம்ப அவசியம்.

புலிவிரொதவாதத்தின் பிதற்றல்

புலிகள் பேச்சுவார்த்தைக்கு உடன் பட்டால்,

அமிர்தலிங்கம் காலத்திலேயே கிடைத்திருக்கக் கூடியதுக்கு

ஒரு பெரியஇனஅழிவு விலை கொடுத்திருக்கத்தேவை இல்லையே.

புலிகள் பேச்சுவர்த்தைக்கு இசையாவிட்டால்,

யதார்த்ததின் எல்லைகளுக்குள் இருக்கின்ற தீர்வைப் பெறுவதை விட்டு, தமிழ் ஈழமே இலக்கு என்று ஒட்டு மொத்த இனத்தையும் படுகுழிக்குள் தள்ளப் போகிறார்கள்.

இனி நல்லவன் பிதற்றலுக்கு வருவோம்

நல்லவன் எழுதியதது.

________________________________________

சம்பூர் மீண்டும் புலிகளின் கைகளுக்கு வருவது முக்கியம். அதில்தான் போராட்டத்தின் தொடர்ச்சி தங்கியிருக்கிறது. இல்லாவிட்டால் எம் போராட்டப்பாதையில் நாங்கள் சற்றுக்காலம் பின்னோக்கிப் போவோம் என்பதை மறுக்க முடியாது.

யாழ்ப்பாணம் புலிகளால் கைப்பற்றப்பட்ட பின் நல்லவன் பிதற்றப்போவது.

தேசியத்துக்கு வெற்றி என்பது, நிலகையகப்படுத்தல்கள் என சிலரின் முட்டாள்த்தனங்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறது,

அரசியல் அறிவுக்கண்ணோட்டத்துக்கு யாழ் வெற்றி என்பது தேசிய இலக்கை தூரத்தில் தள்ளிவிட்டது என்பேன்.

எம்மீது நல்லபார்வையைக் கொண்டிருந்த சர்வதேசத்தை

சீண்டிவிட்டது யாழ் வெற்றி என்று அடித்துச்சொல்வேன்.

அதுதான் உம்பிதற்றல்களுக்கு வரிக்குவரி நான் பதிலுரைப்பதில்லை.

பைத்தியக்காறப் புலம்பல்கள் அப்படிப் பதிலை எதிர்பார்க்கின்ற யோக்கியம் இல்லாதவை அப்பு.

((வேலி போடாத பருவத்தில் பசியெடுத்துவந்த மிருகத்தனங்களுக்கு விரித்த வியாபாரப் பாயில் விளைந்த பாவங்கள்.

தவத்தால் வந்திருந்தால்தானெ அவன் வளரும் காலம் அன்பினால் சீராட்டப் பட்டிருக்கும்

அவள் பருவியாபாரத்தின் காலத்தண்டனை உன்கருத்தரிப்பு

சமுதாயத்தின் அருவருப்புக்குள் உன்சிறுபராயம் வாழ்ந்து தொலைத்ததால், உண்மயான தாய்மைஅன்பின் நிழலுக்குள் வாழும் அந்த சுகத்தை தொலைத்தது உனது இளமை,

உன்பிஞ்சு இதயத்தில் அன்னை வெறுப்பைக்கொட்டி வளர்த்துவிட்டாள், அதனால்தான் தாய்மை அன்பின் அரிச்சுவடியே தெரியாமல் வளர்ந்த உன்னால் தாய்நாட்டின் பாசஉணர்வு விலைப்படுமா உன் இதயத்தில். நல்லவா!! இதெல்லாம் பள்ளிக்கூடப்பாடம் இல்லயப்பா படித்தறிய.

அதனால் தான் துரோகச்செயல் உம்மைப்போன்றோர் நெஞ்சில் காட்டுத்தநத்தோடு வளர்கிறது.

புலிகளின் பின்னடைவுகள் எப்படி இனிக்கிறது செல்லத்துக்கு

பொங்கிப்புளித்த புளுகம் அரிப்பிடுத்து புலம்பச்செய்திருக்கிறது நல்லவனின் நாறல்சிந்தனைகளை))

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா தூயவன்,

நான் சொன்ன ரெண்டு கப்பல்களும் நீங்கள் சொல்லிற கப்பல்கள் இல்லை.

நான் சொல்பவை இரண்டுமே முல்லைத்தீவுக் கரையில் வைத்து தகர்க்கப்பட்டடவை. ஒன்று புலிகளுடையது, மற்றையது வர்த்தகக் கப்பல். முதலாவது தாக்குதலில் மட்டும் பதினாறு கடற்புலிகள் வீரச்சாவு. இரண்டு சந்தர்ப்பத்திலும் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாக்க கடும் பிரயத்தனம் எடுக்கப்பட்டது.

________________________________________________

நான் தலவின் தலையில் எல்லாத்தையும் போடவில்லை. மற்றவர்கள் சொன்ன கருத்து மட்டில் தல வின் கருத்து என்ன என்பதே. ஏனென்றால் நான் மற்றவர்களுக:கு எழுதிய பதிலை வைத்துத்தான் தல விடமிருந்து எனக்குக் கேள்வி வந்தது. மேலும் விசயம் தெரிந்தவர் என்ற அளவில் கேலிக்கிடமாக வந்த சில கருத்துக்கள் மட்டில் தலவின் கருத்து என்ன என்று அறிய ஓர் ஆவல்.

__________________________________________________

மேலும் நீங்கள் சொல்வதுபோல் புலிகளின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கம் பற்றிய கருத்தில் ஒத்துப்போகிறேன்.

இதற்கு மேலும் சொல்லிக்கொண்டிருந்தால் அரைத்த மாவையே அரைப்பது போல்தான்.

மிகச்சுருக்கமாக நான் எழுதியவை:

கிபிரைச் சுட்டு விழுத்தியிருக்கலாம் என்பதை மறுக்கிறேன்.

புலிகளின் கப்பல் வெள்ளையாய் இருக்காது என்பதை மறுக்கிறேன்.

தரையிலிருந்து பாதுகாப்புக்கு படகுகள் விரைந்து; சென்று காப்பாற்றியிருக்கும் என்ற கதையை மறுக்கிறேன்.

கிபிரால் தான் படம் பிடிக்கப்பட்டிருக்கும் என்பதை மறுக்கிறேன்.

கிபிரை விட வேறெவையும் படமெடுக்க முடியாதவை என்பதையும் மறுக்கிறேன்.

இவைதான் என் கருத்துக்கள்.

இதிலே, புலிகளின் கப்பல் தான் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது என்று நான் சொல்வதாகவோ அல்லது அப்படி மூழ்கடிக்கப்பட்டதில் நான் மகிழ்வதாகவோ நீங்கள் எங்காவது கருதினால் அது என் எழுத்தின் தவறு அல்லது உங்களின் புரிதல் தவறு.

இதற்கு மேல் எதுவுமில்லை.

உண்மையாகவா :P :P :lol::lol:

தல, வாங்கோ.

//இது புலிகளின் கப்பல்தான் எண்டு ஊர்ஜிதப்படுத்தியாச்சோ.//    

அப்ப கப்பல் அடிபட்டிருக்கு எண்டுறியளோ?

கப்பல் அடி பட்டதோ இல்லையோ, அதை உண்மை எண்டு சொல்லி காட்டவோ , படம் காட்டவோ ஆதாரம் இல்லாமல் பேசவும்கூடாது எண்டால் சரியாக இருந்து இருக்கும்.... அப்பிடி வளமையாய் இங்கை சொன்னவையில் நீங்களும் ஒராள்.... கப்பல் அடி பட்டது எண்டு மேல படம் போட்டு காட்டி இருக்கிறார்கள்... சரி... அதை புலிகளின் கப்பல் எண்டு (எதுக்கும் ஆதாரத்தை கொண்டுவந்து போடு எண்டு சொல்லுற நீங்கள்) சொல்வது ஆச்சரியம்தான்... புலிக்கு ஏதாவது நடந்தது எண்டு யாராவது சொன்னால் அதுக்கு ஆதாரம் தேவை இல்லையா எண்டு மனசுக்கை ஒரு கேள்வி...?? அதான்

மேல கனபேர வந்து அப்பிடியொண்டு நடக்கவேயில்லை எண்டு சொன்ன மாதிரிக்கிடந்திச்சே?

கப்பல் அடிபடவேயில்லை எண்டு சிலர், அடிபட்டது ஆனா அது புலிகளின்ர இல்லை எண்டு சிலர்.

சரி, பிறநாட்டுச் சரக்குக் கப்பலோ என்னவோ எண்டே வைப்பம். தாக்குப்பட்டவன் இதுவரைக்கும் சத்தம் போடாமல் இருக்கிற மர்மம் என்ன (எண்டு கேக்க மாட்டன். காரணம் முன்னர் ஒரு கருத்தில சொல்லியிருக்கிறன், அப்படிக் கேட்டா வெடி வைப்பன் எண்டு)

சிலவேளை இந்தக்கப்பல் ஒரு கொள்ளைக்கூட்டத்துக்கோ, கடத்தல் கும்பலுக்கோ, பயங்கரவாதக் கும்பலுக்கோ சொந்தமாயிருப்பதால் கதை வெளியே வரவில்லை எண்டு ஒரு காரணத்தைக்கூட நானே சொல்லி வைக்கிறன்.

நல்ல கற்பனை அதுக்கு எங்களை என்ன செய்ய சொல்லுகிறீர்கள்...??? ஒரு வேளை அது புலிகளின் கப்பலாகவே இருக்கட்டுக்கும்... அதனால் புலிகள் கூட இளப்பாக கொள்ள மாட்டார்கள்....! அதில் புலிகளின் மாலுமிகள் வந்திருந்தால்த்தான் அது பேரிளப்பு...! இளப்புக்கள் என்பது போராட்டத்தில் புதிதா என்ன...??

அதைப்போலவே மேல பலர் வந்து, கப்பல் இடையில ஓடாமல் நிண்டிருக்கு எண்டும் சொல்லியிருக்கினம். எனக்கும் வீடியோவில கப்பல் இடையில ஓடாமல் நிக்கிற மாதிரித்தான் தெரியுது.

சரி, எட்டு மணித்தியாலமும் ஓடிக்கொண்டே இருந்திருந்தாக்கூட என்ன ஒரு எண்பது கடல்மைல் தள்ளிப் போயிருக்குமா?

எண்பது கடல் மைல் என்பது 160 கிலோமீற்றருக்கும் அண்மையான தூரம்... ஏற்கனவே 200 மைல் தூரத்தில் நிண்ட கப்பல் (400 கிலோமீற்றருக்கு அண்மையான தூரம்... சரி 350 எண்டே வையுங்கோவன்..) 500 கிலோ மீற்றர் என்பது இலங்கை கடற்படைக்கு சாத்தியமான தூரம் இல்லை என்பது என் கருத்து...

போன தடவை முல்லைதீவு கப்பல் அழிப்பில் கூட இந்திய கப்பல்களின் துணையோடுதான் தாக்கினார்கள் எண்று இலங்கை அரசு கூட சொன்னது.... அதைத்தான் புலிகளும் சொன்னனர்...! இந்தியா மறுக்கவும் இல்லை...! கப்பல்களை நகரவிடாமல் செய்யும் காந்த அலை வீச்சை செய்ய கூடிய தொழில் நுட்பம் இந்தியாவிடம் இருப்பது இலங்கையிடம் இல்லை...!

கடந்த முறை அடிபட்ட கப்பல்களை பற்றி புலிகள் மறுக்க இல்லை... ஆனால் இதைப்பற்றி ஒண்றும் சொல்லவில்லை...! என்பதை மறந்து கதைகள் சொல்ல வேண்டாமே...!

நான், உது புலிகளின்ர கப்பல்தான் எண்டு தீர்மானிக்கிறேனோ இல்லையோ எண்டதை விடுவம்.

உங்க கனபேர் வந்து, அப்பிடியொரு தாக்குதல் நடக்கவேயில்ல எண்டுறதுக்கும், அப்படி நடந்தாலும் அது புலிகளின்ர கப்பல் இல்லை எண்டதுக்கும் குடுக்கிற காரணங்கள் பற்றி என்ன சொல்லிறியள்?

(அது உருமறைப்பு நிறம் அடிச்சிருக்கும், கிபிரைச் சுட்டு விழுத்தியிருப்பினம், பாதுகாப்புக்கு வேற படகுகள் நிண்டிருக்கும், கரையில இருந்து பாதுகாப்புக்காகச் சண்டைக்கு வந்திருப்பார்கள், உது கிபிராலைதான் எடுத்த படம், அதால உப்பிடி படம் எடுக்க ஏலாது..... இத்யாதி)

ஏன் சந்தேகம் என்பது உங்களுக்கு மட்டும்தான் வரவேண்டுமா...?? அது புலிகளின் கப்பல் என்பதுக்கு ஆதாரம் என்பதை அவர்கள் நேரடியா கேக்கிறார்கள் முடிந்தால் குடுங்களேன்...!

சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பிரச்சாரங்கள், உத்திகள், இதர விளையாட்டுக்கள் பற்றி நானறிவேன். கடந்த காலத்தில் இப்படிச் செய்திருக்கிறது. ஆனால் சும்மா 'காக்கா கொண்டு போச்சு' பாணியில் ஒரு விசயத்தை மறுத்துக் கொண்டிருப்பதுதான் இங்கு நடக்கிறது.

இதுக்கு முதல் மறைமுகமா எழுதிக்கொண்டிருந்தன். இந்தக் கருத்தில நேரடியாக எழுதிறன்.

எனது கருத்து எண்டு தெளிவாக சொன்னாலும் எல்லாரும் உங்கள் கருத்துக்களோடோ என் கருத்துகளோடோ ஒத்து போக வேணடும் எண்று அல்ல...! ஆனாலும் உங்கள் கருத்துக்களில் நிலையாக நிற்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி...!

அது ஒருவேளை புலிகளின் கப்பல் அல்லாமல் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு டம்மியாக கூட இருக்கலாம்... புலிகள் சமாதானத்தில் நம்பிக்கை அற்று ஆயுதங்களை இறக்குகிறார்கள் என்று வெளிநாட்டில் இருக்கும் மகிந்தரின் பிரச்சாரத்துக்காக கூட இருக்கலாம்...!

இல்லை புலிகளால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஒரு கப்பலாகவும் இருக்கலாம்....! அதுக்காக கற்பனை எண்ட பெயரில் மற்றவர்கள் விடும் தவறை சுட்டிக்காட்டுவதில் நல்விருப்பம் கொண்ட நீங்கள் அதே தவறை விடுவது நல்லதாக இல்லை...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கப்பா முல்லைத்தீவு கரையில தாண்டு கிடக்குற இரண்டு கப்பல்களின் படத்தை இணைப்பம் எண்டா முடியாம கிடக்கு எப்புடி செய்யிறது????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாண்டது புலிகளின் கப்பலோ இல்லையோ தெரியாது, ஆனால் ஆயுதக்கப்பலை இப்படி பட்டப் பகலில் கொண்டு வரமாட்டார்கள்.

அடுத்ததாக வர்த்தகக் கப்பல்களாக திரியும் கப்பல்களில் ஆயுதம் கொண்டு வந்தால் அதற்குப்பின் அக்கப்பலை போக்குவரத்துக்கு பாவிப்பதில்லை, அத்துடன் கப்பலின் கதை சரி. இதை வன்னிப் பகுதியில் கேட்டால் தெரியும்.

ஆகவே ஆயுதம் இறக்கிய பிறகு நிண்ட கப்பலை அடித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote="nallavan"]இது புலிகளின் ஆயுதக்கப்பல் இல்லைவே இல்லை என்பதை ஆணித்தரமாகவும் அறுதியாகவும் அடித்துக் கூறுகிறேன்.

நான் இப்படிச் சொல்ல ஏதுவாக காரணிகள்:

1. கப்பல் வரிப்புலி வடிவத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கவில்லை.

2. கப்பலில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டதாகத் தகவல் இல்லை.

[ஏய் ஆரது 'புலிகள் வெளிப்படையாக பட்டையடிச்சுக் கொண்டோ ஆயுதம் கொண்டாறவை?' எண்டு குசுகுசுக்கிறது?]

3. கப்பலில் ஆயுதங்கள் - குறிப்பாக கனரக ஆயுதங்கள் இருப்பதாக வீடியோவில் தெரியவில்லை.

[ஏய் ஆரது 'ஆயுதங்களை மேற்றளத்தில வைச்சு ஷோ காட்டிக்கொண்டோ வாறது?' எண்டு குசுகுசுக்கிறது?]

4. புலிகள் இக்கப்பலை உரிமை கோரவில்லை.

[ஏய் ஆரது 'சிரிக்கிறது?']

"புலிகளின்ர கப்பலில்லை எண்டா இந்நேரம் கப்பல்க்காரங்கள் உதைப் பெரிய பிரச்சினையாக்கியிருப்பாங்க

நான் இண்டைக்கு என்ன சேதிகொண்டுவந்தனான் தெரியுமே. பக்கத்து வீட்டுக்காரனோடை சண்டை புடிக்கப்படாது பாரும் ஆனா சண்டைபுடிக்க வெளிக்கிட்டிட்டமெண்டால் அதை ஒருநாளும் எங்கடை வளவுக்கை வைச்சுப் புடிக்கப்படாது. அயல்வீட்டுக்காரன்ரை வளவைத்தான் சண்டைக் களமா மாத்தவேணும். இது தான் போர் தந்திரம்இ உது எந்தக் காலமாயிருந்தாலுஞ் சரி தனியாளாயிருந்தாலும் சரி நாடாயிருந்தாலும் சரி பெரிய வல்லரசாயிருந்தாலுஞ் சரி இது அடிப்படையிலை எல்லாருக்கும் பொருந்தும்.

ஈழத்தமிழற்றை விசயத்திலை கொஞ்ச வருசமா இது பெரிசா கைகூடி வரேல்லைத்தான் என்ன செய்யிறது.

இன்னுமொரு முக்கிய விசயம் அதைப்பற்றி எங்கள்ளை எவருமே யோசிக்கிறதா தெரியேல்லை அது என்னெண்டால் அவங்கள்ளை

ஜெயவர்த்தனாஇ பிரேமதாசாஇ பிறகு அவன் இவனெண்டு வந்து ரணில்இ சந்திரிகாஇ மகிந்தன் எண்டு தொடந்து இப்ப தமிழனை ஒழிச்சுக்கட்ட வேணுமெண்டு கங்கணங்கட்டிக்கொண்ட அரசதலைவர்மார் வந்தபடியே இருந்தவன்கள்இ இன்னும் உப்பிடி தொடந்தும் வந்துகொண்டே இருப்பானுங்கள். ஆனால் தமிழனுக்கெண்டு ஒரு நாடுவேணும். தமிழனின் தாகம் தமிழீழ தாயகமெண்ட முனைப்போடை தமிழனிட்டை இருக்கிறது ஒரே ஒரு தலைவன் தான். உதிலை எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை காணும். இப்ப உள்ளது இனிமேல் திரும்பிக் கிடைக்காது இதை எல்லாரும் தெரிஞ்சு கொள்ளுங்கோ.

தமிழனுக்கு இனிமேல் தலைவன் வரமாட்டான். அது நிச்சயம்.

இண்டைக்கு தமிழன் அடையாத ஒண்டை நாளை அடையலாமெண்டு ஒத்திப்போட்டால் அதுக்கு இண்டையிலும்பார்க்க அதிக விலை கொடுத்தேயாகவேண்டும். தமிழனனும் தன்னட்டை இருக்கும் வரைக்குந்தான் கொடுக்கமுடியும் அதுக்கங்காலை தமிழனாலை கொடுக்கமுடியாத ஒரு விலை எண்டும் ஒண்டுவரும். அது என்னெண்டு புரிஞ்சிருக்குமெண்டு நினைக்கிறன். இது எங்கடை எதிரிக்கு எண்டைக்கோ புரிஞ்சிட்டுது அவன்ரை நகர்வுகளும் அந்தத் திசையிலைதான் இருக்குது. காலங்கடத்திறதுஇ சாட்டுப்போக்குசொல்லி இழுத்தடிக்கிறதையெல்லாம் பாத்து சிலபேர் சொல்றது சிங்கள அரசாங்கங்கள் தங்கடை பதவிக்காலத்தை முடிச்சுக்கொண்டு பொறத்துக்கெண்டு. நான் அப்பிடி நினைக்கேல்லை.

சிந்திச்சு செயல்படுங்கோ. கூடினவரைக்கும் ஒற்றுமையா இருந்து முன்னேற்றத்தைக்காணுவம். என்ன நான் வரட்டே. பொழுதுபட்டுப்போச்சு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.