Jump to content

"மீன் கட்லட்" செய்முறை தேவை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

fish_cutlet.jpg?w=362&h=315

"மீன் கட்லட்" செய்முறை தேவை.

கன நாட்களின் பின், மீன் கட்லட் சாப்பிட வேண்டும் என்று... ஆசை வந்து விட்டது. ஆனால்... அதன் செய்முறை அரைகுறையாகத் தான் ஞாபகம் உள்ளது.

முழுமையான செய்முறையையும், எந்த ரின் மீன் (சார்டினன் / தூண் பிஷ்) போடலாம் என்பதையும் அறியத் தாருங்களேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lidl இல் mackerel fish டின் இல் இருக்கு. அதை வாங்கி கட்லட் செய்யலாம். சுவையாக இருக்கும்.

"லிடில்" இன்று ஞாயிற்றுக்கிழமை பூட்டு என்பதால்...

"கட்லட்" செய்யும் ஆசை, வாற கிழமைக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.  :D

Link to comment
Share on other sites

மீன் கட்லட் செய்ய Tuna மீன்தான் நல்ல இருக்கும் அதிலும் John West Tuna in spring water என்றால் என்னும் துவையாக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் கட்லட் செய்ய Tuna மீன்தான் நல்ல இருக்கும் அதிலும் John West Tuna in spring water என்றால் என்னும் துவையாக இருக்கும் 

mackerel tin  fish  தான் நல்லது கட்லெட்டுக்கு. 

நீங்கள் குறிப்பிட்ட மாதிரி....  இரண்டு மீனிலும், கட்லட் செய்து பார்க்க உள்ளேன்.

தகவலுக்கு நன்றி அலைஅரசி, அலைமகள்.

Link to comment
Share on other sites

நானும் உங்கட ஊரில தான் நிற்கிறன் தமிழ்சிறி, ஜேர்மன்காரனுடை சான்விட்சையும், பேகரையும் 5 நாளா சாப்பிட்டு நாக்கு செத்துப்போட்டுது. கட்லட்டை செய்து போட்டு எனக்கும் தாங்கோ...

உண்மையாகவ? யாழ்கவி.

சண்ட்விச் ஜேர்மன் சாப்பாடு அல்ல, அது இங்கிலாந்துக்காரர் உடையது.

அதனை நாங்களே சாப்பிடுவதில்லை.

காலைச் சாப்பாட்டுக்கு, பேக்கரியில் வாங்கிய Brotchen, இடையில் கடிக்க Brat Wurst With curry sauce போன்றவற்றை... Imbiss  என்னும் சிறு கடைகளில் சாப்பிட்டுப் பாருங்கள்.

அந்த மாதிரி இருக்கும். :D

ஜேர்மனில்... எந்த ஊரில், நிற்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொன் மீன் ரின்னை  எங்கு கண்டாலும்  வாங்கிப்போடுவேன்

கடையில் பின்னேரம் தேத்தண்ணியுடன் கடிக்க  அந்த மாதிரி  இருக்கும்

பிரெஞ்சுப்பாணை இரண்டாகப்பிழந்து   போட்டு 

அதற்குள் வைத்தும் சாப்பிடுவதுண்டு..

மீன் மற்றும் உருளைக்கிழங்கு  மட்டும் தான் என்பதால் உடலுக்கும் நல்லது

எனது வீட்டில் அடிக்கடி செய்யப்படுவது..

இதுவும்

வாழைப்பழம் அதிகம் பழுத்துவிட்டால்

வாய்ப்பனும்.........

மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

கட்ளட்டுக்கு எனக்கு கொஞ்சம் பச்சை  மிளகாய் அதிகம் சேர்க்கப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கொண்டு உங்கள் சுவைக்கு ஏற்றாற் போல் எந்தக் கடல்மீனோ, ஆத்து மீன்,குளத்துமீன், ஏரிமீன், வாய்க்கால் மீன், வின்மீன், செம்மீன்,டின்மீன் எல்லாம் போட்டுச் செய்யலாம். உப்பு போட மறக்க வேண்டாம்.  :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Heidelberg

எமது, மாகணத்தில் தான் நிற்கிறீர்கள்.

"ஹைடில்பேர்க்"  பல்கலைக் கழகத்திற்கு வந்திருப்பீர்கள் என, நினைக்கின்றேன்.

உண்மையாகவே.... கட்லட் வேணுமா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொன் மீன் ரின்னை  எங்கு கண்டாலும்  வாங்கிப்போடுவேன்

கடையில் பின்னேரம் தேத்தண்ணியுடன் கடிக்க  அந்த மாதிரி  இருக்கும்

பிரெஞ்சுப்பாணை இரண்டாகப்பிழந்து   போட்டு 

அதற்குள் வைத்தும் சாப்பிடுவதுண்டு..

மீன் மற்றும் உருளைக்கிழங்கு  மட்டும் தான் என்பதால் உடலுக்கும் நல்லது

எனது வீட்டில் அடிக்கடி செய்யப்படுவது..

இதுவும்

வாழைப்பழம் அதிகம் பழுத்துவிட்டால்

வாய்ப்பனும்.........

மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

கட்ளட்டுக்கு எனக்கு கொஞ்சம் பச்சை  மிளகாய் அதிகம் சேர்க்கப்படும்

french-bread-300x225.jpg

ஆம்.... விசுகு,

பிரான்ஸ் பாண், மீனுக்கு அந்த மாதிரி இருக்கும்.

அநேகமான ஞாயிற்றுக்கிழமை காலை உணவு, இதுவாகத் தானிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கொண்டு உங்கள் சுவைக்கு ஏற்றாற் போல் எந்தக் கடல்மீனோ, ஆத்து மீன்,குளத்துமீன், ஏரிமீன், வாய்க்கால் மீன், வின்மீன், செம்மீன்,டின்மீன் எல்லாம் போட்டுச் செய்யலாம். உப்பு போட மறக்க வேண்டாம்.  :rolleyes::)

மீனை.... செதில் சீவி, துப்பரவு செய்து... கட்லட் செய்வதற்குள் அதன் ஆசையே... போய்விடும் சுவி.

எனக்கென்னவோ.... ரின் மீன் தான், சுகமான வேலை போலுள்ளது.

செய்முறைக்கு நன்றி. :)

இட்டலி சட்டியில், மீன் அவித்தால்.... நான் வீட்டில் இருந்த பாடு இல்லை. :lol:

Link to comment
Share on other sites

ரின் மீன்தான் சரிவரும் தமிழ்சிறி.  ரின்மீன் என்றால் முள் இல்லாததாகப் பார்த்து வாங்குங்கள்.  அதோடு வெங்காயம் கறிவேப்பிலை போன்றவற்றை வதக்கிவிட்டுச் செய்து பாருங்கள்.  பச்சை மிளகாயை வதக்க வேண்டாம்.  வதக்கினால் உறைப்புக் குறைந்து விடும்.  ரின்மீன் என்பதால் உப்பு அதிகம் சேர்க்கக்கூடாது.  எல்லாவற்றையும் குழைத்து விட்டு அரை மணிநேரம் அல்லது ஒருமணிநேரம் கழித்துப் பொரித்தால் சுவை நன்றாக இருக்கும்.  

முன்பு ஒரு முறை.. கட்லட் செய்யும் போது வெங்காயத்தை வதக்காமல் போட்டு, உருண்டையாக பிடிக்க சிரமமாக இருந்தது. வதக்கிப் போடும் தகவலை தந்த, தமிழச்சிக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.