Jump to content

நான் யாழிற்கு புதியவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

வணக்கம் யாழ் உறவுகள்

அணைவருடனும் நானும் இணைந்து கொள்கலாமோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நல் இனிய உறவுகள்

அணைவருடனும்

நானும்

இணைந்து கொள்வதில்

மகிழ்ச்சியடைகிறேன்...

Yarlkuru

Posted

வணக்கம். வாங்கோ, வாங்கோ.

நிச்சயமாக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தாராளமாகக் கலந்து கொள்ளலாம்,

வருக, வருக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன யாழ்குரு இரட்டைப் பதிவோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

hello rashminiy

how are you

i like to very much

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

களத்தில் பெரியவர்களுக்கும் சின்னவர்களும் என் வணக்கங்கள்

முதலிலேயே வந்த களம்தான். களத்தில் நுழைந்த பின் வழிதெரியாததால் கைவிட்டேன். இன்று tamilmobile உதவியுடன் மீண்டும் காலடி எடுத்து வைக்கிறேன்

உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்

அன்புடன்

யாழ்குரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இந்த மண் எங்களின் சொந்த மண்

இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்?

தமிழன் இல்லாத நாடு இல்லை - தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை

எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்

அன்புடன்

யாழ்குரு

Posted

வருக யாழ்குரு

வந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

Posted

இந்த மண் எங்களின் சொந்த மண்

இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்?

தமிழன் இல்லாத நாடு இல்லை - தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை

எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்

அன்புடன்

யாழ்குரு

வணக்கம் வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன யாழ்குரு இரட்டைப் பதிவோ?

இது ஒரிஜினல் அது காபன்

Posted

வணக்கம் வாங்க யாழ்க்குரு.....

எங்கேப்பா சாத்திரியோட கூட்டாளி வந்திருக்கார் என்று அறிவியுங்கப்பா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் யாழ்குரு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் மோகன் அண்ணா

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

அன்புடன்

யாழ்குரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்

Posted

வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.