Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொல்லாடற்களம்

Featured Replies

  • தொடங்கியவர்
களம் 40.
 
அனைத்துத் தரவுகளும் இரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
தரவுகள் 10.
 
1. தமிழகத்தின் தேர்தல் தொகுதி ஒன்றின் சுருக்கப் பெயர் இது.   ............................................
 
2. இந்த யுத்தத்தில் வல்லவன் பீமசேனன்.                                          ............................................
 
3. மரப்பெட்டியை இப்படியும் சொல்லலாம்.                                        .............................................
 
4. எரிமலை வெடிப்பினால் தோன்றிய நிலம் இது.                             .............................................
 
5. வழக்குத் தொடுப்பவன் இவன் தான்.                                                 .............................................
 
6. இது மரியாதைக்குரியதொரு சொல்                                                   ..............................................
 
7. இதைத் திக்கு எனவும் கூறலாம்                                                          ..............................................
 
8. இதை அரைவாசி என்றும் கூறுவர்.                                                     ...............................................
 
9. முதல் முதலில் உலகில் தோன்றிய தாவரம் இது.                           ...............................................
  
10. மன்னனின் முரசுக்கட்டிலில் படுத்தறங்கிய புலவரின் முன் பெயர் இது. .................................
 
  • Replies 467
  • Views 24.9k
  • Created
  • Last Reply

 

களம் 40.
 
அனைத்துத் தரவுகளும் இரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
தரவுகள் 10.
 
1. தமிழகத்தின் தேர்தல் தொகுதி ஒன்றின் சுருக்கப் பெயர் இது.   ............................................
 
சைதை (சைதாப்பேட்டை)
 
2. இந்த யுத்தத்தில் வல்லவன் பீமசேனன்.                                          ............................................
 
கதை
 
3. மரப்பெட்டியை இப்படியும் சொல்லலாம்.                                        .............................................
 
தைலா
 
4. எரிமலை வெடிப்பினால் தோன்றிய நிலம் இது.                             .............................................
 
லாவா
 
5. வழக்குத் தொடுப்பவன் இவன் தான்.                                                 .............................................
 
வாதி
 
6. இது மரியாதைக்குரியதொரு சொல்                                                   ..............................................
 
திரு
 
7. இதைத் திக்கு எனவும் கூறலாம்                                                          ..............................................
 
திசை
 
8. இதை அரைவாசி என்றும் கூறுவர்.                                                     ...............................................
 
பாதி
 
9. முதல் முதலில் உலகில் தோன்றிய தாவரம் இது.                           ...............................................
  
பாசி
10. மன்னனின் முரசுக்கட்டிலில் படுத்தறங்கிய புலவரின் முன் பெயர் இது. .................................
 
மோசி       (மோசி கீரனார்)

 

  • தொடங்கியவர்
அனைத்துத் தரவுகளுக்கும் சரியான பதில் தந்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 41.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ………………..……. 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தும் ஓர் இடம்
 
தரவுகள்:
 
1. இச்சொல் பத்து எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதலாம் எழுத்தும் எட்டாம் எழுத்தும் சேர்ந்தால் நமது பருவம் ஒன்று வரும்.
 
3. மூன்றாம் நான்காம் எழுத்துக்கள் சேர்ந்தால் சந்தோசம் என அர்த்தம் வரும்.
 
4. ஆறாம் ஒன்பதாம் பத்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் சினைப்பெயர் ஒன்று வரும்.
 
5. ஏழாம் எட்டாம் எழுத்துக்கள் சேர்ந்தால் தூண் என்னும் பொருள்படும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
  • கருத்துக்கள உறவுகள்

வாலை  கப்பு புயம்    

 

வாக்களிப்பு  நிலை யம்

  • தொடங்கியவர்

வாலை  கப்பு புயம்    

 

வாக்களிப்பு  நிலை யம்

 

 

மிகவும் சரியான சொல் வாக்களிப்பு நிலையம்
 
வாக்களிப்பு நிலையம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
 
வாழ்க வளமுடன்

 

Edited by Puyal

  • தொடங்கியவர்
களம் 42.
அனைத்துத் தரவுகளும் இரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
தரவுகள் 10.
 
1. இதனுடன் வரி சேர்ந்தால் நதியாகும்                                                                                           ..........................................
 
2. ஒரே சொல்லில் தந்தை என்றும் பாட்டன் என்றும் சொல்லலாம்                          ............................................
 
3. நாடகங்களின் அல்லது கதைகளின் பகுதி என்று சொல்லலாம்                                             .............................................
 
4. பணப்பையை ( வல்லுவம்) அப்பு இப்பிடித்தான் சொன்னவர்                                                  .............................................
 
5. ஒரு நாட்டின் தலைநகரம் இங்கே ஒழிந்துள்ளது                                                                        ...............................................
 
6. இதுவும் ஒரு பருவகாலம் தான்                                                                                                       ................................................
 
7. பெண்ணுக்கு ஒத்தசொல்லானாலும் எமது உறுப்பிலும் ஒன்று                                                ................................................
 
8. உறவினர்கள் தான் இவர்கள்                                                                                                             .................................................
 
9. அறுபது வினாடி கொண்ட நேரம் இது                                                                                              ..................................................
 
10. உயிர் வாழ்வதற்கு மிக மிக முக்கியமானதொன்று.                                                                  ...................................................
 

Edited by Puyal

 

களம் 42.
அனைத்துத் தரவுகளும் இரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
தரவுகள் 10.
 
1. இதனுடன் வரி சேர்ந்தால் நதியாகும்  
                                                                                                   
                                   கோதா
 
2. ஒரே சொல்லில் தந்தை என்றும் பாட்டன் என்றும் சொல்லலாம்                                              
 
                                                    தாதை
 
3. நாடகங்களின் அல்லது கதைகளின் பகுதி என்று சொல்லலாம்  
 
                                                காதை   
                                     
4. பணப்பையை ( வல்லுவம்) அப்பு இப்பிடித்தான் சொன்னவர் 
 
                                                     தைலி
 
5. ஒரு நாட்டின் தலைநகரம் இங்கே ஒழிந்துள்ளது    
 
                                                லிமா   
                                                               
6. இதுவும் ஒரு பருவகாலம் தான்  
 
                              மாரி   
                                                                                            
7. பெண்ணுக்கு ஒத்தசொல்லானாலும் எமது உறுப்பிலும் ஒன்று
 
                                                             நாரி 
                                          
8. உறவினர்கள் தான் இவர்கள்  
 
                           நாதி 
                                                                                                   
9. அறுபது வினாடி கொண்ட நேரம் இது  
 
                                 நாளி                                                                                           
 
10. உயிர் வாழ்வதற்கு மிக மிக முக்கியமானதொன்று.    
 
                                            வளி                                                           

 

  • தொடங்கியவர்
அனைத்துத் தரவுகளுக்கும் சரியான பதில் தந்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 43.
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் …………………….  
 
இது அனைவருக்கும் முக்கியமாக இருக்க வேண்டியதொன்று.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர்ந்தால் மேன்மை, பெருமை எனப் பொருள்படும்
 
3. முதலாம் நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் உறவு முறை ஒன்று வரும்.
 
4. முதலாம் மூன்றாம் நான்காம் எழுத்துக்கள் சேர்ந்தால் வருவது சினைப்பெயர்.
 
5. இறுதி எழுத்து எங்களின் ஓர் அங்கம்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 

Edited by Puyal

 

களம் 43.
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் …………………….  
 
இது அனைவருக்கும் முக்கியமாக இருக்க வேண்டியதொன்று.
 
தரவுகள்:
 
1. முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர்ந்தால் மேன்மை, பெருமை எனப் பொருள்படும்
 
2. முதலாம் நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் உறவு முறை ஒன்று வரும்.
 
3. முதலாம் மூன்றாம் நான்காம் எழுத்துக்கள் சேர்ந்தால் வருவது சினைப்பெயர்.
 
4. இறுதி எழுத்து எங்களின் ஓர் அங்கம்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?

 

 

இந்த சொல் எத்தனை எழுத்துக்கள் கொண்டது?

 

  • தொடங்கியவர்

இந்த சொல் எத்தனை எழுத்துக்கள் கொண்டது?

 

 

 

மன்னிக்கவும் 
 
இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை :D

தன்னம்பிக்கையே தான் :)

  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை !

  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை

  • தொடங்கியவர்
மிகவும் சரியான சொல் தன்னம்பிக்கை
 
தன்னம்பிக்கை என்னும் சொல்லைக் கண்டுபிடித்த வாலி, தமிழினி, சுவி கறுப்பி மற்றும் முழுமதி ஆகியோருக்குச் சிறநப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 44.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் …………………… 
 
இது ஒரு பயிர் செய் நிலம் எனச் சொல்லலாம்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஒன்பது எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதலாம் ஏழாம் மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்தால் வருத்தம் ஒன்றின் பெயர் வரும்.
 
3. நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பூமி எனப் பொருள்படும்.
 
4. ஏழாம் இரண்டாம் மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பணம் எனப் பொருள்படும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 

 

களம் 44.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் …………………… 
 
இது ஒரு பயிர் செய் நிலம் எனச் சொல்லலாம்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஒன்பது எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதலாம் ஏழாம் மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்தால் வருத்தம் ஒன்றின் பெயர் வரும்.
 
3. நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பூமி எனப் பொருள்படும்.
 
4. ஏழாம் இரண்டாம் மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பணம் எனப் பொருள்படும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?

 

 

வானம்பார்த்தபூமி

  • தொடங்கியவர்
மிகவும் சரியான சொல் வானம் பார்த்த பூமி
 
வானம் பார்த்த பூமி என்னும் சொல்லைக் கண்டுபிடித்த தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • தொடங்கியவர்
களம் 45.
 
அனைத்துத் தரவுகளும் மூன்று எழுத்தில் அமைந்துள்ளன.
 
தரவுகள் 10.
 
1. அஜீரணத்திற்குப் பாவிக்கும் மருத்துவக் குணம் கொண்ட ஒரு சாமான்                                      ........................................
 
2. காசிராஜனின் புத்திரிகளுள் ஒருத்தி                                                                                                      ........................................
 
3. எம் முன்னோர்கள் தர்க்கங்களை முடித்து வைத்த தீர்ப்பினை இவ்வாறும் கூறலாம்              .......................................
 
4. கற்பகதருவாம் பனைமரத்தின் மூலம் பெறப்படும் பொருட்களுள் இதுவும் ஒன்று.                    .......................................
 
5. இச்சொல்லின் ஒத்த சொல் வீரம் எனப் பொருள் தரும்.                                                                     .......................................
 
6. இந்தியாவின் தேசியப் பறவை இது.                                                                                                       ........................................
 
7. பெருமை, மதிப்பு, சிறப்பு போன்றவற்றை இந்த ஒரு சொல்லால் சொல்லலாம்.                         ........................................
 
8. இவள் மாயமானுக்கு ஆசைப்பட்டதால் இதிகாசமே ஒன்று உருவாயிற்று.                                  ........................................
 
9. இது தினசரி நகர நகர எம் ஆயுளும் குறைந்து கொண்டே போகும்.                                                  ........................................
 
10. நெருப்புக்கு ஒத்த கருத்துள்ள சொல் இது.                                                                                            ..........................................
 
  • கருத்துக்கள உறவுகள்

1. அஜீரணத்திற்குப் பாவிக்கும் மருத்துவக் குணம் கொண்ட ஒரு சாமான்      

 

....உள்ளி ....................................

2. காசிராஜனின் புத்திரிகளுள் ஒருத்தி                                                                                                      ....

 

உசாய்.../  உஷை .................................

3. எம் முன்னோர்கள் தர்க்கங்களை முடித்து வைத்த தீர்ப்பினை இவ்வாறும் கூறலாம்              ......உறுதி......................

4. கற்பகதருவாம் பனைமரத்தின் மூலம் பெறப்படும் பொருட்களுள் இதுவும் ஒன்று.                 

........சுவடி............................

5. இச்சொல்லின் ஒத்த சொல் வீரம் எனப் பொருள் தரும்.                                                                     .

... ..துணிவு................................

6. இந்தியாவின் தேசியப் பறவை இது.                                                                                                       ...... மயில்/ ஞமலி ..................................

7. பெருமை, மதிப்பு, சிறப்பு போன்றவற்றை இந்த ஒரு சொல்லால் சொல்லலாம்.                         ......மேன்மை ..................................

8. இவள் மாயமானுக்கு ஆசைப்பட்டதால் இதிகாசமே ஒன்று உருவாயிற்று.                                  ....      ....சீத்தா ................................

9. இது தினசரி நகர நகர எம் ஆயுளும் குறைந்து கொண்டே போகும்.                                                  ....                                                                                                                                                                                                                                                                                                                                                                     வயசு....................................

10. நெருப்புக்கு ஒத்த கருத்துள்ள சொல் இது.                                                                                            ..... சுவாலை .....................................

Edited by நிலாமதி

 

களம் 45.
 
அனைத்துத் தரவுகளும் மூன்று எழுத்தில் அமைந்துள்ளன.
 
தரவுகள் 10.
 
1. அஜீரணத்திற்குப் பாவிக்கும் மருத்துவக் குணம் கொண்ட ஒரு சாமான்                                      .........சுக்கு / உள்ளி.........
 
2. காசிராஜனின் புத்திரிகளுள் ஒருத்தி                                                                                                                   ...... அம்பா...............................
 
3. எம் முன்னோர்கள் தர்க்கங்களை முடித்து வைத்த தீர்ப்பினை இவ்வாறும் கூறலாம்              ..........முடிவு...........................
 
4. கற்பகதருவாம் பனைமரத்தின் மூலம் பெறப்படும் பொருட்களுள் இதுவும் ஒன்று.                    ..........கிடுகு/ விசிறி /கள்ளு/ நுங்கு .....
 
5. இச்சொல்லின் ஒத்த சொல் வீரம் எனப் பொருள் தரும்.                                                                     .     ............துணிவு..........................
 
6. இந்தியாவின் தேசியப் பறவை இது.                                                                                                       .               ...........மயில்............................
 
7. பெருமை, மதிப்பு, சிறப்பு போன்றவற்றை இந்த ஒரு சொல்லால் சொல்லலாம்.                         ...........பண்பு / மேன்மை.............................
 
8. இவள் மாயமானுக்கு ஆசைப்பட்டதால் இதிகாசமே ஒன்று உருவாயிற்று.                                  ............ஜானகி/ மைதிலி / வைதேகி...................
 
9. இது தினசரி நகர நகர எம் ஆயுளும் குறைந்து கொண்டே போகும்.                                                  ..............நேரம் / பொழுது/ நாளிகை...................
 
10. நெருப்புக்கு ஒத்த கருத்துள்ள சொல் இது.                                                                                                     ..........அக்கி/..சுவாலை.............

 

 

  • தொடங்கியவர்

 

 

 

தோழமையுடன் தமிழினிக்கு
 
நீங்கள் ஒரு பதிலைக் கண்டுபிடித்து எழுதும் போது அதற்கடுத்த பதிலில் முதல் பதிலிற்கான ஏதாவது ஒரு எழுத்து
 
வரவேண்டும்.
 
அதாவது முதல் பதிலில் இருந்து ஒரு எழுத்து தொடர்ந்து வர இரண்டு எழுத்து விலகிப் போகும்.
 
உதாரணத்திற்குக் களம் 45ல்
 
முதலாவது விடையாக ஓமம் அமைகின்றது. தொடர்ந்து அடுத்த தரவிற்குப் போகும் போது அம்பை விடையாக
 
அமைகின்றது
 
அதேபோல அடுத்த தரவிற்குப் போனால் பைசல் விடையாக அமையும்
 
தொடர்ந்தும் தொடருங்கள்
 
நீங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி
 
வாழ்க வளமுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.