Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.பி.,க்களின் டில்லி "விசிட்'டில் விளையாடிய தமிழக அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் எம்.பி.,க்களின் டில்லி "விசிட்'டில் விளையாடிய தமிழக அரசியல்

தமிழக அரசியல் நுழையாத இடமே இல்லை என்று சொல்லலாம். சமீபத்தில் பிரதமரை சந்திக்க டில்லி வந்திருந்த இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் விவகாரத்திலும் தமிழக அரசியல் புகுந்து விளையாடியது. விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான இந்த எம்.பி.,க்கள் இந்திய அதிகாரிகளை சந்திக்க காரணமாகயிருந்தவர் ம.தி.மு.க., தலைவர் வைகோ. எப்படியாவது இந்த எம்.பி.,க்களை நீங்கள் சந்தியுங்கள். அப்போது தான் அவர்களுடைய அரசியல் நிலைமை உங்களுக்குத் தெரியவரும் என்று பிரதமரை வைகோ கேட்டுக் கொண்டதால் பிரதமர் சற்று தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். இது தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் சென்னையில் இந்த எம்.பி.,க்களை சந்திக்க தி.மு.க., தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார். "பிரதமரைச் சந்தித்து விட்டு வாருங்கள். அப்போது உங்களை சந்திக்கிறேன்' என்று சொல்லிவிட்டாராம். டில்லிக்கு வந்த எம்.பி.,க்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்தனர். பிரதமருடன் சந்திப்பு நிச்சயம் என்று இவர்களுக்கு இந்திய அரசிலிருந்து வாக்குறுதி அளிக்கப்பட்டும், பிரதமர் சந்திப்பு நடைபெறவில்லை. வைகோ எங்கே பெயரைத் தட்டிக் கொண்டு போய்விடுவாரோ என்ற லோக்கல் பாலிடிக்ஸ் காரணமாகவே இந்த சந்திப்பை நிறுத்திவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க இலங்கை எம்.பி.,க்கள் மத்தியிலும் அரசியல் விளையாடுகிறது. ஆறு எம்.பி.,க்கள் இந்தியா வந்தனர். ஐந்து பேர் மட்டுமே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் நாராயணனைச் சந்தித்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆறாவது எம்.பி.,யான சிவாஜிலிங்கம் இந்தக் குழுவிலிருந்து விலக்கியே வைக்கப் பட்டார். தன் சொந்த செலவில் டில்லிக்கு வந்த சிவாஜிலிங்கம், கடந்த இரண்டு வருடங்களாக இந்த சந்திப்பிற்கு முயற்சி எடுத்து வந்தவர். ஆனால், கடைசி நேரத்தில் அவர் கழற்றிவிடப்பட்டார். இந்திய அரசு ஐந்து எம்.பி.,க்களை மட்டுமே அனுமதித்துள்ளது என்று மற்ற எம்.பி.,க்கள் சொல்ல, அவர் தனியாக சென்னைக்கு திரும்பிவிட்டார்.

Thanks:dinamalar.............

இதுக்கு என்ன பதில் லக்கி ஆக கருணாநிதி மாமனிதர் அப்படித்தானே

தங்கள் அரசியல் இலாபங்களுக்காக இலங்கைத்தமிழர்கள்

பிரச்சினை பகடக்காய்யாக வைப்பது வேதனைக்குரியது.

கருணாநிதி எப்படிப்பட்டவர் என்பதனை இன்று நேற்றல்ல மக்கள் திலகம் அவர்களின் காலத்திலிருந்தே ஈழததமிழர்கள் அறிதது தான். தனக்கு மேல் யாரும் இருகக் கூடாதென்பதில் குறியாக இருப்பவர். இவர்களை நம்பியா எமது போராட்டம் உள்ளது. இனியாவது இந்தியாவை நம்பாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது. இந்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பவர்களைப் பார்த்தால் தெரியவில்லையா அவர்களது உள்நோக்கம்.

ஈழத்திலிருந்து

ஐhனா

இந்த விடயத்தை பார்க்கும் போது

திட்டமிடப்பட்ட ஒரு தட்டி கழிப்பென்றே தெரிகிறது...

இதில் இருந்து பாரதத்தின்

இரட்டை வேடம் தெரியுதல்லவா...??

எங்கடை ஆட்களும் ஏதோ போனோம் வந்தோம் என்கிறார்கள்

இது வரை அவர்களை அந்த அதிகார பீடங்கள் சந்திக்கமால்

புறம் தள்ளி வருவதேன்...???

தமிழரின் முதல்வராக இருக்கின்ற தமிழ நாடு

முதலமைச்சர் ஏன் இவர்களை சந்திக்கவில்லை...???

கண் துடைப்பு கண்டணங்களை விடுவதின் ஊடாக

அவர்களின் நிலை பாடு இருக்கிறதே தவர

உண்மையான இதய சுத்தியுடன் எவரும்

எமது விடுதலையை பார்ப்பதாக இல்லை...

இது வேதனைக்குரிய விடயம்...

நன்றி

- வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் ஐனநாயாக ரீதியில்வந்த தமிழ் எம்.பி.இக்கள்.

இது வரை இவர்களை இந்தpய அதிகார பீடங்கள் சந்திக்கமால் புறம் தள்ளி வருவதேன்...???

தமிழ் மக்களpள் உனர்வுகளை கேவலப் படுத்துறாங்கள்.

மழை எங்கடை காட்டீலையும் பெய்யும்.

நாங்கள் நினைத்தது நடந்தால் சாதகமாகவும் நினைத்தது நடக்கவில்லையென்றால் பாதகமாகவும் எழுதுவது சிலருக்குக் வைவந்த கலைதான். அதனால் நமது பக்கத் தவறுகளையும் சிந்திக்க மறுக்கின்றோம்.

சந்திக்கச் சென்றவர்களே பிரதமர் சந்திப்பு விடயத்தில் முறையான ஏற்பாடு செய்யப்படாததினாலேயே சந்திப்பு நடைபெறவில்லையென அறிக்கை விட்ட பின்னும் எமது மனம் போன போக்கில் விமர்சனங்கள் எழுதுவது எமக்குத் தான் இழுக்கு. இலங்கையிலிருந்து புறப்படும் முன்பே இதுபற்றி இலங்கையிலுள்ள இந்தியத்து}துவராலயத்துடன் கதைத்து சந்திப்பிற்கான ஒரு திகதியையும் பெற்றுச் சென்றிருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்குமா?? வைகோவிற்கும் திமுகவிற்கும் இருக்கும் தற்போதைய நிலைமைகள் தெரிந்தும் தமிழ்நாட்டிலும் வைகோவை முன்னிறுத்தியே இவர்கள் செயற்பட்டது சரியான நடவடிக்கையா??

ஏன் இந்த வாதங்கள்..

எல்லாத்தீமையிலும் நன்மையுள்ளது...

இந்தியப்பிரதமர்...அவராக சந்திக்க ஏற்பாடு செய்வாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நினைத்தது நடந்தால் சாதகமாகவும் நினைத்தது நடக்கவில்லையென்றால் பாதகமாகவும் எழுதுவது சிலருக்குக் வைவந்த கலைதான். அதனால் நமது பக்கத் தவறுகளையும் சிந்திக்க மறுக்கின்றோம்.

சந்திக்கச் சென்றவர்களே பிரதமர் சந்திப்பு விடயத்தில் முறையான ஏற்பாடு செய்யப்படாததினாலேயே சந்திப்பு நடைபெறவில்லையென அறிக்கை விட்ட பின்னும் எமது மனம் போன போக்கில் விமர்சனங்கள் எழுதுவது எமக்குத் தான் இழுக்கு. இலங்கையிலிருந்து புறப்படும் முன்பே இதுபற்றி இலங்கையிலுள்ள இந்தியத்து}துவராலயத்துடன் கதைத்து சந்திப்பிற்கான ஒரு திகதியையும் பெற்றுச் சென்றிருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்குமா?? வைகோவிற்கும் திமுகவிற்கும் இருக்கும் தற்போதைய நிலைமைகள் தெரிந்தும் தமிழ்நாட்டிலும் வைகோவை முன்னிறுத்தியே இவர்கள் செயற்பட்டது சரியான நடவடிக்கையா??

ஆனால் சுண்டல் இணைத்த செய்தி தமிழக ஊடகமான தினமலரில் வந்த செய்தி. ஈழத்தமிழர்களின் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியல்ல.

இலங்கை தமிழ் எம்.பி.,க்களின் டில்லி "விசிட்'டில் விளையாடிய தமிழக அரசியல்

தமிழக அரசியல் நுழையாத இடமே இல்லை என்று சொல்லலாம். சமீபத்தில் பிரதமரை சந்திக்க டில்லி வந்திருந்த இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் விவகாரத்திலும் தமிழக அரசியல் புகுந்து விளையாடியது. விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான இந்த எம்.பி.,க்கள் இந்திய அதிகாரிகளை சந்திக்க காரணமாகயிருந்தவர் ம.தி.மு.க., தலைவர் வைகோ. எப்படியாவது இந்த எம்.பி.,க்களை நீங்கள் சந்தியுங்கள். அப்போது தான் அவர்களுடைய அரசியல் நிலைமை உங்களுக்குத் தெரியவரும் என்று பிரதமரை வைகோ கேட்டுக் கொண்டதால் பிரதமர் சற்று தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். இது தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் சென்னையில் இந்த எம்.பி.,க்களை சந்திக்க தி.மு.க., தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார்.

கந்தப்பு

நான் சுண்டலின் இணைப்பைத் தொடர்ந்து சிலர் வைத்த விமர்சனத்தையே குறிப்பிட்டுள்ளேன்.

அத்துடன் தினமலரில் குறிப்பிடப்பட்டுள்ள சிவாஜிலிங்கம் புறக்கணிப்புப் பற்றி நீங்கள் உட்பட எவருமே வாய் திறக்கவில்லை பார்த்தீர்களா??

நாங்கள் நினைத்தது நடந்தால் சாதகமாகவும் நினைத்தது நடக்கவில்லையென்றால் பாதகமாகவும் எழுதுவது சிலருக்குக் வைவந்த கலைதான். அதனால் நமது பக்கத் தவறுகளையும் சிந்திக்க மறுக்கின்றோம்.

சந்திக்கச் சென்றவர்களே பிரதமர் சந்திப்பு விடயத்தில் முறையான ஏற்பாடு செய்யப்படாததினாலேயே சந்திப்பு நடைபெறவில்லையென அறிக்கை விட்ட பின்னும் எமது மனம் போன போக்கில் விமர்சனங்கள் எழுதுவது எமக்குத் தான் இழுக்கு. இலங்கையிலிருந்து புறப்படும் முன்பே இதுபற்றி இலங்கையிலுள்ள இந்தியத்து}துவராலயத்துடன் கதைத்து சந்திப்பிற்கான ஒரு திகதியையும் பெற்றுச் சென்றிருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்குமா?? வைகோவிற்கும் திமுகவிற்கும் இருக்கும் தற்போதைய நிலைமைகள் தெரிந்தும் தமிழ்நாட்டிலும் வைகோவை முன்னிறுத்தியே இவர்கள் செயற்பட்டது சரியான நடவடிக்கையா??

என்னய்யா வைக்கோ இன்று நேற்றல்ல போராட்டம் தொடங்கியகாலதில் இருந்து எமக்கு ஆதரவானவர் அவரை விடுத்து கண்ட பன்னாடைகலுக்கு முனுரிமை கொடுக்க நாங்கள் அர்சையல் வதிகலல்ல போராளிகள் :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த வாரம் பரபரப்பு இதழில் இது பற்றிய ஆய்வு ஒன்று இடம் பெற்றிருந்தது.

அதன் சாராம்சம்,

டெல்லியில் இந்தியப்பிரதமரை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திக்க விடாது தடுக்க சிறிலய்கா அரசு பெரிதும் பாடு பட்டது ஆனால் அது கைகூடவில்லை. ஆனால், தமிழக அரசியலில், தற்போது ஏற்ப்பட்டுள்ள போட்டி நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தமிழகத்துக்கு அழைத்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் வைகோ என்பதால், வைகோவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமரை சென்று சந்தித்தால், தமிழ் நாட்டு அரசியலில் தி.மு.காவின் நிலை எதிர்காலத்தில் என்னவாகும்? ஸ்டாலினினல் முதலமைச்சர் கனவு என்னவாகும் என்ற ஒரு தூர நோக்கில் தி.மு.க தலைமையால் அவசர அவசரமாக, டெல்லிக்கு ஒரு வேண்டு கோள் விடுக்கப்பட்டது அது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்திக்க வேண்டாம் என்பது. அதன் படி தற்போது நடைபெற்றுள்ளது என்பதும் உண்மை. தமிழ் நாட்டு தி.மு.க மத்திய அரசில் செல்வாக்கு செலுத்தும் மிகப்பெரும் சக்தி, இவர்கள் நினைத்தால், சந்திக்க செய்யவும் முடியும், செய்யாமல் வைக்கவும் முடியும். கருணாநிதியின் பேச்சுக்கு அவ்வளவு மவுசு அல்ல, கூட்டணியிலிருந்து ஓடி விடுவார்களா? என்ற பயம்

இதை ரிஷி அவர்கள் சிறிலங்காவுக்கு எதிர்பாரத விதமான தமிழகத்திலிருந்து கிடைத்த வெற்றி என்றார்.

நானும் படித்திருந்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் நினைத்தது நடந்தால் சாதகமாகவும் நினைத்தது நடக்கவில்லையென்றால் பாதகமாகவும் எழுதுவது சிலருக்குக் வைவந்த கலைதான். அதனால் நமது பக்கத் தவறுகளையும் சிந்திக்க மறுக்கின்றோம்.

சந்திக்கச் சென்றவர்களே பிரதமர் சந்திப்பு விடயத்தில் முறையான ஏற்பாடு செய்யப்படாததினாலேயே சந்திப்பு நடைபெறவில்லையென அறிக்கை விட்ட பின்னும் எமது மனம் போன போக்கில் விமர்சனங்கள் எழுதுவது எமக்குத் தான் இழுக்கு. இலங்கையிலிருந்து புறப்படும் முன்பே இதுபற்றி இலங்கையிலுள்ள இந்தியத்து}துவராலயத்துடன் கதைத்து சந்திப்பிற்கான ஒரு திகதியையும் பெற்றுச் சென்றிருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்குமா?? வைகோவிற்கும் திமுகவிற்கும் இருக்கும் தற்போதைய நிலைமைகள் தெரிந்தும் தமிழ்நாட்டிலும் வைகோவை முன்னிறுத்தியே இவர்கள் செயற்பட்டது சரியான நடவடிக்கையா??

அண்ணாச்சி அரசியல நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சு வைச்சிருக்கிறமுங்கோ.

ஒரு நாட்டின்ர உறவ உடனடியா முறிக்கிறது அரசியலில்லேங்கோ. ஏதாவது புரியாட்டி அதுக்கு நான் பொறுப்பில்ல :oops:

ஈழவன் எழுதியது:

என்னய்யா வைக்கோ இன்று நேற்றல்ல போராட்டம் தொடங்கியகாலதில் இருந்து எமக்கு ஆதரவானவர் அவரை விடுத்து கண்ட பன்னாடைகலுக்கு முனுரிமை கொடுக்க நாங்கள் அர்சையல் வதிகலல்ல போராளிகள். :twisted: :twisted:

உங்கள் பாணியில் சிலரைப் பன்னாடைளென்றால் அந்தப் பன்னாடைகளோடு மேலும் மேலும் சந்திப்பு முயற்சி ஏனோ??? கூட்டமைப்பினரை போராளிகளோடு ஒப்பிட்டு போராளிகளைக் கேவலப்படுத்தாதீங்க. :roll: :roll:

பிறேம் எழுதியது:

அண்ணாச்சி அரசியல நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சு வைச்சிருக்கிறமுங்கோ.

ஒரு நாட்டின்ர உறவ உடனடியா முறிக்கிறது அரசியலில்லேங்கோ. ஏதாவது புரியாட்டி அதுக்கு நான் பொறுப்பில்ல. :oops:

ஆமாங்க உங்க அரசியல் அறிவு எந்தளவென்று உங்க எழுத்தே சொல்லுதுங்கோ. சந்திப்பு எனிமேலும் நடைபெற மாட்டாதென்றோ உறவு முறிந்துவிட்டதாகவோ உங்களுக்கு யாருங்கோ தனிப்பட்ட முறையில் அறிக்கை விட்டாருங்கோ??? :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் எழுதியது:

என்னய்யா வைக்கோ இன்று நேற்றல்ல போராட்டம் தொடங்கியகாலதில் இருந்து எமக்கு ஆதரவானவர் அவரை விடுத்து கண்ட பன்னாடைகலுக்கு முனுரிமை கொடுக்க நாங்கள் அர்சையல் வதிகலல்ல போராளிகள். :twisted: :twisted:

உங்கள் பாணியில் சிலரைப் பன்னாடைளென்றால் அந்தப் பன்னாடைகளோடு மேலும் மேலும் சந்திப்பு முயற்சி ஏனோ??? கூட்டமைப்பினரை போராளிகளோடு ஒப்பிட்டு போராளிகளைக் கேவலப்படுத்தாதீங்க. :roll: :roll:

பிறேம் எழுதியது:

அண்ணாச்சி அரசியல நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சு வைச்சிருக்கிறமுங்கோ.

ஒரு நாட்டின்ர உறவ உடனடியா முறிக்கிறது அரசியலில்லேங்கோ. ஏதாவது புரியாட்டி அதுக்கு நான் பொறுப்பில்ல. :oops:

ஆமாங்க உங்க அரசியல் அறிவு எந்தளவென்று உங்க எழுத்தே சொல்லுதுங்கோ. சந்திப்பு எனிமேலும் நடைபெற மாட்டாதென்றோ உறவு முறிந்துவிட்டதாகவோ உங்களுக்கு யாருங்கோ தனிப்பட்ட முறையில் அறிக்கை விட்டாருங்கோ???

அவர்கள் அரசியல் அறிவை எழுத்தே சொல்லுதாங்க?

அட வசம்மு அண்ணாண்ட எழுத்து எங்களுக்கு அவரைப்பற்றி எத்தனையச் சொல்லுதெண்டு தெரிஞ்சா அழவேபோறாருங்க. உங்கள் அரசியல் ஞானத்தில கொஞ்சத்தை எங்களுக்கும் தாங்கோவன் ஐயா, அது எங்கட புளைப்புக்கும் கொஞ்சம் பிச்சை போடட்டுமன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கடைசி வரை பிரதமரை சந்திப்பதாக தான் ஏற்பாடு ஆகி இருந்தது...எனினும் தி.மு.க வின் அரசியல் அழுத்தம் காரனமாகவே அது இரத்து செய்ய பட்டதாக தினமலரின் செய்தி டெல்லி நிருபர் ஒரு பந்தியில் எழுதி இருந்தார் தினமலரின் டெல்லி செய்தி நிரபர்கள் டெல்லி அரசியலில் பல நண்ப்hகளை கொண்டு இருப்பவர்கள் தலைநகர் கிசு கிசு என்ற பகுதியை எழுதுபவர்கள் எனவே அவாகளுடைய பல செய்திகள் உண்மையானதாக இருந்ததுன்டு....சோ அவாகள் சொன்னது சரியாக இருக்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறேம் எழுதியது:

அண்ணாச்சி அரசியல நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சு வைச்சிருக்கிறமுங்கோ.

ஒரு நாட்டின்ர உறவ உடனடியா முறிக்கிறது அரசியலில்லேங்கோ. ஏதாவது புரியாட்டி அதுக்கு நான் பொறுப்பில்ல. :oops:

ஆமாங்க உங்க அரசியல் அறிவு எந்தளவென்று உங்க எழுத்தே சொல்லுதுங்கோ. சந்திப்பு எனிமேலும் நடைபெற மாட்டாதென்றோ உறவு முறிந்துவிட்டதாகவோ உங்களுக்கு யாருங்கோ தனிப்பட்ட முறையில் அறிக்கை விட்டாருங்கோ???

அண்ணாச்சி உங்கட விளக்கம் புரிஞ்சிட்டுங்கோ. :D:D:D

இதில இருந்தது கூடப் புரியல அதுக்க தனக்கு இந்திய அரசியல் புரிஞ்சிட்டாம். :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை கடைசி வரை பிரதமரை சந்திப்பதாக தான் ஏற்பாடு ஆகி இருந்தது...எனினும் தி.மு.க வின் அரசியல் அழுத்தம் காரனமாகவே அது இரத்து செய்ய பட்டதாக தினமலரின் செய்தி டெல்லி நிருபர் ஒரு பந்தியில் எழுதி இருந்தார் தினமலரின் டெல்லி செய்தி நிரபர்கள் டெல்லி அரசியலில் பல நண்ப்hகளை கொண்டு இருப்பவர்கள் தலைநகர் கிசு கிசு என்ற பகுதியை எழுதுபவர்கள் எனவே அவாகளுடைய பல செய்திகள் உண்மையானதாக இருந்ததுன்டு....சோ அவாகள் சொன்னது சரியாக இருக்கலாம்...

நீங்க எப்பிடி அதச் சரி எண்டு சொல்லலாம். அந்தப் பத்திரிகைகள் புலிகளுக்கு ஆதரவா எழுதினம். அவைக்கு புலிகள் காசு குடுத்திட்டினம். அப்பிடி நாங்க சொல்லிட்டு இருக்கிறம். அதுதான் புலியெதிர்ப்பாளர்களைச் சந்திக்கக் கூப்பிட்டிருக்கிறம் :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.