Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்!

Featured Replies

அண்ணா , நான் புக்காரா குண்டு போட அதை கீழ நின்று பார்த்தவன்.....போராளிகளுக்கு பெரியம்மா உணவு சமைத்து தர அதை கொண்டு போய் அவர்களுக்கு குடுக்கிறது நான் தான்..........புலிகளின் குரல் வானொலியில் செய்தி வாசிப்பவர்கள் கூட மோட்ட சைக்கிலில் பயணம் செய்து இருக்கிறேன் ,சிரிப்பாக்க இருக்கு நீங்கள் எழுதினதை வாசிக்க , சீமான் அண்ணா சொல்லி தான் விடுதலை போராட்டத்தை பற்றி தெரியும் என்று ஹா ஹா , ஊரில இருந்த காலத்தில் எங்க வாழ்க்கை அவர்களோடு தான் அரஞ்சன் அண்ணா ,தமிழீழத்தில் வாழ்ந்த நாட்க்களில் குண்டு சத்தங்கள் கேட்டது தான் அதிகம் , அடுத்த முறை இப்படி காமெடியாய் எழுதாதைங்கோ சிரிப்பு அடக்க முடிய வில்லை.......... :D

nedukkalapoovan

நெடுக்ஸ்

நீங்கள் எல்லாம் புலிகளோடு நின்றீர்களோ.. செயற்பட்டீர்களோ.. விமர்ச்சித்தீர்களோ.. இவை எதுவும் மக்களாகிய எமக்குத் தெரியவில்லை. மக்கள் புலிகளாக இருந்தோம் என்பது மட்டும் தான் தெரியும். மிச்சப் புலுடாக்களுக்குக்கு பதில் எழுதி எங்கள் நேரத்தை வீணடிப்பதில் எந்த பயனும் இல்லை..! :lol::D

Edited by Gari

  • Replies 177
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்வது சரிதான். அவருக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையில் இது வியாபாரப் போட்டி என்கிறார். வேறு ஆதாரங்கள் இருந்தால் அதை யாரும் தனக்குத் தரவில்லை என்கிறார்.

தன்னிடம் ஏவல் செய்வதை விட்டுவிட்டு அவர்களாகவே போராடலாமே என்கிறார். நியாயம்தானே.. :lol:

இங்கு தான்  நீங்கள் ஒன்றைக்கவனிக்கணும்

இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு

சீமான் பதில் சொல்லணுமாம்

அதேநேரம் சீமான் ஒரு கேள்வி  கேட்கின்றார்

மிகச்சாதாரண  கேள்வி

லைக்கா  நிறுவனம் எங்கு இருக்கிறது?

அது எங்கு தொழில் செய்கிறது? என்று.

அதற்கு எம்மிடம் பதில் இல்லை

காரணம்

அது திருப்பி  எம்மைத்தாக்கும்

நழுவிக்கொள்வோம்...........

எப்பொழுதுமே ஏதாவது செய்பவனை

துரத்தியடித்தே பழகிப்போனோம்

அது பிரபாகரனாக  இருந்தாலும்.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

nedukkalapoovan

நெடுக்ஸ்

நீங்கள் எல்லாம் புலிகளோடு நின்றீர்களோ.. செயற்பட்டீர்களோ.. விமர்ச்சித்தீர்களோ.. இவை எதுவும் மக்களாகிய எமக்குத் தெரியவில்லை. மக்கள் புலிகளாக இருந்தோம் என்பது மட்டும் தான் தெரியும். மிச்சப் புலுடாக்களுக்குக்கு பதில் எழுதி எங்கள் நேரத்தை வீணடிப்பதில் எந்த பயனும் இல்லை..! :lol::D

உள்ளதை எழுத பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுகிற கூட்டம் ஏதோ தங்களை போல கற்பனையில் எழுதி அடுத்தவர்களை குழப்புவது என்று நினைத்தார்கள் போல........!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழில் அண்ணன் சீமானை பற்றி ஆரம்பிக்க பட்ட பல திரிகளில் குழப்ப வாதிகளின் மூக்கு பல தடவை உடைக்கப் பட்டு இருக்கு...திரும்ப திரும்ப வந்து சீமான் அண்ணாவை சுரண்டி பார்ப்பது அவர்களின் குழந்த பிள்ளை தனத்தையே அது காட்டுது , ஆதாரம் அற்ற கதைகளை யாழில் பரப்பி அது பொய் என்று நிருபிக்க திரும்பி பார்க்காம ஓடின கூட்டம் எல்லாம் மறு படியும் வந்து எழுதுங்கள்.........வாழும் போது மானத்தோடு வாழ்பவ‌ன் தான் தமிழன் , ஆனால் இதுக்கை சீமான் அண்ணாவுக்கு எதிராக்க எழுதினதுங்கள் எல்லாம் வாழும் போது அவமானத்தோடு தான் வாழுதுங்கள்..............................

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா எதிப்புப் போராட்ட வியாபாரிகளுக்கு : சபா நாவலன்

Lebarauk.jpgலைக்கா லிபாரா ஆகிய இரண்டு தொலை பேசி நிறுவனங்களுமே புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை மையமாகக்கொண்டு வியாபாரத்தை நடத்துகின்றன. இந்த நிறுவனங்கள் சிறிய மூலத்தனத்தில் ஆரம்பிக்கப்பட்டவை, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் லைக்காவின் ஆதரவாளர்களும் சமூக வலைத் தளங்களில் உற்சாகமாகக் கூறுவது போல லைக்கா இன்று செழித்து வளர்ந்து ஆலமரம் போலிருக்கிறது என்பது உண்மைதான். உழைக்கும் மக்களதும், பல்வேறு சிறிய நிறுவனக்களினதும் அழிவின் சாம்பலிலிருந்து தோன்றுவது தான் பல்தேசியப் பெரு நிறுவனங்கள்.

இலங்கை அரசு உட்பட உலகம் முழுவதும் அழிவுகளை ஏற்படுத்தும் அரசுகளின் துணையோம் ஆதரவோடும் கோப்ரட் நிறுவனங்கள் தம்மை மேலும் மேலும் வளர்த்துக்கொள்கின்றன. சாமான்ய மக்களையும் சிறு வர்த்தகர்களைம் வருமான வரி, வியாபார வரி, ஊதிய வரி என்று சுரண்டியழிக்கும் அரசுகள், பல்தேசியப் பெரு நிறுவங்களுக்கு வரி விலக்குப் பெற்றுக்கொடுக்கின்றன. லைக்கா நிறுவனத்தையே இதற்கு உதாராணமாகக் காட்டலாம். நான்கு வருடஙகளாக பிரித்தானியாவில் கோப்ரட் வரி கட்டாமல் ஆளும் கட்சிக்கு மில்லையன்களை வாரி இறைத்திருக்கிறது லைக்கா.

ஆளும் அரசுகளுடனும் அழிக்கும் அதிகாரவர்கத்துடனும் இணைந்து தனது இலாபத்தைப் பெருக்கிக்கொள்வது பல்தேசிய நிறுவனங்களின் இயல்பு.

அவர்கள் வேண்டுமானால் தமிழர்களையும் தமிழையும் தமது லாபத்தை இரட்டிப்பாக்கப் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர தமிழர்களுக்குச் சேவை செய்ய மாட்டார்கள். அவர்கள் சேவை என்று மக்களுக்கு வழங்கும் எலும்புத்துண்டுகளால் வியாபாரத்திற்கு உரிய ‘சமாதானச்’ சூழலை ஏற்படுத்தி அவர்களை மேலும் சுரண்டிக் கொழுப்பார்கள்.

lyca-fly.jpegலைக்கா நிறுவனம் பிரித்தானியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சென்று ஸ்கைனெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பல மில்லியன்களைச் சுருட்டிகொண்டதே மக்களை இதற்குச் சிறந்த உதாரணம்.

லைக்கா லிபாரா போன்ற பல்தேசிய நிறுவனங்களுக்கு தமிழர்கள் சிங்களவர்கள் என்ற வேறுபாடுகள் கிடையாது. அவர்களின் நோக்கம் தமிழ் – சிங்கள அடையாளம் அல்ல. அவர்களைப் ஒரே நோக்கம் இலாபம் சம்பாதித்துக்கொள்வதே. தமிழர்களிலும் அதிகமாகச் சிங்கள மக்களிடம் இலாபம் கிடைக்கிறது என்றால் அவர்களுக்கு சிங்கள மக்கள் தேவைப்படுவார்கள். சிங்கள அதிகாரவர்க்கத்துடன் இணைத்து சிங்கள மக்களைச் சுரண்டுவார்கள்.

இதனால்தான் பிரித்தானிய அதிகார வர்க்கத்துடன் இணைந்து இந்த நிறுவனங்கள் தமது வியாபாரத் தளத்தை விரிவு படுத்துகின்றன. இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்கின்றன.

பல்தேசிய வியாபார நிறுவனங்களிடையே வியாபாரப் போட்டி நிலவுவது வழமை. ஒரு சிறிய உதாரணம்: இலங்கையில் டொமினோஸ் பிட்சா மற்றும் பிட்சா ஹட் போன்ற அமெரிக்க பல்தேசிய உணவு நிறுவனங்கள் முதலிட்டுள்ளன. இந்த இரண்டு போட்டி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றின் சார்பில் தங்கியிருந்து மற்றதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது மக்களுக்கானதல்ல. அது வியாபாரத்திற்கான போராட்டம்.

லைக்காவிற்கு எதிரான கருத்துக்களோடு இன்று மக்களின் அவலத்தில் அரசியல் நடத்திய பிழைப்புவாதக் கும்பல்கள் களத்தில் இறங்கியுள்ளன. இவர்களில் யாரும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களின் அடியாள் படைகள் போலச் செயற்படுபவர்கள். லைக்காவிற்கு எதிரான போராட்டம் என்பது அவர்களைப் பொறுத்தவரை மற்றொரு வியாபாரம். இக் குமபல்கள் உலகின் பல்தேசிய நிறுவனங்களான லிபாரா, வேதாந்தா, டாட்டா போன்ற ஏனைய நிறுவனங்களுக்கு எதிராகப் போராடத் தயாரா என்பதுதான் கேள்வி.

Lebara_Village-300x224.jpgலெபாராவும் லைக்காவும் சேவை என்ற பெயரில் நடத்தும் உதவித்திட்டங்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரானவர்களால் நடத்தமுடியாது, ராஜபக்சவுடனான உடன்பாட்டின் அடிப்படையிலேயே நடத்தலாம் என்பது மட்டுமே இந்த நிறுவனங்களில் ராஜபக்ச குடும்பத்துடனான தொடர்பிற்கு ஆரம்பப்புள்ளியாகக் கருதலாம்.

லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் மற்றொரு பக்கம் சமூக உணர்வுள்ளவர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. வன்னியில் அழிப்பு நடந்து முடிந்ததும் தென்னிந்திய சினிமாவினதும் தொலைக்காட்சிகளதும் ஆக்கிரமிப்பு வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் வெள்ளம் போல உருவெடுத்தது.

அதிகாரவர்க்கங்களது எதிர்ப்புரட்சியும் பல்தேசிய வர்க்கங்களது பண வெறியும் இணைந்து ராஜபக்ச குடும்ப அரசால் இயலாதவற்றை கலை கலாசார நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடத்தி முடித்தன. சமூகம் பற்றிய குறைந்தபட்ச சிந்தனையுமற்றவர்களாக வெளியுலகிலிருந்து மறைக்கப்பட்ட மனிதர்களை மிகக்குறுகிய காலத்தினுள்ளேயே தென்னிந்திய சினிமாவும் தொலைக்காட்சியும் உருவாக்கியுள்ளன.

ஆக, பல்தேசிய நிறுவனங்கள் தொடர்பான அரசியல் புரிதலற்று லைக்காவிற்கு எதிரான போராட்டம் என்று மட்டுப்படுத்திக்க்கொள்வது ஆபத்தானது. இதன் பின்புலத்தில் செயற்படுபவர்கள் லைக்காவின் போட்டி நிறுவனங்களைச் சார்ந்தவர்களாகக் கூட இருக்கலாம்.

லைக்காவிற்கு எதிரான போராட்டம் தேவையானதே ஆனால் போராட விளைபவர்கள்

1. பல்தேசிய நிறுவனங்களின் பணச் சுரண்டலுக்கு எதிரானவர்களா?

2. தென்னிந்திய சிரழிந்த கலை கலாச்சார ஆக்கிரமிப்பிற்கு எதிரானவர்களா?

3. ஈழத்தமிழர்களின் முற்போக்குக் கலை கலாசார வளர்ச்சிக்காக உழைப்பவர்களா?

4. பல்தேசிய நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் துணை செல்லும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிரானவர்களா?

இவற்றை நிராகரித்து லைக்காவிற்கு எதிராக நடத்தப்படும் எந்தப் போராட்டமும் ஆபத்தானது. அழிவுகளை ஏற்படுத்தும். வியாபாரிகளையும் பிழைப்புவாதிகளையும் வளர்த்துவிடும். இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் லைக்காவிற்கு எதிராகப் போராடுகிறோம் பேர்வளிகள் எனக் கிளம்பியிருப்பவர்களின் இலாப நோக்கம் வெளிப்படும்.

விடுதலை என்பது லோபி செய்வதன் மூலம் குறுக்கு வழிகளில் பெற்றுக்கொள்ளும் விற்பனைப் பொருள் அல்ல. தமிழரசுக் கட்சி சொல்லித்தந்த அப்புக்காத்து அரசியல் விடுதலைக்கானதல்ல. அமிர்தலிங்கத்தினது உணர்ச்சிப் பேச்சுக்கள் போராட்டத்தை நோக்கமாகக் கொண்டதல்ல. அதே போன்றுதான் சீமானும். சீமான் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தலாம் என்று கனவுகாணும் அதிகாரவர்க்கத்தின் அடியாள்.

பல்தேசிய வியாபார நிறுவனங்களின் நலன்களுக்காகவே வன்னி அழிப்பு நடத்தப்பட்டது. அவர்களே ஆட்சியையும் ஆளும் கட்சியையும் தீர்மானிக்கிறார்கள். இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரவேண்டுமா அன்றி காங்கிரஸ் ஆட்சியில் தொடரவேண்டுமா எனத் தீர்மானித்தவர்களும் அவர்களே. மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் தொடரவைத்தவர்களும் அவர்கள்தான். இவர்களின் இலாபப் போட்டி என்ற சகதிக்குள் ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தை உட்செலுத்திப் பிழைப்பு நடத்தும் ஒவ்வொருவரும் மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டும்.

http://inioru.com/?p=41621

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் சீமான் எதிர்க்கவில்லை; மாணவர்கள் எதிர்க்கிறார்கள்: ஜெயலலிதா எதிர்க்கவில்லை.. இதெல்லாம் தமிழகம் சம்பந்தப்பட்ட அரசியல். "கத்தி" திரைப்படம் தமிழகத்தின் திரைப்பட வல்லுனர்களால் தமிழகத்தில் எடுக்கப்படும் திரைப்படம். இப்படத்தை லைக்கா தயாரிக்கும் விடயம் புலம்பெயர் தமிழர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தமிழகம் சென்று அதற்கான எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபெறலாம். :D அல்லது புலம்பெயர் நாடுகளில் அத்திரைப்படம் ஓடாதபடிக்கு போராட்டங்களில் ஈடுபடலாம். :huh: அதை விட்டுவிட்டு இதுக்கு போராடு.. அதுக்குப் போராடாதே என்று கட்டளை போடுவது சரியல்ல.. :(

புலம்பெயர்ந்தவர்களால் சிறீலங்கா பொருட்களையே புறக்கணிக்க முடியவில்லை.. :huh: லைக்காவின் வியாபாரத்துக்கு ஆணிவேர்கூட அவர்கள்தான். இந்த லட்சணத்தில் மற்றவர்களுக்கு கட்டளையிடுவது எவ்வாறு?? :o:rolleyes::unsure:

லைகா குழுமத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் அதைச் சரியாகப் புரிந்து கொண்டுதான் நடத்துகிறார்களா?

மே 18 இற்கு பிறகு ஆயுதம் மவுனிக்கப்ட்டதன் பிற்பாடு எமது போராட்டவடிவம் மாறிவிட்டது. ஆனால் தமிழீழ தனியரசு என்ற எமது நோக்கம் மாறவில்லை.

நடந்த இனஅழிப்பையும் தொடரும் இனஅழிப்பையும் அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்தி எமக்கான நீதியை கோருவதே மே 18 இற்கு பிறகான எமது அரசியற் செயற்பாட்டின் அடித்தளமாகும்.

இதில் பல கட்டங்கள் இருக்கின்றன. இதை நாம் சரியாகப் புரிந்து அதற்கமைய போராட்டங்களை நடத்துகிறோமா என்பது விவாதத்திற்குரியது.

ஆனால் இதுதான் எமது போராட்டவடிவம் என்பதை நாம் இந்த இடத்திலாவது புரிந்து கொள்ள முற்படுவோம்.

எனவே நாம் சிங்கள அரசின் நடந்த இனஅழிப்பை, தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை மறைக்கும் அனைத்துச் செயற்பாட்டிற்கும் எதிராக போராட வேண்டியுள்ளது.

அதுவே உண்மையை வெளிக்கொணர்ந்து எம்மை நீதியை நோக்கி நகர்த்தும்.

எனவே எமது தற்போதைய நேரடி எதிரி என்பது சிங்களம் அல்ல. சிங்களத்தின் இனஅழிப்புக்கு வெள்ளையடிப்பவர்களே..

சிங்களத்தை "இனஅழிப்பு அரசு" என்று அறிவிக்குமாறு நாம் போராட்டம் நடத்தி வருகிறோம்.

அதன் ஒரு கட்டமாக சிங்களத்தை தனிமைப்படுத்த கோரியும், அதன் மீது பொருளாதாரத்தடை விதிக்குமாறும், அதன் மீதான வரிச்சலுகைகளை இரத்து செய்யுமாறும், கொமன்வெல்த் அமைப்பு தொடக்கம் ஐநா உறுப்புரிமை வரை அதன் அங்கத்துவத்தை இரத்து செய்யுமாறும், சிறீலங்கா உற்பத்திகளை வாங்குவது தொடக்கம் அங்கு உல்லாச விடுமுறை செல்வதுவரை தவிர்க்குமாறும் அல்லது தடைசெய்யுமாறும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

பெரியளவில் இல்லாவிட்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நாம் போராடி வருவது இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத்தான்..

ஆனால் லைகா குழுமம் என்பது எமது மேற்படி போராட்ட அம்சங்களுக்கு எதிரான அனைத்து தளங்களிலும் இனஅழிப்பு அரசை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இனஅழிப்பு மண்ணுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் Lyca fly , Lyca holliday தொடக்கம் கொமன்வெல்த் மாநாடு மற்றும் இனஅழிப்பு அரசின் அனைத்து கருத்தரங்க அனுசரணையாளர் என்பது வரை அதன் பட்டியல் நீளமானது.

இதைத்தான் நாம் இனஅழிப்புக்கு "வெள்ளையடிப்பது" என்றும் இனஅழிப்பு அரசின் லொபியை காவும் ஒரு முகவர் செயற்பாடு என்றும் குறிப்பிடுகிறோம்.

லைகாவை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பதன் அரசியல் சார்ந்த விளக்கம் இதுதான்.

ஆனால் லைகா குழுமத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் அனைத்து தரப்பும் இதைத் தெளிவாகப் புரிந்துள்ளார்களா? என்பது இங்கு கேள்விக்குறிதான்.

ஏனென்றால் லைகா எதிhப்பை முன்வைத்து ஊடக வெளிகளிலும் இணையப்பரப்பிலும் நடக்கும் சொற்போரை பார்த்தால் அப்படி தெரியவில்லை.

தத்தமது கட்சி சார்ந்து, அரசியல் மற்றும் தனி மனித நிலைப்பாடு சார்ந்து இதை பயன்படுத்துவதுபோல்தான் தெரிகிறது.

ஒரு போராடும் இனமாக மிக மோசமான அயர்ச்சியை தந்த நிகழ்வு இது.

எமது விடுதலை சார்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக வேண்டிய எதிர்ப்பு ஒரு மசாலா சினமாவிற்கும் அதன் நடிகர், இயக்குனருக்கு எதிரான, அவர்களை நிபந்தனை அடிப்படையில் ஆதரிக்கும் சீமான் போன்றவர்களுக்கு எதிரான போராட்டமாக சுருக்கியது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

குறிப்பாக சீமான் எதிர் மற்றும் ஆதரவு பிரச்சினையாக இதைச் சுருக்கிய அனைவரையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சீமானும் தனக்கு எதிரான வலையாக இதை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து தெளிவாக விளக்கம் அளித்திருக்க வேண்டும் அல்லது விலகியிருக்க வேண்டும்.

சந்தர்ப்பவாதிகள் விரித்த வலையில் வீழ்ந்து தன்னை பலிக்கடாயாக்கி மாணவர் போராட்டம் முதல் லைகா எதிர்ப்பு வரை தனது உணர்ச்சிவயப்பட்ட தட்டையான ஒற்றையான பார்வைகளை அள்ளித்தெளித்தது குறித்து கவலைகொள்கிறோம்.

அவர் தன்னை சரி செய்து கொள்ள முன்வர வேண்டும். இது சீமான் என்ற தனிமனிதனுக்காக அல்ல..

தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரளை தமது நெஞ்சில் சுமந்து தமிழீழ கனவுடன் சீமான் பின் அணிவகுத்துள்ள இலட்சக்கணக்கான தொண்டர்களுக்காகவேனும் சீமான் லைகா விடயத்தில் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து லைகா எதிர்ப்பை புரிந்து கொண்ட சிலர் கூட லைகா தாயகத்தில் செய்த சில உதவிகளை கணக்கில் வைத்து iலைகாவை எதிர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

வெளிப்பார்வைக்கு இது நியாயம் போல் தோன்றினாலும் அரசியல் அர்த்தத்தில் இந்த பார்வையில் நிறைய கோளாறு இருக்கிறது.

லைகாவின் இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் மேற்குறிப்பிட்ட பட்டியலுடன் ஒப்பிடும் பொழுது இது நாய்க்கு வீசப்படும் எலும்புத்துண்டுக்குக் கூட ஒப்பிட முடியாதது.

சில தனிமனிதர்கள் சத்தமில்லாமல் செய்த உதவியைக் கூட iலாகா செய்யவில்லை. எல்லாம் பெரு விளம்பரங்கள்தானே ஒழிய வேறொன்றுமில்லை.

அத்தோடு அனைத்துலக மட்டத்தில் தாம் இனஅழிப்பு அரசுக்கு செய்யும் சேவகத்தை மறைக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் இது.

கேபி, டக்ளஸ், கருணா போன்றவர்கள் கூட நமது மக்களுக்கு தற்போது "பிச்சை" போடுகிறார்கள். அதற்காக அவர்களை நாம் நியாயப்படுத்த முடியுமா?

எத்தனை மனிதர்களின் உயிரைக்குடிக்க காரணமாக இருந்ததுடன் எத்தனை மில்லியன் தமிழர் சொத்துக்களை இனஅழிப்பு அரசிடம் கையளித்தவர்கள் இவர்கள். அத்தோடு நமது இந்த இழி நிலைக்கு காரணமும் இவர்கள்தானே..

இப்போது இவர்கள் எறியும் எலும்புத்துண்டை வைத்து அவர்களுக்கு "மனிதாபிமான" பட்டங்களை வழங்குவது எத்தகைய அயோக்கியத்தனம்.?

அந்த வரிசையில்தான் தற்போது "லைகா" பெரு விசுவருபம் எடுத்து நிற்கிறது.

அனைத்துலக மட்டத்தில் இனஅழிப்பு அரசை அம்பலப்படுத்தி எமக்கான நீதியைப் பெற இனஅழிப்பு அரசை சுற்றி லைகா உருவாக்கியிருக்கும் கவசத்தை உடைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை.

எனவே சுயநல, சந்தர்ப்பவாத குதர்க்க வாதங்களை தூக்கி எறிந்துவிட்டு "ஏன் iலாகா வை எதிர்க்க வேண்டும்?" என்ற தெளிவான புரிதலுடன் லைகாவிற்கு எதிரான போராட்டத்தை விரிவுபடுத்துவோம்.

நன்றி // 

Parani Krishnarajani

மிகத் தெளிவான் நிலைப்பாட்டை பரணி முன் வைத்திருக்கிறார். முழு ஈழத்  தமிழர்களின் எதிர்பார்ப்பை  இக் கட்டுரை சொல்கிறது. சீமானிடம் இதில் சொல்லாப்பட்ட விடயங்கள் சேர்க்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் கெடுதல் நாம் தமிழருக்கும் ஈழப் போராட்டத்துக்கும் தான். வெறும் உணர்ச்சி ததும்பும் பேச்சுக்கள் மட்டும் போதாது. அரசியல் மூலோபாய ரீதியாகச் சிந்தித்து கருத்துக்களை செயற்பாடுகளை முன் வைக்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான பார்வை

நன்றி  பரணி

நன்றி  நாரதர்

இந்த பொங்கு பொங்கும் பரணி இதுவரை கட்டுரை ..ஆய்வும் எழுதியதை தவிர ஆக்கபூரவமா என்ன நடவடிக்கை செய்து இருக்கிறார் அல்லது கலந்து கொண்டு இருக்கிறார் என்றால் அதுவும் இல்லை இணையம் இருக்கு கையில கீபோட் இருக்கு என்று உக்காந்து எழுதினா மட்டும் போதாது அந்த களத்தை அல்லது அதை வீரியத்தை கூட்டும் முயற்ச்சியும் வேணும் முழுக்க முழுக்க கேபியின் நிர்வாகத்தில் இருக்கும் பரணி லைக்கை கண்டு பயம் என் தங்களின் புனர்வாழ்வு பணி என்னும் ஏமாற்று வேலை தெரிந்து விடும் என்றா ..

ஆயுதம் மவுனித்த பின்னர் வன்னி மக்களின் வாழ்வாதார ..பொருளாதார் மீள் குடியேற்றம் போன்ற முன்னெடுப்புக்கு இதுவரை யாரு பங்களிப்பு செய்து இருக்கிறர்கள் வெளிநாடுகளின் உள்ள புலிகளின் செத்து அதனால் கிடைக்கும் வருமானம் என்ன செய்யபடுது இதை எல்லாம் கேள்வி கேட்க முடியாத நாம் லைக்கா வியாபார நோக்கமா இருந்தாலும் நாலு பேருக்கு வீடு கட்டி கொடுக்குது அல்லது தொழில் மேன்பாட்டுக்கு உதவி செய்யுது என்றால் மட்டும் பிழை பிடிப்புக்கு போகிறோம் ..

புலத்தில் இருக்கும் ஒவ்வெரு ஈழத்தமிழனும் எதோ ஒரு வகையில் இலங்கை அரசுடன் தொடர்பில் தான் இருக்கிறான் நெடோவும் ..மலிபனும் ..,உருங்கைக்காயும் ..வாங்கி விட்டு லைக்காக்கு எதிரா பொங்குவர் பார்க்க சிரிக்க கூட முடியவில்லை பாவங்கள் .

முதலில் களையை வீட்டில் இருந்து புடுங்க தொடங்குங்கள் அப்புறம் பக்கத்துவீட்டுக்கு போகலாம் .

கத்தி திரைப்படத்தை விட இந்த திரி நல்லா ஓடும் போல கிடக்கு.

அரஞ்சன் அண்ணா நீங்களும் இந்த யாழில் நாலு வெட்டிக் கதை கதைத்ததை தவிர வேர என்னதை பெரிசா சாதீச்சிட்டீங்கள்.....தமிழில் எழுத தெரிஞ்சாப் போல எல்லாதையும் கிறுக்காதைங்கோ............

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பொங்கு பொங்கும் பரணி இதுவரை கட்டுரை ..ஆய்வும் எழுதியதை தவிர ஆக்கபூரவமா என்ன நடவடிக்கை செய்து இருக்கிறார் அல்லது கலந்து கொண்டு இருக்கிறார் என்றால் அதுவும் இல்லை இணையம் இருக்கு கையில கீபோட் இருக்கு என்று உக்காந்து எழுதினா மட்டும் போதாது அந்த களத்தை அல்லது அதை வீரியத்தை கூட்டும் முயற்ச்சியும் வேணும் முழுக்க முழுக்க கேபியின் நிர்வாகத்தில் இருக்கும் பரணி லைக்கை கண்டு பயம் என் தங்களின் புனர்வாழ்வு பணி என்னும் ஏமாற்று வேலை தெரிந்து விடும் என்றா ..

ஆயுதம் மவுனித்த பின்னர் வன்னி மக்களின் வாழ்வாதார ..பொருளாதார் மீள் குடியேற்றம் போன்ற முன்னெடுப்புக்கு இதுவரை யாரு பங்களிப்பு செய்து இருக்கிறர்கள் வெளிநாடுகளின் உள்ள புலிகளின் செத்து அதனால் கிடைக்கும் வருமானம் என்ன செய்யபடுது இதை எல்லாம் கேள்வி கேட்க முடியாத நாம் லைக்கா வியாபார நோக்கமா இருந்தாலும் நாலு பேருக்கு வீடு கட்டி கொடுக்குது அல்லது தொழில் மேன்பாட்டுக்கு உதவி செய்யுது என்றால் மட்டும் பிழை பிடிப்புக்கு போகிறோம் ..

புலத்தில் இருக்கும் ஒவ்வெரு ஈழத்தமிழனும் எதோ ஒரு வகையில் இலங்கை அரசுடன் தொடர்பில் தான் இருக்கிறான் நெடோவும் ..மலிபனும் ..,உருங்கைக்காயும் ..வாங்கி விட்டு லைக்காக்கு எதிரா பொங்குவர் பார்க்க சிரிக்க கூட முடியவில்லை பாவங்கள் .

முதலில் களையை வீட்டில் இருந்து புடுங்க தொடங்குங்கள் அப்புறம் பக்கத்துவீட்டுக்கு போகலாம் .

தயவு செய்து

பரணி  பற்றி  அறிந்து எழுதுங்கள்... :(  :(  :(

பரணியை நன்கு அறிவேன் அண்ணா ...ஒருவீட்டில் ஒரு பாயில் படுத்தவன் நான் பக்கத்தில படுத்து கிடந்துகொண்டு அலுவலா பிளேட்டில் போயிட்டு இருக்கிறன் என்று சொல்லுற ஆள் ..

சந்தித்தால் கேளுங்கள் தெரியுமா என்று பதில் எப்படி வரும் என்று பிறகு சொலுங்கள் அண்ணே .பரணி எல்லாம் பெருமைக்கு வாழும் ஆக்கள் .

நிச்சயம் கேட்டுச்சொல்கின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்

முடிவுரை  :lol: 

சீமானின் தகவலின்படி அவருக்கு லைக்கா ஈழ ஆதரவு நிறுவனம் இல்லையென்றாலும் மகிந்த ஆதரவு நிறுவனம் இல்லை எனக்கூறப்பட்டுள்ளது. அதை அவரும் நம்புகின்றார்.
கத்தி படத்தில் ஈழ உணர்வுகளை மழுங்கடிக்கும் காட்சிகள் இல்லையென்பதால் அந்தப்படத்திற்குத் தான் எதிர்ப்பை வெளியிடமாட்டேன் என்கின்றார்.

லைக்கா மகிந்த ஆதரவு நிறுவனம் என்பதற்காக அவர்களுடைய படத்தை ஏன் எதிர்க்க வேண்டும்.

லைக்காவை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு தமிழ்த் திரை உலகத்தை எதிர்க்க சீமான் என்ன முட்டாளா ?

சீமான் கூறுவது போல லைக்காவை எதிர்ப்பவர்கள் லண்டனில் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் :D

அப்ஜெக்சன் மை லாட்!

அப்படியென்றால் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் அமெரிக்காவிலா போய் போராட வேண்டும்?  :icon_idea:

அற்லீஸ்ற்  அருகில் இருக்கும் அமெரிக்கத் தூதுவராலயத்தின்  முன்பாவது போராடலாம் :D

அப்ஜெக்சன் மை லாட்!

அப்படியென்றால் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் அமெரிக்காவிலா போய் போராட வேண்டும்?  :icon_idea:

இப்படியே போனா சீமான் ஈழத்தில் அல்லவா நின்று போராடவேண்டும் எதுக்கு தமிழ்நாட்டில் நிக்கிறார் எங்க பிரச்சினையோ அங்க போராடு என்றால் ..

இதை சொன்னா நம்ம துரோகி என்பங்க சேர்  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

முடிவுரை  :lol: 

சீமானின் தகவலின்படி அவருக்கு லைக்கா ஈழ ஆதரவு நிறுவனம் இல்லையென்றாலும் மகிந்த ஆதரவு நிறுவனம் இல்லை எனக்கூறப்பட்டுள்ளது. அதை அவரும் நம்புகின்றார்.

கத்தி படத்தில் ஈழ உணர்வுகளை மழுங்கடிக்கும் காட்சிகள் இல்லையென்பதால் அந்தப்படத்திற்குத் தான் எதிர்ப்பை வெளியிடமாட்டேன் என்கின்றார்.

லைக்கா மகிந்த ஆதரவு நிறுவனம் என்பதற்காக அவர்களுடைய படத்தை ஏன் எதிர்க்க வேண்டும்.

லைக்காவை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு தமிழ்த் திரை உலகத்தை எதிர்க்க சீமான் என்ன முட்டாளா ?

சீமான் கூறுவது போல லைக்காவை எதிர்ப்பவர்கள் லண்டனில் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் :D

நேரம் இருக்கும் போது இந்த காணொளியை கேலுங்கோ வாத்தியார்....உங்களுக்கு எல்லா விடையும் கிடைக்கும் இதில்..................

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே போனா சீமான் ஈழத்தில் அல்லவா நின்று போராடவேண்டும் எதுக்கு தமிழ்நாட்டில் நிக்கிறார் எங்க பிரச்சினையோ அங்க போராடு என்றால் ..

இதை சொன்னா நம்ம துரோகி என்பங்க சேர்  :D  :D

துரோகி!  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

முடிவுரை  :lol:

சீமானின் தகவலின்படி அவருக்கு லைக்கா ஈழ ஆதரவு நிறுவனம் இல்லையென்றாலும் மகிந்த ஆதரவு நிறுவனம் இல்லை எனக்கூறப்பட்டுள்ளது. அதை அவரும் நம்புகின்றார்.

கத்தி படத்தில் ஈழ உணர்வுகளை மழுங்கடிக்கும் காட்சிகள் இல்லையென்பதால் அந்தப்படத்திற்குத் தான் எதிர்ப்பை வெளியிடமாட்டேன் என்கின்றார்.

லைக்கா மகிந்த ஆதரவு நிறுவனம் என்பதற்காக அவர்களுடைய படத்தை ஏன் எதிர்க்க வேண்டும்.

லைக்காவை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு தமிழ்த் திரை உலகத்தை எதிர்க்க சீமான் என்ன முட்டாளா ?

சீமான் கூறுவது போல லைக்காவை எதிர்ப்பவர்கள் லண்டனில் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் :D

ஒரு பச்சை  கடன் வாத்தியாருக்கு...

ஆனால் வாத்தி  சொல்லை  இப்ப யார் கேட்கிறார்கள்....?

வாத்தியார் முடிவுரை எழதினாலும் திரியும் தொடரும் :(

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனுவ சிரிப்பு........... https://www.youtube.com/watch?v=tcVLitYbA30

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே போனா சீமான் ஈழத்தில் அல்லவா நின்று போராடவேண்டும் எதுக்கு தமிழ்நாட்டில் நிக்கிறார் எங்க பிரச்சினையோ அங்க போராடு என்றால் ..

இதை சொன்னா நம்ம துரோகி என்பங்க சேர்  :D  :D

விதண்டாவாதம் வேண்டாம் :D

லைக்காவை எதிர்க்க வேண்டுமென லண்டனிலிருந்து, சென்னையிலிருக்கும் சீமானை வற்புறுத்துபவர்கள், லண்டனிலிருக்கும் லைக்காவை எதிர்த்து, லண்டனில் என் போராடவில்லை என்பதே அவரின் வாதம்

  • கருத்துக்கள உறவுகள்
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே....................

விதண்டாவாதம் வேண்டாம் :D

லைக்காவை எதிர்க்க வேண்டுமென லண்டனிலிருந்து, சென்னையிலிருக்கும் சீமானை வற்புறுத்துபவர்கள், லண்டனிலிருக்கும் லைக்காவை எதிர்த்து, லண்டனில் என் போராடவில்லை என்பதே அவரின் வாதம்

இப்ப யாரு சீமானை போராடு என்று கேட்டது உங்களுக்கு பிடிப்பு இல்லை என்றால் ஒதுங்கி இருங்கோ ..அதை விடுத்து போராடும் மாணவரை பார்த்து அவர்கள் இரண்டுநாளில் கலைத்து போய்விடுவார்கள் என்பதும் உலக தமிழர் பிரச்சினை எல்லாம் தான் ஒருவனே பார்ப்பது போலவும் எங்க என்ன நடந்தாலும் தனக்குத்தான் முதல் அறிவித்தல் வருவதாகவும் தனக்கு ஆயிரம் பிரச்சினை என்பது போலவும் எதுக்கு பிள்டாப்பு ...

சரி பிழை என்பதை முடிவு எடுக்க சீமான் யார் என்பதுதான் கேள்வி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.