Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் யாரவர் யாரோ ........

ஊர் பேர் தான் தெரியாதோ ? ......

..ஓ.... ஓ ...ஓ

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply

my favo song

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு..

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு..

என் பாட்டில தாளம் இல்லை.

என்னை சொல்லியும் குற்றம் இல்லை..

அதை கேட்டு நீயும் ஒடி வந்து

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு..

?(பாட்டு)

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடு நிலாவே தேன் கவிதை பூமலர

உன் பாடலை நான் தேடினேன்

கேட்காமலே நான் வாடினேன்

நீ போகும் பாதை என் பூங்காவனம்

நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும்

ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் வீடெங்கும் மாவிலைத்தோரணம்

ஒரு நாள் அந்தத் திரு நாள் உந்தன் மண நாள்தான் வாராதோ

இறைவன் வீட்டில் எரிகின்ற தீபன் இருவிழி போலே வரவேண்டும்

இன்முகக் கணவன் தன்முகம் பார்த்து கண் வடிக்கும் சுகம் வேண்டும்..

இவை வேண்டும் என்ற குரல் கேட்க இங்கு ஒரு தெய்வம் உண்டு மறவாதே

ஒரு தெய்வம் உண்டு மறவாதே

( மறவாதே)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி மறவாதே என்று தொடங்குற பாட்டை நீங்களே தொடங்கி வையுங்கோவன் அப்புறம் யாராவது தொடருவினம்

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல ஐடியா ...........சுப்பர் ,

மறவாதே கண்மணியே

மறந்துவிட்டால் இறந்து விடும் என் இதயம்

உன் முகம் காணவே

விழிகளும் தேய்ந்ததே

உன் மொழி கேட்கவே

என் உயிர் வாழுதே

என் சோகம் காதல் வேதம் ஆகுமா?

காதல்..

கண்ணோடு கண் மோதியதால்

இதயத்தில் ஏற்ப்பட்ட காயமடி

மனக் கோவிலின் சிலையாக நின்றவளே

யாரு வந்து தடுத்தாலும் எடுத்தாலும்

நிலைமாறாமல் இருக்குமடி உன் நினைவு

நீ என்னோடுதான் படித்தாய்... ஆனால்

என்னைத்தான் படித்தாய்

உன்னோடு நான் இருப்பேன்

உறவோடு கலந்திருப்பேன்...

நீ இல்லையென்றால் யாகம் நடத்துவேன்

அதில் என்னையே விறகாக்குவேன்

சாதி மதங்களை சுட்டெரிப்போம்

அந்த சமாதியின்மீது

காதல் காதல் கொடியை நட்டு வைப்போம்...

மனித இனமே

மதத்தின் முன்பும் ஜாதியின் முன்பும்

மண்டியிட்டுக் கிடக்கின்றாய்

மாறுங்கள்

நம் கண்களிலே வெப்பம் விழிக்கட்டும்

வார்த்தைகளில் திப்பொறி பறக்கட்டும்

புதிய அத்தியாயம் எழுதப் புறப்படுவோம்

மாற்றங்கள் என்பது மண்டியிட்டுப் பெறுவதல்ல

மார்தட்டிப் பெறுவது

உதிக்கும் சூரியனையும் உலுக்கும் புயலையும்

தடுக்க நினைத்தால் முடியாது

அதுபோல்தான் எங்கள் காதலும்

கண்மணியே இங்கு வந்துவிடு

நாம் ஒன்றாகிவிட்டோம் என்று உணர்ந்துவிடுவோம்

உன்னைப் பிரிவதும் உயிரைப் பிரிவது ஒன்றுதான்

மறப்பளோ கண்மணியே

உன் முகம் காணவே வெண்புறா வாடுதே

உன் நிழல் சேரவே என்னுயிர் வாழுதே

என் ஜீவன் காதல் வேதம் ஆகுமா

( சோகம்)

Edited by சுஜி

மறவாதே கண்மணியே

மறந்துவிட்டால் இறந்து விடும் என் இதயம்

உன் முகம் காணவே

விழிகளும் தேய்ந்ததே

உன் மொழி கேட்கவே

என் உயிர் வாழுதே

என் சோகம் காதல் வேதம் ஆகுமா?

( சோகம்)

சுஜி, இப்படி ஒரு தமிழ் சினிமாப் பாடல் இருக்கென்று இன்றைக்குத் தான் தெரியும்... எந்தப் படத்தில இந்தப் பாடல்??? :unsure:

ரொம்பக் கஷ்டமான சொல்லுகளில கொண்டு வந்து முடிகிறீங்கள்... ஏதாவது வேண்டுதலா சுஜி...?? :mellow:

'சோகம்' என்று ஆரம்பிக்கும் பாடலை நீங்களே எழுதிவிடுங்கோ... :unsure:

சுஜி, இப்படி ஒரு தமிழ் சினிமாப் பாடல் இருக்கென்று இன்றைக்குத் தான் தெரியும்... எந்தப் படத்தில இந்தப் பாடல்??? :lol:

ரொம்பக் கஷ்டமான சொல்லுகளில கொண்டு வந்து முடிகிறீங்கள்... ஏதாவது வேண்டுதலா சுஜி...?? :mellow:

'சோகம்' என்று ஆரம்பிக்கும் பாடலை நீங்களே எழுதிவிடுங்கோ... :unsure:

எனக்கு படம் தெரியாது குட்டி நான் இந்த பாடலை விரும்பி கேட்பது வழமை...தெரிந்த சொற்க்களில் முடிந்தால் நீங்கள் எழுதி விடுவிர்கள் என்றுதான் இப்படி முடிக்கிறேன்...உங்களுக்காக பாடல் முழுதையும் எழுதி இருக்கேன் இப்ப தெரிந்து கொள்ளுங்கள் இப்படி ஒரு பாடல் இருக்கு என்று...

இந்த பாடலை எழுதி உள்ளவர் ஆணாகதான் இருக்கவேண்டும்... ஆனால் இப்படி ஆண்கள் இருப்பார்களா என்று கேள்விகுறிதான்? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி சோகம் என்று தொடங்கும் பாடல் தெரியவில்லை...

அதனாலை ஒரு கவிதை...

சும்மா உங்களை கலாய்க்க :lol::)

சோகம் என் வாழ்வினிலே என்றும் சோகம்

வட்ட நிலவே உன்னை விட்டதும் சோகம்

வண்ண மலரே உன்னை தொட்டதும் சோகம்

விட்டுவிடென்றாய் பட்டது காதல் சோகம்

(சோகம்...)

அன்னையைப் பிரிந்ததும் சோகம்

அன்னை மண்ணைப் பிரிந்ததும் சோகம்

அன்னை போல் வந்து அன்பினைப் பொழிந்தாள்

ஆயிரம் வார்த்தைகள் கூட பேசியிராள்

அறுபது பாடலாவது போட்டிருப்பாள்

அதுதான் அவள் வேத வாக்கு எனக்கு

(சோகம்...)

ஆயிரம் கனவுகள் வளர்த்தேன்

அத்தனையும் ஒற்றைச் சொல்லில் கலைத்தாள்

அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்றாள்

அன்பு வைச்ச நெஞ்சில் ஆயிரம் சோகங்கள்

அறிவாளோ என் ஆசை நாயகி...

அலைஞ்சு திரிய அவளெங்கோ நானெங்கோ

அன்றில் பறவையாய் அலைகிறது இதயம்

அன்றொரு மாலைப் பொழுதில்

அழகு காட்டினாள் கறுப்பு வண்ண சேலை கட்டி

அலை பாய்ந்தது என் மனது

அடைந்து விடத் துடித்தது அவளை அறியாமலே

(சோகம்...)

ஆனாலும் மிஞ்சியது சோகம்

அன்பைப் பொழிந்தாள் அரவணைத்தாள்

அரை நொடியில் அறுத்து விட்டாள்

அன்பு கொண்ட நெஞ்சம் அழுவதே தெரியாமலே

அலைகடலில் தவழ்ந்த மீன் இன்று

கண்ணீர் கடலில் தவிக்கிறது

காதல் சோகத்தால்....

(சோகம்...)

ஜீவன் எங்கே என் ஜீவன் எங்கே காற்றில் தேடும் என் கண்கள் எங்கே

பாடல் கேட்டும் நீ வராவிட்டால் என் ஜீவன் மண்ணில் உருகி ஓடும் இங்கே

எங்கே எங்கே.....

என் இரத்தக் குழாயில் யுத்தம் செய்பவன் எங்கே எங்கே

என் கனவில் தோன்றி காதல் சொன்னவன் எங்கே எங்கே

நான் காணும் முன்னே நெஞ்சம் கொண்டவன் எங்கே எங்கே

பல்லவி முடிந்திடும் முன்னே பொளர்னமி உடைந்திடும் முன்னே

வா வா வா வா

இருதயம் உறங்கிடும் முன்னே என் இருவிழி திரைவிழும் முன்னே

வா வா வா வா

நான் உன்னை காணாமல் என் கண்கள் துயரங்கள்

நான் உன்னை கண்டால்தான் என் கண்கள் இரு திங்கள்

நீ எங்கே எங்கே

என் நெஞ்சு வீங்குதே நேரில் வாடா இங்கே இங்கே

என் நெற்றி பொட்டிலே ஆசை முட்டுதே இங்கே இங்கே

அந்த மர்ம நாயகன் எங்கிருக்கிறான் எங்கே எங்கே

கனவுகள் எரிந்திடும் முன்னே என் கணகளில் புகைவரும் முன்னே

வா வா வா வா

புன்னகை கருகிடும் முன்னே என் ஒரு பயம் மாறுபடும் முன்னே

வா வா வா வா

பால்தேடல் கூடாமல் என் பாடல் தீராது

என் பாடல் தீர்ந்தாலும் உன் தேடல் தீராது

ஏ வாடா வாடா உன்னை எந்த வடிவிலும் ஏற்றுக்கொள்வேன் வாடா வாடா

உன்னைப் பார்த்தால் என்னை வார்த்து தருவேன் வாடா வாடா

என் ஜீவன் இங்கே சிதறும் முன்னே வாடா வாடா

ஜீவா பாடலோ கவிதை எழுதி போட்ட படியால் ஜீவன் என்ற எழுத்தில் நான் தொடங்கி விட்டு இருக்கேன்... மன்னிக்கவும் என்னாலையும் சோகம் என்ற தொடங்கிற பாடலை கண்டு பிடிக்க முடியவில்லை... ஜீவா றொம்பத்தான் காலக்கிறிர்கள்......ம்ம்ம்ம்ம்

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

என் மனது ஒன்றுதான்.. உன் மீது ஞாபகம்

வான் நிலவு ஒன்றுதான்.. வான் மீது சத்தியம்

பொன் மாலை சூடும் தாரம் பூச்சூடும் காலம் சேரும்

தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்

பொன் முத்து மாலை ஆவேன்

உன் மெத்தை மார்பில் சாய்வேன்

கை தொட்ட இடம் எல்லாம்

கனியுதே காவியம்

ஒரு கட்டுப் பூவைப் போலே

உடல் கட்டுக் கொண்ட பாவை

என் சொந்தம் ஆகிறாள்

நடத்துவேன் நாடகம்

நான் மாலை நேரத் தோகை

நீ மாரிக்கால மேகம்

மேகங்கள் மாறினும்

தோகைதான் மாறுமோ

இது தேவ லோக ராகம்

நம் ஆயுட்கால கீதம்

காலங்கள் மாறினும்

காதல்தான் மாறுமோ

படம் : பெருமைக்குரியவள்

குரல் : டி.எம்.எஸ், சுசீலா

கீதம் சங்கீதம்

நீ தானே என் காதல் வேதம் -2

பாதம் உந்தன் பாதம்

என்னோடு வந்தாலே போதும் எப்போதும்

கீதம் சங்கீதம்

நீ தானே என் காதல் வேதம்

வாசமான முல்லையோ

வானவில்லின் பிள்ளையோ

பூவில் நெய்த சேலையோ............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுபடியும் மறுபடியும் சேலையை ஞாபகப்படுத்துறிங்களே :lol:

சேலையிலை வீடுகட்டவா

சேர்ந்து வசிக்க...

யன்னல் வச்ச ஜாக்கட் போடவா..

அங்காலை தெரியாது... :)

*(வா..)

  • கருத்துக்கள உறவுகள்

வா. அய்யய்யோ

வா வா வாத்தியாரே வா

வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி

உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி

அட நீயாச்சி நானாச்சு..

அட..டா..டா வா வா அடி ஆத்கி ஆத்தி

வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி

உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி

அட நீயாச்சி நானாச்சு..

தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல

சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு

சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல

உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு

ஏய்..வெட்ட வெளி புல்லு தான் கட்டில் எதுக்கு

கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு

வெட்ட வெளி புல்லு தான் கட்டில் எதுக்கு

கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு

ஏய்.. தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம் தூக்கத்துல கட்டிக்குவோம்

யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது

வா வா வா வாத்தியாரே வா

வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி

உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி

அட நீயாச்சி நானாச்சு. ஹோய்..

ஆசைக்கொரு வேலி இல்லை அங்க நின்னா ஜாலி இல்லை

இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்

ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல

கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்

மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே

உன்மகனும் பொறப்பான் என்வயத்துலே

ஹ.. மன்மதனும் இருப்பான் என் நிறத்திலே

என்மகனும் பொறப்பான் உன் வயத்துலே

ஆதி முதல் அந்தம் வர

? .. கொண்டு வந்தவரை

ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு

வா வா அடி ஆத்கி ஆத்தி

வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி

உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி

அட நீயாச்சி நானாச்சு..

வா வா வா வாத்தியாரே வா

வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி

உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி

அட நீயாச்சி நானாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

மனசே மனசே தடுமாறும் மனசே ..........

உள்ளத்தில் இருந்து உயிர் கொல்லும் மனசே

மனசே நீ தூங்கி விடு ...

பிரிவின்றி சேர்ந்து விடு .......

நீ ..........நீயா ..........(தொடங்கவும் )

குறிப்பு ......நுனாவிலார் வந்த பின் தான் களை கட்டுகிறது ஆடு களம்.

நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே

நீ அழுதால் நான் அழுவேன் மங்காத கண்ணே

தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ

சின்னசிறு கண் மலரே நீ மத்தாப்பூ

தேன் மணக்கும் வாயிதழே சிவக்கும் மத்தாப்பூ

சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ

(மலர், மலரே)

மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம் ?

கோபமா என் மேல் கோபமா பேசம்மா ஒரு ம்ழி பேசம்மா

என் பலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா

உன் ஊடல் தீர்வதர்க்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஒய்ந்திடுமா

உள் உயிரே உருகுதம்மா?... ஆஆஆஆஆ

(உயிரே, உயிர்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபமா என் மேல் கோபமா பேசம்மா ஒரு ம்ழி பேசம்மா

என் பலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா

உன் ஊடல் தீர்வதர்க்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஒய்ந்திடுமா

உள் உயிரே உருகுதம்மா?... ஆஆஆஆஆ

(உயிரே, உயிர்)

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடிவந்தேன் மறைந்ததென்ன

உன் கீதம் எந்தன் காதில் விழுமா

உன் வானம் எந்தன் பக்கம் வருமா

கங்கை எந்தன் வாசல் வருமா

இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா...

*(வானம்..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானம் பாடியின் வாழ்விலே சூர்யோதயம்

வண்ணப் புங்குயில் பாடினால் சந்திரோதயம்

ஒரு கிளையின் காதில் நான் பாட

அதில் உயிரும் வந்து நடமாட

ஒரு செடியின் காதில் நான் பாட

  • கருத்துக்கள உறவுகள்

பாட வந்ததோ கானம்

பாவை கண்ணிலோ நாணம்

பாட வந்ததோ கானம்

பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை

தள்ளாடும் பெண் மானை

இளமை வயலில்

அமுத மழை விழ

பாட வந்ததோ கானம்

பாவை கண்ணிலோ நாணம்

ராஜமாலை தோள் சேரும்

நாணமென்னும் தேனூறும்

ராஜமாலை தோள் சேரும்

நாணமென்னும் தேனூறும்

கண்ணில் குளிர் காலம்

நெஞ்சில் வெயில் காலம்

அன்பே என்னாளும் நான் உந்தன் தோழி

பண் பாடி கண் மூடி

உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

பாட வந்ததோ கானம்

பாவை கண்ணிலோ நாணம்

மூடிவைத்த பூந்தோப்பு

காலம் யாவும் நீ காப்பு

மூடிவைத்த பூந்தோப்பு

காலம் யாவும் நீ காப்பு

இதயம் உறங்காது

இமைகள் இறங்காது

இதயம் உறங்காது

இமைகள் இறங்காது

தேனே தேனே

கங்கைக்கு ஏனிந்த தாகம்

உல்லாசம் உள்ளூறும் நதிகள்

விரைந்தால் கடலும் வழி விடும்

பாட வந்ததோ கானம்

பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை

தள்ளாடும் பெண் மானை

இளமை வயலில்

அமுத மழை விழ

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்

அங்கையர்கண் மங்கள நாயகி

பூப்போல் மெல்ல சிரித்தாள்

அங்கையர்கண் மங்கள நாயகி

பூப்போல் மெல்ல சிரித்தாள்..

(யமுனை)

  • கருத்துக்கள உறவுகள்

யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே

கண்ணனோடு தான் ஆட

பார்வை பூத்திட பாதை பார்த்திட

பாவை ராதையோ வாட

இரவும் போனது பகலும் போனது

மன்னன் இல்லையே கூட

இளைய கன்னியின் இமைத்திடாத கண்

இங்கும் அங்குமே தேட

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ

ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ

பாவம் ராதா

(யமுனை)

ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள்

உன்னை ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள்

மின்னும் வண்ண கண்ணன் தோளிலே மாலையாக கூடிடும் மாலையாக

உன்னை ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள்

உன்னை ராதா அழைக்கிறாள்

பொட்டு வைத்து பார்க்கிறேன் நீ காணவே

பூ மல்லிகையே என் புன்னகையே

பொட்டு வைத்து பார்க்கிறேன் நீ காணவே

பூ மல்லிகையே என் புன்னகையே

(பூ)

( பின்குறிப்பு...இந்த பாடல் யாரிடமாவது mp3 ஆக இருந்தால் என்னை தொடர்பு கொண்டு அனுப்பி வைக்க முடியுமா)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.