Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதல் எனும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

உன் எண்ணம் எனும் ஏட்டில்

நான் என்னைக் கண்ட போது

என் கண்ணை நம்பவில்லை

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்

மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

படம்: அம்மன் கோவில் கிழக்காலே.

http://www.youtube.com/watch?v=J3f8ERm4q-4

உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்

வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்

உணர்ந்தேன் நான்

உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்

மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்

கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்

காத்தடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்

தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே

பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு

நான் தான்

உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

கண்ணிரெண்டில் நான் தான் காதலெனும் கோட்டை

கட்டிவைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை

உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்

நட்ட விதை எல்லாம் நல்ல மரமாகும்

ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே

ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு

நான் தான்

உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்தங்கமே ஞான

என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே

அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்

வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்

உணர்ந்தேன் நான்

உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்தங்கமே ஞான தங்கமே

என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=eLLlVHlwLSc

நன்றி சொல்ல உனக்கு

வார்த்தையில்லை எனக்கு

நான் தான் மயங்குறேன்

என்னுடைய மனசை

தந்து விட்ட பிறகு

ஏம்மா கலங்குற

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்

அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.

எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?

எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

பந்தம் பந்தம் பந்தம்

பந்தம் பாச பந்தம் பிறக்கும் போதே

கூடபிறக்கும் ரத்த சம்பந்தம்

பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம்

கருவறை தொடங்கி காலங்கள் தோறும்

கடவுள் மாட்டிய கை விலங்கு

இது ஒருவரை ஒருவர் பிரிந்து விடாமல்

உறவுகள் பூட்டிய கால் விலங்கு

பந்தம் பாச பந்தம்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Jq4mLkL0yWg

ஒருவர் வாழும் ஆலயம்

உருவமில்லா ஆலயம்

நிலைத்து வாழும் ஆலயம்

நெஞ்சில் ஓர் ஆலயம்.

வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே

மழை என்றும் நம் காட்டிலே ஓ..

(வாழும்..)

மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு

சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு

ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே

(வாழும்..)

ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்

வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்

எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே

(வாழும்..)

பாடும்போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று

நான் வரும்போது ஆயிரம் பாடல் பாட வந்ததென்ன

நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

(பாடும்போது)

மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து (2)

இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து (2)

எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே

இன்ப நாளும் இன்றுதானே

(பாடும்போது)

எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் உலவும் (2)

புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும் (2)

யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே

இன்ப நாளும் இன்றுதானே

(பாடும்போது

பூங்கொடி தான் பூத்ததம்மா

பொன்வண்டு தான் பார்த்ததம்மா

பாட்டெடுக்க தாமதிக்க

வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

ஆசைக்குத் தாள் போட்டு அடைத்தென்ன லாபம்?

அது தானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்

மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்

மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்

சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது

துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது

காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்

ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீட்டாத வீணை இது வீசி வ்ரும் தென்றல்

வாடாத முல்லை இது பாடி வரும் தேனீ

மீட்டாத வீணை இது வீசி வ்ரும் தென்றல்

வாடாத முல்லை இது பாடி வரும் தேனீ

தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை

பளிங்கான பதுமை இது பழகாத இளமை

தெவிட்டாத இனிமை இது

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=GD9a3qyWUBY

இளமை எனும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுதில் ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே

ஒரே வீணை ஒரே ராகம்

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டும் நானே பாவமும் நானே

பாடும் உன்னை நான் பாட வைத்தேனே

கூட்டும் இசையும் கூத்தின் முறையும்

காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ! ___ பாட்டும்.

அசையும் பொருளில் இசையும் நானே

ஆடும் கலையின் நாயகன் நானே

எதிலும் இயங்கும் இயக்கம் நானே

என்னிசை நின்றால் அடங்கும் உலகே!

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே

அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா

ஆலவாயனோடு பாட வந்தவனின்

பாடும் வாயை இனி மூட வந்ததொரு___ பாட்டும்.

(இசை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்

ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை

என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும் (இசை)

என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்

என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்

என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்

என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்

எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்

எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்

http://www.youtube.com/watch?v=i5o2Nz0ANd8

திரைப்படம்: பச்சை விளக்கு

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த

நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த

நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்

மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்

வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்

கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்

கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக

மங்களச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக

வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக

உலகம் உலகம் உலகம்

உலகம் அழகு கலைகளின் சுரங்கம்

பருவசிலைகளின் அரங்கம்

காலமே ஓடிவா காதலே தேடிவா

உலகம் அழகு கலைகளின் சுரங்கம்

பருவசிலைகளின் அரங்கம்

காலமே ஓடிவா காதலே தேடிவா

காலமே ஓடிவா காதலே தேடிவா

படம்: உலகம் சுற்றும் வாலிபன்.

பாடியவர்கள்: TMS , S ஜானகி.

நடிப்பு: வாத்தியார், சந்திரகலா.

http://www.youtube.com/watch?v=C3Vntx2Vs7A

அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்

என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்

விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை

பகலிரவு பலகனவு இரு விழியில் வரும்பொழுது

ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது

ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது

தாளத்தில் சேராத தனிப் பாடல் ஒன்று

சங்கீதம் காணாமல் தவிக்கின்றது

விடியாத இரவேது கிடையாது என்ற

ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது

வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா

ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்

பதிலேதும் இல்லாத கேள்வி

ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல்

தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புறா

பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்

பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றது

நீரூற்று பாயாத நிலம் போல நாளும்

என் மேனி தரிசாக இருக்கின்றதே

தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை

இனிமையில்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை

தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை

இனிமையில்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை

வேறென்ன நான் செய்த பாவம்

  • கருத்துக்கள உறவுகள்

சங்கீதம் ஆ ஆ ஆ ...............

சங்க்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்

சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்

அரை குறை விடயங்கள் தெரிந்தவர்

அறிந்தவர் புரிந்தவர் மேடை ஏறலாமோ

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை

என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..

என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..

பாடவா உன் பாடலை

வாடை பூங்காற்று என்னை தீண்டும்

வாழ்க்கை யாவும் நீ வேண்டும்

வாடை பூங்காற்று என்னை தீண்டும்

வாழ்க்கை யாவும் நீ வேண்டும்

பொன் மானே கோபம் ஏனோ

காதல் பால்குடம் கள்ளாய்ப் போனது

ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

(பொன் மானே...)

காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா..

ஊடல் என்பது காதலின் கௌரவம் போ..

ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா

லா..லலா..லலா.. லா.. லலா..லலா.. லா..லலா..லலா..

ஆண்கள்.. எல்லாம்.. பொய்யின் வம்சம்

கோபம்.. கூட.. அன்பின் அம்சம்

நாணம் வந்தால் ஊடல் போகும் ஓகோ...

உந்தன் கண்களில் என்னையே பார்கிறேன் நான்

ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்கிறேன் வா.

உன்னை பார்ததும் எந்தன் பெண்மைதான் கண்ணை திறந்ததே

லா..லலா..லலா.. லா.. லலா..லலா.. லா..லலா..லலா..

கண்ணே.. மேலும்.. காதல்.. பேசு

நேரம்.. பார்த்து.. நீயும்.. பேசு

பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓகோ....

  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் நெஞ்சில் நீங்காத

தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும்

திருதிரு தில்லானா

நீ தானா

நீ தானா என்னை நினைத்தது

நீ தானா என்னை அழைத்தது

நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது

படம்: மாயா பஜார்.

பாடியது: கண்டசாலா, லீலா.

நடிப்பு: ஜெமினி, சாவித்திரி.

  • கருத்துக்கள உறவுகள்

நிலை மாறும் உலகில்

நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மந்த ஜாதி

வாழ்வதெங்கே நீதி

தினம் தோறும் உணவு

பகலில் தோன்றும் கனவு

கனவான நிலையில்

புதுவாழ்வுக்கேங்கே நினைவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் ஒரு நாடகம்

தினம் தினம் ஒரு காட்சியாம்

நாளை வரும் மாற்றம் என்ன

நானும் நீயும் பார்க்கலாம்

காதல் கொண்ட வெள்ளம் ஒன்று கவிதை எழுதிப் போனாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.