Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் ..இந்த நாள்

உங்களுக்கு இனிய நாளாக அமைய

வாழ்த்துக்கள் ..!!Good Morning all friends..!!

 

10407315_1594217007463825_14351219454956

 

 

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

10342906_10203308463167697_226492314082210896352_10203308463727711_8259510205887

 

10408639_10203308465207748_4069147302047  10914713_10203308467327801_3287399111935

 

10857098_10203308466727786_6901065766445

 

10351598_10203308467527806_2433547798712

 

10911446_10203308469567857_3528870912370

 

10934088_10203308470207873_7637577221612  10917933_10203308469527856_2852932409801

 

10888978_10203308473927966_8692458677344  10917915_10203308474727986_8743639899622

 

 

10861077_10203308475047994_2271517772498

 

10887380_10203308476128021_4757931929377

 

10924156_10203308477888065_3428617421644

 

 

கவிஞர் இரவா .கபிலனின் பக்கத்திலிருந்து...

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14305_10203308451127396_8014895739562037

 

10917915_10203308474727986_8743639899622

 

அனைத்தும் அழகு. தொடருங்கள் யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐம்பதாவது பக்கம்...

 

 

424257_337767909590364_1661333557_n.jpg?

 

23868_476225015744652_913323766_n.jpg?oh

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் "பலதும் பத்தும்" இடையிலேயே நிற்க,"யாயினியின் பக்கம்"50 பக்கத்தை கடந்தது பாரட்டுக்குரியது. வாழ்த்துக்கள் யாயினி. உங்கள் திரியின் வாசகி நான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் "பலதும் பத்தும்" இடையிலேயே நிற்க,"யாயினியின் பக்கம்"50 பக்கத்தை கடந்தது பாரட்டுக்குரியது. வாழ்த்துக்கள் யாயினி. உங்கள் திரியின் வாசகி நான்.

 

vlf_rosedove_thankyou.gif

ரதியின் "பலதும்,பத்தும்" பகுதியும் மீண்டும் தடையின்றி தொடரனும் என்று கேட்டுக் கொள்கிறேன் ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்...அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..

 

396222_341294339237721_1443625639_n.jpg?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்குத் தமிழ் - தனித்தமிழ்

தை - சுறவம்

மாசி - கும்பம்

பங்குனி - மீனம்

சித்திரை - மேழம்

வைகாசி - விடை

ஆனி - இரட்டை

ஆடி - கடகம்

ஆவணி - மடங்கல்

ஐப்பசி - துலை

புரட்டாசி - கன்னி

கார்த்திகை - நளி

மார்கழி - சிலை

 

 

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

ஞாயிறு - ஞாயிறு

திங்கள் - திங்கள்

செவ்வாய் - செவ்வாய்

புதன் - அறிவன்

வியாழன் - வியாழன்

வெள்ளி - வெள்ளி

சனி - காரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தை மாதம் கனடாவில் தமிழர்களுக்கு மரபுரிமை மாதம்

 

 

10413342_10152683145812992_7872337733176

 

 

 

"சுட்ட" படம்: நன்றி "தாய் வீடு"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்துகொள்வோம்

 

* ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.

 

* நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது.

 

* நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.

 

* தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.

 

* பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.

 

* 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.

 

* யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.

 

* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

 

* திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.

 

* மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.

 

* தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.

 

* சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

 

* மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.

 

* ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.

 

* எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.

 

* வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.

 

* பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.

 

* விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.

 

* 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.

 

* சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.

 

* தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.!

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10917370_343859629142346_270634589065282

 

எதுவும் கடந்துபோகும் நிலையில்லா இவ்வுலகில் சிரிப்பதற்க்கும் அழுவதற்க்கு மட்டும் மனதை தயார்படுத்திக்கொள்..... யாருக்காக என்பதை காலம் மட்டுமே தீர்மானிக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் நான்கு பொருட்களை உடைத்து விடக் கூடாது.....

அவை நம்பிக்கை,நட்பு,உறுதிமொழி,இதயம் ஏன் அவை உடையும் போது

சப்தம் எளாது மாறாக வலி தான் ஏற்படும்..-சார்லஸ் டிக்கன்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய உழவர் திருநாளாம்

தைத் திருநாள் வாழ்த்துக்கள்...

 

10368200_661217863990205_657131590101467

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.