Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 23 - உலக விவசாயிகள் தினம்.

இனிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகள்!

10676144_897460610294714_269378279708869

எங்களுக்கு உணவு போடும் அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி

  • Replies 3.9k
  • Views 331k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல குணம் கொண்டவர்களுக்கு அவர்களிடம் நல்ல குணம் இருப்பதே தெரியாது...

ஏனென்றால் அவர்கள் நல்லவர்கள் போல் நடிப்பதில்லை.!

 

 

எனக்குப். பிடித்த வசனம்.

நன்றி, யாயினி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1795702_728252563882187_1376120613_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1528722_609404512430656_813096998_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A Rare picture showing both day and Night .

Share If You Feel Awesome ..

 

960257_604691932901914_1842600995_n.jpg?

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டின் இறுதியில் என்னைப் பார்த்து கலண்டர் கேட்டது,என்னைத் தவிர வேறு என்ன கிழித்தாய்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

A Rare picture showing both day and Night .

Share If You Feel Awesome ..

 

960257_604691932901914_1842600995_n.jpg?

 

 

 

 

அருமையான படம்.....

 

இதேபோல் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க கண்டத்திற்கு  விமானத்தில் செல்லும்போதும் காணலாமென சொல்ல கேள்விப்பட்டுருக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு."-தந்தை பெரியார்

டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு தினம்..

 

150178_10152680975683801_852104682196891

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.

இதேவேளை, க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 5ம் திகதிவரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய நத்தார் வாழ்த்துக்கள்.!

1509647_742980862461992_3520447357973710

10860924_10152437533216637_5692157863499

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலதேவன் கருணை மறுத்த ஈழ தேசத்தின் கரையோர பிரதேசங்களின் வாழும் ஏழை மக்களின் வாழ்கை என்றும் நீர்குமிழி போலதான். பஞ்ச பூதங்களும் இவர்கள் வாழ்கையை பலமுறை பந்தாடி இருக்கிறது. இறுதியாக கடல் நீர் சூடாக்கி மேலெழுந்து அதுவேகமாய் ஆழிப்பேரலையாய் ஓடி வந்து எம் இனக்குருத்துக்களை காவி கொண்டு சென்று இன்று 10 ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது.

தாயை இழந்த பிள்ளைகள் ,தந்தை இழந்த பிள்ளைகள், இருவரையுமே இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றவர்கள் என்று இழப்பு என்பது எம் கரையோர மக்கள் எல்லோர் வாழ்கையிலும் சங்கமித்து இருந்தது.கால் நூற்றாண்டுகாலமாக போர் தந்தவடுக்களால் பொய்யாகி போய் இருந்த அவர்கள் வாழ்க்கை.கடல் அலை தந்த கடும் காயங்களால் காணாமலே போய்விட்டது ,,,,,,,இயற்கையும் எம்மை இரக்கம் இன்றி துரத்திகொண்டே இருக்கின்றது ,,,,இன்றும் ஆகாய வெள்ளம் எம் உறவுகளை தாயகத்தில் அவலப்பட செய்துகொண்டு இருக்கிறது ,,,,,,நாம் என்ன செய்வோம் ,,,,காலம் வகுத்த நியதி என்று கண்ணீர் மட்டுமே விட்டு எம் கவலைகளை துடைத்துகொள்வோம் ,,,கால நீரோட்டத்தில் அந்த 2004 ,12,26 அதிகாலையில் ஆழிபேரலை அபகரித்து சென்ற எமது ஆருயிர்களின் ஆத்மா சாந்தி பெற வேண்டி எல்லோரும் பிரார்த்திப்போமாக ,,,,,,,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

26.12.2004 இல் தமிழீழத்தில் சுனாமி பெருமளவில் உயிரிழப்புகளையும் உடமை இழப்புகளையும் சேதங்களையும் இடப்பெயர்வுகளையும் உருவாக்கியது. இன்று சுனாமியின் 10 ஆம் ஆண்டு நினைவலைகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை 2014ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சை

முடிவுகளில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன்

பாக்கியராஜா டாருகீசன் கணிதப்பிரிவில் அகில

இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றிருக்கிறார்..

தமிழனாக,நாம் பெருமைப்படவேண்டிய விடயம்.வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தருகீசனுக்கும் உங்களுக்கும் யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

இந்தப்பதிவானது நேற்று மல்லாவியில் நான் சந்தித்த ஒரு மனிதனுக்காகப் போடப்படுகிறது. தன்னம்பிக்கை வரிகளை நானும் அளவுக்கதிகமாக விதைத்து உங்களை சலிப்படைய வைக்க விரும்பவில்லை. நான் பேச நினைக்கும் அனைத்தையும் இந்த ஒரு நிமிட காணொளி உங்களுடன் பேசும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

போர் என்பது உடல்களைத் தான் ஊனமாக்கியதே தவிர எவர் மனங்களையும் ஊனமாக்கவில்லை.

நன்றிச் செதுக்கலுடன்

அன்புச் சகோதரன்

ம.தி.சுதா

http://www.mathisutha.com/2014/12/strong-person-in-eelam-war.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான காலை , குளிர் கற்று , 

மேகம் மூடியவானம் , முகம் காட்ட ...

"இனியகாலை வணக்கம்."

 

கடந்துவந்த காலங்கள் தந்த வலிகள்... நிறைய அனுபவங்களை, அள்ளித் தந்துவிட்டுப் போய்கொண்டு இருக்கிறது..கடந்து சென்று கொண்டு இருக்கும் ஆண்டின் இறுதி நாள்..எழுதுவதற்கோ,சொல்வதற்கோ மனசு இல்லை..ஆனாலும் இந்தப் பகுதியையாவது எனது ஆத்ம திருப்திக்காக பக்கம்,பக்கமாக திருப்பி செல்பவள்..அந்த வகையில் ஆண்டு இறுதி நாளையும் திருப்பி செல்ல விளைகின்றேன்..

 

 

இவள் என்ன இன்று புலம்பி இருக்கிறாள் என்று பார்த்து செல்லும் அத்தனை உறவுகளுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்..217707_202575139776309_3652365_n.jpg?oh=

216767_202575419776281_6377536_n.jpg?oh=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1487453_693478444019307_126886325_n.jpg?

டிசம்பர் 31 (December 31) ஆண்டின் 365ஆம் நாளாகும்.

 

995591_693553310678487_1945548552_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10353643_902766563097452_805105628587473

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

 

10411051_796010640471391_628158736149319

1518054_652532914858700_6114159014145439

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

calendar.

 

Beautiful-Flora-A3-wall-calendar-2015.jp

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

யாயி உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள். பிறந்திருக்கும் இப் புத்தாண்டு உங்களுக்கு நிச்சயம் நன்மையாகவே அமையும். நல்ல உள்ளங்கள் வாழ்க்கையில் என்றும் தோற்பதில்லை. வாழ்க்கையின் வெற்றி என்பது உள்ளத்தின் நல்ல எண்ணங்களேயன்றி வேறில்லை. உன் உளம் போல் நீ வாழ்க என்றும் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயி உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள். பிறந்திருக்கும் இப் புத்தாண்டு உங்களுக்கு நிச்சயம் நன்மையாகவே அமையும். நல்ல உள்ளங்கள் வாழ்க்கையில் என்றும் தோற்பதில்லை. வாழ்க்கையின் வெற்றி என்பது உள்ளத்தின் நல்ல எண்ணங்களேயன்றி வேறில்லை. உன் உளம் போல் நீ வாழ்க என்றும் :)

 

 

உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ..மற்றும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வாலி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Dubai new year festival

 

 

10885497_720736274689997_77959341416502410885503_720736231356668_42972605408401910421438_720736244690000_50727209936188510891667_720736238023334_8537502220501431450877_720736241356667_1348948922559978

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.