Jump to content

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி???

Recommended Posts

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி :idea: :idea: ???

இப்ப இதுதானே பல ஆண்களுக்கு பிரச்சினையாக உள்ளது :wink:

Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply

முட்டை வெள்ளைக்கருவை தலையிலே வைத்து 10 நிமிடங்கள் கழித்து சீயாக்காய் வைத்து முழுகவேணும்.

Link to comment
Share on other sites

முட்டை வெள்ளைக்கருவை தலையிலே வைத்து 10 நிமிடங்கள் கழித்து சீயாக்காய் வைத்து முழுகவேணும்.

பயனுள்ள தகவல் மணிவாசகன் நன்றி எத்தனை நாட்களுக்கு ஒருதடவை என்றதகவலை பதிவு செய்தால் நன்று :idea: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுகளில் எங்கே சீயக்காய் வாங்குவது? அதற்கு பதிலாக தேசிக்காய் வைத்து தேய்த்தால் என்ன?

Link to comment
Share on other sites

பேசாமல் முதலிலேயே மொட்டை அடித்து விட்டால் பிறகு மொட்டை வராது தானே????? :roll: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி :idea: :idea: ???

இப்ப இதுதானே பல ஆண்களுக்கு பிரச்சினையாக உள்ளது :wink:

இலக்கியன் சாருக்கும் இந்த பிரச்சனையா

Link to comment
Share on other sites

பயனுள்ள தகவல் மணிவாசகன் நன்றி எத்தனை நாட்களுக்கு ஒருதடவை என்றதகவலை பதிவு செய்தால் நன்று :idea: :?:

வாரம் ஒருமுறை.

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் எங்கே சீயக்காய் வாங்குவது? அதற்கு பதிலாக தேசிக்காய் வைத்து தேய்த்தால் என்ன?

வாழையிலையிலை இருந்து மண்சட்டிவரை இருக்கிற தமிழ்க்கடைகளிலை சியக்காய் பவுடர் தாராளமா இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால், அம்போ தான்!.

Link to comment
Share on other sites

முன்னம் தலையிலை மொட்டை விழுந்த ஆண்கள் அந்த விசயத்திலை வில்லாடியளாம்.............சத்தியமா நான் சொல்லேலை "மச்சி" படம் பாத்தவைக்கு தெரியும் (இதைக் கேட்டுட்டு நானும் வழிச்சுப் போட்டுத் திரியிறன்............ம்.......ம் ஒண்டையும் காணம்.........

பொடுகு வந்தால் முடி கொட்டுவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு பிறகு அதோ கெதிதான் தூயவன் சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம் தலையிலை மொட்டை விழுந்த ஆண்கள் அந்த விசயத்திலை வில்லாடியளாம்.............சத்தியமா நான் சொல்லேலை "மச்சி" படம் பாத்தவைக்கு தெரியும் (இதைக் கேட்டுட்டு நானும் வழிச்சுப் போட்டுத் திரியிறன்............ம்.......ம் ஒண்டையும் காணம்.........

நீங்களும் மச்சி படமும்

Link to comment
Share on other sites

தூயவன் எழுதியது:

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால் அம்போ தான்!.

தலையின் மேற்பரப்பில் எண்ணெய்ப் பிடிப்பில்லாமல் வரண்டு போவதாலேயே மேற்த்தோல் காய்ந்து பொடுகாகின்றன. நீங்கள் ஏதாவது எண்ணெய்வகை ( நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை வெந்தயம் போட்டு சூடாக்கி சிறது ஆறிய பின் இளம் சூட்டுடன் தலையில் வைத்து நன்றாகத் தேய்த்தால் மிகவும் நல்லது ) அல்லது பாதிப்பில்லாத கிறீம் வகை ஏதாவது பாவித்து வந்தால் பொடுகுப் பிரைச்சினை குறையும். அடிக்கடி தோய்வதும் நல்லதல்ல. கிழமைக்கு ஒருதரம் அல்லது இரண்டு தரம் தோய்வது போதும். அப்போதும் அரைமணிநேரம் முன்பாக சூடாக்கிய எண்ணையை இளம் சூட்டுடன் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவிட்டு பின் தோய்ந்தால் இன்னும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் மச்சி படமும்

:lol::lol:

Link to comment
Share on other sites

head and shoulder சன்பூ பாவித்து பாருங்கள் பொடுகு தொல்லையே இருக்காது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏதாவது எண்ணெய்வகை ( நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை வெந்தயம் போட்டு சூடாக்கி சிறது ஆறிய பின் இளம் சூட்டுடன் தலையில் வைத்து நன்றாகத் தேய்த்தால் மிகவும் நல்லது )

ஏன் வெந்தயம்? சின்ன வயசிலை எண்ணைக்குள் நற்சீரகம் போட்டு சூடாக்கி தந்த ஞாபகமா இருக்கு. சரியா ஞாபகம் இல்லை. :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் எழுதியது:

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால் அம்போ தான்!.

தலையின் மேற்பரப்பில் எண்ணெய்ப் பிடிப்பில்லாமல் வரண்டு போவதாலேயே மேற்த்தோல் காய்ந்து பொடுகாகின்றன. நீங்கள் ஏதாவது எண்ணெய்வகை ( நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை வெந்தயம் போட்டு சூடாக்கி சிறது ஆறிய பின் இளம் சூட்டுடன் தலையில் வைத்து நன்றாகத் தேய்த்தால் மிகவும் நல்லது ) அல்லது பாதிப்பில்லாத கிறீம் வகை ஏதாவது பாவித்து வந்தால் பொடுகுப் பிரைச்சினை குறையும். அடிக்கடி தோய்வதும் நல்லதல்ல. கிழமைக்கு ஒருதரம் அல்லது இரண்டு தரம் தோய்வது போதும். அப்போதும் அரைமணிநேரம் முன்பாக சூடாக்கிய எண்ணையை இளம் சூட்டுடன் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவிட்டு பின் தோய்ந்தால் இன்னும் நல்லது.

நன்றி டாக்குத்தர்! எனக்கு வறண்ட பொடுகு தான் பிரச்சனை! ஆனால் தினமும் முழுவது என்ற பிரச்னையே பொடுகால் ஏற்பட்டது தான். அல்லது நாங்கள் தண்ணீர் சிக்கனம் பிடிப்பவர்களாக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணிர் சிக்கனம் என்பதால் குளிப்பது கூட இல்லையா தூயவன் சார். அதனால் தான் அன்று உங்களிடம் வந்தபோதுஅப்படி மணத்திர்களா :?

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் எங்கே சீயக்காய் வாங்குவது? அதற்கு பதிலாக தேசிக்காய் வைத்து தேய்த்தால் என்ன?

என்ன வடிவேல் சார் நீங்கள் இருக்கும் நாட்டில் தாராளமாக வாங்கலாமே :lol:

Link to comment
Share on other sites

பேசாமல் முதலிலேயே மொட்டை அடித்து விட்டால் பிறகு மொட்டை வராது தானே????? :roll: :lol:

:lol::lol: :wink:

Link to comment
Share on other sites

வசம்புண்ணா, நீங்கள் ஒரு அறிவுகொழுந்து !

Link to comment
Share on other sites

இலக்கியன் சாருக்கும் இந்த பிரச்சனையா

என் தலை முடியின் அழகைப்பரமரிக்கத்தான்

இங்கு ஆலோசனை கேட்டேன் கறுப்பி :lol:

Link to comment
Share on other sites

முன்னம் தலையிலை மொட்டை விழுந்த ஆண்கள் அந்த விசயத்திலை வில்லாடியளாம்.............சத்தியமா நான் சொல்லேலை "மச்சி" படம் பாத்தவைக்கு தெரியும் (இதைக் கேட்டுட்டு நானும் வழிச்சுப் போட்டுத் திரியிறன்............ம்.......ம் ஒண்டையும் காணம்.........

நீங்களும் அப்படியா :wink: :lol:

Link to comment
Share on other sites

தூயவன் எழுதியது:

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால் அம்போ தான்!.

தலையின் மேற்பரப்பில் எண்ணெய்ப் பிடிப்பில்லாமல் வரண்டு போவதாலேயே மேற்த்தோல் காய்ந்து பொடுகாகின்றன. நீங்கள் ஏதாவது எண்ணெய்வகை ( நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை வெந்தயம் போட்டு சூடாக்கி சிறது ஆறிய பின் இளம் சூட்டுடன் தலையில் வைத்து நன்றாகத் தேய்த்தால் மிகவும் நல்லது ) அல்லது பாதிப்பில்லாத கிறீம் வகை ஏதாவது பாவித்து வந்தால் பொடுகுப் பிரைச்சினை குறையும். அடிக்கடி தோய்வதும் நல்லதல்ல. கிழமைக்கு ஒருதரம் அல்லது இரண்டு தரம் தோய்வது போதும். அப்போதும் அரைமணிநேரம் முன்பாக சூடாக்கிய எண்ணையை இளம் சூட்டுடன் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவிட்டு பின் தோய்ந்தால் இன்னும் நல்லது.

தகவல் மிகவும் நன்று

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.