Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி கணேசன் ரசிகர்களுடன் ஒரு நீயா நானா!

Featured Replies

sivaji-fly_zpsf449deda.jpg

:o

  • Replies 444
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்

 

நந்தன் பாட்டுக்கு நன்றி :)

 

 

இந்த கிரிக்கெட் மேட்ச், போட்டி என்று இந்த பக்கம் கன நாள் வரவில்லை. குசா இந்த பக்கம் வந்தால் ஒரு பாட்டை போட்டு விடுங்கோ :) (பணிவான வேண்டுகோள் )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சிரித்தது போதும் சிந்தியுங்கள்  
என்னை திறமை இருந்தால் சந்தியுங்கள்  
கலைக்கொரு எல்லை யாரும் கண்டதில்லை
அதை கண்டவர் யாரும் சொன்னதில்லை 
 
நாளை நீ மன்னவன்  
இந்த நாளில் நீ மாணவன் 
ஞானதீபம் நாம் ஏற்றலாம்  
நல்ல பாதை நாம் காட்டலாம் 
 
கீதை யார் சொன்னது? 
குறள் வேதம் யார் தந்தது? 
இன்று பாதை ஏன் மாறினோம் 
என்று யாரை நாம் கேட்பது? 
 
எங்கள் பொன் நாட்டிலே  
இனி எல்லாம் எல்லார்க்குமே  
என்று ஆகும் நாள் வந்தது  
இன்ப நாதம் கேள் என்றது
  
ஆலை ஓராயிரம்  
கல்விச்சாலை நூறாயிரம்
இங்கு நாளும் நாம் காணலாம்  
செல்வம் யாவும் நாம் தேடலாம்... 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
 
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட – கலை
மானின் இனம் கொடுத்த விழியாட
 
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ 
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
 
மானின் இனம் கொடுத்த விழியாட – அந்த 
விழி வழி ஆசைகள் வழிந்தோட – நல்ல
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் – நல்ல
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி 
ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ
ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித 
மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்
தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்
பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்
பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்
ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம் 
ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்..
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

6pudz7.jpg

 

 

சிவாஜி ரசிகர்கள் கவனத்திற்கு,

இன்று புதன் கிழமை (25-02-2015) இந்திய நேரப்படி இரவு 07:30 மணிக்கு, சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர், தேவிகா விஜயகுமாரி நடித்த 'சாந்தி' திரைப்படம், முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது..(இன்னும் சற்று நேரத்தில்)

 

மிக அருமையான பாடல்கள் கொண்டது இந்தப் படம்..பார்த்து ரசியுங்கள்..!

 

.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

2013 ஜனவரி மாதம் தினகரன் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. நடிகர் திலகம் சிவாஜியைப்பற்றி ......
கட்டுரை இதோ:-

.

.
A.G.ரத்னமாலா நாடக நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகி!!!!!
.
சிவாஜியின் மனைவி கமலாம்மா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் சிவாஜிக்கு இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்பது தெரியுமா??? !!!!!!
.
அந்தப் பெண்மணியின் பெயர் தான் A.G.ரத்னமாலா, சென்னை தியாகராய நகரில்தான் வசித்து வந்திருக்கிறார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்மணி, அவர் வீட்டு வாசலில் "ரத்னமாலா கணேசன்" என்று பெயர்ப் பலகை இருந்துள்ளது. அந்த கணேசன் ஜெமினி கணேசனாக இருக்குமோ என்று பலர் குழம்பியிருக்கிறார்கள். இல்லை, அது சிவாஜி கணேசனைக் குறிப்பதுதான்.
.
ரத்னமாலா ஒரு நாடக நடிகை. ‘என் தங்கை’ படத்தில் எம். ஜி. ஆரின் தங்கையாக நடித்தவர் ஈ. வி. சரோஜா. அது படமாவதற்கு முன்பு நாடகமாக நடத்தப்பட்டது. அதில் எம். ஜி. ஆரின் தங்கையாக நடித்தவர் ரத்னமாலாதான்.

‘என் தங்கை’ நாடக ரிகர்சல் எங்கே, எப்போ நடந்தாலும் தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார் என்று எம்.ஜி.ஆர். குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம். விஷயம் தெரியாதவர்களுக்கு இது சாதாரணமாகப்படும். சிவாஜி ரத்னமாலாவை நேசித்தார் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளர்த்தம் புரியும்.
.
‘இன்பக் கனவு’ நாடகத்தில் எம். ஜி. ஆரின் ஜோடியாக நடித்தார் ரத்னமாலா. ‘பராசக்தி’ திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் ரத்னமாலாதான்.
.
அதேபோல ‘வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக ஜக்கம்மாவாக (திரைப்படத்தில் இந்த கேரக்டரைச் செய்தவர் எஸ். வரலட்சுமி) நடித்திருக்கிறார் ரத்னமாலா. சிலர் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம். ஜி. ஆருடன் ஜோடியாக ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்று பாடி ஆடிய நடிகைதான் ரத்னமாலா என்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அல்ல; அவர் வெறும் ‘ரத்னா’;

ரத்னமாலா திரைப்படங்களில் நடித்திருப்பதாகத் தெரியவில்லை.
.
ரத்னமாலா ஒரு நடிகை மட்டுமல்ல, நல்ல பாடகியும்கூட. படு ஹிட்டான பாடல் ஒன்றைச் சொன்னால் ‘அட அவரா என்பீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘போகாதே போகாதே என் கணவா...’ பாடலைப்பாடியது ரத்னமாலாதான். ‘குமார ராஜா’ என்கிற படத்தில் ஜே. பி. சந்திரபாபு பாடிய ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் நமக்குத் தெரியும். அதே படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து, ‘உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் ரத்னமாலா.
.
அன்னை என்றொரு படம், பி. பானுமதி நடித்தது. அதில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘தந்தனா பாட்டுப் பாடணும், துந்தனா தாளம் போடணும்’ என்று பாடுபவர் ரத்னமாலாதான். அதேபோல ‘குலேபகாவலி’ படத்தில் ‘குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு’ பாடலைப் பாடியதும் ரத்னமாலாதான். வாழ்க்கை, ராணி சம்யுக்தா என இப்படி அவர் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
.
சிவாஜி ரத்னமாலாவை ஊரறியத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, ‘வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான் அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா.
.
சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றினார் என்றும் சொல்கிறார்கள்.
.
சிவாஜி எந்த ஒரு புதுப் படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும், முதலில் ரத்னமாலா வீட்டுக்குப் போய் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார் என்கிறார்கள். சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் "லைலா". லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். விஷயம் தெரிந்தவர்கள் தன்ராஜை சிவாஜியின் மருமகன் என்றே அழைப்பார்களாம்.
.
கடைசி காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரத்னமாலா 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதியன்றுதான் இறைவனடி சேர்ந்தார். சாகும்போது அவருக்கு வயது 76 அவர் தம் கண்களை தானமாக எழுதி வைத்திருந்தார்.
.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார், மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
.
கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு.
.
அதேபோல, எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா அநேகரின் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.
.
ரத்னமாலா பாடிய

"சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளி போங்க... "
.
பாடல்:- "சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளி போங்க... "
படம்:- நீலாவுக்கு நெறஞ்சமனசு;
ரிலீஸ்:- 26th செப்டம்பர் 1958;
இசை:- K.V.மகாதேவன்;
பாடியவர்கள்:- திருச்சி லோகநாதன், ரத்னமாலா;
நடிகர்கள்:- தங்கவேலு, முத்துலட்சுமி.

இவைதவிர கீழ்க்கண்ட பாடல்களும் AG ரத்னமாலா பாடியவையே:-

1.செங்கம்மா இது எங்கம்மா- ஆரவல்லி
2. நல்வாக்கு நீ கொடடி -கற்புக்கரசி
3.உலகத்து நாயகியே - மகேஸ்வரி
4. ஐய யாருக்கு வேணும் இந்த - புதுமைப்பித்தன்
5. எட்டி எட்டி பாக்குதடி - சாரங்கதாரா

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.