Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சிங்களக் கவிஞனின் வரிகளில் "திலீபன்"

Featured Replies

திலீபன்

புன்னகைக்கும் இதயம்

கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும்

அழத் தோன்றும் முகத் தோற்றம்

நேசத்தை யாசிக்கும்

யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து

இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் !

திலீபன் ! காற்றில் உதித்தவன் !

நெஞ்சங்களில்

அநேகமானவற்றை விட்டுச் சென்ற

முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில்

ஒரு ‘கமா’வாக மறைந்த

விலைமதிப்பற்ற யௌவனத்தை

கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த

நேர்மையான புன்னகையும்

தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன்

அன்றிலிருந்து இன்று வரை

கண்ணீர் ருசிக்கும் அன்னையர்

கைகளிலில்லா ஐவிரல்களையும்

தேடியலையும் தந்தையர்

ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும்

புதல்வர்களின் சடலங்களின் மீது

ஓலமிட்டழுபவர்கள்

எல்லா இடங்களிலிலும்

இருக்கிறார்கள் திலீபன்

எரியும் விளக்கின் சுடரின்

கதைகளைக் கேட்கும் இருளும்

‘பொறுமையை மாத்திரமே கைக்கொள்வோம்’

என்றே முனகும்

உருவாக்கப்பட்ட நாடகக் கோமாளிகள்

விலகிச் செல்லும் கூடமும்

‘உண்ணாவிரதம் இருப்பது

எப்படியெனக் காட்டுகிறேன்’ எனக் கூறி

மீண்டும் திலீபனுடன் அமைதியாகும்

நல்லூர் வானம் எனப்படுவது

வெடிப்புற்ற பூமியென அறிந்து

சூரிய, சந்திரர்களை விடவும்

கருமுகில்கள் அணி திரளும்

வாழ்க்கையில் சிறந்தவற்றை

கோணலாகிய தினங்களிடையே ஒளித்து

சுவாசத்தை உடைத்துடைத்துப் பகிர்ந்து

இதயத் துடிப்பு உறைந்ததோ திலீபன் அண்ணா…

- கசுன் மஹேந்திர ஹீனடிகல

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

கவிஞர் பற்றிய குறிப்பு

கசுன் மஹேந்திர ஹீனடிகல

mahethra-handila.jpg

இலங்கையில் சிங்கள மொழியில் எழுதும் கவிஞராகவும், எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும் அறியப்பட்டிருக்கும் கசுன் மஹேந்திர ஹீனடிகல, இலங்கை சட்டக் கல்லூரி மாணவராவார். ‘Kavi Acid’ எனும் இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்து பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. -எம்.ரிஷான் ஷெரீப்.

http://www.eelamenews.com/?p=117829

  • தொடங்கியவர்

சிங்களத்தில்...

- තිලීපන් -

හිනාවෙන පපුවකින් කඳුළු බිඳු අල්ලන

හැඬුම් එන මුහුණකින් ආදරය ඉල්ලන

ඇත්ත සිහිනෙක බැඳී වෙද පෙමක නැවතුණ

තිලීපන්! තිලීපන්! සුළඟකින් ඉපදුණ

හිත් අතර බොහෝ දෑ ඉතිරිකර නික්මුණ

තිත් සහිත බිම්කඩක කොමාවක සැඟවුණ

ඉස්තරම් තරුණකම කරුණු මත වැතිරුණ

දත් අවංකයි - මවයි පණ ගැහෙන මෘදු ගුණ

එදා සිට මෙදා තෙක් කඳුළු බොන මව්වරුන්

අතේ නැති ඇඟිලි පහ සොයා යන පියවරුන්

එකා පිට එකා ගොඩ ගසන ලද මළ පුතුන්

කෑ ගසන හැම තැනම ඉන්නවා තිලීපන්

දැල්වෙනා පහන් සිළු කතා අසනා අඳුරයි

ඉවසීම විතරක්ම තියාගමු යනුවෙන්ම මුමුණයි

නිපද වූ නාඩගම් විකටයන් විසිවෙනා මඩුවයි

' උපවාස කරන හැටි පෙන්වමී! ' කියා යළි තිලීපන් නිහඬයි

නල්ලූර් අහස යනු ඉරි තැලුණ පොළොව බව දන්නා

ඉර හඳට වඩා කළු වලාකුළු එක් පෙරමුණක් ගන්නා

ජීවිතේ හොඳම ටික ඇද වෙච්ච දින අතර හංගා

හුස්ම බිඳ බිඳ බෙදා හදගැස්ම වැසුණාද තිලීපන් අන්නා...

- කසුන් මහේන්ද්‍ර හීනටිගල -

https://m.facebook.com/story.php?story_fbid=580896912038807&substory_index=0&id=100003555110727&refid=17

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு... நன்றி துளசி.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சிங்களவர்களுடன் பேசும்போது தலைவர் மிரட்டி உயிர்துறக்க வைத்தார் என்பார்கள். இப்போது சிலர் கவிதை எழுதுவது நல்ல விடயம். இணைப்பிற்கு நன்றி துளசி.

  • தொடங்கியவர்

அவரது கவிதைக்கு முகநூலில் பலர் பின்னூட்டமிட்டுள்ளார்கள். அதில் மஞ்சுள வெடிவர்த்தனா இவ்வாறு எழுதி திலீபனின் இப்பாடலையும் இணைத்திருந்தார்.

Manjula Wediwardena

ජීවිතේ හොඳම ටික ඇද වෙච්ච දින අතර හංගා

හුස්ම බිඳ බිඳ බෙදා හදගැස්ම වැසුණාද තිලීපන් අන්නා.

  • தொடங்கியவர்

எனக்கு சிங்களம் தெரியாது. ஆனாலும் Kasun Mahendra Heenatigala உடன் முகநூலில் நண்பராக இணைந்துள்ளேன். ஜெயக்குமாரி விடுவிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள், போராட்ட செய்திகளையும் முகநூலில் பகிர்ந்திருந்தார்.

சிங்களம் தெரிந்தவர்கள் அவருடன் நட்பில் இணைந்து கொண்டால் அவரது ஈழ ஆதரவு பதிவுகளை, போராட்ட தகவல்களை யாழில் இணைக்கலாம்.

இது அவரது முகநூல் பக்கம் : https://m.facebook.com/kasunmahendra.heenatigala?fref=nf

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் அண்ணே அகிம்சாவதி என்று போட்டு அவருக்கு மட்டும் கவிதை எழுதினமோ? பால்ராஜ் அண்ணேக்கும் ,பிரபா அண்ணருக்கும் கவிதை எழுதலாமே....

  • தொடங்கியவர்

அவர்கள் பற்றியும் ஏற்கனவே எழுதினாரோ இல்லையோ தெரியாது புத்து அண்ணா. ஏதும் என் கண்ணில் பட்டால் இணைக்கிறேன்.

ஜெயக்குமாரி விடுவிக்கப்பட வேண்டும் என கூறி எழுதிய கவிதை.

‪#‎FREE‬ ‪#‎JeyakumariBalendran‬

අඳුරු සෙවනැලි සහිත හිරිවැටුණ සිතුවිලි

ඉතුරු වූ අවසාන සුසුමකත් කෙඳිරිලි

මව් නෙතඟ සෙනෙහසක සාරයේ ඇතිරිලි

දියණියක හද කොණින් නැගෙනවා පිපිරිලි

ගොදුරු සොය සොයා එන සේනාව විමසිලි

කතා බස් කරන හැම වචනෙකම හිඩැසකි

රැයක් මිස හෙටක් නැති පරපුරක ඉකියකි

පැයක් හෝ දිනක් නොව " දෙසීයක " වධයකි

කිසිදිනෙක ඉදි නොවූ ප්‍රේමයේ නිවසකි

අවතාර විතරක්ම යනෙන මඟ තනියකි

ළය පැලී මිය යාම කඳුළකට සවියකි

ජීවිතය හැර යාම යා නොහැකි ගමනකි

පණපිටින් හීන වල හඬ අසන මිතුරනි

දණ ගාන කවියකට අත දුන්නෙ අවියකි

අපවාද ඉවසීම හදවතට උමගකි

නිදහසක් සොයා යමු උදහසට ඉපැරණි!

https://m.facebook.com/story.php?story_fbid=585870791541419&id=100003555110727

Edited by துளசி

  • 2 weeks later...

இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அவரது கவிதைக்கு முகநூலில் பலர் பின்னூட்டமிட்டுள்ளார்கள். அதில் மஞ்சுள வெடிவர்த்தனா இவ்வாறு எழுதி திலீபனின் இப்பாடலையும் இணைத்திருந்தார்.

Manjula Wediwardena

ජීවිතේ හොඳම ටික ඇද වෙච්ච දින අතර හංගා

හුස්ම බිඳ බිඳ බෙදා හදගැස්ම වැසුණාද තිලීපන් අන්නා.

 

துளசி,

இந்த புகைப்படத்தில் (LMG) ரைஃபிளுடன் இருப்பவன் என் இனிய நண்பன் உதயகுமார்.

 

1984/1985/1986/ புனித.பத்திரீசியார் கல்லூரியில் என்னுடன் ஒன்றாக படித்தவன். மிகவும் நன்றாக படிக்கக் கூடியவன்.

 

மத்திய உணவு நேர இடைவெளியின் போது நாங்கள் ஒரு 6 நண்பர்கள் ஒன்றாக இருந்து உணவுகளை

 

மாறி மாறி பரிமாறி உண்போம். அதன் பின்னர் பெரிய கோவிலின் பின்னால் உள்ள மண்டப

 

படிக்கட்டுகளில் அமர்ந்து சினிமா படங்கள் பற்றி கதைப்போம்.

 

உதயகுமார் அந்த நேரங்களில் வந்த கௌண்டமணி / செந்தில் காமடிகளை அப்படியே பேசிக்காட்டுவான்.

 

சினிமா கதைகளை/ காட்சிகளை நுணுக்கமாக அலசி அருமையாக கதை சொல்வான்.

 

பாட நேரங்களிலும் அப்படிதான் ஒரு கேள்விக்கு பத்து விடைகளை சொல்வான்.

 

இவனை ஒருமுறை எங்கள் ஆசிரியர் "

 

கூழ் பானைக்குள்ள விழுந்த இளையான் மாதிரி ... பேசாமல் இரடா என்றும்கூட திட்டி இருக்கிறார்.

 

நான் கண்டியில் இருந்து யாழ் வந்த புதிதில் என்னுடைய தமிழ் பேச்சு வழக்கு ஒரு தினுசாய் இருக்கும்

 

(இப்போதும் கூட கொஞ்சம் அப்படிதான்). பலபேர் என்னை "கொழும்பான்" என்று சிரித்து, நகையாடிய

 

காலங்களில் இவன் எதுவித பாகுபாடோ, ஏளனமோ இன்றி இனிய நண்பனாய் இருந்தவன்.

 

உதயகுமார்... என் மூச்சு உள்ளவரை என் நினைவில் நீ என்றும் இருப்பாய் நண்பா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களுக்கும் இணைப்பிற்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பதிவுக்கு  துளசி..

தொடரட்டும் தங்கள் சேவை...

 

துளசி,

இந்த புகைப்படத்தில் (LMG) ரைஃபிளுடன் இருப்பவன் என் இனிய நண்பன் உதயகுமார்.

 

1984/1985/1986/ புனித.பத்திரீசியார் கல்லூரியில் என்னுடன் ஒன்றாக படித்தவன். மிகவும் நன்றாக படிக்கக் கூடியவன்.

 

மத்திய உணவு நேர இடைவெளியின் போது நாங்கள் ஒரு 6 நண்பர்கள் ஒன்றாக இருந்து உணவுகளை

 

மாறி மாறி பரிமாறி உண்போம். அதன் பின்னர் பெரிய கோவிலின் பின்னால் உள்ள மண்டப

 

படிக்கட்டுகளில் அமர்ந்து சினிமா படங்கள் பற்றி கதைப்போம்.

 

உதயகுமார் அந்த நேரங்களில் வந்த கௌண்டமணி / செந்தில் காமடிகளை அப்படியே பேசிக்காட்டுவான்.

 

சினிமா கதைகளை/ காட்சிகளை நுணுக்கமாக அலசி அருமையாக கதை சொல்வான்.

 

பாட நேரங்களிலும் அப்படிதான் ஒரு கேள்விக்கு பத்து விடைகளை சொல்வான்.

 

இவனை ஒருமுறை எங்கள் ஆசிரியர் "

 

கூழ் பானைக்குள்ள விழுந்த இளையான் மாதிரி ... பேசாமல் இரடா என்றும்கூட திட்டி இருக்கிறார்.

 

நான் கண்டியில் இருந்து யாழ் வந்த புதிதில் என்னுடைய தமிழ் பேச்சு வழக்கு ஒரு தினுசாய் இருக்கும்

 

(இப்போதும் கூட கொஞ்சம் அப்படிதான்). பலபேர் என்னை "கொழும்பான்" என்று சிரித்து, நகையாடிய

 

காலங்களில் இவன் எதுவித பாகுபாடோ, ஏளனமோ இன்றி இனிய நண்பனாய் இருந்தவன்.

 

உதயகுமார்... என் மூச்சு உள்ளவரை என் நினைவில் நீ என்றும் இருப்பாய் நண்பா..

 

நன்றி  ஐயா

எமக்கும் உலகுக்கும் அவரை அறிமுகம் செய்ததற்கும்   நேரத்திற்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பனை, எமக்கு அறிமுகம் செய்ததற்கு... நன்றி சசி.

  • 1 month later...
  • தொடங்கியவர்

இந்த கவிதையை எழுதியவர் (Kasun Mahendra Heenatigala) இன்று தனது facebook profile படமாக இதை upload செய்துள்ளார்.

10686953_615152178613280_741123838040640

https://www.facebook.com/photo.php?fbid=615152178613280&set=a.117050081756828.12801.100003555110727&type=1&source=11

cover photo ஆக இதை வைத்துள்ளார்.

705034_421595294635637_431692391_o.jpg

https://www.facebook.com/photo.php?fbid=421595294635637&set=a.203765219751980.43278.100003555110727&type=1

Edited by துளசி

  • தொடங்கியவர்

Manjula Wediwardena இன் இந்த மாதத்திற்கான முகநூல் profile photo இது

400425_10150472669467946_1261332531_n.jp

https://m.facebook.com/photo.php?fbid=10150472669467946&id=640197945&set=a.442674752945.223873.640197945&source=11

Edited by துளசி

  • தொடங்கியவர்

மாவீரர் தினமன்று சிங்கள மொழியிலமைந்த இப்பாடலை Lahiru Madhusanka Liyanaarachchi என்பவர் பகிர்ந்திருந்தார்.

https://m.facebook.com/story.php?story_fbid=645501438899965&id=100003203438254

  • தொடங்கியவர்

Kasun Mahendra Heenatigala 26 ஆம் திகதி இக்கவிதையை எழுதியிருந்தார்.

පිය පෙමක් නිහඬය

නිහඬ තරමට ගැඹුරුය

ගැඹුරු තරමට සොඳුරුය

සොඳුරු තරමට කඳුළුය

10401366_616023388526159_765718044184520

https://m.facebook.com/story.php?story_fbid=616023555192809&substory_index=0&id=100003555110727

27 ஆம் திகதி சிங்கள மொழியிலமைந்த இவ் இணைப்பை பகிர்ந்திருந்தார். http://vannipost.com/?p=408

https://m.facebook.com/story.php?story_fbid=616497385145426&id=100003555110727

ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதி இப்படத்தை பகிர்ந்திருந்தார்.

" The day ends, but the hopes are not...that's why this flowers aren't fades. "

10433796_616772978451200_797894745681391

https://m.facebook.com/story.php?story_fbid=616773278451170&substory_index=0&id=100003555110727

Edited by துளசி

  • தொடங்கியவர்

Manjula Wediwardena இன் 27 ஆம் திகதி பதிவு

වන්නියේ සොහොන් කොත් අතර හිඳ.......

අප සිටින්නේ කාන්තිපුරම් මහවිරු සොහොන් කොත් අතර ය. ඒ නයින් මාර්ගයේ කිලිනොච්චියෙන් වම්පසට හැරී යන සෙල්වනගර් පාරේ කිලෝමීටර් හතරක් පමණ ඔබ්බේ මේ සීතල භූමිය පිහිටියේ වෙයි.

අද නොවැම්බර් 27වැනිදායි.

මේ එහි සන්ධ්‍යාවයි. ඊසාන දිගින් හමා එන සීතල ඉල් මහේ සුළං රැලි වල පවා මහා සුසුමක උණුසුම රැදී ඇතුවාක් මෙනි. දෑ හෝරාවකට පමණ පෙරාතුව අප මෙහි පැමිණි මොහොතේ පවා දක්නට වූයේ අඛන්ඩව ගලා එන මහා ජන ගංගාවකි. සෑම දෑතකම මල් දම් ය. පිච්ච මලින් බර වූ සිලි සිලි උර හා මලින් පිරවූ මලින් පිරවූ කෙසෙල් පකුරු ය. සුවඳ කපුරු ය. පළතුරු වට්ටි ය. කැවිලි පෙවිලි ය. ඒ ඔවුන්ගෙන් වෙන් ව ගිය සමීපතම ඥාතියා වෙනුවෙනි.

(මේ මා 2005 වසරේ මහවිරු දිනය ගැන රාවයට ලියූ ලිපියේ ඇරඹුමයි. එය පළවන්නට ඇත්තේ 2005 වසරේ දෙසැම්බරයේ පළමු රාවය කලාපයේ ය. කිසිවකුට හෝ හැකිනම් ඒ ලිපිය සොයා දෙන්නට අතිශයින් කෘතඥ වෙමි. මේ කොටස උපුටා ගත්තේ මේ ලිපිය පතුරු ගසා ලියූ වෙනත් කෘතියකිනි.)

10801581_10152624236442946_1254096466728

https://m.facebook.com/story.php?story_fbid=10152624236627946&substory_index=0&id=640197945

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு.... நன்றி துளசி.
நான்... அடிக்கடி, மீண்டும் வாசிக்கும் தலைப்புக்களில், இதுவும் ஒன்று.
 

உங்களது, தேடல்.... விசாலமானது.
அதனை எம்முடன், பகிர்ந்து கொண்டமைக்கு... மிக்க நன்றிகள்.
 

என்னிடம், இப்போது பச்சைப் புள்ளி இல்லை.
அது, கிடைத்தவுடன்.... முதலாவது உங்களுக்குத்தான்.

மஞ்சுள வெடிவர்த்தன.(கீழே படத்தில் உள்ளவர்) தமிழ் பத்திரிகையாளர் நிர்மலராஜன் படுகொலை செய்யப்பட்டது பற்றி சிங்களத்தில் எழுதிய கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே உள்ள கவிதை.. பராக்கிரம கொடித்துவக்கு என்ற சிங்களவருக்கு பிறகு அருமையா சிங்களத்தில் எளிமையா எழுதும் மஞ்சுள அட்டகாசமான கவிஞ்சர்.

 

மார்க்சிஸ்ட் கொள்கைப்பிடிப்பு உள்ள மஞ்சுள, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மண்டையில் போடப்பட்டபின் பயத்தில் இலங்கையை விட்டு தப்பி ஓடி அரசியல் அகதியா வாழும் அவர் ஒரு பத்திரிகையாளர் ,கவிஞ்சர்,நடிகர்.அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் வாசித்தபோது நிறையவே அவரின் கவிதைமொழி உத்தி ஜோசிக்க வைத்தது எப்படி இவர் சிம்பிளா மிகப்பெரிய விசியங்களை நாலு வரியில் சொல்லி மூஞ்சையில் அறைய வைக்க முடிகிறது என்று மண்டைக்குள்ள அதிர்ச்சியா இருந்தது . மிக மிக எளிமையா எழுதுற ஒருவர் மஞ்சுள. அவர் கவிதை வாசித்தா குறஞ்சது எல்லாருக்குமே ஒரு சின்ன எறும்பு கடிச்ச அளவு உணர்ச்சியாவது நரம்பில பாயும் ..இல்லாட்டி அவர்கள் சொரணை நரம்பு செத்துப்போன ஜென்மங்கள்..,,

 

988417_10204906115433859_347937065782269

 

 

My pen

Hasn’t a voice

My voice

Has no wings

Birds with a voice

Never sing

They only chatter

And

Birds with wings never fly

The year

Just Passed like a day..

If you could sing

Thousands of songs

If you could fly

To a far distant place

The year

Just passed like a day

And next

Is a New

Day?

My pen

Hasn’t a voice

Nimalarajan

My voice

Has no wings....

 
 
முகநூலில் 
நாவுக் அரசன் 
ஒஸ்லோ 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.