Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் யுத்தம் ஆரம்பம்

Featured Replies

அட அப்ப அந்த பிணக்குக்கு எமது அறியாமைதான் காரணமோ?

எமது அறிவுதான் இனவாத நஞ்சூட்டம் பெற்றுவிட்டதோ?

எல்லைக்குள் அத்துமீறுகின்ற இராணுவமமதைகளுக்கு வாழைஇலை விருந்துதான் போடவேண்டுமோ?

சமாதானத்தின் மாற்றுப்பெயர்களுக்கு பஞ்சாயத்து வேறு வேண்டிக்கிடக்கோ இங்கு?

மன்னிக்கவும் கடைசிவரியில் நான் தெரிவித்தது இனவாதிகளான சிங்களவர்களை நினைத்தே.

நானும் பல ராணுவத்தினர் கொல்லப்பட்டது கேட்டு ஆனந்ததமடைந்தேன் இனிப் பேச்சுவார்த்தையில் நாம் பலமானநிலையிலிருந்து பேசலாமென்று.

ஆனால் அந்த கோரமான உடல்களைக் கண்டதும், ஏதோ ஒரு முலையில் அவர்களுக்காக கவலைப் படுகின்றேன்...!

  • Replies 133
  • Views 21.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நமக்கிடையே, நாகரீகமான வார்த்தைகளை பகிர்வது நல்லது. மேலும் எதிரியின் உடலானாலும் மதிப்புக் கொடுப்பது தமிழரின் பண்பு என்ற நிலையே சரியானது. அதை விட, வெற்றி வரும்போது பெருமிதமடிப்பதும், தோல்வி வரும்போது துவள்வது மட்டுமல்ல, மற்றவர்களுக்கு அக் கருத்துக்களால் பலவீனம் அடையச் செய்வதும் சரியானதா?

குறுக்ஸ்சின் கருத்துக்களோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் அதை நாகரீகமாகச் சொல்லியிருந்தால், அனைவரும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

வீணாக ஒரு சிறு விடயத்திற்கு இங்கு முரண் படுவதை விட்டு விட்டு , உண்மையான எதிரிகளின் மேல் உங்கள் நேரத்திச் செலவழியுங்கள்.குருகுஸ் சொன்னவற்றுடன் நானும் முழுமையாக உடன் படுகிறேன் ஆனால் அவர் பாவித்த மொழி பிழையானது அதனை அவர் உணர்ந்து தனது தகுதிக்கு ஏற்ற மொழியைப் பாவிக்க வேண்டும்.எல்லோரும் எம்மைப் போல் பொறுப்புணர்வுடன் சிந்திப்பர்கள், எழுதுபவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது,விடுதலைப் போரட்டம் பற்றிய ஆளமான புரிதல் இங்கு பலருக்கு இல்லை என்பது தெளிவானது, ஆனால் நாம் அதற்காக ஆதிரப்பட்டு அவர்களின் நிலைக்கு இறங்குவது தவறு, பொறுமையாக பொறுப்புடன் எழுத வேண்டும்.ஈழவன் ,சுண்டல் முதலானோரும் தேவையற்ற மொழிப் பதங்களைப் பாவிக்க வேண்டாம், ஊர் இரண்டு பட்டா கூத்தாடிகளுக்குத் தான் கொண்டாட்டம்.

எம்மை அடக்குவதனால் தான் நாம் சிங்களவருடன் முரண்படுகிறோமே தவிர, அவர்களை அழிதொழிக்க நாம் விலங்குகள் இல்லை.எமது போராட்டம் மானிட விடுதலையின் ஒரு அங்கம் அது மனிததைத் தொலைத்த போராட்டம் அல்ல.களத்தில் போரடுபவர்களுக்கே மனித உயிரின் இழப்புப்பற்றித் தெரியும்.அதனால் தான் புலிகள் அதற்கான மரியாதையை இறந்த எதிரியின் உடலங்களுக்கும் வழங்குகிறார்கள்.ஆனால் எமது எதிரி அவ்வாறானவன் இல்லை என்பது தெளிவானது. நாம் அவனைப் போல் கீழ் நிலைக்குப் போனாமாகில் எமக்கும் அவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உயர்ந்த இலட்சியங்களுக்கானது, அதனைக் களங்கப் படுத்தாதீர்கள்.எதிரிகளுக்கு அதனைக் களங்கப் படுதுவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்காதீர்கள்.

நாரதர் கலகம் நன்மையில் முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் தன்னுடைய கருத்தை ஒழுங்கான வார்த்தை பிரயோகம் பாவித்து எழுதி இருந்தால் ஏற்று கொண்டு இருப்பேன்...அவர் அதனை செய்ய வில்லை...

இங்கு கொண்டாடி கொக்கரிச்சவர்கள் நோக்கி பின்வரும் கேள்விகள் உங்கள் நிஜ வாழ்வு அனுபவத்தை (போர் களம் அல்ல சாதாரண வீதி அல்லது வேறு விபத்துக்களோ இயற்கை அனர்த்தமாகவோ இருக்கலாம்) வைத்து மறுமொழி சொல்ல முயற்சிக்கவும்.

-1- உயிரற்ற மனத உடலை (பக்குவமாக மரணவிட்டில் வைத்திருப்பது போல் அல்ல) அவலமான நிலையில் அங்கங்கள் சிதைந்தவாறு இரத்தம் காய்ந்தும் காயாமலுமாக கடசியாக எப்போ (படங்களில் தொலைக்காட்சிகளில் அல்ல) நிஜ வாழ்வில் கண்டீர்கள்?

-2- எப்ப மனித பிணவாடையோடு கண்டீர்கள் ஒரு உடலையாவது?

-3- மனித பிணவாடை என்றால் என்ன வென்று தெரியுமா? போமலீன் அல்ல என்பது விளங்கப்படுத்த தேவையில்லை என்று நம்புகிறேன்.

-4- ஒரு உயிரற்ற உடல் அல்லாமல் பல உயிரற்ற மனித உடல்களை ஓரே முறையில் எப்போ கண்டீர்கள்?

-5- இதுவரை எத்தனை உயிரற்ற மனித உடல்களை உங்கள் கைய்யால் தொட்டிருப்பீர்கள்? அதுவும் மரணவீட்டில் பிரேத பெட்டி தூக்குவதை கேக்கவில்லை அவலமாக அலங்கோலமா சிதைந்து கிடந்த உடல்களை.

-6- ஒரு விருப்பம் இல்லாமல் இறக்கப் போற மனிதனின் முகத்தில் கண்ணில் உள்ள மரண பயத்தை கண்டிருக்கிறீர்களா?

-7- மோசமாக காயப்பட்டு உயிரிக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதனின் அவலத்தை கண்டிருக்கிறீங்களா கேட்டிருக்கிறீங்களா?

-8- உங்களிற்கு வயது என்ன? குத்து மதிப்பாக சொல்லுங்கள்.

10 விட குறைவு? 15 விட குறைவு? 20 விட குறைவு? 25 விட குறைவு? 25 விட மேல்?

இனி சொல்லுங்கோ மனநோய் யாருக்கு இருக்கும் என்று?

தமிழரின் உடல்களை கண்டால் புலிகள் ஏன் பொறுமை காக்கினம் அடிக்கேல்லை புடுங்கேல்லை பிரட்டேல்லை வெட்டேல்லை விழுத்தேல்லை என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குறைப்பாடுகள்.

சிங்களவரின் உடலைக் கண்டால் தமிழீழ போராட்ட ஆதரவாளர்கள் அவலப்பட்டவை ஆறுதல்படுகினம் என்ற பெயரில் கொக்கரிச்சு கொண்டாட்டம்.

இதைப்பற்றி எத்தனை தரம் யாழ் களத்தில் எழுதியாச்சு கருத்தாடியாச்சு?

தமிழீழம் பெறுவது இலகு ஆனா உங்கள மாதிரி மனித உருவில இருக்கிற கேவலமான மிருகங்களை மனிதராக்கிறது கடினம்.

பச்சை தூசணத்தாலை ஏகவசனத்தில எழுதவில்லை என்று சந்தோச படுங்கோ. அடுத்த முறை இப்படி ஒரு சதிராட்டத்திற்கு யாழ் என்று ஒரு களம் தேவையா இல்லையா என்று தான் விவாதிக்க வேண்டியிருக்கும்.

போர்க்களத்தில் அருச்சுனனுக்கு கண்ணன் கீதை சொன்னதுபோல பகைவன் கொல்லப்படவேண்டும்

இலங்கை இராணுவம் எமது எதிரிகள் அவர்கள் கொல்லப்படுவது எங்களுக்கு மனவருத்தை ஏற்படுத்தாது .இராணுவத்தால் அப்பாவி குடும்பங்கள் உருக்குலைந்தபோது இந்த அகிம்சாவாதிகள் என்னசெய்தார்கள். அவர்கள் நிராயுதபாணிகள் ஈவிரக்கமின்றி கொல்லபட்டார்கள். இவர்கள் சண்டையில் கொல்லப்பட்டார்கள்.

சிறையில் வைத்து கொன்றுவிட்டு அவர்களுடைய கண்களை தோண்டி ஆணுறுப்பை வெட்டி மகிழ்ந்தவர்கள் சிங்களவர்கள்.

ஆதலால் நாம் எதிரியின் அழிவில் மகிழ்வது தவறில்லை.

மாவிலாறு கைப்பற்றபட்டபோதும் எத்தனை பொதுமக்கள் கொல்லபட்டனர்.அதை கேக்வெட்டி ஜனாதிபதி கொண்டாடவில்லையா? :twisted: :twisted:

:roll: என் இனிய தமிழ் மக்களே.........வணக்கம்..... :roll:

இறைவானால் படைக்கப்பட்ட எந்த உயிர்களானாலும் மனிதனால் அநியாயமாக அழிக்கப்படுவதும் அதைப்படங்களில் பார்த்து சந்தோஷப்படுவதும் ஆறுஅறிவு படைத்த மனிதஜென்மங்களால் எப்படி முடிகிறது?

நடப்பது ஒரு விடுதலைப்போராட்டம்.........அதனை இங்குள்ள நாம் ஆதரிப்பது நமது தார்மீக கடமை....ஆனால் நமது கருத்துக்களை சீரான எழுத்தைப்பிரயோகித்து தெரிவிக்கவேண்டுமே தவிர வாசிப்போர் மனங்களை நோகடிக்கலாமா??

என் இனிய யாழ்கள உறவுகளே........இனிமேலாவது சிந்தித்து ஒற்றுமையாக நமது உணர்வுகளை சரியான முறைகளில் வெளிக்காட்டுவோம்.

:twisted: நன்றி..........வணக்கம் :twisted:

குறுக்ஸ்சின் கருத்துக்களோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் அதை நாகரீகமாகச் சொல்லியிருந்தால், அனைவரும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

:idea:

இங்கு கொண்டாடி கொக்கரிச்சவர்கள் நோக்கி பின்வரும் கேள்விகள் உங்கள் நிஜ வாழ்வு அனுபவத்தை (போர் களம் அல்ல சாதாரண வீதி அல்லது வேறு விபத்துக்களோ இயற்கை அனர்த்தமாகவோ இருக்கலாம்) வைத்து மறுமொழி சொல்ல முயற்சிக்கவும்.

-1- உயிரற்ற மனத உடலை (பக்குவமாக மரணவிட்டில் வைத்திருப்பது போல் அல்ல) அவலமான நிலையில் அங்கங்கள் சிதைந்தவாறு இரத்தம் காய்ந்தும் காயாமலுமாக கடசியாக எப்போ (படங்களில் தொலைக்காட்சிகளில் அல்ல) நிஜ வாழ்வில் கண்டீர்கள்?

-2- எப்ப மனித பிணவாடையோடு கண்டீர்கள் ஒரு உடலையாவது?

-3- மனித பிணவாடை என்றால் என்ன வென்று தெரியுமா? போமலீன் அல்ல என்பது விளங்கப்படுத்த தேவையில்லை என்று நம்புகிறேன்.

-4- ஒரு உயிரற்ற உடல் அல்லாமல் பல உயிரற்ற மனித உடல்களை ஓரே முறையில் எப்போ கண்டீர்கள்?

-5- இதுவரை எத்தனை உயிரற்ற மனித உடல்களை உங்கள் கைய்யால் தொட்டிருப்பீர்கள்? அதுவும் மரணவீட்டில் பிரேத பெட்டி தூக்குவதை கேக்கவில்லை அவலமாக அலங்கோலமா சிதைந்து கிடந்த உடல்களை.

-6- ஒரு விருப்பம் இல்லாமல் இறக்கப் போற மனிதனின் முகத்தில் கண்ணில் உள்ள மரண பயத்தை கண்டிருக்கிறீர்களா?

-7- மோசமாக காயப்பட்டு உயிரிக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதனின் அவலத்தை கண்டிருக்கிறீங்களா கேட்டிருக்கிறீங்களா?

-8- உங்களிற்கு வயது என்ன? குத்து மதிப்பாக சொல்லுங்கள்.

10 விட குறைவு? 15 விட குறைவு? 20 விட குறைவு? 25 விட குறைவு? 25 விட மேல்?

இனி சொல்லுங்கோ மனநோய் யாருக்கு இருக்கும் என்று?

தமிழரின் உடல்களை கண்டால் புலிகள் ஏன் பொறுமை காக்கினம் அடிக்கேல்லை புடுங்கேல்லை பிரட்டேல்லை வெட்டேல்லை விழுத்தேல்லை என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குறைப்பாடுகள்.

சிங்களவரின் உடலைக் கண்டால் தமிழீழ போராட்ட ஆதரவாளர்கள் அவலப்பட்டவை ஆறுதல்படுகினம் என்ற பெயரில் கொக்கரிச்சு கொண்டாட்டம்.

இதைப்பற்றி எத்தனை தரம் யாழ் களத்தில் எழுதியாச்சு கருத்தாடியாச்சு?

தமிழீழம் பெறுவது இலகு ஆனா உங்கள மாதிரி மனித உருவில இருக்கிற கேவலமான மிருகங்களை மனிதராக்கிறது கடினம்.

பச்சை தூசணத்தாலை ஏகவசனத்தில எழுதவில்லை என்று சந்தோச படுங்கோ. அடுத்த முறை இப்படி ஒரு சதிராட்டத்திற்கு யாழ் என்று ஒரு களம் தேவையா இல்லையா என்று தான் விவாதிக்க வேண்டியிருக்கும்.

இஞ்சவாரும் திருகோணமலையில் ஒன்றாக 5 ந்ன்பர்களின் உர்ய்ரற்ற உடலை பார்த்தவன்நான் எனக்கு நீர் பிணவாடை பற்றி சொல்லாதீர்.அன்றைய என்மனநிலையை சிந்தியும் என்னை பொறுத்தவரையில் ஒரு சிங்களவன் செத்தாலும் சந்தோசப்படும் முதல் ஈழத்தவன் நாந்தான் அத்தனஒ கொடுமைகளையும் அடக்குமுரைகளையும் கண்டுகொண்டுவிட்டேன்.முதலிலே நான் சொல்லிவிடேன் நான் சாதாரண உணர்வுடைய ஈழத்தமிழன் எனது வயது 21 தான்.நான் அறந்தால் மற்கன்னத்தை காட்ட யேசுவல்ல என்பதை கூறுகிறேன் நான் நீர் சொன்ன கருத்துக்கு அல்லது உமது உணர்வுக்கு மதிப்பு கொடுத்திருப்பேன் ஆனால் நீர் பாவித்த மூன்றாம் தர வார்த்தைகள் மற்றவர்களை இலிச்சவாயன் அக்கிவிட்டது உமது கருத்தை நாகரிகமாக முன்வையும் அதனை மற்றவர்களிடம் திணிக்க முற்படாதயும் மிரட்டி உருட்டி வார்த்தைகளை கொட்டி உமது கருத்துடன் ஒத்துபோக சொல்லாதயும்

நாரதர்

நான் தவறான வார்த்தை பிரயோகிக்கவில்லை அல்லது தனிமனித தாக்குதலை தொடூப்பவனுமல்ல இவர் தனது கருத்தை ஒழுங்காக மரியாதையாக முன்வைத்திருக்கலாம்.முல்லை முள்ளால் எடுக்கலாம் அதனால் சில வார்த்தைகளை காட்டமாக பாவித்திருந்தேன் அது யாரின் மனதையாவது புண்படுத்தியுருந்தால் அன்னை மன்னியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ்சின் கருத்துக்களோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் அதை நாகரீகமாகச் சொல்லியிருந்தால், அனைவரும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.[/ஃஉஒடெ]

:இடெஅ:[/ஃஉஒடெ]

கருத்தை ஏற்பதும் நாகரிகமாக கருத்து தெரிவிப்பதும் 2 வேறுவேறான விடயங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக இணைப்பு) முகமாலை சமரில் 55 பேர் பலி- 78 பேரை காணவில்லை- 283 பேர் படுகாயம்: சிறிலங்கா இராணுவம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

யாழ். முகமாலை சமரில் 55 சிறிலங்கா இராணுவத்தினர் பலியாகி உள்ளனர்- 78 இராணுவத்தினரைக் காணவில்லை- 283 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவ சிறிலங்காவின் பாதுகாப்புக்கான ஊடக நிலையம் இன்று மாலை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்புக்கான ஊடக நிலையம் இன்று வியாழக்கிழமை மாலை வெளியிட்டுள்ள அறிக்கை:

யாழ். சமரில் 78 இராணுவத்தினரைக் காணவில்லை. களமுனையிலிருந்து திரும்பிய படையணியினர் தெரிவித்த தகவல்களின்படி அப்படையணியைச் சுற்றிவளைத்த விடுதலைப் புலிகள் சிலரை உயிருடன் கைது செய்து தங்களது பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக 75 இராணுவத்தினரது உடல்களை ஒப்படைக்க உள்ளதாக கூறியதால் காணாமல் போனோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகிறோம்.

மொத்தம் 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 283 பேர் படுகாயமடைந்துள்ளர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று வியாழக்கிழமை காலை இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:

வடபகுதியில் நேற்று நடந்த மோதலில் 43 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 25 முதல் 30 வரையிலானோர் காணவில்லை என்றும் 224 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

"எங்களது முன்னரங்க நிலை மற்றும் புலிகளின் முன்னரங்க நிலைகளுக்கு இடையே சூனியப் பிரதேசத்தில் மோதல் நடந்தது" என்றார் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க. "எங்கள் தரப்பில் சிலர்- 25 முதல் 30 வரையிலான இராணுவத்தினர் காணவில்லை. அவர்களின் உடல்களை புலிகள் வைத்திருக்க வேண்டும். இன்று வியாழக்கிழமை மாலையில் இருதரப்பு எறிகணைத் தாக்குதல் நடைபெற்றது" என்றார் அவர் என ரொய்ட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் 200 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் 75 பேரின் உடல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சிறிலங்கா இராணுவம் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் 113 பேர் காயமடைந்ததாகவும் நேற்று புதன்கிழமை தெரிவித்திருந்த நிலையில் இன்று காலையில் இந்த எண்ணிக்கையில் இருமடங்காக கூட்டி அறிவித்த நிலையில் இன்று மாலை தமது பாரிய இழப்பை ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலை சமரில் 22 போராளிகள் வீரச்சாவு: இ. இளந்திரையன்

முகமாலை சமரில் மொத்தம் 22 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ. இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி.தமிழோசைக்கு இன்று வியாழக்கிழமை இரவு அளித்த நேர்காணலில் இ, இளந்திரையன் கூறியதாவது:

இன்று எம்மால் கைப்பற்றப்பட 74 சடலங்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் முன்னிலையில் ஒப்படைத்துள்ளோம்.

மேலும் ஒரு உடல் தாமதமாக வந்துள்ளதால் நாளை கையளிக்க உள்ளோம்.

கடந்த பல நாட்களுக்கு முன்பே குடா நாட்டில் ஆயுதங்களைக் குவித்து போருக்குத் தயாராகிவருவதாக தகவல்கள் எமக்கு வந்து கொண்டிருந்தன. அதனால் அப்பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறியிருந்தனர்.

அம்பாறையில் பாதுகாப்புப் படையினர் இன்றும் வலிந்த தாக்குதலை நடத்தினர்.

இத்தகைய நிலைமைகளில் ஒக்ரோபர் பேச்சுக்களில் பங்கேற்பது குறித்து எதிர்வரும் 19ஆம் நாள் இலங்கை வருகை தரும் நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடன் பேச உள்ளோம்.

முகமாலை சமரில் மொத்தம் 22 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்றார் இளந்திரையன்.

ரொய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், 98 துப்பாக்கிகள் உள்ளிட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் இலகுர ரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளோம். இது நல்லதுதான். வழக்கம் போல் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு எமது தாயக விடுதலைக்காக அவர்களுடன் நாம் போரிடுகிறோம் என்றார் இளந்திரையன்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

பதில் தாக்குதல்களை மட்டுமே படையினர் நடத்தினால்

புலிகள் பகுதிக்குள் எப்படிப் படையினரின் சடலங்கள்?ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு சிவாஜி எம். பி. "பதில் கேள்வி'

இராணுவம் பதில் தாக்குதலைத்தான் மேற்கொள்கின்றதென்றால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இராணு வச் சிப்பாய்களின் சடலங்கள் வந்ததெப் படி?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பி. எம்.கே.சிவாஜிலிங்கம் செய்தியாளர் எழுப் பிய கேள்வியொன்றுக்கு மேற்கண்டவாறு பதில் கேள்வியொன்றின் மூலம் பதில ளித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தி யாளர் மாநாடு கொழும்பு கொள்ளுப்பிட் டியிலுள்ள ஹோட்டல் றேணுகாவில் இடம் பெற்றது.

""அரசு தாக்குதல்களை மேற்கொள்ள வில்லை, புலிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல்களையே மேற்கொள்கின்றோம்'' எனத் தெரிவிக்கின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர் ஒரு வர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்து சிவாஜிலிங்கம் தொடர்ந்து கூறியதாவது:

பாதுகாப்பு நிலைவரம் குறித்து அரசு சிங்கள மக்களுக்கு பிழையான தகவல் களை வழங்குகின்றது. புலிகளின் வலிந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலைத்தான் மேற் கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டே படை நகர்வுகளை அரசு முன்னெடுக்கின் றது. பதில் தாக்குதலை மேற்கொண்டால் முகமாலையில் 75 சிப்பாய்களின் சடலங் கள் எப்படிக் கிடக்கும்?

மொத்தத்தில் முகமாலை முன்னரங்கை ஊடறுத்துக்கொண்டு படையினர் முன்னேற முயன்றுள்ளனர். புலிகளின் தாக்குதல் களால் சிப்பாய்கள் தமது சகாக்களின் சடலங்களையும் கைவிட்டுப் பின்வாங்கியுள்ள னர். இதுதான் நடந்தது. இப்படித் தான் நடந்துகொண்டிருக்கிறது.

என்று கூறினார் சிவாஜிலிங்கம் எம். பி.

-உதயன்

:roll: என் இனிய தமிழ் மக்களே.........வணக்கம்..... :roll:

இறைவானால் படைக்கப்பட்ட எந்த உயிர்களானாலும் மனிதனால் அநியாயமாக அழிக்கப்படுவதும் அதைப்படங்களில் பார்த்து சந்தோஷப்படுவதும் ஆறுஅறிவு படைத்த மனிதஜென்மங்களால் எப்படி முடிகிறது?

நடப்பது ஒரு விடுதலைப்போராட்டம்.........அதனை இங்குள்ள நாம் ஆதரிப்பது நமது தார்மீக கடமை....ஆனால் நமது கருத்துக்களை சீரான எழுத்தைப்பிரயோகித்து தெரிவிக்கவேண்டுமே தவிர வாசிப்போர் மனங்களை நோகடிக்கலாமா??

என் இனிய யாழ்கள உறவுகளே........இனிமேலாவது சிந்தித்து ஒற்றுமையாக நமது உணர்வுகளை சரியான முறைகளில் வெளிக்காட்டுவோம்.

:twisted: நன்றி..........வணக்கம் :twisted:

சகோதரரே இருபது வருட யுத்தத்தில் இறந்த எதிரிகளின் உடலங்களை தமிழ்த் தரப்பு காட்டிவருவது சில காலமாகத் தான். ஆயுனும் சிங்கள அரசு ஆரம்பகாலத்திலிருந்தே அந்த அநாகரிகச் செயலைச் செய்து கொண்டிருக்கின்றது. சாம்பிளுக்கு ஒன்று நான் வெளிநாடு ஒன்றிலிருக்கும் போது என்னுடன் கூட இருந்தவரில் ஒரிரண்டு பெரைத தவிர மற்றவர் சிங்களவர்ள். மணலாற்றில் எம் பெண் போராளிகள் 200க்கும் மேற்பட்டவர்களை(திகதி ஞாபகமில்லை) சுற்றி வளைத்து கொன்று விட்டு அந்த பெண் போரளிகளின் உடலங்களில் எத்தனை மிருகத்தானமான மிலேச்சத்;தனமான செயல்களை செய்து ஈன அரக்க இராணுவம் படம்பிடித்து உலக நாட்டெல்லாம் காட்டியதை என்னிடம் கொண்டு வந்து காட்டி அன்று என்ன சொன்னார்கள் என்பதனை இப்போது நினைத்தாலும் நெஞ்சு கொதிக்கின்றது. அனுபவப்பட்டவர்களுக்குத் தான் அதன் வேதனை தெரியும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கல்ல. ஏன் அண்மையில் அப்பாவிப் பொதுமக்களைப் பிடித்து கொன்று எரிதிராவகம் ஊற்றி முகங்களை அடையாளம் காணமுடியாதபடி செய்து அந்த உடலங்களை தூக்கி டிரக் வண்டியில் வீசுவதை படம் பிடித்து படம் காட்டியவர்கள் சிங்களவர்கள். இவர்களுக்கு இரக்கம் காட்டித் தான் இன்று தமிழன் நாளும் பொழுதும் அழிந்து கொண்டிருக்கின்றான். துயிலும் இல்லங்களைக் கூட உழுது அழித்து கெக்கலிட்டுச் சிரித்தவர்கள். ஹிட்டலர் கூட செய்யாத செயல் இப்படிப் பட்டவர்களை பாதிக்கப்பட்டவர் பார்ததால் மகிழத்தான் செய்வார்கள். நாம் இன்னமும் கந்தசஸ்டிகவசமும்இ பைபிளும் படித்துக் கொணடிருக்கின்றோம். அனால் எதிரி. மனிதம் மாண்புடையது தான். அதை யாரிடம் காட்ட வேண்டும் என்று முதலில் உணர்ந்து கொள்வோம்.

ஈழத்திலிருந்து

ஐhனா

¡áÅÐ ÒÄ¢¸ÙìÌ ¦º¡øÖí§¸¡...

¬Á¢ì¸¡Ãý À¡Åõ «ÅÛìÌõ ÌÎõÀõ ÌÆó¨¾ ÌðÊ

±ñÎ þÕìÌÐ, ºñ¨¼Â¢Ä ¬Á¢ì¸¡ÃÛìÌ ¸¡Âõ

Åá¾ÀÊ ¦ÁøÄÁ¡¸ ͼ¡øÖí§¸¡.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆஆஆ......... முறுகா! நீ எங்கேயோ போய் விட்டாய்! புலியலுக்கு சொல்லச் சொல்லுங்கோ, சுடுகிற குண்டுகளையும் இரும்புக் கொண்டில்லாமல் ... ஏதேனும் பஞ்சு, வெங்காயம், ... என்றிருந்தால் இன்னும் விசேஷமாம்!!! :smile2:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது, உதிலை உந்தப் படங்களைப் போட்டதற்கு அழ விரும்பின் ... வருக, வருக!!! இறுக்கக் கட்டிப் பிடித்து அழுவம்!! :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யாராவது, உதிலை உந்தப் படங்களைப் போட்டதற்கு அழ விரும்பின் ... வருக, வருக!!! இறுக்கக் கட்டிப் பிடித்து அழுவம்!! :evil:
ஆமிக்காரனுக்கு விறகு நெருப்புக்கொள்ளீயால சுட்டாலும் ஓடுவான் தெ

ஆமிக்காரனுக்கு விறகு நெருப்புக்கொள்ளீயால சுட்டாலும் ஓடுவான் தெ

சூடு பார்த்த மாதிரி தெரியுது :lol:

மனிதம் என்பது மனிதனுக்குத்தான் இவங்களை விட்டு வைத்திருந்தால் எத்தனை பேரை கொல்லுவாங்கள் எத்தனை பேரை ரேப்பண்ணுவாங்கள்.சிலருக்கு இளகியமனது இருக்கலாம் ஆனால் அவங்களுக்கு இல்லை 61 சிறுமிகலை கொத்தாக காவுகொள்ளும் எங்கு இருந்தீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¡áÅÐ ÒÄ¢¸ÙìÌ ¦º¡øÖí§¸¡...

¬Á¢ì¸¡Ãý À¡Åõ «ÅÛìÌõ ÌÎõÀõ ÌÆó¨¾ ÌðÊ

±ñÎ þÕìÌÐ, ºñ¨¼Â¢Ä ¬Á¢ì¸¡ÃÛìÌ ¸¡Âõ

Åá¾ÀÊ ¦ÁøÄÁ¡¸ ͼ¡øÖí§¸¡.

:roll: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலதிக விபரங்கள் இங்கே:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19906

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் பெறுவது இலகு ஆனா உங்கள மாதிரி மனித உருவில இருக்கிற கேவலமான மிருகங்களை மனிதராக்கிறது கடினம்.

பச்சை தூசணத்தாலை ஏகவசனத்தில எழுதவில்லை என்று சந்தோச படுங்கோ. அடுத்த முறை இப்படி ஒரு சதிராட்டத்திற்கு யாழ் என்று ஒரு களம் தேவையா இல்லையா என்று தான் விவாதிக்க வேண்டியிருக்கும்.

இந்தக் கருத்து உடன்பாடில்லை மட்டுமல்ல, சகிப்புத் தன்மையற்ற வார்த்தைகளும் ஆகும் தமிழர்கள் எவரும் பிறப்பிலேயே மிருகக் குணம் கொண்டு பிறக்கவில்லை. அவனைச் சூழ்ந்து நடந்த விடயங்கள் தான், அவனை அந்த நிலைக்கு கொண்டு சென்றன,

நாவலி,நாகர்கோவில், அல்லைப்பிட்டி, புதுக்குடியிருப்பு, வல்லிபுனம், கொக்கட்டிச் சோலை என்று ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொல்லப்பட்ட சம்பவத்தால், எதிரி சாகும்போது மனதில் சந்தோசம் ஏற்படுவது உண்மை தான்.

நீர் கேட்ட கேள்வியைத் தான் பதிலாகச் சொல்லமுடியும். இத்தனையும் பார்க்காத ஒருவனுக்கு எதிரி சாகும்போது துடிப்பு ஏற்படுகின்றது என்றால், அவனுக்கு புதைந்திருந்த சோகத்தைக் கரைக்கின்ற செயற்பாடே ஆகும். எதிரி ஆனாலும் அவனுக்கு மதிப்புக் கொடுப்போம். ஆனால் அவன் சாகின்றபோது சந்தோசப்படாதே என்று சொல்வது முட்டாள்தனமானது.

அப்படிப் பார்த்தால் இறந்த சிங்கள இராணுவத்தின் உடல்களை காட்சிக்கு வைத்திருக்க மாட்டார்கள். வைத்தது ஏன் என்றால், எம்மக்களால் இருந்த வலியைத் தீர்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தானாக இருக்கலாம்.

அதை விட, பான்னாடை, பரதேசி என்று எழுதுவது எல்லாம் நாகரீகமாகவா இருக்கின்றது. சுத்த கருத்தாளகாகக் கூட அடையாளப்படுத்துமா இவை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.